மாறாத வடு வலியும் இருந்தும் சிங்கிள் மதரா ஜெயிச்சிட்டோம் அம்மா❤❤❤❤❤❤❤
@revikutti69577 ай бұрын
மொழி தெரியாத வேற்று மொழி நடிகைகளை நடிக்க வைப்பதை விட இது போன்ற நம் மொழி பேசும் திறமையுள்ள நடிகை நடிகர்களை நடிக்க வாய்ப்பு கொடுத்து வாழ விடலாமே
@wilfredwilfredonnat77574 ай бұрын
Namala paatha pudikathulla drictor ku
@umaashwath74712 күн бұрын
கடைசி சிவாஜி கணேசன் அவர்கள் போல் பாவனை பேச்சு 👏👏👌🏼👌🏼💖💕💕. இவர் வாழ்வில் இவ்வளவு challenges !! குறைந்த வருடங்கள் வாழ்ந்தாலும் கணவர் கிடைத்தது இவருக்கு பலம் தரும் விதமாக அமைந்துள்ளது! நல்ல பெண் மணி!! வாழ்க வளமுடன் 🕉️☮️🔯 💖💖💖
@vetrivelmurugan19427 ай бұрын
86 இல் சாதாரணகருப்பு வெள்ளை ஆண்டனா டிவி சென்னை தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தவர்
@padmavathykrishnamoorthy89357 ай бұрын
மிகவும் திறமையான நடிகை. எனக்கு அவளை மிகவும் பிடிக்கும்.🌹👍👍💕
@Obito-c9u7 ай бұрын
Madam வணக்கம் உங்களை பழைய டிவி நாடகத்தில் பார்த்து உள்ளேன் மகிழ்ச்சி நிங்கள் இப் பா உள்ள எல்லா தொடர்களில் நிங்கள் நடிக்கும் தரும் கண்டிப்பாக வரும்
@subaselvam56907 ай бұрын
Yes I know all drama ❤excellent actress
@saradhaiyer55617 ай бұрын
Mihavum Arumaiyana nadippu ungalathu Amma. Sonthamand Ella serial halilum. Cinema vilum. Vazhthukkal 🙏
@sowmiyasowme18287 ай бұрын
Such a good hearted person I have never seen in this world..her daughter also such a wonderful character ..I love them both
@mycreationscinimareviewssk53987 ай бұрын
எப்பொழுதும் கலை வானில் புகழ் நிலவாய் உலா வர வாழ்த்துகிறேன்🌹✍🙏
@NathiyaSenthil-i2k7 ай бұрын
என் அம்மாவை போல நீங்களும் சிறந்த தாய் ❤
@gtha6307 ай бұрын
Very good actress and she can continue her acting. Its good to know more about her lufe.
@GOODLUCK-sm6rn7 ай бұрын
பேட்டி மிகவும் இயல்பாக இருந்தது மிகவும் அருமையாக உள்ளது நன்றி 🙏🙏🙏👌👍👍
@ragragul61027 ай бұрын
சரியான முடிவு எடுத்திருப்பதாக. குழந்தைக்காக வாழ்ந்திருக்கீங்க. அப்படித்தான் வாழனும்
@SMElectrical-xu3gr5 ай бұрын
Hi
@chetanaj79817 ай бұрын
Super Mam God bless you Mam❤
@MegalaBalakrishnan4 ай бұрын
Super mam 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@KalaiyarasiKathiravan-cy1wj7 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை
@muthurajsboa19347 ай бұрын
I watched your dramas in DD mam when I was in Std.VII & VIII. Still I remember the drama Ladies hostel. Since u were dark you would be rejected by the people for marriage was your episode . Am I right mam? Golden period in which we enjoyed dramas in DD.
@சங்கமஎழிலே6 ай бұрын
ஒவ்வொரு விதவைதாயும்தலைஎழுத்தும்இதுதான்
@gamingwithlogu7766 ай бұрын
இவர் முதலமைச்சர் ஸ்டாலினுடன் சின்னத்திரையில் நடித்ததாகஞாபகம்
@NathiyaSenthil-i2k7 ай бұрын
Super ma
@dhanushnambiar40017 ай бұрын
annan mka thankaraj indroduced in pallandu vazkha by dir k shankar ,,,sir,,,thaankaraj Sir is nice persoon and dughter sumathisree very discipline charcter,,god bless
@manoharidhanraj63177 ай бұрын
Ladies Hostel என்ற நாடகத்தில் மிக அருமையாக நடித்திருப்பார்.
@malathiramasubramanian93326 ай бұрын
Correct i have seen that serial.
@aishabegam98055 ай бұрын
Sirantha thai❤❤❤sumathi amma
@saranyadevaraj45647 ай бұрын
She is wonderful artist, watched nadhaswaram serial.. her role acting was so good
@sumathijana27733 ай бұрын
Amma romba pitikkum acting. Sembaruthi serial super.
@subadrasankaran41487 ай бұрын
Super
@saiinstutions33344 ай бұрын
Such a beautiful mom
@vijayaswamy90064 ай бұрын
Good actress.talented.
@ushasunder2607 ай бұрын
She has acted as seedana vellatti in ramanujar serial.
@gayatrigayu19956 ай бұрын
Madam wow super 👌❤️ Love you so much ❤️ everyday stay healthy and wealthy❤
@Anuradha-vd2es6 ай бұрын
Alagana arivana porumayanna Thai Amma neenga God bless you mma
@asadhi87057 ай бұрын
Pondicherry beach Gandhi silai nearla enga appaku ponna act pannirukeenga ippo appa illa but unga life la sogangal varutha padren appavum en Penn act pandra parnu solvaru always God bless you❤ ❤❤
@anantharajanramaratnam20317 ай бұрын
சான்ஸ் நிறைய இல்லை.. நல்ல நடிகை wishes!
@ushasanthanam81767 ай бұрын
10:52
@ravisankar512711 күн бұрын
🙏
@agayam4207 ай бұрын
Ungkalai enaku rompa pidikkum amma
@Ram-uv7mv7 ай бұрын
Thangam serial Manga Akka
@meeriakamal40857 ай бұрын
Enaku unga acting romba pudikum. Nadaswaram serial acting romba nalla irukum . Neenga Podhihai tv yil naditha oru serial,Nasser herova varuvare ,andha serial per marandhu pochu..romba rasichu pathiruken..appo yellam varathuku oru naal than episodes varum,13 episodesoda mudichiru vanga..
Super mam nanum unkalai pondru Life 7 years last en parents udan eru thu en 2 son kalai valarthu ullan unkallukku nadiffu kaikoduthathu ennakku en padiffu kail koduththathu GOD is great eppadi yum vazhaarul tharuvar en magan kal IT work saikirarkal tq mam
@ushanandhini55406 ай бұрын
Sumathy neenga en maganoda vilayadi erukkenga appo naam ellam nandhanam housing board veetle kudi erunthom unga veetukku munnale thanneer kuzhai erukkum appo naan thanneer pidikka varuven kutty David apdinnu solli pappavai vechiruppeenga
@meeriakamal40857 ай бұрын
Actor Thangaraj acted in MGR s movies as villain is her father. Avar MLA vaha nadichathale MGR avaruku MLA Thangaraj nu per kuduthutaru.