👘கண்னை பறிக்கும் K-drama இடங்களில் | Korea ep5

  Рет қаралды 361,873

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea.
In this episode visited the famous Korean Traditional Village Bukchon Hanok village ( famous k drama location),then had local food and visited the famous Namson tower
or seoul tower is a communication and observation tower located on Nam mountain in Central, South Korea
#korea #worldtour #backpackerkumar #southkorea #bts #btsarmy #koreandrama #korean #koreanfood #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #kdrama #kdramalovers #kdramas
With Love,
BPK.
SOUTH KOREA -
EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 644
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Proper Full KOREAN ADVENTURE SERIES first time in tamil. Kindly like, share with your friends and watch WITHOUT SKIP. Thanks all for your support and feedback.. நன்றி Full Korean series link EP1: kzbin.info/www/bejne/nofVdYl9qbyArKM Ep2: kzbin.info/www/bejne/h4e7dHuIr5iXhs0 Ep3: kzbin.info/www/bejne/mGipXnR_pbuMhpo Ep4: kzbin.info/www/bejne/q3-nc5utiq2MoLM EP5: kzbin.info/www/bejne/l2TZdpymlJ2hb80
@ssv1410
@ssv1410 Жыл бұрын
Super anna keep rocking 🎉🎉🎉😊
@pothigaiclub6962
@pothigaiclub6962 Жыл бұрын
மிகவும் சிரத்தை எடுத்து வீடியோ வெளியிடும் குமார் sir க்கு நன்றி வாழ்த்துக்கள்.
@sudhi8615
@sudhi8615 Жыл бұрын
Kumar bro.... Google map it's not much useful in South Korea ... Better use this naver map app
@vishali426
@vishali426 Жыл бұрын
Hi Kumar bro ungaloda video's yellamey good 👍 BTS 💜 office and BTS 💜 members house video upload pannunga I'm BTS ARMY 💜
@baskranvishnuvarthan4298
@baskranvishnuvarthan4298 Жыл бұрын
If possible share contact of your travel agent who took the Korean visa process. No is ready to do it for Korea
@sureshallinall6236
@sureshallinall6236 Жыл бұрын
Boss... கொரியா tour உங்களை எங்கேயோ கொண்டு போய் நிறுத்த போகிறது... இது வரை நீங்கள் வீடியோ போட்ட சீரிஸ் எல்லாம் ஒரு ரகம்... ஆனால் கொரிய சீரிஸ் ஆரம்பமே அமர்க்களம்... பாராட்ட வார்த்தைகளே இல்லை... இந்த சீரிஸ் உங்களுக்கு தனி இடத்தை பெற்று தரும்... என்றென்றும் உங்கள் நினைவில் நிற்கும்... வாழ்த்துக்கள்...
@AbbasiHadi-n6f
@AbbasiHadi-n6f Жыл бұрын
தீயா வேலை செய்யணும் குமாரு
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 Жыл бұрын
@@nirmaladevis491Korean episode super but always South American Amazon rainforest episode no chance wonderful ❤💚
@urimaru_
@urimaru_ Жыл бұрын
I'm on the thumbnail😂!! Thanks for adding me to your lovely video!
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thank you too!
@BTSFANBOY.
@BTSFANBOY. Жыл бұрын
Kumar anna respect button💜
@zennathbeevi3560
@zennathbeevi3560 Жыл бұрын
குமார்ப்ரோ தேர்ந்தெடுக்கும் இடங்கள் படு சூப்பர் பாரம்பரியமான வீடுகள் அருமை ராப் காரில் பார்பதற்கு அருமையாக இருந்தது உணவுகள் வித்தியாசமாக இருந்தது
@ritalourdu6807
@ritalourdu6807 Жыл бұрын
So reality... நம் பக்கத்திலிருந்து பயணமோ, செலவோ இல்லாமல் நாட்டிற்குச் செல்வது உணர்வைத் தருகிறது என்று நினைக்கிறேன்.
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Жыл бұрын
வணக்கம் கொரியா 3 வீடியோவும் பார்த்து விட்டு இந்த காணொளியில் நீங்க குடல் சாப்பிட்டது, பாரம்பரிய வீடுகள், அந்த லைட் டவர், கேபிள் கார், வியு பாயிண்ட் அனைத்துமே அழகு ஆயிரம் தான்! அடுத்த வீடியோ எப்ப என்று மிகவும் ஆர்வம் நானே நேரில் சென்று பார்த்தது போல் உணருகிறேன் ஜி வாழ்த்துக்கள்!
