கண்ணை கட்டிக்கொண்டு Piano இசைத்த Lydian Nadhaswaram | Chennai Chess 2022 | Chess Olympiad 2022

  Рет қаралды 1,293,971

Kalaignar TV News

Kalaignar TV News

2 жыл бұрын

#LydianNadhaswaram #ChessOlympiad2022 #ChennaiChess
கண்ணை கட்டிக்கொண்டு Piano இசைத்த Lydian Nadhaswaram | Chennai Chess 2022 | Chess Olympiad 2022
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
#TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
#LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

Пікірлер: 585
@sasikalae2646
@sasikalae2646 2 жыл бұрын
antha African man romba rasikiraru good mind blowing performance 💕💕
@VinothKumar-ox6gp
@VinothKumar-ox6gp 2 жыл бұрын
எவருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு உலக நாடுகளே உன் இசையில் மயங்கி கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள்
@babudhakshina8311
@babudhakshina8311 2 жыл бұрын
ஆம்,உங்கள்கூற்று சத்தியம்.
@mannan1544
@mannan1544 2 жыл бұрын
He already won the best pianist in US.
@VinothsVinoths
@VinothsVinoths 2 жыл бұрын
Aq
@srssssrsss9483
@srssssrsss9483 2 жыл бұрын
Yes correct
@athiruban
@athiruban 2 жыл бұрын
உன் பெற்றோர்களுக்கு பெரிய பெருமை தேடி குடுத்துட்ட தம்பி.. மனதார வாழ்த்துக்கள் 💐💐
@tnpsckalvikudilcompetitive8822
@tnpsckalvikudilcompetitive8822 2 жыл бұрын
இதைக் கேட்டு புரிந்து கொள்ளும் அளவுக்கு எங்களுக்கு அறிவு போதவில்லை ❤️
@muralidharanvijayaraghavan3086
@muralidharanvijayaraghavan3086 2 жыл бұрын
உண்மை
@arshiyasanaullahkhan4201
@arshiyasanaullahkhan4201 2 жыл бұрын
True
@vinvincet7616
@vinvincet7616 2 жыл бұрын
உங்களுக்கு புரியவில்லை என்றால் புரிந்தவங்ககிட்ட கேட்டு தெரிந்துக்கங்க
@srssssrsss9483
@srssssrsss9483 2 жыл бұрын
உலகுக்கு புரிய வைக்க ஒரு தமிழன் கிடைத்திருப்பது நமக்கு பெருமை தான்
@sivanitamil3777
@sivanitamil3777 Жыл бұрын
Fact.. Fact..
@jayakumarj5109
@jayakumarj5109 2 жыл бұрын
அசாத்திய திறமை வாழ்க வளமுடன்😱😱💐💐👏🏼👏🏼👏🏼👏🏼
@antondev8388
@antondev8388 2 жыл бұрын
appa amma rednuperume musicians, naturalave indha thiramai varum
@santhoshkumars3927
@santhoshkumars3927 2 жыл бұрын
உலகில் அனைவருக்கும் தெரிந்த மொழி "இசை"
@grajendran3923
@grajendran3923 2 жыл бұрын
சிறுவயதில் கிடைக்கவேண்டிய அங்கிகாரம் காலதாமதமாக கிடைத்துள்ளது....நான் சிறுவயதில் இருந்தே நாதஸ்வரம் ரசிகன் நான்...
@selvarajchelliah5018
@selvarajchelliah5018 2 жыл бұрын
இசையில் கேள்வி ஞானம் மட்டுமே கொண்ட எனக்கு உன் இசை மீட்டலில் என் கண்கள் குளமாகிறது, வாழ்க இசையுடன்.
@hepzirose
@hepzirose 2 жыл бұрын
The entire opening ceremony was phenomenal. World class!
@musiclove4887
@musiclove4887 2 жыл бұрын
Lydian...the pride of not just Tamilnadu but also the pride of India n the whole music world !!
@devakumar5350
@devakumar5350 2 жыл бұрын
²
@Krishgopalswamy
@Krishgopalswamy Жыл бұрын
But he is US citizen.
@musiclove4887
@musiclove4887 Жыл бұрын
@@Krishgopalswamy he is an Indian citizen, born n bred here in Tamilnadu...he only went to US for the talent show that gave him world fame..
