போண்டா செய்வது எப்படி 😋 | bonda receipe in tamil | tea kadai kitchen kara bonda | tirunelveli bonda

  Рет қаралды 384,398

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

Күн бұрын

Пікірлер: 329
@parthasarathythirumalai7637
@parthasarathythirumalai7637 3 ай бұрын
இதுவரை எனக்கு தெரிந்து எளிமையாக புரிந்து கொள்ளும் வரையில் ஒரு டீக்கடை ஓனர் & மாஸ்டர் இப்படி சமையல் விளக்கம் சொன்னதில்லை.. தொழில் ரகசியம் என்ற போர்வையில் மேலோட்டமாக சொல்லுவார்கள்.. தொழிலில் பக்தியும் தெரியாதவர்களுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களையும் முன்னேற தூண்டும் அர்ப்பணிப்பும் பெருந்தன்மையும் உள்ளபடியே மிகவும் பாராட்டத்தக்கது.. வருங்காலத்தில் சிறிய அளவில் செய்முறை பயிற்சி வகுப்பெடுத்தாலும் பலரும் ஆதரவு தருவார்கள் என உறுதியாக நம்புகிறேன் நண்பரே🙂🎉👍 வாழ்த்துக்கள் ❤🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
மிக நீண்ட பாராட்டுக்கள். நன்றிகள் சார்
@AA-pf1ef
@AA-pf1ef 3 ай бұрын
Yes👍
@sabarirajan9412
@sabarirajan9412 3 ай бұрын
Super bro excellent
@Muthukrishnan-ed1tr
@Muthukrishnan-ed1tr 3 ай бұрын
I ask you more time give me your shop address door no. Thiruvanamalai road where
@bhaskarrenuka7163
@bhaskarrenuka7163 3 ай бұрын
ௐௐழநஶ
@anusuyadeepan8448
@anusuyadeepan8448 3 ай бұрын
உண்மையில் வித்தியாசமான வெரைட்டி யான ரெசிபிஸ் தான் நீங்கள் செய்வது நன்றி அண்ணா 🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thanks sister
@PetchimuthuNagarajan
@PetchimuthuNagarajan 3 ай бұрын
😊😊😊😊😊😊
@rajalakshmirajagopalan2802
@rajalakshmirajagopalan2802 3 ай бұрын
மிக்க நன்றி போண்டா சாப்பிட்டது போலவே இருக்கிறது
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
🥰🥰🥰 super
@ranyratnakumar9985
@ranyratnakumar9985 Ай бұрын
இது உழுந்து வடை செய்வது போல !
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
ஆமாம்
@ambikasubramani6511
@ambikasubramani6511 3 ай бұрын
இத்தனை விதமான பதார்த்தங்கள் உங்கள் பதிவு மூலம் நாங்களும் செய்து பாராட்டு பெறுகிறோம். மிக்க நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
superb mam. valthukal
@daisyrani4615
@daisyrani4615 25 күн бұрын
பேசிக்கொண்டே இருக்காம கார வடை செய்து காட்டுங்கப்பா
@jyothiblooms747
@jyothiblooms747 3 ай бұрын
Super. உங்கள் சானல் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thank you
@SGeetha-n7d
@SGeetha-n7d 3 ай бұрын
பொன்னிறமான திருநெல்வேலி கார போண்டா அருமை.😋
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
yes
@anusharaman9446
@anusharaman9446 2 ай бұрын
பட்டாணி பருப்பு விலை அதிகம் என்று சொல்லி கடைகளில் விற்பது இல்லை.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
yes mam irukalam
@Abhi_Vp21
@Abhi_Vp21 17 күн бұрын
Pattani paruppu Chennai la kidaikka maateangudhu…. Ketta kadalai paruppu kodukkiraaargal
@LaliMano-sv1lb
@LaliMano-sv1lb 3 ай бұрын
நீங்க போடும் எல்லா வகை snacks ம் மிக மிக அருமை, தொடரட்டும் உங்கள் முயற்சி, நாங்களும் கற்றுக்கொள்கிறோம் 👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
