இந்த காசு கொடுத்து உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி இறைவன் உங்களுக்கு மேலும் மேலும் அருள் புரிவானாக
@varnankumaravelu4181Ай бұрын
நான்கு பேரின் உயிரை காப்பாற்றிய உறவுகளுக்கு முதற் கண் நன்றி.அதே நேரத்தில் உதவியை தேடி கொடுத்த தம்பி அனுஷன் நலமுடன் வாழ இறைவன் அருள் புரிய வேண்டும்.
@Thilaga7873Ай бұрын
நான் வெகு நாட்களாக இந்த காணொளிக்காக எதிர் பார்த்து கொண்டே இருந்தேன் அனுஷான் என்னடா இது எவ்வளவோ பேருக்கு உதவி வருது அந்த விறகு வெட்டும் தம்பிக்கு மட்டும் உதவி வரவே இல்லையே என்று அந்த தம்பி விறகு வெட்டும் போது கையில் காயங்களை பார்த்து மனம் ரொம்ப வேதனை பட்டது ஆனால் இப்பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கு உதவி செய்ததற்கு ரொம்ப நன்றி அனுஷான் மிது வாழ்க வளமுடன் 🙏🙏🙏❤❤❤🇮🇳🇮🇳🇮🇳
@DilaniDilani-ew9dlАй бұрын
Nanumthan nanri anushan
@vasanthy2015Ай бұрын
அக்காவையும் பிள்ளைகளையும் காப்பாற்றியதற்கு அனுஷானுக்கும் மிதுவிற்கும் நன்றி❤️. நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு காசு கிடைத்ததும் அக்காவின் முகத்தில் உணர்ச்சி வெளிப்பாடு அமையவில்லை. உதவி கிடைத்தது எங்வளவோ பெரிய பெரிய விடயமல்லவா?. அனுஷான் உங்கள் பணி தொடரட்டும். வளமுடன் வாழ்க🙏.
@Thilaga7873Ай бұрын
நீங்க தமிழ் நாட்டில் எந்த ஊர்@@TAMILNATU1213
@UmaUma-oy5evАй бұрын
❤Nanri.makan ❤❤❤kobi..ponniyan❤❤❤❤❤😅😅😅😅😅🎉🎉🎉
@vijidoss9937Ай бұрын
Super ❤❤❤❤❤
@winnisathees6699Ай бұрын
தாயின் முகத்தில் சந்தோஷம் தெரியல ஆனால் அந்த 13 வயது குடும்ப தலைவனை போல உழைக்கும் பிள்ளையின் முகத்துல உண்மையான சந்தோஷம் தெரிந்தது உதவிய உள்ளங்களுக்கும் 💐🙏
@rasamalareaswaralingam4242Ай бұрын
தம்பி நீங்கள் காசு கொடுத்து சந்தோசம் படுத்தும் விதம் மிகவும் அருமை மகிழ்ச்சி 😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉❤❤❤❤❤❤
@mohamedsanoos4210Ай бұрын
கண்கள் கலங்கி விடும் டா இல்லாதே ஏழைகளின் கஷ்டம் இதேய் போல உதேவி செய் நாளை உன் வாழ்கை சிறப்பாகும்
@shanthim5993Ай бұрын
அனுசன் உங்களுக்கு மிக்க நன்றி நான் அழுதுட்டேன் உண்மையா இந்த மகன பார்க்கும் போது மனசு வழிக்குது அனுசன் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
@JanuJanusti28 күн бұрын
Amen ❤
@aarokiaraj4652Ай бұрын
அனுஷன் அவர்கள் கூடிய விரைவில் வீட்டை கட்டி திருமணம் செய்து சந்தோஷமாக வாழ வேண்டும் இதுதான் எங்கள் ஆசை
@sellathuraisutharsan904712 күн бұрын