@sridharkarthik64
@sridharkarthik64 9 ай бұрын
​@@KrishgopalswamyNO. INDIAN CITIZEN. 🙏
@doraisamy4428
@doraisamy4428 2 жыл бұрын
எனக்கு பேரன் நான் சொல்லிக் கொள்வது பெருமை கொள்கிறேன் வெளிநாட்டுக்காரரை அடிமைப்படுத்திய என் பேரன் என்னை என் மன நலம் உடல் நலம் எல்லாவற்றையும் தேற்றி விட்டாய் உன் கை அசைவு தேனிசை தென்றலாக என் காதில் இனிதான இசையில் இன்றும் என்றும் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இனிய காதம் பாடும் உலகப் புகழ் பெருவாயாக என அன்புடன் வாழ்த்துகிறேன் 🙏 ❤️🙏
@eddymohan896
@eddymohan896 2 жыл бұрын
கர்வம் இல்லை ஆணவம் இல்லை திமிர் இல்ல, அடக்கம் பணிவு, மாபெரும் இசை களஞ்சியம் இசைப் பெட்டகம், போலி ஞானிகளை தோலுரித்து காட்ட வந்த உண்மையான இசைஞானி வார்த்தைகள் தெரியவில்லை வாழ்த்துகிறேன், லிடியன்.
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 2 жыл бұрын
Congratulations🎉 to you proud of your grand son.
@musiclove4887
@musiclove4887 2 жыл бұрын
Vaazhthukal Ayya ....migavum perumaiya irukku 🙏🙏
@Selvan0927
@Selvan0927 2 жыл бұрын
DORAI SAMY 🙏🙏🙏
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Жыл бұрын
பெறுவாயாக
@ulrichmp
@ulrichmp 2 жыл бұрын
Wow, what a performance overall 🔥, playing 2 tunes with 2 pianos 👍
@LogeshwaranM
@LogeshwaranM 2 жыл бұрын
I wonder how Lydian’s brain and mind works to play such a master piece simultaneously 🔥🔥🔥🔥🔥
@KarthiKeyan-jl3ez
@KarthiKeyan-jl3ez 2 жыл бұрын
அருமை லிடியன். மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
@charlottearuna5600
@charlottearuna5600 2 жыл бұрын
வியக்க வைக்கும் திறமை, விவியன் . வாழ்த்துக்கள்.தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து இருக்கிறீர்கள். நாங்கள் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தோம்.மிகவும் அருமையாக வாசித்தீர்கள்.
@devivenkatesh9727
@devivenkatesh9727 2 жыл бұрын
இப்படி ஓரு பிள்ளையை பெற்ற பெற்றோர் மற்றும் சொல்லி தந்த ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.lidiyan god bless you da kanna.rocking performance in this age. surely you will get oscar one day.💖💖💖💖💖👍👍👍
@thomasbabu6005
@thomasbabu6005 2 жыл бұрын
Thambi not going school...only home study
@nawazu.n.k5976
@nawazu.n.k5976 2 жыл бұрын
Dear Lydian. Mark my words. Indha ulagam Un Isaiyai kondadum. The world will celebrate u dear. Super Duper talent ur. What a 🔥 fire. Magical Finger. In ten minutes u made everyone ur fan
@arthis2694
@arthis2694 2 жыл бұрын
இசைக்கடவுளின் வாரிசு இவன்.அப்படித்தானே ?வாழ்த்துக்கள்டா தம்பி.
@elayarajahbalu
@elayarajahbalu 2 жыл бұрын
Yes
@banureka2838
@banureka2838 2 жыл бұрын
அற்புத மகன்! அழகிசையன்! Wonderful! Super!💐⭐ Prof. S. Banu Reka.
@bharathig6706
@bharathig6706 2 жыл бұрын
When he played the Harry Potter them my eyes had the tears and heart was happy without reason awesome...😍
@gowthamr9186
@gowthamr9186 2 жыл бұрын
MISSION IMPOSSIBLE Overtakes HARRY POTTER,.... WOW!.... Pirates Of The Caribbean is always the best.... Such a Fantabulous Talent....🙏🙏🙏🙏🙏
@shankargowri242
@shankargowri242 2 жыл бұрын
Lydian will rule this world with his musical talent! God bless you
@kiruthikaswaminathan3841
@kiruthikaswaminathan3841 2 жыл бұрын
God bless you dear no words to appreciate 😍👏👏
@sheikmsc
@sheikmsc 2 жыл бұрын
வெந்து தணிந்தது காடு...லிடியன் நாதஸ்வரத்துக்கு வணக்கத்த போடு....🙏😇
@nirmalraj3448
@nirmalraj3448 2 жыл бұрын
நாதஸ்வரமா......?!