super. try panni taste pannunga
@naliniannadurai2622
@naliniannadurai2622 3 ай бұрын
Arumayana receipe sir.neengal solli kudukkum vishamum arumai.vazhthukal🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
welcome🎉🎉
@mangalakumar3127
@mangalakumar3127 3 ай бұрын
பார்க்கும் போதே அதில் கர கரப்பு தெரிவது மிக ஆச்சரியமே வாழ்த்துக்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
yes thanks
@kanmanirajendran767
@kanmanirajendran767 3 ай бұрын
உங்களுடைய ஒவ்வொரு ரெசிபியுமும் அருமை அருமை சார் 👌👌 போண்டா ரெசிபி சூப்பர் சார் 👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thanks mam 👌🙏
@geetharani9955
@geetharani9955 3 ай бұрын
மற்றொரு சந்தேகம்.ஒவ்வொரு வீடியோவின்போதும் அளவுகளை சொல்லும்போது ஒரு கப் அரை கப் என்று சொல்லும்போது கூடுதலாக கிராம் கணக்கையும் சொன்னால் உதவியாக இருக்கும் தம்பி.வாழ்க வளர்க
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
சொல்லிருவோம் அக்கா
@kamalapandiyan7534
@kamalapandiyan7534 3 ай бұрын
வணக்கம் தம்பி 🙏 எங்கள் ஊர் திருநெல்வேலி மிகவும் நன்றி ரொம்ப சந்தோஷம் தம்பி 🤝❤️
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ohh superb mam.
@amutha.j5229
@amutha.j5229 3 ай бұрын
Me too Tirunelveli❤❤❤
@kamalapandiyan7534
@kamalapandiyan7534 3 ай бұрын
@@amutha.j5229 ❤️🤝
@spsp7498
@spsp7498 25 күн бұрын
1/2 கிலோவா பட்டாணி பருப்பு
@iforibrahim
@iforibrahim Ай бұрын
அண்ணாச்சி ரொம்ப பேசுரிக, பாயிண்டுக்கு வாங்க
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@iforibrahim வந்துட்டா போச்சு
@1001editz
@1001editz 2 ай бұрын
காரவடைக்கு அதிக சேர்மானங்கள் தேவையில்லை இஞ்சி பூண்டு தேவையில்லை பல்லாரி சிறிதளவு போதும் நம்ம ஊர் காரவடையில் மாவைத்தவிர எதுவுமே இருக்காது ஆனால் ருசியாக இருக்கும் அதுதான் ஸ்பெஷல்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
ok
@geom3263
@geom3263 3 ай бұрын
திருநெல்வேலியில் கல்யாணம், விஷேசம் விழாவில் ஆட்டு எலும்பும் துவரம் பருப்பும் போட்டு எலும்பு குழம்பு வைப்பாங்களே அந்த ரெசிபி போடுங்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ok sure
@geom3263
@geom3263 3 ай бұрын
@@TeaKadaiKitchen007 thank you
@thilagamp4505
@thilagamp4505 3 ай бұрын
அதிகம் பேசாம குயிக் ஆ சொல்லுங்க கவிதா சமயலறை சேனல் பார்க்கவும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
சொல்லிருவோம்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
நீங்க சொன்ன சேனலை பார்த்தோம். அவர்கள் நிறைய வீடியோக்கள் 8 நிமிடங்களுக்கு மேல் வருகிறது. ஆனால் எங்களுடைய வீடியோக்கள் ஒரு சில வீடியோக்கள் தான் 8 நிமிடங்களுக்கு மேலே போகிறது மீதி அனைத்துமே 6 நிமிடங்கள் 7 நிமிடங்களில் முடிந்து விடுகிறது
@naveen.k5488
@naveen.k5488 Ай бұрын
அவங்க தான் வளவளன்னு பேசுவாங்க. இவரு தெளிவா சொல்லிதறாரு. பேசறது பிடிக்கலனா பாக்காதிங்க. போய் வேற சேனல் பாருங்க போங்க
@kitchenunlimited
@kitchenunlimited 3 ай бұрын
இந்த வடையை ரசத்தில் ஊற வைத்து ரசவடையாக சாப்பிட்டால் அருமையோ அருமை
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
😄😄😄😋 செமையான சுவை. வித்தியாசமா இருக்கும்
@roselinroselin5583
