நல்ல விளக்கம் இதுவரை ஏன் அமோனியா சேர்க்கிறோம் என்பதை தெரிந்து கொண்டேன்
@paulrajarul83082 жыл бұрын
மரவள்ளி கிழங்கு பயிரில் களை கொல்லி மருந்து இருக்க கோரை புல் அதிகமாக இருக்கிறது என்ன செய்வது
@rungharanga765421 күн бұрын
கிளைபோசெட் அல்லது ஹைஜாக் சூப்பர் ஒரு லிட்டருக்கு எத்தனை மில்லி ஊற்றவேண்டும்
@ramli1055 ай бұрын
Sir, Kindly give us percentage for mixing. Quantity of Roundup : Quantity of Ammonium sulfate : Water quantity
@govindgovind-mf1mi24 күн бұрын
கோரைப் புல்லுக்கும் அருகம்புல்லுக்கும் களைக்கொல்லி இப்பொழுது மழை பெய்து கொண்டிருக்கிறது அடிக்கலாமா. அடித்த பிறகு எவ்வளவு நாள் உழவு செய்யாமல் இருக்க வேண்டும் இந்த மருந்து அடித்த பிறகு எத்தனை நாட்களுக்கு மேல் பயிர் செய்ய வேண்டும்
@mycreative6283 Жыл бұрын
Sonna kattai pilluku marundhu sollugga sir
@dhanusri80392 жыл бұрын
மருந்து அடிக்கிற மெஷின் பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்... பச்சை துண்டு வெப் ல மெசின் கிடைக்குமா?