"கடைசியா மூச்சு விட முடியலன்னு மயில்சாமி அப்பா செய்தது இதான்" மகன் EMOTIONAL பேட்டி

  Рет қаралды 683,980

Behindwoods O2

Behindwoods O2

Жыл бұрын

மறைந்த நடிகர் மயில்சாமி கடைசி நிமிடங்கள் குறித்தும் வாழ்க்கை பக்கங்கள் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் மகன் பேட்டி
#mayilsamy #emotional #behindwoodso2 #varuninterviews
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 192
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@kirrthanacb4589
@kirrthanacb4589 Жыл бұрын
.
@kalpanav6585
@kalpanav6585 Жыл бұрын
_#99+2
@senni971
@senni971 Жыл бұрын
என்ன ஒரு வாழ்க்கை வாழ்ந்து சென்றார். பந்தல் போட்டவர் கூட பணம் வாங்கவில்லை, என்ன ஒரு மாண்பு! இவருக்கு திருப்பி செய்ய ஒரு சந்தர்ப்பமாக எண்ணியுள்ளனர். நம் சமகாலத்தில் இப்படி ஒரு மனிதனுடன் நாம் வாழ்ந்ததே பெருமைதான்.
@lawrences9125
@lawrences9125 Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள்
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
Yes 😢😢
@porkodim3020
@porkodim3020 Жыл бұрын
Well said
@Veluvel-zt3lc
@Veluvel-zt3lc Жыл бұрын
உண்மை 💯 ‌😭
@Vadamalai82
@Vadamalai82 Жыл бұрын
கண் கலங்குகிறது
@krkthambu
@krkthambu Жыл бұрын
அவரின் நடிப்பை ரசித்து இருக்கிறேன். ஆனால் அவர் மறைந்த பின்புதான் அவர் பற்றிய பெருமைகள் தெரிந்து கொண்டேன். அவர் மகனின் பேட்டி மிக நேர்த்தியாக , மிகைபடுத்தாத , மிக மிக நாகரீகமான பேச்சாக இருந்தது. இவரின் அடக்கமான உண்மைத்தன்மை இவர் எதிர்காலத்தில் ஒளிமயமாக வருவார் என்று தெரிகிறது.
@vasuindhu
@vasuindhu Жыл бұрын
மனிதர் இருக்கப்ப அவரப் பத்தி தெரிஞ்சுக்கல ஆனால் இறந்த பிறகுதான் தெரிந்துகொண்டோம். Miss u 😞
@AshokkumarAshokkumar-ci4cj
@AshokkumarAshokkumar-ci4cj Жыл бұрын
உண்மை 100%
@nagalakshmi6620
@nagalakshmi6620 Жыл бұрын
Irukkumbodhu yaarim edhuvum solradhillai. Pona piragudhane solgirargal.avarai naan neril parththirukkiren.
@harishsiva2739
@harishsiva2739 Жыл бұрын
👍👍me
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
சிவனடியார் மையில்சாமி சிவனடி சேர்ந்தார் கைலாயம் சேர்ந்தார் சொர்க்கம் சேர்ந்தார் 🙏
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
இவ்வளவு சிக்கிரம் போய் இருக்க வேண்டாம் ஒரு மனிதனாக இல்லாமல் வாழும் தெய்வமாக இருந்து தெய்வத்திடமே போய்விட்டார் உண்மையான மனிதம் நிறைந்த மாமாமாமனிதர் மிக வருத்தமாக உள்ளது really miss you mayilsamy sir rip 😭😭😭😭😭🌷💐🌹😭😭😭😭😭😭😭😭
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
தமிழ் நாட்டில் இருக்கும் நடிகர்கள் எல்லோரும் மையில் சாமி அண்ணன் போல அரசியல் அறிவையும் தெளிவையும் மக்கள் நலனில் அக்கறை காட்டவேண்டும். சிவராத்திரி அன்று இறக்கும் பாக்கியத்தை இறைவன் கொடுத்து சிவத்தோடு சிவமாகி கொண்டார் சிவ மயம் சொர்க்கம் சேர்ந்தார் கைலாயம் சேர்ந்தார் மையில்சாமி அவர்களே உங்கள் மீது சிவபெருமானுக்கு அதிகம் அன்பு கருணை போல 🙏🙏🙏
@AmburJayasKitchen
@AmburJayasKitchen Жыл бұрын
இவர ஒரு காமெடி நடிகராதான் இவ்வளவு நாள் நாம் பார்த்தோம் இறந்த பிறகுதான் தெரிகிறது இவர் இவ்வளவு பக்திமான் சிரந்த மனிதர் என்று ஆத்மா சாந்தி அடையட்டும் சார் 😭😭
@thilagavathy8119
@thilagavathy8119 Жыл бұрын
இவர் இறந்த பிறகுதான் இவரின் நல்ல உள்ளமே வெளியில் தெரிகிறது. ஆழ்ந்த இரங்கல்.