@roselinroselin5583 3 ай бұрын
❤❤❤❤❤❤ ni​hu hu@@TeaKadaiKitchen007
@amoudhamurugan5043
@amoudhamurugan5043 3 ай бұрын
அருமை புரோ போன்டா செம👌👌👌👌
@AA-pf1ef
@AA-pf1ef 3 ай бұрын
எல்லாவற்றையும் தெளிவா சொல்றிங்க bro 👍 அருமை 👌 நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thank you
@porchelvia3259
@porchelvia3259 3 ай бұрын
நீங்கள் செய்முறை சொல்லும் விதம் மிகவும் அருமை
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thank you
@Arasiveetusamayal
@Arasiveetusamayal 3 ай бұрын
லைக் 500 திருநெல்வேலி கார போண்டா சூப்பராக செய்து காண்பித்தீர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thanks mam 🙏🙏🙏
@kirankumar-vl2bd
@kirankumar-vl2bd 3 ай бұрын
பாக்கும்போதே சாப்பிட ஆசையா இருக்கு
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
saptu parunga
@Shasmitha2015
@Shasmitha2015 2 ай бұрын
நீங்க solra பருப்பு...வடபருப்புனு solluvanga...ஒரு சில voorla ...
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
yes
@carvingkalai1988
@carvingkalai1988 5 күн бұрын
Anna please share thanemittai recipe 🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 күн бұрын
Sure 👍
@bhanumathisaikumar6162
@bhanumathisaikumar6162 3 ай бұрын
I love bondas and vadas.but since many years couldn’t taste any . I seem to have some starting trouble to make it myself 😢
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
You can do it!
@manjulabalachandran2267
@manjulabalachandran2267 24 күн бұрын
கதை கூட
@GukhanSelvam
@GukhanSelvam 2 ай бұрын
Super bro....thank you
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
So nice of you
@SarahAnnadurai-qr4vo
@SarahAnnadurai-qr4vo 3 ай бұрын
Excellent💯 super Explanation God bless you Bro❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
Thanks and welcome
@chandranpandian5236
@chandranpandian5236 8 күн бұрын
இன்று 24-9-2024 இந்த காரவடை செய்தோம். மிகவும் நன்றாக இருந்தது அண்ணா !
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 күн бұрын
சூப்பர்
@muruganperumal3056
@muruganperumal3056 2 ай бұрын
அண்ணே நம்ம ஊரு பால்பண் எப்படி போடுவது இன்னும் கொஞ்சம் போடுங்களேன் அண்ணே உங்களுக்கு எந்த ஊருன்னு
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
விரைவில்
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 2 ай бұрын
வாழ்த்துக்கள் மாஸ்டர்🎉❤🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
welcome🎉🎉
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 3 ай бұрын
Super bonda ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thanks bro
@mrfflorence5703
@mrfflorence5703 3 ай бұрын
பட்டாணி பருப்பு ஒரு கப் சொன்னீர்கள் அளவு எவ்வளவு என்று சொல்லவில்லை
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
200 gm
@prakashvanitha5005
@prakashvanitha5005 2 ай бұрын
Arumai anne
@MahaLakshmi-di8mr
@MahaLakshmi-di8mr 2 ай бұрын
அண்ணா பட்டாணி பருப்புங்கறது துவரம் பருப்பு தானே சொல்லுங்க👍👍👍👍👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
ila mam athu vera.
@MahaLakshmi-oh2fj
@MahaLakshmi-oh2fj 3 ай бұрын
My husband ur thirunelveli
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
oh super mam
@snithyakalyani5246
@snithyakalyani5246 Ай бұрын
Anna sukku tea and sukku cafi podungana
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
@@snithyakalyani5246 already sukku coffee video potrukom
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 3 ай бұрын
Arumai vilakkam.ellama attakasamai seithu kanbithirkal
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thank you
@akilamanick9865
@akilamanick9865 3 ай бұрын
இவருடைய ரெசிபி எல்லாம் சுலபமாகவும் புரிந்து கொள்ளும்படியும் இருக்கிறது நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thanks mam
@andrewsart7
@andrewsart7 3 ай бұрын
ஆப்பம் வடகறி செய்து காட்டுங்க
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ok sure
@kokilabharath1165
@kokilabharath1165 3 ай бұрын
❤🎉🎉🎉🎉🎉🎉
@shantispark2791
@shantispark2791 2 ай бұрын
My favourite thabks for the video
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
@@shantispark2791 welcome
@thenmozhiv4478
@thenmozhiv4478 3 ай бұрын
Arumaiyana bonda
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thanks mam 🙏👌
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 2 ай бұрын
Kara vadai and sukku kapi yum tveli spl.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
yes
@srimahamakeupartistry.thir8270
@srimahamakeupartistry.thir8270 23 күн бұрын
Thirunelveli side karavadaila malli ilai&periya seeragam poondu podurathu illaye
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 23 күн бұрын
@@srimahamakeupartistry.thir8270 ella tea shop layum ore mathiri yarum podurathu ilaye.
@vmmuruganantham7171
@vmmuruganantham7171 2 ай бұрын
அண்ணாச்சி அரைச்ச பக்கோடா செய்யும் முறையை கூறவும்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
வித்தியாசமா இருக்கே எப்படி❓
@irsathmamanji9343
@irsathmamanji9343 15 күн бұрын
Aana ponda poda ga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 15 күн бұрын
ok
@rajalakshmisankaran4292
@rajalakshmisankaran4292 Ай бұрын
அருமையான விளக்கம். நன்றி.
@Chakratemplestories
@Chakratemplestories 3 ай бұрын
Pattani paruppu kidaikkalaina kadallai paruppu podalama
@KowserSajitha
@KowserSajitha 6 күн бұрын
Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 6 күн бұрын
welcome
@narenderpeter6028
@narenderpeter6028 6 күн бұрын
Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 6 күн бұрын
Thanks
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 19 күн бұрын
Briyani masala vai patri marubadiyum oru video podungal please
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 19 күн бұрын
ok sure
@ITACHI_THE_GOD
@ITACHI_THE_GOD 2 ай бұрын
Wow anna😊
@sundari1177
@sundari1177 3 ай бұрын
உங்களுடைய எல்லா ரெசிபியும் சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thank you so much🎉❤
@latharamesh3043
@latharamesh3043 3 ай бұрын
Super romba nala ifaithan edit parthen thanks bro
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
super
@kalyanikalyani9959
@kalyanikalyani9959 3 ай бұрын
தட்டபருப்பில் செய்தால் போண்டா வடைபருப்பில் செய்தால் வடை.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
welcome
@SubaShini-ig5wr
@SubaShini-ig5wr 3 ай бұрын
Paruppu pattani in english
@balajivenugopalan3607
@balajivenugopalan3607 3 ай бұрын
Arumaiii
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thank you
@manivannanvadivel6871
@manivannanvadivel6871 3 ай бұрын
பேச்சை குறைச்சிட்டு செய்முறை விளக்கம் கொடுக்கவும்
@indianxerox1368
@indianxerox1368 3 күн бұрын
sarida losukkoothi
@geetharani9955
@geetharani9955 3 ай бұрын
இன்றைய ரெசிபி வழக்கம்போல் அருமை.பச்சைமிளகாய் அறிந்து போட்டால் குழந்தைகள் ஆசையாய் சாப்பிடும் போது நாக்கில் பட்டால் அவர்கள் மகிழ்ச்சி மாறிவிடும்.இஞ்சியை தட்டுவது போல் பச்சைமிளகாயை இடித்து போடுங்கள் தம்பி.உங்கள் பழக்கதோஷம் அறிந்து போடுகிறீர்கள். நீங்கள் உங்கள் வீடியோவில் போட்டால்தான் அந்த செயல்முறையை தொடருவார்கள்.சிறுவர்களை மனதில் கொண்டு உங்கள் சேவையை தொடருங்கள் தம்பி.வாழ்க வளர்க
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
நல்ல தகவல் தான் அக்கா. அடுத்து வரும் வீடியோக்களில் தொடர்கிறோம்
@geetharani9955
@geetharani9955 3 ай бұрын
​@@TeaKadaiKitchen007ஏற்கனவே நான் இதுகுறித்து தெரிவித்துள்ளேன்.ஒரு மாதம் இருக்கும்.இன்னும் அப்படியேதான் செய்கிறீர்கள்
@radhamaniradha74
@radhamaniradha74 3 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉
@vijayakumar-xk2kf
@vijayakumar-xk2kf 3 ай бұрын
பட்டாணி பருப்பு ஒரு கப் என்பது என்ன அளவு 200 கிராம் ஆ?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ஆமாம். பருப்பு களுக்கும் மாவுக்கும் கப் மற்றும் எடை அளவுகள் மாறும். பருப்பாக இருந்தால் 200 கிராம் முதல் 220 கிராம் வரும். இதுவே ஒரு கப் மாவு 200 கிராம் வரும்.
@VicTor-zk3oz
@VicTor-zk3oz 3 ай бұрын
Superior...super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
welcome🎉🎉🎉🎉
@Secularjoy9X9-fo7jh
@Secularjoy9X9-fo7jh 3 ай бұрын
சூப்பர்.
@lshivakumar9355
@lshivakumar9355 3 ай бұрын
மிகவும் அருமையான நல்ல உள்ளம் கொண்ட மனிதர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thanks sir
@rashmiraghul7898
@rashmiraghul7898 3 ай бұрын
Super Anna
@malathishamsundar802
@malathishamsundar802 17 күн бұрын
Super ayya
@malathishamsundar802
@malathishamsundar802 17 күн бұрын
Super ayya
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 3 ай бұрын
Chef allaga soneergal thatipotta vadai vurutti potta Bondha
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
😀😀😀 yes
@Marx-r3n
@Marx-r3n 3 ай бұрын
தல சீரகம் பெருஞ்சீரகம் இந்த ரெண்டையும் தவிர்க்கவும் இந்த ரெண்டும் சேர்தா அது வடையே இல்ல, வடை out மற்ற எல்லாத்தையும் சேர்த்து வடை செய்து சாப்பிட்டு பாருங்க அதோட சுவையே தனி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ok nice tips
@KaviArasan-l5t
@KaviArasan-l5t 3 ай бұрын
Bro nankalum kovilpatti tha super 😎bro
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
super
@GuGhaRaj
@GuGhaRaj 3 ай бұрын
பட்டாணி பருப்புக்கு பதில் கடலை பருப்பு போடலா 4:37 மா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
taste different akum. intha bonda ku intha paruppu than taste
@muruganperumal3056
@muruganperumal3056 2 ай бұрын
நம்ம தூத்துக்குடி மாவட்டத்தில் பால் பன் பேமஸ்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
சூப்பர்
@nagarasan
@nagarasan 3 ай бұрын
AGAIN SIMPLE EASY RECIPE FOR ALL //NANRI
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
Thank you so much
@jenithakrishnan1926
@jenithakrishnan1926 3 ай бұрын
Super my favorite
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
Thank you so much
@thilakraj-wc6hv
@thilakraj-wc6hv 23 күн бұрын
Mysore bonda sollunga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 23 күн бұрын
ok sure
@ramanathanml8627
@ramanathanml8627 2 ай бұрын
8:37
@antonyjosephine494
@antonyjosephine494 3 ай бұрын
Bro, Enga Voor.. Vanga..