@ranjan3528
@ranjan3528 Жыл бұрын
​@@nirmalraj3448 Athan bro avar name.
@challengeworld4411
@challengeworld4411 2 жыл бұрын
இவரது திறமை வியக்கக் கூடியது தான்! அதில் எந்த சந்தேகமும் இல்லை. கண்ணைக் கட்டிக்கொண்டு இந்த இசை கருவியை இசைக்கும் இவருக்கு கிடைக்கும் அந்த அங்கீகாரம், திறமையோடு இருக்கும் பார்வைச்சவால் கொண்ட மாற்று திறனாளிகளுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் எனது ஆதங்கம்
@legendrams548
@legendrams548 2 жыл бұрын
No words to praise Lydian...extraordinary performance!👍👍👍👍👍👍
@fazeelan
@fazeelan 2 жыл бұрын
OMG. THAMBI MUDIYALA . REMPA SANTHOSAM. VERY PROUD TO SEE YOU IN THIS PRESTIGIOUS STAGE WITH THE LEGENDS
@sasidevisadhana2758
@sasidevisadhana2758 2 жыл бұрын
OMG!! What a performance. Deserves a RS seat !!
@mhshmh3987
@mhshmh3987 2 жыл бұрын
Unna solla koodadhu unngappana sollanum. Ippadi valathu vittathukku. Vera level
@vaidehir4977
@vaidehir4977 2 жыл бұрын
I'm very proud to say , I'm an Indian, feel very very proud that I have born to hear ur wonderful music in this Era and great salute to our Chief Minister who encourage and devote his precious time and make us think that India , specially Tamilnadu can do anything nothing is impossible for us 👍👍👍👍👍👍👍👍👍👍👍let us all join hands to welcome our future and support our CM 👍👍👍
@dangermani9907
@dangermani9907 2 жыл бұрын
Lidian is my father's favourite musician 🤩 🎼🎶
@ravikeetha
@ravikeetha 2 жыл бұрын
பாராட்ட வார்த்தை இல்லை வாழ்கவழமுடன்👏👏👏👏👏🙏
@benitomoses9860
@benitomoses9860 2 жыл бұрын
Congratulations Thambi......but enaku thaan onnum purila.....good work..... amazing.....
@Imrankhansaifullakhan
@Imrankhansaifullakhan 2 жыл бұрын
Arumai ... ❣️ Tamil nattu ku perumai tharum Thangam ...
@mohidoss61
@mohidoss61 Жыл бұрын
Watched more than 100 times simply awesome 😎
@lilliputsdiner9946
@lilliputsdiner9946 2 жыл бұрын
Super kanna, All the best, long live dear 👍👍👍👌👌👌👏👏👏
@LGA_codm
@LGA_codm 2 жыл бұрын
6:34 Pirates of the Caribbean theme song 👌😍😍😍😎
@lakshmanaperumal1303
@lakshmanaperumal1303 2 жыл бұрын
Vera level bro
@kalyanishankar5086
@kalyanishankar5086 2 жыл бұрын
கடவுள் கொடுத்த வரமடா கண்ணா நீ ! கரு கரு என அடர்ந்து வளர்ந்துள்ள உனது முடியை பிடித்து கசக்கி விட தோன்றுதடா ராஜா . கடவுள் உனக்கு நீண்ட ஆயுளும் ,நல்ல ஆரோக்கியமும் , வளமான வாழ்க்கையும் மற்றும் வளரும் புகழையும் கொடுத்தருள வேண்டும் .
@ramalingamb1291
@ramalingamb1291 2 жыл бұрын
லிடியன் செய்தால் கடவுள் கொடுத்த வரம் மற்ற இசை அமைப்பாளர்கள் செய்தால் அவர்களின் திறமையா
@raghukumar8407
@raghukumar8407 2 жыл бұрын
Kalyani, Mairu pathi pesureenga inga vandhu
@greencladsRathinam
@greencladsRathinam 2 жыл бұрын
@@raghukumar8407 பாசத்துல அப்டி சொல்றாங்க பிரதர்
@janakaraj2226
@janakaraj2226 2 жыл бұрын
கடவுளாவது கத்திரிக்காயாவது
@kalyanishankar5086
@kalyanishankar5086 2 жыл бұрын
@@janakaraj2226 கத்திரிக்காய் உனக்கு கடவுள் வரம் லிடியனுக்கு .