@parthipanparthipan2380
@parthipanparthipan2380 Жыл бұрын
அப்பா மதிரி ஓரு மனிதர் நான் கண்டதில்லை அவர் ஓரு கண்கன்ட தெய்வம் யூவா!!
@shakila7518
@shakila7518 Жыл бұрын
Same experience for SPB Sir இறந்தப்ப மகன் சரனுக்கு அப்பாவுக்கு இவ்ளோ ரசிகர்களான்னு திகைத்து போனார்.but இவர் அப்பா செய்ததை தொடரனும்னு சொல்லும் போது really you are Great 👍
@thilagavathy8119
@thilagavathy8119 Жыл бұрын
மயில்சாமி சார் இத்தனை நல்ல உள்ளம் உள்ளவரா. கண்ணீர் வருகிறது. மக்கள் எந்தளவுக்கு இவரின் மேல் மரியாதையும் பாசமும் வைத்துள்ளார்கள்.
@e.gsadasivan7382
@e.gsadasivan7382 Жыл бұрын
உண்மையில் அவரைப் பற்றி அவர் இறந்த போது தான் தெரியும்.நிச்சயமாக அவர் சிவபெருமான் திருவடி நிழலில் தான் இருப்பார்.ஓம் சிவாயநம
@Veluvel-zt3lc
@Veluvel-zt3lc Жыл бұрын
கடவுளே மயில் சாமி சார் அவரை ஒரு நடிகர் மட்டுமே தெரியும் ஆனால் யாருமே ‌ பணம் வாங்க வரவில்லை என்று கேள்வி பட்டதும் மனம் நெகிழ்ந்து போனேன் என்ன மனிதர் மாமனிதர் இதில் தெரிகிறது அவர் செய்த உதவிகள்... என் அப்பன் சித்தம் நமசிவாய அவர்களின் ஆத்மா என் அப்பன் ஈசன் மடியில் இளைப்பாறும்......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
@angavairani538
@angavairani538 Жыл бұрын
சினிமா துறையில் அரிதாரம் பூசாத அழகென்றால்..பிரசாந்த் விஜெய்ஆன்டனி சூர்யா அந்த லிஸ்டில் மயில்சாமி மகன் இவ்வளவு அழகாக இருக்கும் பிள்ளை ஜொலிக்கும் இயலவில்லை என்றால் வியாபாரம் அத்துனையும் வியாபாரம் .நீ அழகான நட்சத்திரமாய் ஜொலிப்பாய் கண்ணா... ஈசன் துணைஇருப்பார்..
