கள்ளச்சாராய வியாபாரி கண்ணுகுட்டி திமுகவுக்கு டிஜிட்டல் பேனர் வச்சிருக்காரு...- PMK Balu Speech

  Рет қаралды 99,354

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Ай бұрын

கள்ளச்சாராய வியாபாரி கண்ணுகுட்டி திமுகவுக்கு டிஜிட்டல் பேனர் வச்சிருக்காரு...- PMK Balu Speech.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#kallakurichi #kallasarayam #pmkbalu
#News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 310
@ManiKandan-dp4cw
@ManiKandan-dp4cw Ай бұрын
முதலில் சிபிஐ விசாரணை வைக்க வேண்டும்
@arivazhaganrajendiran4748
@arivazhaganrajendiran4748 Ай бұрын
உதயசூரியன் சாராய வியாபாரிகளின் நண்பன்
@novametalworks
@novametalworks Ай бұрын
100%
@cometovillage4336
@cometovillage4336 Ай бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 Ай бұрын
குஜராத் போதை பொருட்கள் மொத்த விற்பனையில் முதலிடம்.
@rajacholan3678
@rajacholan3678 Ай бұрын
​@@paulduraipauldurai4706இங்கே உள்ள பிரச்சனை பேசுடா மணிப்பூர் குஜராத் மேகாலயா நீங்கள் எல்லாம் எங்க இருந்துடா வரீங்க
@kannanesther4962
@kannanesther4962 Ай бұрын
வாடா யோக்கிய சீலா உன்னைத்தான் தேடினேன்
@rajeshramar5069
@rajeshramar5069 Ай бұрын
நா கள்ளக்குறிச்சி மாவட்டம் தான் அண்ணா நீங்க சொன்னது 💯 உண்மை
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 Ай бұрын
CBI விசாரணை வேண்டும்..... இல்லையேல் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர வாய்ப்பு உள்ளது
@GovindharasuM
@GovindharasuM Ай бұрын
CBI விசாரணை வேண்டும் 😢 பாமக போராட்டம் நடத்தியதிற்கு மிக்க நன்றி 😊 மக்கள் உங்க பக்கம் உள்ளனர்
@paramasivamkaliyan6203
@paramasivamkaliyan6203 Ай бұрын
Enga da vote potiringa
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 Ай бұрын
பத்து வருடங்களுக்கு மேல் கள்ள சாராயம் விற்பனை செய்கின்றனர், இதுவரை பாமக கட்சிக்கு தெரியாதோ?
@vijisuvi2095
@vijisuvi2095 Ай бұрын
Cbi விசாரணை வேண்டும்
@selvakumarselvakumar-kr7zb
@selvakumarselvakumar-kr7zb Ай бұрын
யோக்கியமான ஆளாக இருந்தால் CBI விசாரணை விட வேண்டும்
@Moulik563
@Moulik563 Ай бұрын
சிபிஐ விசாரணை தேவை திமுக சாராய அரசு
@user-tk1dt6fx9y
@user-tk1dt6fx9y Ай бұрын
💙💙💙💙💛💛💛💛❤️❤️❤️❤️👍👍💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 பாலு அண்ணா சிறப்பு 🎉🎉🎉🎉🎉
@ravichandranh1682
@ravichandranh1682 Ай бұрын
எம்பி தேர்தலில் நீங்கள் தோற்றது, இந்தமண்செய்த பாவம்.