@kavithakannan7665
@kavithakannan7665 2 жыл бұрын
Congratulations Varshan Sir and family. Ur family is a gift to all music lovers.
@ameeransar5297
@ameeransar5297 2 жыл бұрын
Thambi world's best la perform panna adhe tune 🔥
@mydearsimba3591
@mydearsimba3591 2 жыл бұрын
அங்கு ஒருவர் தன்னிலை மறந்து ரசித்துக் கொண்டு இருக்கிறார்
@manikandanks175
@manikandanks175 2 жыл бұрын
அருமையான திறமை... மென்மேலும் உயர வாழ்த்துக்கள் சகோ...
@LOURDHU1981
@LOURDHU1981 2 жыл бұрын
Extraordinary talent Lydian. Congratulations, continue to rock....
@markkurochkin1785
@markkurochkin1785 2 жыл бұрын
Sad fact: I'm an ordinary teenager, I shoot good music content, or rather I play the piano. but no one is watching me, God bless those who have read this.
@shyamaladeivanayagam371
@shyamaladeivanayagam371 2 жыл бұрын
Amazing, god’s blessings upon you Lydian 💫💫💫☀️☀️☀️💐💐💐star
@Jay-iu2sm
@Jay-iu2sm 2 жыл бұрын
Many congratulations to this little master . This event brings many memories and such talents in awesome platform. Independent talents make us even stronger and better in front of people. In world 🌎 some how we designed with unique capabilities to make even better.
@jvideochannel1468
@jvideochannel1468 2 жыл бұрын
Proud of lydian... Semma da thambi... Hats off sathish anna for ur sacrifice to grow ur kids
@maduraisofi3946
@maduraisofi3946 2 жыл бұрын
Congrats👏👏👏👏 super hero god lift up your hands✋ more high God bless you keep rocking🎸🎶🎶
@kruthikasree8442
@kruthikasree8442 2 жыл бұрын
I dunno why ths was really mind blowing and I totally go in with that African guy was soo enthralled by the performance ❤️
@jerabin671
@jerabin671 2 жыл бұрын
ஆஹா.... குத்தாலம் அருவியிலே குளித்தது போல் இருக்குதா
@selvarajans9614
@selvarajans9614 2 жыл бұрын
This shows what ever the black and white whether in game or music or whatever....... Naanga thaan da Gethu....
@poornaacentre9864
@poornaacentre9864 2 жыл бұрын
Superb. Congrats God bless you with greater heights
@shakirkniz715
@shakirkniz715 2 жыл бұрын
Amazing 👏
@rajKumar-jh8jk
@rajKumar-jh8jk 2 жыл бұрын
Proud to be born a tamilan and loving the talents of tamilans 💥💥💥💥
@user-cq6vq2dr1i
@user-cq6vq2dr1i 2 жыл бұрын
That was awesome. Does anybody know who is that MOTTAI BOSS that enjoys and appreciates the performance?
@mahendiran2883
@mahendiran2883 2 жыл бұрын
Nethu tv la full focus uh avur melatha bro
@user-zj2kl4pt8w
@user-zj2kl4pt8w 2 жыл бұрын
Mottai boss yaru ...
@angelaelizabeth1367
@angelaelizabeth1367 2 жыл бұрын
முதல்வர் முகத்தில் தெரியும் பெருமிதம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது 🤩
@jaganathanvanniear7274
@jaganathanvanniear7274 2 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி
@chitramadhusudan3084
@chitramadhusudan3084 2 жыл бұрын
Awesome thank goodness what a talent Lydia nadaswaram , with all divine blessings you will take India 🇮🇳 to Vera level
@sangeethanarayanan7248
@sangeethanarayanan7248 2 жыл бұрын
May god bless you Lydian with great health, happiness and great joy! May you live a long life and accomplish everything you desire!