@rubasothilingam5428
@rubasothilingam5428 Жыл бұрын
இலங்கை தமிழர்களை நன்கு தேசிக்கும் அற்புதமான மனிதர் மயில்சாமி sir . அவரின் ஆத்மா உறங்கட்டும்
@kumaraguru387
@kumaraguru387 Жыл бұрын
Tn people most of us.. we love eelam makkal.. they re mine
@rubasothilingam5428
@rubasothilingam5428 Жыл бұрын
@@kumaraguru387 👌👌🙏🙏🙏 thanks bro. நானும் இலங்கை பெண் From Denmark
@kumaraguru387
@kumaraguru387 Жыл бұрын
@@rubasothilingam5428 thalaivar varuvae
@0g6ybbhhh
@0g6ybbhhh Жыл бұрын
@@kumaraguru387 (8j;
@jayanthiganesan9299
@jayanthiganesan9299 Жыл бұрын
APJ அய்யா, SPB அய்யா விவேக் next மயில் சாமி very good and nice human beings love you ❤️ all and miss you all of you💔🌹🌹🌹
@rehubathia320
@rehubathia320 Жыл бұрын
எல்லாமே அந்த அண்ணாமலையாரின் கணக்குதான். ஆண்டவனின் அருகில் திரு மயில்சாமி அவர்களை வைத்துக்கொள்ளவேண்டும் என்பது ஆண்டவனின் விருப்பம். கலலைப்படவேண்டாம். அவர் சிவலோக பதவியை பெற்றுவிட்டார். அவர் செய்த சமூக சேவை உங்கள் அனைவரையும் நல்ல நிலையில் வைக்கும். அவரும் தெய்வத்தோடு தெய்வமாக இருந்து உங்கள் அனைவருக்கும் துணையிருப்பார். கேட்கும்போதே கண்ணீரை அடக்கமுடியவில்லை. ஓம் சாந்தி.
@princlynprince3620
@princlynprince3620 Жыл бұрын
அந்தச் சிரிப்பு எத்தனை அழகு 😥
@dsc8099
@dsc8099 Жыл бұрын
பெரு புகழ் கார் விடு எல்லா இருந்தாலும் அப்பா இருந்தால் தானே மகனுக்கு மகிழ்ச்சி.. அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாரட்டும் 😭🥺😔
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
உண்மை உண்மை தொழில் தேடவேண்டும் தொழில் நம்மைத் தேடி வராது நீங்கள் தொடர்ந்து தொழில் முயற்சிகளை விடாமல் தொடருங்கள் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
@sreenasteena9055
@sreenasteena9055 Жыл бұрын
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். Anbe Shivam🙏🙏🙏
@yokesworld
@yokesworld Жыл бұрын
ஒன்று மட்டும் தான் நினைவுக்கு வருகிறது: வாழும் பொழுது எவ்வளவு ரூபாய் சம்பாதித்தோம் என்பதை விட எத்தனை மனிதர்களை சம்பாதித்தோம் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது, எல்லாம் வல்ல அந்த ஈசன் அவரின் ஆன்மா சாந்தி அடைய செய்வார்
@query733
@query733 Жыл бұрын
Such a mature son, talks & views. God bless you .
@SvGMathi
@SvGMathi Жыл бұрын
திருஅண்ணாமலையார் அருள் பெற்றவர் 🙏
@thamaraik1773
@thamaraik1773 Жыл бұрын
What a wonderful human being. Earth’s loss, but Heaven’s gain. Rest in peace Sir 🙏
@umakumaresanumaumakumaresa7222
@umakumaresanumaumakumaresa7222 Жыл бұрын
உண்மை brother சிவன் சொத்து அவரே yeduthukittar உங்களை சிவபெருமானின் உங்கள் family க்கு ஆசிர்வாதம் பண்ணுவாங்க
@sonaflavours5935
@sonaflavours5935 Жыл бұрын
Really great person. After his death I had more respect on him .
@begrateful8248
@begrateful8248 Жыл бұрын
I never seen an artist that been talk their goodness after their death by neighbour,people around,friends and all his coworker...really little MGR😔
@varalakshmibalachandran617
@varalakshmibalachandran617 Жыл бұрын
So sweet yuvan. Nee appa voda blessings la nee super ah varuva. Stay blessed pa
@vpsnkl
@vpsnkl Жыл бұрын
மயில்சாமி அண்ணா மறைவிற்கு எனது இரங்கல் பதிவாக நான் பதிவிட்டது, புரட்சி தலைவரின் தூய பக்தர் மயில்சாமி அண்ணன் மறைவு என்ற செய்தி கேட்டதும் நானே மறைந்தது போலவே எண்ணுகிறேன் என்பதுதான் 😭
@indradevabhakt6244
@indradevabhakt6244 Жыл бұрын
Very genuine and straight from heart interview by his elder son. May God bless him and his brother. Hope and wish he gets a beautiful break in the movie industry at the earliest by all the grace of his respected Father,..our Myilsami Annan.🙏🙏🙏
@jacobcheriyan
@jacobcheriyan Жыл бұрын
Don't worry. God will bless you. Your father was a generous and very helpful person. God will never forsake your family. May He bless labour of your hands.