@BTSFANBOY.
@BTSFANBOY. Жыл бұрын
Kumar anna respecting His SQUAD that he should pronounce "COOL DRINKS" instead "BEER" Respect is increasing day by day anna💜
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Жыл бұрын
பழமையும் புதுமையும் கலந்த அந்த இடம் அருமையா இருக்கு. எல்லாத்தையும் விட View point ல இருந்து பார்க்கும் போது மொத்த நகரமும் அற்புதமா இருக்கு. Super வாத்தியாரே 🌹
@otrumai5524
@otrumai5524 Жыл бұрын
உங்களது Central America seasonஐ போல, இந்த Korean seasonம் செம தரம். 🎉🎉🎉
@harisanthos1708
@harisanthos1708 Жыл бұрын
அழகான பாரம்பரிய வீடுகள் அற்புதமான தெரு அழகான மாலை நேரம் சூப்பரான வீடியோ அண்ணா ❤
@vallavanabi6519
@vallavanabi6519 Жыл бұрын
Bro..intha namsan tower true beauty kdrama la katirupanga bro..antha idathuku neenga ponathu santhosama iruku proud of u..and u r creating eager to visit korea❤❤good luck safe trip 🤞
@joshlinveronika
@joshlinveronika Жыл бұрын
True beauty fanz 😊
@gayathrimarimuthu5671
@gayathrimarimuthu5671 Жыл бұрын
என்னுடைய கனவு அண்ணா 7 கண்டங்களின் சுற்றுலா... எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.. உங்க வீடியோ மூலமா உலகத்தை இலவசமா சுற்றி பார்த்துட்டு இருக்கேன்... கூடிய விரைவில் நீங்க paris(my favorite country ) சுற்றி கட்டணும் ❤
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Жыл бұрын
கலை நயம் மிக்க கொரிய பரம்பரிய வீடுகள் அழகு... வழக்கம்போலவே இந்த வீடியோவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் குமார் சார்
@azhagukumar.Locopilot
@azhagukumar.Locopilot Жыл бұрын
சூப்பர் நண்பா அருமையான விளக்கம். நல்ல சாப்பிடுங்க நண்பா அப்ப தான் தெம்பு வரும் உங்கள பாத்தா சாப்பிடர மாதிரி தெரில one more request videos daily வந்தா இன்னும் ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன்
@yevviea6900
@yevviea6900 Жыл бұрын
I wish our Chennai City infrastructure would be like this and clean, unfortunately namakku vaytha arasiyal vathikku future vision ye ilama irukanuga particularly infrastructure 😅
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
Good vlog good places explored kumar😊greetings from banglore Gracias😊.
@devibala1103
@devibala1103 Жыл бұрын
Interesting episodes, thookathula endhuruchalum history super ah solreenga... Kadamai unarchiku alavae illa... 🙂
@abibaskarnatesan8184
@abibaskarnatesan8184 Жыл бұрын
உங்கலளுடைய பதிவு ஒவ்வொன்றும் சுற்றுலா செல்லும் புதியவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிரது😃😃😄
@venkatesan673
@venkatesan673 Жыл бұрын
கொரியா வீடு, டவர் அருமை.... 🌹🙏👌 வாழ்த்துக்கள்..
@abistheory2715
@abistheory2715 Жыл бұрын
Mrng unga video paatha.... Ipo oru web series paatha.... Exact place of traditional korean house... Series name love class...
@Bhuvana1507
@Bhuvana1507 Жыл бұрын
Anna recent ah dhan unga videos la neraya parka start panen..vera level efforts 👏..Anna unga efforts ku kandipa nalla recognition neraya subscribers kidaipanga unga wish elam fulfill aganum..
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 Жыл бұрын
Amazing video from Seoul. Well sir for wonderful presentation
@BTSFANBOY.
@BTSFANBOY. Жыл бұрын
Omg SEOUL Night view is so pretty😭😭😭😭💜💜💜..tysm na idha katnadhuku😭😭💜💜
@singhambala
@singhambala Жыл бұрын
Superb Virtual treat....Keep the Good Work bro ..Be safe and Enjoy.....Take care...
@BTSFANBOY.