@karthikarthi8782
@karthikarthi8782 Ай бұрын
பாட்டாளி மக்கள் கட்சி மது புகையிலை ஒழிப்பதற்காக பல ஆண்டுகள் போராடி வருகிறது
@muthammalk1800
@muthammalk1800 28 күн бұрын
S
@saravananr2843
@saravananr2843 Ай бұрын
ஓட்டுக்காக.போரடும்.ஆதிமுக.திமுக.😂😂😂.மக்களுக்காக.போரடும்.பாமக🎉🎉🎉
@shakthipriya7911
@shakthipriya7911 Ай бұрын
Cbi விசாரணை வேண்டும் 💪💪💪💪💪💪💪 பாஜக& பாமக 💪💪💪💪💪💪
@venkatesanvenkatasan9850
@venkatesanvenkatasan9850 Ай бұрын
Pmk Balu super
@venug7319
@venug7319 Ай бұрын
சிபிஐ விசாரணை வேண்டும்
@mageshk1209
@mageshk1209 Ай бұрын
கன்னுகுட்டி திமுக ஜாபர்சாதிக் திமுக
@arivazhaganrajendiran4748
@arivazhaganrajendiran4748 Ай бұрын
சாராய திமுக
@mageshk1209
@mageshk1209 Ай бұрын
எந்த விசாரணையும் வேண்டாம் ஆட்சியை கலைங்க
@devabala9469
@devabala9469 Ай бұрын
CBi விசாரணை வேண்டும்
@Niranjan31313
@Niranjan31313 Ай бұрын
இது எல்லா இடங்களிலும் நடக்கிறது என்பதை நாம் அறிவோம் மாடல் அரசு வேரட்டப்பட வேண்டும்...
@kavinrithesh7741
@kavinrithesh7741 Ай бұрын
திமுக அரசு சாராய அரசு
@kalai1469
@kalai1469 Ай бұрын
தாங்கள் கேட்கும் "பொது விசாரணை" சரி தான்.
@praveensagerv5444
@praveensagerv5444 Ай бұрын
🇹🇩பாட்டாளி மக்கள் கட்சிக்கு மிக்க நன்றி🙏
@SenthilVennila-xo3ui
@SenthilVennila-xo3ui Ай бұрын
CBI விசாரணை வேண்டும் அண்ணா
@Chips90
@Chips90 Ай бұрын
விரைவில் திமுக ஒழியும்
@priyamathavan702
@priyamathavan702 Ай бұрын
CBI விசாரணை வேண்டும்.
@MuraliY-wi9nm
@MuraliY-wi9nm Ай бұрын
உங்கள் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை .சமூக நீதி பேசும் வழக்குறைஞர்கள் மிக அரிது.❤
@dhivyatravel1739
@dhivyatravel1739 Ай бұрын
pmk🕵🙏🙏🙏🙏🙏pmk🙏🙏🙏🙏🙏
@murralias694
@murralias694 Ай бұрын
சூப்பர் உண்மையான தலைவர். ""டாக்டர் ராமதாஸ் அய்யா and Doctor AnbumaniRamdass""" கடந்த 40 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக
@GMURUGANSGOPAL
@GMURUGANSGOPAL Ай бұрын
Fraud dmk
@MEDIA-ql1no
@MEDIA-ql1no Ай бұрын
Super Pmk
@MvkKarthick-di8qc
@MvkKarthick-di8qc Ай бұрын
Pmk super
@Dhinesh717
@Dhinesh717 Ай бұрын
வழிக்கறிஞர் பாலு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் 🇹🇩💙💛❤️🇹🇩
@arumugamveluvelu6578
@arumugamveluvelu6578 Ай бұрын
P.M.K Super ❤❤❤❤❤
@anandanand8712
@anandanand8712 Ай бұрын
Super balu sir
@Meha15
@Meha15 Ай бұрын
கள்ள சாராயம் கட்ட பஞ்சாயத்து போதை சினிமா கூத்தாடி இதானே திமுக😂😂😂
@user-qj2ot6en6i
@user-qj2ot6en6i Ай бұрын
Dr.Ayya vazhga vanniyar kavalar my vote pmk masss ❤❤❤
@sz5dj
@sz5dj Ай бұрын
அந்த இரண்டு எம்எல்யேக்கள் யார் 😊.... நம்மவர்.... ஆனால், எப்படி நம் விரலை கொண்டே நம் கண்ணை குத்துவது போல... காரணம் ....கட்சி 😊
@janakiraman3348
@janakiraman3348 Ай бұрын
​@@sz5dj Yaar நம்மவர்
@p.kanimozhiperiyasamy5864
@p.kanimozhiperiyasamy5864 Ай бұрын
முத்துசாமி ஏன் வாய் திரக்கவில்லை ஏன்
@arumugamarumugam3079
@arumugamarumugam3079 Ай бұрын
Cbi விசாரணை வந்தால் வண்டவாலம் தண்டவாளம் ஏறும்
@barathmn
@barathmn Ай бұрын
Good speech
@venkadeshk9451
@venkadeshk9451 Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா...
@user-bv2og8fm3t
@user-bv2og8fm3t Ай бұрын
Super bro
@sekarurban5844
@sekarurban5844 Ай бұрын
உண்மை இருக்குமானால் இவனுகளை விடக்கூடாது இவனுகளை ஓட வேண்டும்
@ultrongaming7031
@ultrongaming7031 Ай бұрын
🎉🎉🎉. சாராய வியாபாரி பதவி விலக வேண்டும் 🎉🎉
@murugesanramasamy1635
@murugesanramasamy1635 Ай бұрын
தமிழக சாராய மாடல் அரசு மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை கோர வேண்டியது தானே
@Janani-y7c
@Janani-y7c Ай бұрын
Super sir
@Relaxenature-jo7rr
@Relaxenature-jo7rr Ай бұрын
அண்ணன் பாலு மாஸ் பேச்சி
@Gajendran-ms8hn
@Gajendran-ms8hn Ай бұрын
வககீல சார் தாங்கள்கூறும விபரம சரியே நன்றி ஐயா
@kavithas3812
@kavithas3812 Ай бұрын
SUPER ANNA SUPER 🙏🙏👍🏿🙏👍🏿👍🏿👍🏿
@pmk-kurinjipadi4921
@pmk-kurinjipadi4921 Ай бұрын
சாராய வியாபாரி திமுக MPA
@vijaynemochannel
@vijaynemochannel Ай бұрын
Very good speech by balu annan
@Logesh-qj5tm
@Logesh-qj5tm Ай бұрын
Super anna ❤
@user-by2wd7xk3g
@user-by2wd7xk3g Ай бұрын
Pmk❤
@samsuresh1796
@samsuresh1796 Ай бұрын
இந்த சம்பவங்களை கேட்டு வேதனை அடைகிறேன் பாட்டாளி மக்கள் கட்சி பல வருட காலங்களாக இதைப்பற்றி பேசிக் கொண்டே இருக்கிறது போராடிக் கொண்டிருக்கிறது இவை அனைத்தும் மக்கள் செவிகளுக்கு சென்றதா என்று கேட்டால் இல்லை தமிழகத்தில் உள்ள ஊடகங்களாக இருக்கட்டும் அது அச்சு உலகங்களாகட்டும் காணொளி ஊடகங்களாக இருக்கட்டும் பாட்டாளி மக்கள் கட்சி செய்த நல்ல செய்திகளை தமிழகத்தில் உள்ள எல்லாம் இல்லத்திற்கும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை ஊடகத்திற்கு உண்டு அதை செய்ததா என்று கேட்டால் சிறிதளவு செய்தது என்று சொல்ல முடியும் இனி வரும் காலங்களில் ஆவது அனைத்து ஊடகங்களும் நற்செய்திகளை அனைத்து தமிழ் மொழி மக்களின் இல்லத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் இந்த ஊடகங்கள் எனது தாழ்மையான வேண்டுகோள் தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் இதுபோன்று இனிவரும் காலங்களில் அது செய்யும் என்று நம்புகிறேன் பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து செயல்பாடுகளும் வெற்றி பெற தமிழக மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள்
@Thirujmc
@Thirujmc Ай бұрын
10000 % true from KKI
@ramakrishnan1220
@ramakrishnan1220 Ай бұрын
கன்னுக்குட்டி திமுகவின் செல்லக்குட்டி
@GayathriPanch
@GayathriPanch Ай бұрын
CBI விசாரணை வேண்டும்
@SenthilKumar-hb1gj
@SenthilKumar-hb1gj Ай бұрын
Ayya.balu great speaking
@7malai984
@7malai984 Ай бұрын
Unmai Anna
@jhoneson8452
@jhoneson8452 Ай бұрын
சிபி விசாரணை தேவை அண்ணா
@senthilkumara8150
@senthilkumara8150 Ай бұрын
Balu anna🎉
@ragavansundaram3441
@ragavansundaram3441 Ай бұрын
சாராய உதய சூரியன்
@spurushothaman6216
@spurushothaman6216 Ай бұрын
அண்ணா பாலூ அண்ணா இவர்கள் மீது தவறுகள் இல்லையேல் ஏன் அனைத்து பிணங்களையும் எரிக்க வேண்டும் இதில் ஏதோ மர்மம் உள்ளது இதை அண்ணான் நீங்கள் கேட்க வேண்டும். இவன். ச. புருஷோத்தமன் கணியம்பாடி வடக்கு ஒன்றிய முன்னாள் தலைவர் வேலூர்
@user-tk1dt6fx9y
@user-tk1dt6fx9y Ай бұрын
அண்ணா நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவு அளிக்க வேண்டும் அப்போதுதான் மக்கள் எங்களுக்கு நீதி துறையின் மீதாவது நம்பிக்கை வரும்,,,,,,மக்களை தெய சக்திகளிடம் இருந்து காப்பாற்றுங்கள்,,,,,,,நீதிமான்களே,,,,,,,
@prakashk643
@prakashk643 Ай бұрын
இவர்கள் இருவரும் மிகவும் கேவலமானவர்கள்
@velayudams888
@velayudams888 Ай бұрын
Want CBI enquiry vendum
@varmaaable
@varmaaable Ай бұрын
CBI ENQIURY WANTED
@cricketmatchanalysis
@cricketmatchanalysis Ай бұрын
Super
@Sundar-ux1qx
@Sundar-ux1qx Ай бұрын
வழக்கு போடா வேண்டும் அண்ணா
@pandianswaminathan2816
@pandianswaminathan2816 Ай бұрын
சாராய?வியாபாரிகள் அனைத்து கட்சிகளுக்கும் நன்கொடை கொடுப்பார்கள். பேனர் வைப்பார்கள்.
@r.karthikr.karthik8285
@r.karthikr.karthik8285 Ай бұрын
🎉🎉🎉🎉 PMK 🎉🎉🎉
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 Ай бұрын
மதுபான கடைகளை மூடினால் பல குடும்பங்கள் நிம்மதியாக இருக்கும்.கொரோனா லாக்டவுன்ல எங்கே போய் குடிச்சாங்க .பல குழந்தைகள் தந்தையை இழந்து பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிடுகின்றனர்.மதுபானத்தை தடை செய்யவேண்டும்.
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt Ай бұрын
Apavum kedachuthu
@vijaynemochannel
@vijaynemochannel Ай бұрын
Excellent anna
@bashilganeshganesh3238
@bashilganeshganesh3238 Ай бұрын
ரூ1000 இருந்தா கிளிண்டன் பேர் போட்டு பேனர் வைக்கலாம்
@srinivasannammalzwar1023
@srinivasannammalzwar1023 Ай бұрын
இப்பவாவது IAS IPs முழித்து கொள்ள வேண்டும்
@murugesana4482
@murugesana4482 Ай бұрын
40க்கு‌ 65. இன்னும் உயரும் மானம் கெட்டவர்கள் ‌ தமிழகத்தில் மட்டும் நில அதிர்வு வந்து மண்ணில் எல்லோரும் புதிய. இயற்கையை வேண்டுகிறேன்
@TamilSelvan-ds3ff
@TamilSelvan-ds3ff Ай бұрын
Pmlk❤
@madhaiyanm8244
@madhaiyanm8244 Ай бұрын
Anna suppara na
@ganeshpriya2125
@ganeshpriya2125 Ай бұрын
👍👍👍
@rajeshrajesh9750
@rajeshrajesh9750 Ай бұрын
உண்மை உண்மை
@nicehosieries
@nicehosieries Ай бұрын
எல்லா கட்சிகளும் பங்கு உள்ளூரில்
@greatvoices
@greatvoices Ай бұрын
சூப்பர்
@amujaamuja9903
@amujaamuja9903 29 күн бұрын
பாட்டாளி மக்கள் கட்சின் உறவுகள் இந்த முறை விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சியை ஆதரித்து வெற்றி பெற செய்யவேண்டும் எல்லாவற்றுக்கும் அது ஒன்றே தீர்வாக அமையும் 👍👍🙏🙏