@sandhiyalingam3977
@sandhiyalingam3977 Жыл бұрын
He is such a good heartened person
@kavithaalamelu8006
@kavithaalamelu8006 Жыл бұрын
Heart touching talk by son,good soul his dad
@mnn7127
@mnn7127 Жыл бұрын
Great brother...stay strong.....ur father lived a Kings life......I will pray for u....
@jeyanthimurali2123
@jeyanthimurali2123 Жыл бұрын
அவர் கடவுள் இடம் சொர்க்கம் சேர்ந்தார் 🙏
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 Жыл бұрын
மிக நல்ல மனிதர். 😭😭🙏🙏
@videos-pj1px
@videos-pj1px Жыл бұрын
He spoke like Aasangi guruji. Exactly his voice.
@selvakumar-te4nx
@selvakumar-te4nx Жыл бұрын
Real hero real superstar makkalin manathil yenrum mayilsamysir
@buvana3628
@buvana3628 Жыл бұрын
he's such great human being, my respect to the soul, RIP ayya OM NAMA SHIVAYA 🙏
@naveen9-138
@naveen9-138 Жыл бұрын
எனக்கு ஒன்னும் மட்டும் தெரியல்ல நல்லா மனசு இருக்குறவுகல்ல கடவுள் சீக்கிரம் கூட்டிட்டு போயிராரு
@karthikaraman9140
@karthikaraman9140 Жыл бұрын
நல்லங்கள கடவுள் கூட தன் வச்சிக்கனும் நினைக்கிறார் போல
@Nasser-br1hz
@Nasser-br1hz Жыл бұрын
நல்ல மனிதர்
@govindarajv6697
@govindarajv6697 Жыл бұрын
Tamil cinema industry la biggest star ah varanum. congratulations bro
@user-wv1mm8gq3m
@user-wv1mm8gq3m Жыл бұрын
மிக மிக நல்ல மனிதர். இவரை இழந்தது மிக வேதனையே
@RamaDevi-vk3hw
@RamaDevi-vk3hw Жыл бұрын
Thambi.. You are very Honest. Sure ur Genuineness will take you to next level. U r going to Rock. God bless🙏 - SREE RAMA, WRITER
@saishree7810
@saishree7810 Жыл бұрын
Really hands-off sir rest in peace ungala mari valndhu marayanu real human.. Nallathu panrathe oru vidhama na addiction than proud of you acting like a comedian but real mass hero. 🙏🙏🙏
@sivagamisundari5467
@sivagamisundari5467 Жыл бұрын
Take care of your mother don't make her to feel in any way god bless your family
@srisaikalpana5990
@srisaikalpana5990 Жыл бұрын
2015 வெள்ளத்தில் நிறைய பேருக்கு உதவி செய்து இருக்கிறார்
@mohammedkarimullah5327
@mohammedkarimullah5327 Жыл бұрын
Channel should continue such genuine people interviews. Instead of waiting for someone to leave the world, media should research and find out the hard working genuine people and conduct interviews, that will be very helpful for them and there family. I hope Mr Mayilsamy son gets some good work opportunities.
@rajeswarik3501
@rajeswarik3501 Жыл бұрын
Mayilsamy annavuku nalla manaivi nalla kulanthaigal.avunga. Nalla irukanum.
@vrsarwan
@vrsarwan Жыл бұрын
To all the new gen kids and whomever it concern. A force called MGR can make you live forever even if your soul departs. And you've just witnessed an example. நல்லவன் வாழ்வான்.
@kannishwarnagarajan7785
@kannishwarnagarajan7785 Жыл бұрын
Kolantha maathri pesuraru.. God bless you paa
@delphine3142
@delphine3142 Жыл бұрын
Real human mayilsamy sir salute🙏
@kgreekeshvarmanvarman
@kgreekeshvarmanvarman Жыл бұрын
Rare good soul.
@manjus7797
@manjus7797 Жыл бұрын
இது தவறு முதலில் எனக்கு பிறகு குடும்பம்,பிறகு சமுதாயம்.முதலில் அவர் உடல் நலத்தை பார்த்துக்கொள்ள வேண்டும்.
@shlinimanjuneth2171
@shlinimanjuneth2171 Жыл бұрын
SUPERB RESPECT RIP SIR LOVE U 💖
@raj5251
@raj5251 Жыл бұрын
I stopped the video the moment he said it’s been two years since he spoke to his father. Please do not do this folks .. your parents are the true living gods.
@ramalaxmiprabakaran7847
@ramalaxmiprabakaran7847 Жыл бұрын
What a great person was Myayilsamysir,
@gunasekaran3040
@gunasekaran3040 Жыл бұрын
இறந்த நாலாவது நாள் மைக் அ தூக்கிட்டு பேட்டி எடுக்க போய்ட்டிங்களே !! Behindwoods, galatta 🤦‍♂
@mabumabu9620
@mabumabu9620 Жыл бұрын
Ini oru mathathirkku intha news than you tubla
@kalaiselvikalai2497
@kalaiselvikalai2497 Жыл бұрын
Tv malai la thaan naan avarai parthen therukku munnadi ponaru. Nalla manithar sivan adi serntha mayilsaami sir.🪔🪔
@maragathampichumani7030
@maragathampichumani7030 Жыл бұрын
Arumai avar aathma shati agierukum. Kandipa. Om namashivaya🙏🙏🙏
@vijilakshimi6383
@vijilakshimi6383 Жыл бұрын
Really really really great person 💖💖❤️❤️🥺
@vinumurali6705
@vinumurali6705 Жыл бұрын
Great soul, Rest in Peace
@lakshminarayanan-tb4jn
@lakshminarayanan-tb4jn Жыл бұрын
சிவனடி சேர்ந்தார்...
@Saras-jo5fz
@Saras-jo5fz Жыл бұрын
தர்மம் வெல்லும்
@jjayanthijay7580
@jjayanthijay7580 Жыл бұрын
Maylsamy sir good soul selected to leave on sivarathri. But deep condolences we miss him very much.
@vijayalakshmisubramani9550
@vijayalakshmisubramani9550 Жыл бұрын
Mayillsamy sir is great man
@poojameena147
@poojameena147 Жыл бұрын
Mayilsamy great human being ... 🙏🙏
@krishnaveni3270
@krishnaveni3270 Жыл бұрын
Plz.youbtwo brothers have show your strength and cooperation in front of others
@VijisCuisine
@VijisCuisine Жыл бұрын
Great person good heart. 🙏🙏
@amchimumbai1234
@amchimumbai1234 Жыл бұрын
Unfortunate i couldn't comment while Mayilsami sir is alive. Very great person with social responsibility. People's should follow his helping nature without expectations.
@hemap9567
@hemap9567 Жыл бұрын
Nallavangaluku indha ulagathula edam illa ah kadaulay......illadhavangaluku help pandravanga ellam eradhuranga...😭
@Sindhaiyoorkaari
@Sindhaiyoorkaari Жыл бұрын
Brother definitely U and your brother come top ..Ur desires wil be succeed.. don't worry ur father blessings and our prayers wil be their ..🥰🙏
@cocplayers512
@cocplayers512 Жыл бұрын
Bro appa irukum bothutha mariyatha kudupanunga neenga inimae innum kasta padura mari iruku ongaloda thedalku valthukal
@praveenpradeep9157
@praveenpradeep9157 Жыл бұрын
Rompa thanmaya pesuringha thampi
@saralakumariv2651
@saralakumariv2651 Жыл бұрын
Super son,
@heartbeat8007
@heartbeat8007 Жыл бұрын
நல்லவர்களை கடவுள் விட்டுவைப்பதே இல்லை... விவேக்கை அழைத்த அன்றே இவரையும் அழைத்துக்கொள்ள முடிவுசெய்துவிட்டார். இன்னொரு விவேக் சார் இறப்புக்கு சமம் இவரின் இழப்பு.