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ok bro. entha oor and place. kandipa varom
@thangeswarisenthilkumar7404
@thangeswarisenthilkumar7404 3 ай бұрын
Bro. super, keep it up, Sweet ponda potunke. Sini mitai um potunke
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
already seeni mitai potrukom bonda potruvom
@shakilabanu2060
@shakilabanu2060 12 күн бұрын
அருமை. முயற்சி செய்கிறேன்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 күн бұрын
super
@gmohangmohan2112
@gmohangmohan2112 3 ай бұрын
Idle mavu bonda seivathu yeppadi
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ok potruvom
@phenixgaming7111
@phenixgaming7111 3 ай бұрын
Super recipe 👍👍👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
Thank you so much 👍
@shanthigurunathan6278
@shanthigurunathan6278 3 ай бұрын
Iam also from Tirunelveli, I ate this karabonda,its taste is very nice tku so much for yr method,I will also try
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
Most welcome 😊
@NirmalaNir-n8l
@NirmalaNir-n8l 2 ай бұрын
👌🙏
@godbless2858
@godbless2858 3 ай бұрын
ஹய் 😊எங்க ஊரு 😅 இந்த வடைக்கு சட்னி எதுவும் வேண்டாம் சும்மாவே சூப்பரா இருக்கும் சூடா இருந்தாலும் சரி ஆறிப்போய்ட்டாலும் சரி இது செம டேஸ்ட் 😍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
😄😄😄😲 super. athu than unmai
@paneerselvam8095
@paneerselvam8095 3 ай бұрын
​@@TeaKadaiKitchen0075:26
@nirmalakalaiselvan6313
@nirmalakalaiselvan6313 3 ай бұрын
👌👌👍👍🎉🎉
@sakshi.johari
@sakshi.johari 2 ай бұрын
Thank you🙏
@sakthiveld2319
@sakthiveld2319 2 ай бұрын
Anngal than nalla samaikkrangapa
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thanks🙏❤
@muru1973
@muru1973 3 ай бұрын
2.18
@indira605
@indira605 3 ай бұрын
Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
Thanks
@duraisingh-t5t
@duraisingh-t5t 3 ай бұрын
வடக்கே வட இந்தியாவில் உள்ள வடைபாவு செய்ய சொல்லி தாங்க.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
Yes. Kandipa potruvom
@duraisingh-t5t
@duraisingh-t5t 3 ай бұрын
@@TeaKadaiKitchen007 நன்றி🙏 எதிர்பார்த்திருக்கிறோம். குடும்பமாக.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
@@duraisingh-t5t ok 👌
@padhupadhmanaban3712
@padhupadhmanaban3712 3 ай бұрын
Pattani paruppu is it bad for health pl enlighten me in your next video
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ok sir. thanks for tips.
@marimuthum8144
@marimuthum8144 3 ай бұрын
Sir Paal bun vedio please
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
Ok sure
@gomathybalasubramanian2701
@gomathybalasubramanian2701 3 ай бұрын
Super recipe
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
So nice
@nasarlabbai6251
@nasarlabbai6251 3 ай бұрын
மைதா மற்றும் சோடா சேர்க்க வேண்டாமா உங்கள் பதில் என்ன சார்?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
எதுவும் வேண்டாம் சார். இந்த அளவுகளில் பருப்புகள் மற்றும் அரிசி மாவு மட்டும் கொஞ்சம் சேர்த்தால் போதும் நல்லா வரும்
@nasarlabbai6251
@nasarlabbai6251 3 ай бұрын
@@TeaKadaiKitchen007 தகவலுக்கு நன்றி
@nasarlabbai6251
@nasarlabbai6251 3 ай бұрын
@@TeaKadaiKitchen007 சார் ஹோட்டல் வியாபாரத்திற்கு கட்டுபிடி ஆகுமா
Venkatesh Bhat makes Arisi Bonda with Garlic Chutney
13:28
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 439 М.
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,1 МЛН
Venkatesh Bhat makes Methu Pakoda | medhu pakoda | medu pakoda | methu pakoda recipe in tamil
22:57
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 2,9 МЛН