இது என் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது 🙏
@hepsibamadhuram83922 жыл бұрын
உம்முடைய வார்த்தைகளினிமித்தம் நீர் பாராட்டி கிற வைராக்கியத்திற்காக ஸ்தோத்திரம் ஐயா தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக கர்த்தருக்கு நன்றி ஆமென்
@hepsibamadhuram83922 жыл бұрын
பரம தகப்பனே எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாதய்யா தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக கர்த்தருக்கு நன்றி ஆமென்
@hepsibamadhuram83922 жыл бұрын
தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக கர்த்தருக்கு நன்றி
@OneGod3vision3 жыл бұрын
இது ரொம்ப மோசம், நேரம் போனதே தெரியவில்லை நேரத்தை கூட்டி தாருங்கள் ஐயா. தேவனுக்கே மகிமை உண்டாவதாக, நன்றி நன்றி நன்றி
@tisitatisita56482 жыл бұрын
Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen
@amalakamala37979 ай бұрын
Thank you for your God's message and very interesting God's ways.Thank you Brother.Jagan
@xavierpaulraj23143 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை அடியேன் காணும்படி செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்,ஆமேன் ஆமேன் ஆமேன்.
@godwinajo62853 жыл бұрын
Praise the lord
@pushparani32883 жыл бұрын
Tq jesus bro mdj neengal payanpaduthuvadarkay
@susanmadhu31963 жыл бұрын
Glory to God. Love of God.
@karthikmc77843 жыл бұрын
தேவனுக்கே மகிமை வேதத்தில் உள்ள ரகசியங்களை அறிந்து கொள்ள தேவன் வெளிப்படுத்துகிற காரியங்கள் மிகவும் அற்புதமானது மிக்க நன்றி ஆமென்🙏🙏🙏
@ShankarShankar-kf5mh2 жыл бұрын
Amen solomonshankar
@arokiamaryjonita9199 Жыл бұрын
Sema sooperb
@JoshuaRMani3 жыл бұрын
Father, Lord of heaven and earth, my age is passing away. I am constantly reminded of my decaying life on earth and of your eternal rule in heaven. Father, make me aware of my presence before you as I seek your will in your word (Jesus Christ). I pray in the name of Jesus Christ. Amen.
@cityofthelord32753 жыл бұрын
நன்றி நம்பிக்கை டெலிவிசன்
@sangeethadesilva87763 жыл бұрын
கடவுள் பெரியவரா நீங்கள் சொல்வது போல சாத்தான் பெரியவரா . கோட்டு போட்டு நன்கு வளர்ந்த பாஸ்டர் இன்று தெளிவான விளக்கம் அளிக்க.
@sushmakitchen8413 жыл бұрын
Thank you Lord for your loveable words
@jesumariselvam81053 жыл бұрын
Amen alleluia praise the Lord Jesus christ
@marykamalam21373 жыл бұрын
Amen thank you Anna S devanodu nerunga nerunga problem over
@johndavid52753 жыл бұрын
Glory to lord Jesus please increase your time brother it will help us
@marykamalam21373 жыл бұрын
Amen thank you Jesus and thank you Holy Spirit from trichy Sri rangam
@stellajasmin32043 жыл бұрын
Praise the Lord. ..I Thank God For This Deep Revalation 🙏. ..I Thank God for you. ..Thank you so much God bless your ministry 👍 🙏
@BETHELJoshuaGeorge3 жыл бұрын
Onder full massages God bless your ministry
@dironkabisty22233 жыл бұрын
Very use full pastor
@jesilyesaiselvan24023 жыл бұрын
Glory to God 🙏. Wonderful revelation and explanation. Thank you pastor
@nageshs85673 жыл бұрын
Pris the Lord kanada and tilugu uruu
@jacoblenin68323 жыл бұрын
Praise God God bless you brother
@mariafrancis88783 жыл бұрын
Thank you brothes, really you are going knowledge treasure for me, glory to God, Aman.
@hari68863 жыл бұрын
ஐயா தயவுசெய்து நேரத்தை அதிகப்படுத்துங்கள் ஆமென்
@kavisamysamy13963 жыл бұрын
Very nice explain pastor. Thank you Lord 🙏🙏🙏🙏
@ThankyouJesus20083 жыл бұрын
Praise the Lord Ayya!
@sudhakarclinton76513 жыл бұрын
உண்மை.. ஐயா💐👏👏👏
@dharshiseevakireedam19633 жыл бұрын
Glory to God please increase your time if you can…….it’s really good
@Mmark-jx1qh3 жыл бұрын
Very like program
@chinna95443 жыл бұрын
கடைசி கட்டம் நெருங்கிவிட்டது. ஆவியானவர் எவ்வளவு தெளிவாக சொல்கிறார்.இவ்வளவு நாளா வயசாயிருச்சு கையை மாற்றி வைத்து விட்டார். அப்படின்னு நினைத்தேன்.இஸ்ரவேல் மாத்திரம் இல்லை.தேவனோடு போராடினால் நாமும் தேவ ஜனம்.நமக்கு எவ்வளவு பெரிய தீர்க்கதரிசனம். 5000 வருடத்திற்கு முன்னால் இஸ்ரவேல் மூலம் நமக்கு கொடுக்கப்பட்டது.
@eliyamanju47523 жыл бұрын
Praise the Lord brother
@MISHEN19873 жыл бұрын
Super 💞💕🥰😘❤
@akkaakka94923 жыл бұрын
Praise the lord
@RajaRaja-hc4jp3 жыл бұрын
Pls extented in time of 1 hour pls pls pls its truly god word in bro jegen mouth .
@nirmalakennedy6233 жыл бұрын
Praise the lord jesus
@nelsonkamraj90633 жыл бұрын
Super explain bro
@malarcv31143 жыл бұрын
Very useful message.Extend the time Bro.
@subakumarkumar97023 жыл бұрын
Amen
@balamurugan17043 жыл бұрын
Hai ❤️❤️❤️👍
@Diana-xr2be3 жыл бұрын
Voice is not so clear.
@thewordofgod33212 жыл бұрын
❤️
@muthu70243 жыл бұрын
Extend the telecasting time plz
@shobaemmanuvel79343 жыл бұрын
Brother please time increse pannunga paithiyam pidikkum pola irukku aandavara pathi keattuttea irukkanum pola irukku please please please
@sundarsundarmurthih49653 жыл бұрын
😲😲🌺🌺🌺🌼🌻👍👍👍👍👏👏
@gloryspices57173 жыл бұрын
Please anna tell about jekab
@sanjnayadav1083 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍
@sangeethadesilva87763 жыл бұрын
நல்ல மனிதர்கள் ஏன் சீக்கிரம் மரணிக்கிரார்கள்.
@bestmatt68703 жыл бұрын
ஆதியாகமம் 32:28 தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார் ஓசியா 12:4 அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான் தேவன் ஒரு தூதரா.. இதன் பொருள் என்ன?
@Beulah-Daniel.3 жыл бұрын
இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாடு முழுவதும் அப்படி தான் குறிப்பிட பட்டிருப்பர். காரணம் அவரது நாமம் மறைக்க பட்டு இருந்தது. சபையாகிய நமக்கு அது வெளியரங்கமக்க பட்டுள்ளது.
@bestmatt68703 жыл бұрын
@@Beulah-Daniel. “அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.” ஆதியாகமம் 32:28 “அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.” ஓசியா 12:4 இயேசுகிறிஸ்துவின் நாமத்தை பற்றி இவ்வசனங்கள் பேசவில்லை . அவர் எவ்வாறு மனிதரோடு கர்த்தருடைய தூதனாக செயல்பட்டார் என்பதை இவ்வசனம் விளக்குகிறது. கர்த்தருடைய தூதனின் நாமம் "அதிசயம்" என்பதே அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி, உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான். அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்க வேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.” நியாயாதிபதிகள் 13:17-18 “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.” ஏசாயா 9:6 மேற்கண்ட வசனம் நாம் எல்லோரும் அறிந்தபடியே கிறிஸ்து இயேசுவை குறித்த தீரக்கதரிசன வசனம். இவ்வாறு பழைய ஏற்பாட்டு காலத்திலே கர்த்தருடைய தூதனாக செயல்பட்ட கிறிஸ்து இயேசுவின் நாமம் அவரது கிரியைகளின் படியே 'அதிசயம்' என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
@Beulah-Daniel.3 жыл бұрын
@@bestmatt6870 Brother நீங்கள் குறிப்பிட்ட வசனத்தில் அவருடைய நாமம் மறைக்க பட்டு அவருடைய தன்மைகள் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. உற்று கவனிக்க
@Mmark-jx1qh3 жыл бұрын
🎯
@bestmatt68703 жыл бұрын
Genesis 32:28 "...struggled with God" | Hosea 12:4 "...struggled with the angel". - Is God, an Angel? what does this mean?
@jayalakshminagaraj73543 жыл бұрын
💯🙏💘👌
@johndavid52753 жыл бұрын
Glory to lord Jesus please increase your time brother it will help us