@ashokvishalsr5591
@ashokvishalsr5591 Жыл бұрын
Hats off to you bro🕯
@mukesh030786
@mukesh030786 Жыл бұрын
Indha paiyan nalla dhaan irrukaan…. Ivana hero vaakunga sir ….. 🙏🏻
@myamunadevi383
@myamunadevi383 Жыл бұрын
Super, tharmam thodarattum👏👏👏👏
@jebadhanaraj4665
@jebadhanaraj4665 Жыл бұрын
Very good person... Miss you sir😞
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 Жыл бұрын
Our condolences we like his acting
@vijayalakshmik5889
@vijayalakshmik5889 Жыл бұрын
தம்பி கவலைப்படாதீங்க அப்பா தெய்வமா உள்ளார்
@mdss6244
@mdss6244 Жыл бұрын
Good soul...
@sreenivasannarayanan8439
@sreenivasannarayanan8439 Жыл бұрын
Om Shanti…. Really miss the Gem of our Tamil comedy world…..
@rufus1653
@rufus1653 Жыл бұрын
Ivlo sikiram avaru paiyan kita interview lam theva illathathu. Knjm time kudunga da heal aaga athukullaye content kaga poira vendiyathu..
@Radheradhe_0887
@Radheradhe_0887 Жыл бұрын
Kadavul sisyan
@RoseMary-2012
@RoseMary-2012 Жыл бұрын
👏👏👏👏👌
@Carolina_Panthers
@Carolina_Panthers Жыл бұрын
அதுக்காக ஒன்றரை வருடமாகவா ஒரே வீட்டில் தந்தையிடம் பேசாமல் இருப்பார்கள்? 😂😂😂😂
@vinothkumar-pj8df
@vinothkumar-pj8df Жыл бұрын
Om namah shivaya 🙏
@BharathiBharathi-rd5lz
@BharathiBharathi-rd5lz Жыл бұрын
கடவுள் இடம் கூட அளவோடு வைக்க வேண்டுமோ
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
kadavul kaatathaan seivar, utta maattar endra பழமொழி உண்டு.சிவன் intha அளவு avarukku , money, famous koduthu irukkirar. Num bodyai naam thaan parthu kolla vendum. Shivan will save his family.
@s.rameshsakthi5364
@s.rameshsakthi5364 Жыл бұрын
சிவன் தான் அழைத்து கொண்டார்.. அவரை கடவுளாக மாற்ற..
@beuladhina7281
@beuladhina7281 Жыл бұрын
Correct
@palanik9860
@palanik9860 Жыл бұрын
நீ என்ன சொல்லவந்த அதை தெளிவாக சொல்ல தெரியலையே...அதற்கு சப்போர்ட் லைக் முட்டாள்களா?
@CHVRajalakshmi
@CHVRajalakshmi Жыл бұрын
ஐயா நன்றி 🙏😭😭
@anuradhavivekanandan6580
@anuradhavivekanandan6580 Жыл бұрын
Stay strong Bro
@sachinmasterblaster6039
@sachinmasterblaster6039 Жыл бұрын
Really great மயில் Sir
@rrevathi2597
@rrevathi2597 Жыл бұрын
Enama vazhnthu irukar irukum pothu therila,ithula konjamavathu nanum kathukakanum help pannanum nu
@manrayanithya5044
@manrayanithya5044 Жыл бұрын
👌👏👏👏👏👏👏 🌷சிவன் 🌷அடியாா் 🌷மயில்🌷 சாமி 🌷சிவன்🌷 சாமியிடம் தனது நிரந்தர 🌷அப்பன் சிவனிடம்🌷 சென்றாரோ 🌷சிவன் இராத்திாியில்🌷
@johnjoshua3567
@johnjoshua3567 Жыл бұрын
It is so sad to see this media world..
@rjharis
@rjharis Жыл бұрын
Nice human being. Always I felt he is not recognized or given full role in movie.
@praker1
@praker1 Жыл бұрын
@behindwoods please leave them alone. They have lost a member in their family and don't make money from someone's sadness
@cherinaskitchen
@cherinaskitchen Жыл бұрын
Valthal ivarai Pola vala vendum 🤝
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 12 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 28 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
My First Movie Dance | Pakoda Song - Irfan's View❤️
14:28
Irfan's view
Рет қаралды 17 М.
🤣🤣🤣
0:29
Dragon Нургелды 🐉
Рет қаралды 3,6 МЛН