வித்தியாசமான செயற்பாடாக இருக்கு. சமூக மட்டச்செயற்பாடு பாராட்டத்தக்கது. எதற்கும் விளம்பரமும் அவசியமாக இருக்கு. அருகிலுள்ள பிள்ளைகள் அறிவில் சிறக்கவும் வழிகாட்ட வேணும் எனபது என் பணிவு. அதுதான் மிகச்சிறந்தது. உண்மையில் தேவை அறிந்து பணியாற்றுவது சிறப்பு. வாழ்த்து
@BabuLithushanАй бұрын
வணக்கம் தம்பி உதவி செஞ்சதுக்கு மிக நன்றி அத்துடன் இந்த உதவியை செய்த எமது புலம்பெயர் உறவுகளுக்கு மிக மிக நன்றி எப்போதும் தம்பி நமது நாட்டில் கள்ளர்கள் கூட இருக்கின்றார்கள் நீங்கள் எப்போதும் வாகனத்துக்குள் ஏதாச்சும் ஒரு கம்பியாவது வச்சிருக்க வேண்டும் மனிதர்களை நம்ப முடியாது
@anbudantheepanvfc7300Ай бұрын
Bro கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும்
@abdulrazakrazak917Ай бұрын
கண்கள் கலங்கி ய தருணம்நான் , அந்த பதிமூன்று வயசு மகன் என் மகன் முகம் போலஇருக்க கண்டேன், பெரும் செயற்கறிய செயல்,தேடி போய் உதவி செய்த அனுசன் தம்பி நீடுழி நலமுடன் வளமுடன்ஆண்டவன் அருளால் வாழனும்,,,மகிழ்ச்சி, நெகிழ்ச்சி,, தமிழ் நாட்டு தமிழன்,,,
@haleethahmed313212 күн бұрын
Nanum. en pillai pol than irukkiran
@vasantharasasivathasan5805Ай бұрын
நிங்களும் நல்லா இருக்கு வேண்டும். Anusan ❤❤❤❤❤வாழ்த்துக்கள்.
@KumarTati-cj7ssАй бұрын
வாழ்த்துக்கள் தம்பி 🎉 தம்பி
@chanthirigajanahan2989Ай бұрын
கடவுளே எவ்வளவு சந்தோஷம்... anushan கும் , உதவிய நல்ல உள்ளங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் எல்லோரும் அதி சிறப்பாக வாழ்வீர்கள். ❤❤❤
@aandyarasaratnam7306Ай бұрын
சூப்பர் அனுசன் உண்மையில் நீங்க தான் றியல் கீறொ சரியான நேரம் உதவி செய்தமைக்குக் கோடி நன்றிகள்
@athambawanaisarnaisarАй бұрын
நன்றி சொல்ல பழகுங்க. உங்களுடைய நன்றி தான் உதவி செய்பவரின் உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும்
@SEEMAIKARAN_KINGАй бұрын
நன்றி தம்பி நீங்க பண்ணுர உதவி சிறப்பு❤❤❤❤ நானும் கட்டாயம் என் தமிழ் சொந்தகளுக்கு உதவி சொய்வேன் ❤
@KamaleswaryEesvaryАй бұрын
அனுஷன் நீங்கள் எதை பற்றியும் யோசிக்க வேண்டாம் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤ இறைவன் அருளோடு என்றும் நலமுடன் வாழ வேண்டும் நீங்கள்❤❤❤
@pupalasinghamlingesvaran9053Ай бұрын
அனுஷன் மிக்க நன்றி உங்களுக்கு இந்த பணம் கடன் காரர்களுக்கு சென்றடைய வேண்டும் அது மட்டுமல்ல பணத்தை வேண்டி விட்டு அந்த குடும்பத்தை ஏமாற்றி விடுவார்கள் கவணம்
@SportsDevilXАй бұрын
👍 பார்க்கும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி... உங்களுக்கு நன்றி அனுஷன் அண்ணா...
@TamilanTamil-uu2inАй бұрын
வாழ்த்துக்கள் தம்பி அனுஷன் உங்கள் சேவை தொடரட்டும்
@rasamalareaswaralingam4242Ай бұрын
வாழ்த்துகள் தம்பி அனுசன் 😊😊😊😊😊❤❤❤❤🎉🎉🎉
@sakilandilu971Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி அனுஷன் உங்கள் சேவை தொடரட்டும் கடவுள் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvaratnamramesh8234Ай бұрын
வாழ்க வளமுடன்🙏
@MeenaLojie9 күн бұрын
நான் உங்கள் விடியோதான் பாத்துக்கொண்டு இருக்கன் உங்கள் சேவை தொடரட்டும் நன்றி
@KowshikLogu27 күн бұрын
அண்ணா வணக்கம் எனது பெயர் லோகநாதன் நான் இந்தியாவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் உங்களுடைய வீடியோ அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்களுடைய வங்கிக் கணக்கு கொஞ்சம் அனுப்பி வையுங்கள் என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் 🙏
@ChandrasegaramSellathura-ti6bwАй бұрын
தம்பி அனுசன் சிறப்பு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤
@vijidoss9937Ай бұрын
கடவுளின் மகனே ரொம்ப சந்தோஷம் இந்த குடும்பத்துக்கு உதவி செய்ததற்கு உமக்கு நன்றிகளை சொல்லுகிறோம் இந்த குடும்பத்துக்கு உதவின அத்தனை குடும்பத்துக்கும் நாங்களும் நன்றி சொல்லுகிறோம் அவர்களுக்காக நாங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொள்கிறோம் இந்த குடும்பத்துக்கு உதவி செய்த கடவுளின் மகனுக்கு நாங்கள் மீண்டும் மீண்டும் நன்றி சொல்கிறோம் கர்த்தர் உன்னுடன் மிது உடனும் கூட இருந்து ஒவ்வொரு நாளும் கர்த்தர் வழி நடத்துவார் உங்களை
உங்க ளுக்கு எவ்வளவு நல்ல மனசு மின்டும் பல்லான்டுகாலம்🎉🎉🎉❤❤வாழனும் நான் உங்கள் தீவிர ரசிகை🎉🎉🎉
@MohammedaqsathMohammedaqsathАй бұрын
Vera leval anushen Anna ungal uruvil kadavulai kaankiram❤
@nagalingamindrakumar6560Ай бұрын
Anushan ❤❤❤❤❤mithu❤❤❤❤❤ God bless you
@DineshKumar-sw1boАй бұрын
நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு சிறந்த உதவி நன்றி தம்பி 🙏
@parakitssongspara1090Ай бұрын
பணத்தை உடனே கொடுக்கப் சொல்லுங்கள் வீட்டில் வைத்து இருக்க பயம், கள்ளர் இரவு வீடியோ பார்த்திட்டு வந்திடுவார்கள் ,பணம் பத்திரம்.
@gokulaDassАй бұрын
அனுஷன் நீங்களே மளிகை சுமந்து உயிர்களை காப்பாற்றம் உனது சேவைக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் தமிழ் நாடு விழுப்புரம் நகரம் ஆடல் நகர் கோகுலதாஸ்
@IrasenthiranKandapparАй бұрын
வாழ்த்துக்கள் தம்பி அனுஷன் 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉
@sothinayakamkuganАй бұрын
அனுசன்👍👍👍🌟🌟🌟🌹🌹🌹😢 ன்கடவுள் தமிழ் உறவுகழேவாழ்கவழமுடன்❤❤❤
@AshokAshok-gv1ym15 күн бұрын
Valthukal viro
@hygftgggyuu65498 күн бұрын
வாழ்த்துக்கள்❤❤❤❤
@KmRifaiАй бұрын
Ungalukku nanri paawam parizafam.
@ShanthiRajaperuma-we1vkАй бұрын
Namanatula. Orulacham. Porutkal. Chinabekudan. Ana. Seya
@MylanSellathuraiАй бұрын
Anushan God bless you Germany 👍
@RajaDurai-qf2pyАй бұрын
Intha kanoiiyaththan ethir paththan nanri
@KeenansKeenansАй бұрын
Neenka nalla irukkanum anna God bless you ❤️ ❤️❤️
@TheepanTheepan-nq9xcАй бұрын
மிக்க நன்றி உதவிய அனைவருக்கும் 🎉அனுஷன்னுக்கும் நன்றி🎉
@monishalakshini629815 күн бұрын
Super Anushan 👍
@aarokiaraj4652Ай бұрын
இந்த காணொளியை பார்க்கும் பொழுது அனுஷண் அவர்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் அன்பு மரியாதை இன்னும் அதிகம் ஆகிவிட்டது
@NironiroNirosha-i5wАй бұрын
உங்கள் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி🎉🎉❤
@kanesan590928 күн бұрын
உதவிசெய்த அனைவரும் கடளின் மறுபிறவி.
@pushpavathyt9555Ай бұрын
God bless you bro.
@Janesh199921 күн бұрын
உண்மையாவே 😭😭😭😭😭😭😭 முடியல்ல அண்ணா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ThavamJeyarajahАй бұрын
வாழ்த்துக்கள் அனுசன் இந்ததம்பியின குடும்பத்துக்கு உதவிசெய்த அனைவருக்கும் நன்றிகள் பல❤❤❤😂
@wilsona1386Ай бұрын
அண்ணா வணக்கம் அண்ணா அண்ணா நீங்க நிறைய சமூக சேவை செய்றீங்க நடமாட்ற கடவுள் மாதிரி தான் நீங்க உங்கள நாங்க பார்க்கிறோம். நிறைய கஷ்டப்படுற பெண்கள் எல்லாம் தேடி தேடி செய்றீங்க மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குது உங்கள பார்க்கும்போது அண்ணாவை எங்களுக்கு ஒரு எனக்கு ஒரு ஆசை இந்த வீடியோவை பார்க்கும் போது உங்க வீடியோ எல்லாம் பார்க்கும்போதெல்லாம் நான் நினைக்கிறேன் எங்க வீட்டுக்கு வந்து நீங்க சாப்பிட வருவீங்களா திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கறாங்க நீங்க வர மாதிரி இருந்தா இந்த கமெண்ட் வந்து பதில் கமெண்ட் நீங்க கொடுப்பீங்க நான் எதிர்பார்க்கிறேன்னா கண்டிப்பா என் பையன் பர்த்டே குள்ள நீங்க எங்க வீட்டுக்கு வரணும் ரொம்ப ஆசைப்படறேன் அண்ணா
தாய் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறாவா, அவ வீட்டில் இருந்து கொண்டு பச்சைப் பிள்ளையை விட்டு உழைப்பித்துக் கொண்டு இருக்கிறார்.என்று சனங்கள் பேசுவார்கள்.பாவம் தான் என்ன செய்வது, அனுசன், தம்பி தான் பார்க்க வேண்டும். பண உதவி செய்தவர்களுக்கும் அனுசன் தப்பிக்கும் மிது உக்கும் வாழ்த்துக்கள்.
@RajaDurai-qf2pyАй бұрын
Koodi koodi nanri thampiya
@vathansiva6189Ай бұрын
we apricate the help you are doing, god bless you.
@renukadilipkumar6268Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி❤❤❤
@MohammadFirthous-xc5pzАй бұрын
சூப்பர் தலைவா சூப்பர்
@FathimaaynaqueenАй бұрын
❤❤❤ Respect for you brother.
@arikzaarulnesan7120Ай бұрын
சந்தோசம் ❤❤😍
@sellathuraikanaganayagam-zy7sdАй бұрын
அனுஷன் 👍👍🇨🇭
@teluxshantharmarajah3555Ай бұрын
God bless you
@SanthiniJP21 күн бұрын
Thank you bro
@LeelaAriyarasaАй бұрын
Supper anushan good belss you ❤❤❤❤
@MariyammaArulananthamАй бұрын
God bless you dear loving son
@kandeemurugesu5487Ай бұрын
Vallthukal Anushan 🙏👌👌
@ShanraMathiАй бұрын
❤❤❤❤valththukkal anusan
@NaThusanNaThu-sb9gv27 күн бұрын
Good Anna inth tmpiy parthhu knklnkithhu Anna 😭😭😭😭Anna Sesu Asirbthippar
@yogasingammarkandu6724Ай бұрын
அருமை❤
@JekakumarPonnuthuraiАй бұрын
வாழ்க வளமுடன்
@nithannilo4802Ай бұрын
Super super super Anushan and mithu
@JEYANP12321 күн бұрын
This is just an advice to prevent tragedy. Please try to deposit into the recipient's bank account directly when you give to large amount of money. When it's announced publicly on KZbin about the gift they can get robbed easily. Your great service shouldn't get wasted or create a situation for violence. God bless you.
@ThiyakuThiyakurajАй бұрын
Anna yannoda nelamaithan evengalukku nenga nalla erukkanum
@nathankathir6565Ай бұрын
வாழ்த்துக்கள்
@KatheesKathees-x2sАй бұрын
அனுசன் அண்ணா❤❤❤❤Super❤🎉
@thusijanthanthusi9087Ай бұрын
Super❤❤nallam
@kayalsri666828 күн бұрын
Thampe neengal solvathu sari kasin mathippu theriya vendom