@kindman8408
@kindman8408 2 жыл бұрын
அருமை அருமை. திறமைக்கு வாழ்த்துகள் பாராட்டுக்கள் ஆசிகள். 👌👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌💓
@shaiyabes
@shaiyabes Жыл бұрын
In india specifically we conducted chess Olympic even that is real pride to tamilnadu. You have got a chance to prove your talent in front of the world wherein we have all country people in the stage as well. So I would be more happy if you have ended with vandhe Mataram theme.
@ramu8338
@ramu8338 2 жыл бұрын
Lydian vaalthukal 👋👋👋👋, tamilanukku perumai sertha piano player, god bless you.
@sujiprakash4554
@sujiprakash4554 2 жыл бұрын
Sema, especially the Caribbean.. (Johnny Depp) music
@ramachandran8630
@ramachandran8630 2 жыл бұрын
உன் திறமை உலகப்புகழ் மணக்கும். அபாரம் அதிசயம். ஞானிகளுள் பெரு ஞானி. வாழ்க வளர்க பெரும்பகழ்சூழ.
@extolcorp2239
@extolcorp2239 2 жыл бұрын
Such a talented child. Keep it up, you'll go places.
@priyasaravanan2975
@priyasaravanan2975 2 жыл бұрын
Great performance Thambi. Awesome. God bless you.
@shankarramalingam6115
@shankarramalingam6115 2 жыл бұрын
Excellent brother for your hard work. God bless you.
@naturalbabystalking7447
@naturalbabystalking7447 2 жыл бұрын
அருமையான பதிவு
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 2 жыл бұрын
vera level..truly talented.. dear bro!
@divild3017
@divild3017 Жыл бұрын
Amazing , mind blowing in your performance
@ramarajan2628
@ramarajan2628 2 жыл бұрын
Valga valamudan god bless you 🙏 ❤ 💖 ♥ 💕ullam kollai ponathu"
@mohananrajaram6329
@mohananrajaram6329 2 жыл бұрын
கண்ணா அருமை, வெளி நாட்டு மக்களும் உன் இசை கேட்டு வியப்பில் மகிழ்ந்தனர்.மகிழ்ச்சி அனைவருக்கும்.வாழ்த்துக்கள் கண்ணா.தளபதிக்கு ,தமிழக முதல்வர்,திரு.முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின், பாரதத் தாயின் புதல்வர் ஐயா திரு.மோடிஜி ஆகிய இருவருக்கும்,பெருமை சேர்த்த உம்மை வணங்குகிறேன்.
@vishnuraj3786
@vishnuraj3786 2 жыл бұрын
I like this video super super keep it up keep it up keep it up அருமையாக வாசித்தீர்கள் நன்றாக இருந்தது மேலும் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள் excellent very nice wonderful job.
@Varalakshmidhanapal
@Varalakshmidhanapal 2 жыл бұрын
Could listen to his music all day without getting bored 👍, Kudos to u
@Alphamale97511
@Alphamale97511 2 жыл бұрын
Amazing talent ❤🔥
@maalaipozhuthu
@maalaipozhuthu 2 жыл бұрын
God's gift. Keep it and nourish it when you grow. Don't waste it .
@chidm001
@chidm001 2 жыл бұрын
Outstanding performance.
@viswaraj9339
@viswaraj9339 2 жыл бұрын
Arumai daaa kanna Melum valara Vaazhuththukkal Chellam 👑👑👑👑👑🎊🎊🎊🎊🎊🎊😇😇😇😇💐💐💐💐💐💐💐👍👍👍👍👍
@kalpna3324
@kalpna3324 2 жыл бұрын
God bless you my dear son
@user-ez7ky3rt8i
@user-ez7ky3rt8i 2 жыл бұрын
Marvellous Performance!!At the same time.. this makes me cry.😢😢LOVE FROM🇱🇰
@user-wp7iy7pj4k
@user-wp7iy7pj4k 2 жыл бұрын
U sinhala???
@user-ez7ky3rt8i
@user-ez7ky3rt8i Жыл бұрын
@@user-wp7iy7pj4k No tamil
@user-wp7iy7pj4k
@user-wp7iy7pj4k Жыл бұрын
@@user-ez7ky3rt8i ok
@gopalsamyrahavelunaidu8921
@gopalsamyrahavelunaidu8921 2 жыл бұрын
மகிழ்ச்சி! வாழ்த்துகள்!
@sriprabhakrishnan4704
@sriprabhakrishnan4704 2 жыл бұрын
Great!!! Amazing talent.... God bless!!