@AbdullaRajarangam
@AbdullaRajarangam Ай бұрын
தங்களுடைய கருத்து நியாயமானது தங்கள் கருத்துக்கு நன்றி இறைவனுடைய அருள் தங்கள் மேல் எப்போதும் இறங்கிக் கொண்டே இருக்கட்டும் நன்றி நன்றி வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத்தலைவர் அப்துல்லாவின் உடைய கோரிக்கையை இறைவன் ஏற்றுக் கொண்டால் 2026 இந்தியர் மறுப்புக் கட்சியின் சார்பாக 234 தொகுதியிலும் வெற்றி பெற்று தமிழ்நாட்டை மதுபோதை இல்லாமல் புண்ணிய பூமியாக மாற்றி காட்டுகிறேன் உருவாக்கி காட்டுகிறேன் நன்றி நன்றி
@Manikandan-nt3bw
@Manikandan-nt3bw Ай бұрын
😂
@SridharSridhar-cs5rf
@SridharSridhar-cs5rf Ай бұрын
தமிழன் ஓட்டு மட்டும் வேணும் திராவிட மாடல்ல பதவி பிரமாணம்
@thenpalani3889
@thenpalani3889 Ай бұрын
CBI வேண்டும்
@Senthil-zq5bd
@Senthil-zq5bd Ай бұрын
C P I Vendum Thalaiva
@muthunagarajan6501
@muthunagarajan6501 Ай бұрын
Thiruttu thiravita model atchi sir iptitha irupanga
@RameshRamesh-wm8pf
@RameshRamesh-wm8pf Ай бұрын
Super pro ❤
@mohanprabhu576
@mohanprabhu576 Ай бұрын
உங்க ஒய்யா கூட்டனி வாச்சா என்ன சொன்னாருனு சொல்லிங்க பாலு வீடியோ இருக்கு பாலு பேசுங்க பாலு
@dharmarajm3632
@dharmarajm3632 Ай бұрын
திராவிடர் மாடல் ஆட்சி
@rameshthangasamy2716
@rameshthangasamy2716 Ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@sangeethapanneer2566
@sangeethapanneer2566 Ай бұрын
திமுக மீது வழக்கு தொடருங்கள்
@SenthilKumar-kr4wy
@SenthilKumar-kr4wy Ай бұрын
30 வருசமா நீங்கள் போராடுகிறீர்கள் 58 பேரும் அவங்க கம்பெனி குடிகார ஊழியர்கள் இறந்தால் இழப்பீடு தருவது அரசு பணம் இது தான் சரியில்லை
@srinivasans1435
@srinivasans1435 Ай бұрын
No peaceful life in TN 😭
@sankarsavan9899
@sankarsavan9899 Ай бұрын
நீங்களுதான் ஒருகாலத்தில் விற்றவர்கள்தானே தலைவா யோக்கியமா பேசுகிராய்
@omsakthi154
@omsakthi154 Ай бұрын
😂
@sathyaa7895
@sathyaa7895 Ай бұрын
பாலு அண்ணே மிலிட்ரி போல் மாதம் தோறும் இரண்டு புல் அதேவிலையி குடிமனுக்கு வழங்கவிட்டு மதுகடைகளை மூடிவிடவும்
@surtj1311
@surtj1311 Ай бұрын
Advocate sir please case podunga DMK govt Mela. We dont want this govt further in tamil nadu.
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 Ай бұрын
.insurance podamal 10.laksham..
@DhanabalanPonnusamy
@DhanabalanPonnusamy Ай бұрын
Annamalai BJP anbumani PMK mass
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 11 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 455 М.
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН