வயல் உளுவதற்கு ஒரு நாளுக்கு முன்ன்னால் களை கொல்லி உரம் போட்டு உழுக்கலாமா ஐயா
@PriyasapariPriyasapari2 ай бұрын
அண்ணா 10 லிட்டர் தண்ணிக்கு ரவுண்டப் மருந்து எத்தனை மில்லி கலக்க வேண்டும். ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா.
@K.venkatachalam.Vsmk-p1x24 күн бұрын
Anna marunthu aditcha udan malai vanthuritchi Anna enna payan
@karthikeyansrinivasan67902 жыл бұрын
உங்கள் யூடியூப் விவசாயி சேனலில் உள்ள பல வீடியோக்களில் ஆடியோ மிக வேகமாக ஓடுகிறது. இது எனக்கு மட்டும் தானா இல்லை அனைவருக்கும் அப்படித்தான் உள்ளதா என்று தெரியவில்லை. இல்லை பேசுபவர் மிக வேகமாக பேசுகிறாரா என்றும் தெரியவில்லை. அனைவருக்கும் புரியும்படி மிக எளிமையாக மெதுவாக ஆடியோ ரெக்கார்டிங் இருந்தால் தான் நல்லது.
@kanagukanimuthu7039 Жыл бұрын
அவர் வேகமாக பேசுகிறார் எனவே யாருக்கும் அவர் பேசுவது புரியவில்லை
அண்ணா கொன்சம் ஆங்கிலம் இல்லாமல் பெருமையாக சொன்னால். புரியும் தவராக நான் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்
@duraik590 Жыл бұрын
அண்ணா வணக்கம்🙋 நான் ஒரு விவசாயி உங்கள் மருந்து கடை எந்த ஊரில் அமைந்துள்ளது என்று கூறுங்கள் அண்ணா🙋
@kathiravanmani79542 жыл бұрын
Hitwee இட் வில் மேக்ஸ் அடித்து 24 மணி நேரம் ஆகிறது தண்ணீர் விடலாமா
@YoutubeVivasayi2 жыл бұрын
Vidlaam ..Thanni valinji velia poga koodathu
@pavilkumar49492 жыл бұрын
Bro கீரைக்கு கலைக்கொல்லி இருக்கா
@Agriculturesolutionsooty2 жыл бұрын
No
@saravanakumarkumar2955 Жыл бұрын
இந்த நாசில் கிடைக்குமா
@madhankumar.r3591 Жыл бұрын
Konda kadalaiku kalai kolli iruka
@sivasamygettavadi9652 жыл бұрын
Raagi pill alliya enna kalaikolli
@gthiru72552 жыл бұрын
பருத்தி பயிர் 10 நாட்கள் ஆகுது களை கொள்ளி பயன் படுத்தலாம எந்த களை கொள்ளி பயன்படுத்தலாம் எப்போது .
@naveenkumarvnkfarms2 жыл бұрын
Hit weed +impool x ....can given
@Agriculturesolutionsooty2 жыл бұрын
Apply Pendimethalin 3.3 l/ha three days after sowing
@karunanidhiselvam68642 жыл бұрын
Eram ellamal atithal ennavagum
@karthikeyansubbareddy87982 жыл бұрын
Ji ulundhu kalaikolli adikkumbodhu Ellu saguma
@YoutubeVivasayi2 жыл бұрын
Pre or post emergence
@thanappan.thanappan.d82852 жыл бұрын
வெண்டைக்காய் களைக்கொல்லி கடந்த பத்துவருடமா மூன்று தடவை பயன்படுத்திவருகிறேன்
@YoutubeVivasayi2 жыл бұрын
Enna use pandringa bro
@thanappan.thanappan.d82852 жыл бұрын
@@KZbinVivasayi சொசைட்டி தர்காசூப்பர்,
@sathishkumar-bp5gn2 жыл бұрын
Hi Turmeric 4 months crop ku herbicide irukungala?
@SathishSathish-qt8il2 жыл бұрын
சுரைக்காய் செடிக்கு என்ன கலைகொல்லி அடிக்கலாம் 10 நாள் செடி
@WHITELINEHOMERSTHENI2 жыл бұрын
fluchloralin -2 kg a.i./ha and alachlor and butachlor -2.5 kg a.i./ha
@pandipari55192 жыл бұрын
நெல்லுக்கு களைக்கொல்லி சொல்லுங்க அண்ணா
@WHITELINEHOMERSTHENI2 жыл бұрын
2,4-D sodium salt (Fernoxone 80% WP) 1.25 kg/ha dissolved in 625 litres with a high volume sprayer, three weeks after transplanting or when the weeds are in 3 - 4 leaf stage.
@மலைஏழு-வ6ங Жыл бұрын
இதை கேட்கின்ற அனைவரும் ஆங்கிலம் தெரிந்த விவசாய அல்ல தமிழ் வீடியோ போடவும்
@kanagukanimuthu7039 Жыл бұрын
மிக அருமை
@MathanKumar-nn2cq2 жыл бұрын
Bro green chili Ku Ena prefer pandrenga
@naveenkumarvnkfarms2 жыл бұрын
Ferrio or sweep power
@AshokKumar-ub7gh2 жыл бұрын
நெற்பயிருக்கு களைக்கொல்லி அடித்து எவ்வளவு நேரம் மழை பெய்யாமல் இருக்க வேண்டும்
@pathinettampadiyon1432 жыл бұрын
மூன்று கொட்டை நிலக்கடலை பயிரிட்டு 12நாள் ஆகிறது இப்போது மழை வந்து கால் மிதி படும் ஈரம் இருக்கிறது. இப்போது களைக்கொல்லி அடிக்கலாமா, அல்லது 20 கழித்து அடிக்கலாமா மூன்று கொட்டை நிலக்கடலை பாதிப்பு ஏதாவது உண்டா சார். நன்றி
@YoutubeVivasayi2 жыл бұрын
அடிக்கலாம்
@SelvaKumar-cc3ux2 жыл бұрын
முன்று கொட்டை கடலை ஏன்ன ரகம்,விதை எங்கு கிடைக்கும்
@pathinettampadiyon1432 жыл бұрын
@@SelvaKumar-cc3ux dharmapuri dt ல் கிடைக்கும் கிலோ காய் 120 முதல் 150 வரை ரகம் பெல்காம் மூன்று கொட்டை நிலக்கடலை
@dhanarajk3850 Жыл бұрын
கொத்தமல்லி களைகொள் லி இருக்க அ
@YoutubeVivasayi Жыл бұрын
Eruku
@mk-me2yd6 ай бұрын
விவசாயத்தில் களைக்கொல்லி அடப்பதே விவசாய சீர்கேடு தான்
@gunasekaranp90322 жыл бұрын
Super Awarnessmessege
@Suryajothi-45 Жыл бұрын
Super brother.
@svenkatesanchemistryteache4602 жыл бұрын
மண் மாற்றம் ஏற்படுகிறது
@pandiarajp9418 Жыл бұрын
நம்ம மேல இந்த மருந்துளாம் பட்டா கேன்சர் வரும்ல அண்ணா இப்டி பரிந்துரைக்க வேண்டாம் மருந்தை அளந்து ஊற்றி விட்டு பின் டேங்க் இல் நீர் ஊற்றினால் நன்றாக கலந்து விடும் முடிந்த அளவிற்கு மருந்துகள் நம்ம மேல பற்றத தவிர்ப்போம்