@vaidehir4977
@vaidehir4977 2 жыл бұрын
God bless you so much my child , keep going there is no limit 👍👍😀
@arumugamp8926
@arumugamp8926 2 жыл бұрын
Kidaikkira chance a 200 percent payanpaduthanum...thu than athukku example... incredible talented guy
@sivamaranr6804
@sivamaranr6804 2 жыл бұрын
All the best Lydian for your excellent Music.
@aravindkavi3055
@aravindkavi3055 2 жыл бұрын
நம் நாட்டின் திறமை பேசுகிறது🥰🥳
@user-ck7tl8hj4g
@user-ck7tl8hj4g 2 жыл бұрын
Amazing performance Bro... Ur very brilliant...
@m.jamila4217
@m.jamila4217 2 жыл бұрын
This Guy Is a Crown For our Country.
@selvynnicholson6235
@selvynnicholson6235 2 жыл бұрын
Great performance. God bless you
@yogakavitha4883
@yogakavitha4883 2 жыл бұрын
Thank you God bless you bro
@nagrajarts3445
@nagrajarts3445 2 жыл бұрын
Your talint super I am exciteding👌👌👌👌
@praveensathish3038
@praveensathish3038 2 жыл бұрын
Well directed Vignesh shivan bro🔥❤️
@kumarshanmugamshanmugam8010
@kumarshanmugamshanmugam8010 2 жыл бұрын
தனித்திறமைக்கு ஜாதி மதம் இனம் மொழி உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் இல்லை திறமை ஒன்றே போதும் திறமை உள்ள அனைவருக்கும்சமமான வாய்ப்பு வழங்கினால் பலபேர் பல துறைகளில் சாதனை செய்வார்கள்
@RAJ-wu3yy
@RAJ-wu3yy 2 жыл бұрын
Lydian தனித்தன்மையை வளர்த்துக்கொண்டு இந்த உச்சத்தை அடைந்திருக்கிறார் இதை தான் அண்ணன் சீமான் வலியுறுத்த விரும்பு கிறார் . குழந்தை கலை பிராய்லர் கோழிகள் போல வளர்க்காமல் தாங்கள் தாங்கள் தனி தன்மையை நாம் தமிழர் அரசு மக்களுக்கு கொடுக்கும் என்று. நம்மை சுற்றி பார்க்கும் பொழுது பள்ளி மாணவ மாணவிகள் அதிக அழுத்தத்தில் கடந்த நாட்களில் தாங்கள் உயிர் மாய்து கொள்கிறதை பார்க்கிறோம் ஒருதரம் வாழும் இனிமையாக வாழ் நாம்தமிழர் ஆட்சியால் கொடுக்கமுடியும் என்பதை நம்புங்கள்.
@a.p.thamilvaanan7753
@a.p.thamilvaanan7753 2 жыл бұрын
ஏண்டா இதுல ஏண்டா சீமான், கோமானை எல்லாம் இழுத்து சாக்கடையாக்கிறீங்க.
@user-rr4vp2tv2c
@user-rr4vp2tv2c 2 жыл бұрын
இல்ல தம்பி பிராமணன் மட்டும் தான் அறிவாளி திறமைசாலி.
@user-rr4vp2tv2c
@user-rr4vp2tv2c 2 жыл бұрын
@@mr.perfect9297 if he is not a brahmin. He is a fool.
@m.loganathan7307
@m.loganathan7307 2 жыл бұрын
Super
@jenifer.j1311
@jenifer.j1311 2 жыл бұрын
Amazing brother god bless you
@abigailtrinity3415
@abigailtrinity3415 2 жыл бұрын
Mind blowing performance. 👌👌👌
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 2 жыл бұрын
God bless you dear Congratulations 👏👏👏👌👌👌👌 from Switzerland
@kalaamma7391
@kalaamma7391 Жыл бұрын
திறமையை பாராட்டவும் மனம் வேண்டும். மிகவும் ரசித்த அந்த மனிதரை வணங்குகிறேன்
@cogavk1936
@cogavk1936 2 жыл бұрын
Oh my God.. awesome Lydian God bless
@eliyasmadhavan8873
@eliyasmadhavan8873 2 жыл бұрын
Awesome 👍
@kalakala3894
@kalakala3894 2 жыл бұрын
Excellent God Bless You Abundantly
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 65 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 73 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН