Nalla eruku, nenga unga hotle price car price , bus price ellam sonnal mattavrgaluku uthaviya erukum. Nandri
@TAMILFLIGHTSАй бұрын
Yeah. Sure 👍
@MohamedAjmal-z1tАй бұрын
சிறப்பு தோழா 🎉🎉🎉. God Bless You..
@TAMILFLIGHTSАй бұрын
Thank you brother ❤
@rathikapathmathas1408Ай бұрын
என்னவொரு ரம்மியமான சூழல்…! இயற்கையின் மடியிற்தான் எத்தனை அழகு கொட்டிக்கிடக்கிறது! ஜெர்ஷியின் அமைதியான சூழலே அதன் அழகுக்கு மகுடம் வைத்தாற்போலுள்ளது. நகர்ப்புறத்து வாழ்க்கை எப்போதுமே இயந்திரத்தனத்தோடு கசகசவென ஜனநெரிசலில் மூழ்கியிருப்பது சற்று அமைதி தொலைந்ததுபோன்று இருப்பதனால் பலர் ஏகாந்தத்தைதேடி இயற்கையோடமைந்த இதுபோன்ற இடங்களில் வாசம்கொள்ள விரும்புவதுண்டு, கடற்கரையோரங்கள் அழகா…..கடலை ஆக்கிரமித்து நிற்கும் பாறைகள் அழகா என்று ஒன்றோடொன்று போட்டி போடுகின்றன! அதுமட்டுமன்றி நந்தவனங்களிலுள்ள மலர்கள் மட்டும் குறைந்தனவா என்ன! பார்ப்போரின் கண்களை நகர்த்த முடியாத வகையில் ஜொலிக்கின்றன. அப்படியே நிலத்தோடு பெயர்த்தெடுத்து வந்துவிடலாமா என்று எண்ணத்தோன்றுகிறது🤔! வீடுகளின் அமைப்பானது இங்குள்ளவையை ஒத்தனவாக உள்ளது. ஆகமொத்தத்தில் ஜெர்ஷியின் அழகில் மயங்காதவர்களே இருக்கமுடியாதென்று சொல்லலாம்! தமிழ்விமானம் பறக்கட்டும் இன்னும் பல தேசங்களின் அழகை கொள்ளையிட்டு விருந்து படைக்க…… பார்வையாளர்களுக்கு!
@TAMILFLIGHTSАй бұрын
மிக்க நன்றி. நன்றாக எழுதியிருக்கிறீர்கள் 🙏
@rathikapathmathas1408Ай бұрын
@@TAMILFLIGHTS 🙏
@murusri5840Ай бұрын
அருமை ❤❤
@TAMILFLIGHTSАй бұрын
நன்றி ❤️
@jeba2907Ай бұрын
Hi bro planning to visit to Jersey next week Need some advice from Qatar
@dhuvaragann3034Ай бұрын
ஜெர்ஸி தீவை கண்முன்னே காட்டிய உங்களுக்கு நன்றி.❤❤
@TAMILFLIGHTSАй бұрын
நன்றி ❤️
@kanthininavaratnasingham4202Ай бұрын
❤️❤️
@TAMILFLIGHTSАй бұрын
❤❤
@thiyagarasasri7022Ай бұрын
Very nice ❤❤❤❤
@TAMILFLIGHTSАй бұрын
Thank you ❤
@thapesKsАй бұрын
Subscribed ✌️
@TAMILFLIGHTSАй бұрын
Thank you 🤩
@dhuvaragann3034Ай бұрын
Tamil Flights Fans Assembled ❤❤
@TAMILFLIGHTSАй бұрын
Hello Fans ❤
@jeba2907Ай бұрын
Bro what about rented car it’s expensive U need an international driving license needed ?
@TAMILFLIGHTSАй бұрын
£30 per day, no international licence needed. Uk one is enough and no deposit for rental
@jeba2907Ай бұрын
Oh ok bro I have only India and Qatar driving license 😢
@MohamedAjmal-z1tАй бұрын
I know why you didn't visit the castle... ! கால் வலிதானே?😂😅..