காரவடை திருநெல்வேலியில் மிகவும் ஃபேமஸ் தேநீருடன் சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும்
@GomathisKitchen5 ай бұрын
அம்மாம் சரியா சொன்னீங்க , அருமையா இருக்கும் 😊🙏
@divyadivi1495 ай бұрын
S nangalum Tirunelveli dhan
@SekarSekar-ez8qw5 ай бұрын
எனக்கும் ரொம்ப பிடிக்கும்....🎉❤🎉
@arunachalamarunachalam74645 ай бұрын
கோமுமா சூப்பரான காரவடை. திருநெல்வேலியில் கடைகளில் காராவடை என்று சொல்வார்கள். நான் அங்கு போன புதிதில் நிறைய சாப்பிடுவேன் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சகாரவடை வாழ்த்துக்கள் அம்மை❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤ God பிளஸ் You❤🎉🎉👍காரவடை👍🎉🎉
@arunachalamarunachalam74645 ай бұрын
கமென்ட்ல எழுத வேண்டியதை இங்கு எழுதிட்டேன் சாரிங்க❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤
@Princess-hv3cw7 сағат бұрын
Gomathy Akka, I tried this kaaravadai n came out extraordinary taste but I add a pinch of cooking soda. Thanks Akka.. your recipes are awesome n tasty..thanks n my hearty wishes for u..
உங்கள் சமையல் அருமை, நிறைய அதன்படி செய்து பார் ப் பே ன். சிறப்பாக அமையும். ❤நன்றி🙏🏻🙏🏻
@malar_seenu5 ай бұрын
Arumaiyana Kara Vadai.Thank You Sister..
@snithyakalyani52465 ай бұрын
Superea irkku ji.I will try.Sweet ponda podunga ma.Toor ponappa saptathu
@வள்ளிசத்தியமூர்த்திகனடா5 ай бұрын
கார வடை சூப்பராக இருக்குமே!திருநெல்வேலியை ஞாபகபடுத்தியதோ டு,கனடாவிலிருக்கும் எனக்கு சொந்த ஊரான திருநெல்வேலிக்கே சென்ற உணர்வை கொடுத்துவிட்டது.திருநெல் வேலி என்றால் அல்வா மட்டும் ஸ்பெஷல் என்று புரியாதவர்கள் கூறுவார்கள்.ஆனால் நெல்லையில் எல்லாமே ஸ்பெஷல் தானே!சூப்பர்!👌👌👌🩷🩷🩷🤝🤝🤝💐💐💐👍👍👍🙏🙏🙏
Fantastic 👏 your measuring items super where did u buy?🎉
@sukainasabika8875 ай бұрын
Super sister
@mohandasgandhi55093 ай бұрын
MADAM GOMATHI FANTASTIC RECEPIE !
@shakilameeramohideen40205 ай бұрын
சூப்பர் கோமு 😋👍
@GomathisKitchen5 ай бұрын
நன்றி மா
@suganthajagadeesan60965 ай бұрын
Super i will try mam 👍
@GomathisKitchen5 ай бұрын
Super Thank you pa
@umasankari73735 ай бұрын
Kaara vadai yummy
@GomathisKitchen5 ай бұрын
Thank you pa
@LathasHerbalkitchen5 ай бұрын
Romba nalla erkkathupa super pa 👌👌
@user-wl7cl1mo1l5 ай бұрын
👌 unkaluku chinavengayam anga kidaigutha gomathi
@GomathisKitchen5 ай бұрын
அம்மாம் மா கிடைக்கும் 😊🙏
@lingamsethuАй бұрын
ஆமாம்@@GomathisKitchen
@BabyBaby-e7m4 ай бұрын
Super mam
@radhagopal86915 ай бұрын
Romba tasty yaka iruku .
@GomathisKitchen5 ай бұрын
Thank you ma
@suma-o4m5 ай бұрын
Fine Mam....🎉
@santhis76815 ай бұрын
Super டா Gomathi.நான் திருநெல்வேலி தான்எங்க ஊரு famous காரா வடை.. பட்டாணி பருப்பு + உளுந்து super tks.
@GomathisKitchen5 ай бұрын
நன்றி மா , சொந்தக்கரவங்க அங்க இருக்காங்க நா திருச்சி
@1minutesinfo6102 ай бұрын
Psttani parupu mudal muraya kelvi padren tq for the info sister
@sarojarajam87995 ай бұрын
Thank you tips Good night sister
@GomathisKitchen5 ай бұрын
Good night pa
@prabhavathyramesh82765 ай бұрын
Sooper Mam
@jenusworld-t2c5 ай бұрын
Excellant recipe❤❤❤
@GomathisKitchen5 ай бұрын
Thank yo😊🙏
@rajeevmohandasnair77343 ай бұрын
Superb 🌹🌹loved it 🌹🌹subscribed 🌹🌹
@GomathisKitchen3 ай бұрын
Thanks and welcome😊👍
@mypetsmygarden5 ай бұрын
Perfect for a delicious evening snack. Thanks for sharing such a flavorful recipe in Tamil. Can't wait to try it out! ☕🍲
@GomathisKitchen5 ай бұрын
Yes most welcome pa
@TamilSelvi-ls7pw5 ай бұрын
Superb mam 😊
@GomathisKitchen5 ай бұрын
Thank you pa
@prabhudasdas43455 ай бұрын
Kara vadai looks very delicious and healthy your tips to prepare it was useful colour and texture of vadai was tempting to see.
@GomathisKitchen5 ай бұрын
Glad to hear Thank you pa
@sumeethvenkatesan21385 ай бұрын
Super 👌
@GomathisKitchen5 ай бұрын
Thank you pa
@kothainayakey53305 ай бұрын
V.goodma.
@indumathi98902 ай бұрын
என்க்கு பிடித்த பலகாரம் நானும் திருநெல்வேலி தான் ❤
@madhuprabhavegfoodiesh15605 ай бұрын
I will try
@ssngaming40025 ай бұрын
Madam Nan your fan
@GomathisKitchen5 ай бұрын
சூப்பர் Thank you pa
@shyammaya5 ай бұрын
Super recipe ma. Making it tomorrow. Unga sondha ooru nellai mavattama ?
@GomathisKitchen5 ай бұрын
இல்லை மா , சொந்தம் எல்லாம் அங்க இருக்காங்க
@specialfastkitchen54752 ай бұрын
Adipoli
@MithunSaai-dd4zb5 ай бұрын
ஹாய் அக்கா நந்தினி அக்கா எனக்கு கொத்தமல்லி தூள் மிளகாய் தூள் கறிமசால் தூள் வகைகள் வீடியோ போடுங்கள் அக்கா💕💕💕
@selvaranis77105 ай бұрын
❤❤❤❤❤❤🎉
@BsnlBsnl-jj8bgАй бұрын
Uruttuparuppu kandippa podanuma sister
@GomathisKitchenАй бұрын
Ammam pa
@muthulakshmi66185 ай бұрын
Super komathi
@GomathisKitchen5 ай бұрын
Thank you pa
@arunaj2555 ай бұрын
Super ma
@GomathisKitchen5 ай бұрын
Thank you ma
@sumathykannan53075 ай бұрын
Hi gud morning pa , first viewer 🎉
@GomathisKitchen5 ай бұрын
Good Morning, Super👍
@hemaprakash85005 ай бұрын
Definitely will try
@GomathisKitchen5 ай бұрын
Super Thank you pa
@KumarS-ow8ye5 ай бұрын
Good afternoon sister
@GomathisKitchen5 ай бұрын
Good morning pa
@SudharmaDD3 ай бұрын
U have mentioned not to keep the ground batter for long. What is the reason?
@GomathisKitchen3 ай бұрын
If you store the batter for too long, the water will start to separate from it.
@rajirajasekaran90615 ай бұрын
இந்த வடைக்கு மிக்ஸியில் மாவு அரைக்க முடியாதா
@manakka18422 ай бұрын
Do you get this pattani paruppu in the US
@GomathisKitchen2 ай бұрын
Yes 👍
@aishwaryakarthik48265 ай бұрын
Dyu get pattani paruppu in US? If so what is it called
@GomathisKitchen5 ай бұрын
Yes you can get , its called yelloew spllit peas
@SriyaniSriyani-zc1xl3 ай бұрын
Ware tasten
@ramanujamrengamani11675 ай бұрын
காரா வடை ருசியாக சாப்பிட வேண்டும் ஆனால் திருவனந்தபுரம் பாலாஜி ஹோட்டல் கோட்டைக்குள் வர வேண்டும்
@nithyasrivatsan22585 ай бұрын
Pattani parruppu yege kiddaikkum?
@umamageshwari46295 ай бұрын
சூப்பராக சொல்லிக் குடுக்கறீங்க கோமதி. ஆடி வெள்ளி ஸ்பெஷலாக ஏதாவது ரெஸிப்பி போடுங்க.
@bountymano5225 ай бұрын
👍🏼😊
@GomathisKitchen5 ай бұрын
🙏😊👍
@nirmalaanadhi94445 ай бұрын
Your native sister
@sithalachmi4 ай бұрын
Super Resepi l like so much 💜🤎🖤🌹🌷
@shanta49682 ай бұрын
Sampar cheyyum parippa turaparippu
@kalyaniraghavan71355 ай бұрын
❤🎉🎉🎉
@smartselvamsemartselvam83455 ай бұрын
மைதா மாவு potalama
@GomathisKitchen5 ай бұрын
no pa
@rajalakshmivenkatachalam35535 ай бұрын
இந்த வேற எந்த பிரண்டா இருந்தாலும் சொல்லுங்க சிஸ்டர்
@GomathisKitchen5 ай бұрын
மன்னிக்கவும் பா , எனக்கு பிராண்ட் லா தெரியல , பொதுவா நான் கோவில் பக்கத்துல இருக்கற பத்திர கடைகளில் தண்டவாள கல்லுன்னு கேட்டு வாங்குவேன் நல்லா இருக்கும் அது காஸ்ட் இரான் மாதிரி வெயிட்டை இருக்காது நாளா இருக்கும்
@devikumarvel61065 ай бұрын
இந்த கிரைண்டரை பொலியனுமா அதாவது கொத்தனுமா
@1001editz5 ай бұрын
Why repost????
@rajalakshmivenkatachalam35535 ай бұрын
Sister எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க எனக்கு வந்து ஆபரேஷன் ஆயிருக்கு வெயிட்டான தோசை தவாஎல்லாம் தூக்க முடியல அதனால இந்துஸ் வாலியில் லைட் வைக்கவா இருக்கு தவா கடாய் மூணு அது வாங்கலாமா castor ironமாதிரி நல்லா இருக்குமா
@kalavathimanickam72525 ай бұрын
Arumai Gomathi first time I saw urad dal in kara vadai.
@GomathisKitchen5 ай бұрын
மன்னிக்கவும் பா , எனக்கு பிராண்ட் லா தெரியல , பொதுவா நான் கோவில் பக்கத்துல இருக்கற பத்திர கடைகளில் தண்டவாள கல்லுன்னு கேட்டு வாங்குவேன் நல்லா இருக்கும் அது காஸ்ட் இரான் மாதிரி வெயிட்டை இருக்காது நாளா இருக்கும்