@BTSFANBOY. Жыл бұрын
Soon 200k subs lets goo🔥🔥🔥🔥💜💜💜 BPK SQUAD💜
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
WoW House's built with woods stones kumar awesome
@mka0000
@mka0000 Жыл бұрын
0:39 The geolocation infographic with names, country flags and kms added with this episode gives a great intro ! Awesome and the video quality increases with every episode. My favourite series now…
@asokanchandran2342
@asokanchandran2342 Жыл бұрын
Korean traditional house with wooden and brick met indonation and Japanese tourists Korean cycle rickshaw traditional food entire city view from neasong tower night view super
@arunprathap7362
@arunprathap7362 Жыл бұрын
Good village tour bro best of luck 🥰🥰🥰😉😉😉😉😉🥰🥰🥰🥰🇱🇰🇱🇰🇱🇰
@mrs.rajkumar7133
@mrs.rajkumar7133 Жыл бұрын
Remembering Boys over flowers gu jun po ,geum jandi Namsan 🗼 cable car scene
@im1480
@im1480 Жыл бұрын
Anna oru shorts channel start pannuga reach high aah irrukum. It will grow faster, So you can use it for advertisement for this channel. You deserve more❤
@pothigaiclub6962
@pothigaiclub6962 Жыл бұрын
மிகவும் சிரத்தை எடுத்து வீடியோ வெளியிடும் குமார் sir க்கு நன்றி வாழ்த்துக்கள்.
@krishnavenishanmugham1576
@krishnavenishanmugham1576 Жыл бұрын
Kumar...I've been to this place too....I took a lot of photos .☺ A very famous tourist spot.
@vibientertainment2893
@vibientertainment2893 Жыл бұрын
அழகு ஆயிரம் உலகம் முழுவதும் என்ற பாடல் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் . குமார் bro👏👏👏
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Great achievement kumar, namson Seoul tower
@ramalingamsar756
@ramalingamsar756 Жыл бұрын
வணக்கம் குமார் . எங்களுக்கு விச்சித்திரமான குமார் இருக்கும்வரை , உலக விச்சித்திரம் முழுவதும் எங்கள் கையில் இருக்கும் மொபைல் குள்ளே 😊..........திருச்சிராமலிங்கம்.
@jaya5372
@jaya5372 Жыл бұрын
It's really informative 👍💯...we get to know about many places...👏👏👏
@km-fl2gb
@km-fl2gb Жыл бұрын
Congratulations Kumarji. Hard work and dedication wow. Traditional houses and your interaction with foreign tourists super. You and transitbites my favourite channels 💐💐💐
@mogandass9229
@mogandass9229 Жыл бұрын
Wow going to reach 200k subscriber.... Congrats brother💪💪💪🔥🔥🔥🔥nee vaa thala❤️❤️❤️🇲🇾💥💥
@imayamp2231
@imayamp2231 Жыл бұрын
Along with you I too felt breathlessness to reach cable car tower. I understand that travelling is not that easy,we have the luxury of watching the overseas at our home comfort. Don't know how your family allows you to travel all the year.
@nagarajanrao3964
@nagarajanrao3964 Жыл бұрын
Nice Kumar. I am watching all the episodes. All the best for your trip
@ramaniramani9971
@ramaniramani9971 Жыл бұрын
V were waiting for this episode ur hard working and dedication will definitely reach u very high, palace, village and Seoul tour super picturisation enjoyed fully. 👍🤗
@mohammed2133
@mohammed2133 Жыл бұрын
@backpacker kumar super 5th episode bro ican't expected today different content and enjoy panni pathen bro....
@muraliramaraj8441
@muraliramaraj8441 Жыл бұрын
BTS Albums in between are simply 💜 👌 😍 Amazing 👏 💜 😍 kumar 😊
@MohamedMunafar-xy3qu
@MohamedMunafar-xy3qu Жыл бұрын
Super video kumar anna I will support you from srilanka 🎉
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 Жыл бұрын
நானே கொரியா வந்த மாதிரி இருக்கு😂 Nice editing with clear audio 😊 Super kumar bro👍 Light pollution madhiri iruku.
@Ferozcyber
@Ferozcyber Жыл бұрын
Thanks Kumar bro, as if we are travelling with you....wherever you go!!!!
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 Жыл бұрын
Dear Mr. Kumar, Excellent experience. I have not visited all these places when I was at Seoul. All the best.PPK RAO
@RAMANANmurali
@RAMANANmurali Жыл бұрын
Bro South korea la seven eleven la food and daily needs cheapa irukum oru video la try pannunga
@sheilapaulraj7604
@sheilapaulraj7604 Жыл бұрын
Just subscribed to your channel. Very informative and inspiring videos. Good job!
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek Жыл бұрын
அருமையான பயணம் நண்பரே செந்தில் குமார்.வாழ்க வளமுடன்
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek Жыл бұрын
நன்றிங்க குமார்.
@Vijai342
@Vijai342 Жыл бұрын
200k வாழ்த்துக்கள் குமார் சீக்கிரம் 1 million வரவேண்டும் இறைவா
@navaneethakrishnan.rnavane2053
@navaneethakrishnan.rnavane2053 Жыл бұрын
வெற்றி நமதே தலைவா...... உலகம் சுற்றும் வாலிபன் .... குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்களும் வணக்கங்களும்.....
@kb4123
@kb4123 Жыл бұрын
Will cross 250k soon 🎉 advance wishes! I will be in all these places in October! So excited.
@korkkaipalani6033
@korkkaipalani6033 Жыл бұрын
ஒவ்வொரு தெருக்களும் மிக அழகாக உள்ளது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் கொற்கை பழனி கும்பகோணம்
@paulmanohar1702
@paulmanohar1702 Жыл бұрын
Super episode as usual Thambi. Congratulations for 2lakhs Subscribers
@santhanakrishnansundarraj9022
@santhanakrishnansundarraj9022 Жыл бұрын
My dear son how are you paiya Manson tower very nice your KOREON JOURNEY milestone this time highly raiseing today gracious hola hola
@pothigaiclub6962
@pothigaiclub6962 Жыл бұрын
Advance வாழ்த்துக்கள் Sir 🌹.2 லட்சம் subscribers 👍
@akramvlogs3668
@akramvlogs3668 Жыл бұрын
Introduction..innum itha wittu powallaya 😅😅😅 vera level bro❤
@sripathi1828
@sripathi1828 Жыл бұрын
Bro always on ur perfection posting video Best explain about history and the places u visit great job bro🎉🎉🎉
@arunanarunan1206
@arunanarunan1206 Жыл бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் தென் கொரியா கோபுரம் வாழ்த்துக்கள்
@vijayakkumarr9555
@vijayakkumarr9555 Жыл бұрын
Dear Kumar, Beautiful Seoul city and its heritage tour was very nice. All the best!!! Go ahead!!!
@rmmr7935
@rmmr7935 Жыл бұрын
200K Thottuteenga ji.. seekiram 1M subscribers thoda valthukkal... o joined u when u were at 80k I'm very happy for u boss
@ranisuresh1
@ranisuresh1 11 ай бұрын
I’m watching your videos first time..Amazing …I love travelling..
@eyebell-777
@eyebell-777 Жыл бұрын
தம்பி உங்கள் வீடியோவை பாதியில் நிறுத்திவிட்டு வேலை முடிந்தவுடன் பிறகு பார்க்கலாம் என நினைத்தாலும் நிறுத்த முடியவில்லை. அவ்வளவு அற்புதமாக பேசி அங்குள்ள மக்களை, இடத்தை காட்டுகிறீர்கள். சிறப்பு! வாழ்த்துகள்!❤
@malarmohan5135
@malarmohan5135 Жыл бұрын
Traditional village roads are very neat and clear
@nbknkarthikeyan3232
@nbknkarthikeyan3232 Жыл бұрын
Traditional places are really looking good like Karaikudi chettinadu houses, keep up nice pictures Kumar 🎉
@Sneha_294
@Sneha_294 Жыл бұрын
Hi..Naanum Seoul la thaa iruka bro. Lotte tower visit pannunga. Athu Namsan vida romba super aa irukum
@vigneshveeraiyan1672
@vigneshveeraiyan1672 Жыл бұрын
200k subscribers reached congratulations Kumar bro🎉❤
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
கொரியாவை சுற்றி காண்பித்ததற்கு நன்றி நண்பரே🙏
@jeyshechannel2238
@jeyshechannel2238 Жыл бұрын
11:30 11:34 beautiful houses
@Prahad
@Prahad Жыл бұрын
200k subscribers...way to go my brother...family getting bigger
@rajeshmktg85
@rajeshmktg85 Жыл бұрын
Cable car sema irunthuchi view excellent Kumar bro romba alazha r Iruku and shop owner old lady mam helped more Nala care panuranga superb country
@HelloCooking
@HelloCooking Жыл бұрын
appreciate anna.....very interesting video... night view seoul tower too beautiful
@nirupamalingam24
@nirupamalingam24 Жыл бұрын
One side saptukite one side Unga video.... become my habit now a days ❤😊😊😊
@MrBalajicse89
@MrBalajicse89 Жыл бұрын
Editing superb Map angle Font style
@girishvasudevan9109
@girishvasudevan9109 Жыл бұрын
Wow, Excellent traditional village!!
@jee..1428
@jee..1428 Жыл бұрын
தனிமை இனிமைகானும் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉
@aliencat1975
@aliencat1975 Жыл бұрын
Watched Full video Anna, place was so beautiful 😍, next episode eppa upload pannuinga anna?
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt Жыл бұрын
We knew something about the country South Korea with that NAIL CUTTER and Olympics games a Little bit.
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt Жыл бұрын
Ok Thanks Mr Kumar the International KZbinr.
@nagarajang1072
@nagarajang1072 Жыл бұрын
Super.. You did Amazing trip Kumar.. Best wishes.
@allwinalley
@allwinalley Жыл бұрын
Was eagerly waiting for this episode 😊
@suriyakalaramalingam7777
@suriyakalaramalingam7777 Жыл бұрын
Way to 200k congrats ❤❤
@Imran_A09
@Imran_A09 Жыл бұрын
Ancient village and Traditional houses good one bro❤ Waiting to see other side of korea
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 Жыл бұрын
33:35 awesome📸🔭 view... Advance wishes for 2lakhs subscribers✌ 🤞hope you soon reach 1m this year👍🏼
@BTSFANBOY.
@BTSFANBOY. Жыл бұрын
Awww omg BTS tour lets goo😭😭😭😭💜💜💜💜💜
@kannadhasans3029
@kannadhasans3029 Жыл бұрын
Super ❤ View. Please vlog North Korea border
@BTSFANBOY.
@BTSFANBOY. Жыл бұрын
Aww that japanese peoples are pure 😭😭😭💜💜
@vigneshveeraiyan1672
@vigneshveeraiyan1672 Жыл бұрын
Soon will you reached 1M subscribers.
@Kingqueenprincefamily
@Kingqueenprincefamily Жыл бұрын
Loved watching ur video bro best wishes from Singapore 🇸🇬!!!!!
@KavithaPrakash-i3e
@KavithaPrakash-i3e Жыл бұрын
Hi sir..seoul ancient village was very beautiful...night view from seoul tower was breathtaking...laf came for ur columbu for columbia😂😂...wonderful episode sir👌👌
@devishreeharikrishnan1094
@devishreeharikrishnan1094 Жыл бұрын
Wow was waiting to 🎉🎉🎉🎉🎉know what would be next and waiting for the video ji 🎉🎉🎉🎉🎉 take care🎉🎉🎉🎉🎉
@asokanchandran2342
@asokanchandran2342 Жыл бұрын
Independent Korea island naminera and his beauty tan river surrounded mountain and it's histry ferry travel met Singapore tourist super
@selvam682
@selvam682 Жыл бұрын
சவுத் கொரியா ரொம்ப சூப்பரா குமார் சவுத் கொரியா உண்மையிலேயே ஒரு உலகத்திலேயே சவுத் கொரியா ரொம்ப நல்ல சவுத் அமெரிக்கா விட சவுத் கொரியா ரொம்ப சூப்பரா இதுவும் இது உங்களுக்கு ஒரு தனித்துவம் நல் வாழ்த்துக்கள் குமார்
@nandhalogy
@nandhalogy Жыл бұрын
Advance congratulations for 200k family.
@gokuinstinct2838
@gokuinstinct2838 Жыл бұрын
Advance 200k subscribers wishes Kumar anna ❤
@radhakamalradhakamal7186
@radhakamalradhakamal7186 Жыл бұрын
சூப்பரா இருந்துச்சு அண்ணா இந்த எபிசோட்❤❤❤ I like it
@kanagakarthick2226
@kanagakarthick2226 Жыл бұрын
Ungalaala engalukkum Countries paththiya knowledge kedaikudhu bro sema
@SanjayKumar-rx2fr
@SanjayKumar-rx2fr Жыл бұрын
Advance wishes 2laksh subscribers kumar anna...👑🌟✨
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 51 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 125 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН