இது வெறும் மேடைப்பேச்சு அல்ல ஆழ்மன எண்ணங்களை அள்ளி கொட்டிய அருமையான பேச்சு உங்களின் பேச்சு இன்னும் பல மேடைகளில் தொடர வேண்டுமா கேட்டுக் கொண்டு உங்களை வாழ்த்துகிறேன்
@veerapandiansivanandham1098 Жыл бұрын
பார்வை புதிது அப்பனும் மாமனும் வாய்திறக்கல ஆதங்கம் தெரிகிறது.அன்னையும் அத்தையும் திறக்க முடியல நிலைமை தெரிகிறது. மாதவி பெருமை சொன்ன கண்ணகிக்கு வணக்கம்
@vasudevan3892 Жыл бұрын
சமூகத்தின் சாணக்கியத்தனம்🔥🔥🔥🔥
@ramanathansivasubramanian4332 Жыл бұрын
கண்ணகி குறித்த உங்களின் பார்வை துணிச்சல் & துல்லியம்.சொல்தேர்வும் தொனியும் உங்களின் தனித்துவம்.
@moc.prabha3631 Жыл бұрын
Nu
@moc.prabha3631 Жыл бұрын
Lcc 0. Za
@muruganragasutha Жыл бұрын
😮😅oi oi😊😅@@moc.prabha3631😊😊😅😅😅😍😂
@menukamenu950 Жыл бұрын
உங்கள் பேச்சுக்கு அடிமை அக்கா மிக மிக அருமை அருமை ❤❤❤❤❤
@samysamy-fs6rp Жыл бұрын
மிக மிக அருமை🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 வாழ்த்துக்கள் 🎉🎉காந்தள் மலர் ஆம்பல் மலர் அனிச்சம் பூ குவளை மலர் குறிஞ்சிப் பூ வெட்சிப் பூ செங்கோடுவேரி மலர் தேமாம் பூ மணிச்சிகை(செம்மணிப்பூ) உந்தூழ்(மூங்கில் பூ) கூவிளம் பூ எறுழம்பூ சுள்ளி(மராமரப்பூ) கூவிரம் பூ வடவனம் பூ வாகைப் பூ குடசம்(வெட்பாலை) எருவை(கோரைப்பூ) செருவிளை(வெண்காக்கணம்) கருவிளம் பூ பயினிப் பூ வானிப் பூ குரவம் பூ பசும்பிடி(பச்சிலைப்பூ) வகுளம்(மகிழம்பூ) காயா மலர் ஆவிரைப் பூ வேரல்(சிறுமூங்கில்பூ) சூரல் மலர் சிறுபூளைப் பூ குறுநறுங்கண்ணி மலர் குருகிலை(முருக்கிலை) மருதம் பூ கோங்கம் பூ போங்கம் பூ திலகம் பூ பாதிரி மலர் செருந்தி மலர் அதிரல் பூ சண்பகம் மலர் கரந்தை மலர் குளவி(காட்டு மல்லி) மாம்பூ தில்லைப்பூ பாலைப்பூ முல்லைப்பூ கஞ்சங்குல்லை பிடவம் பூ செங்கருங்காலி மலர் வாழைப் பூ வள்ளிப் பூ நெய்தல் மலர் தாழைப் பூ தளவம்(செம்முல்லைப் பூ) தாமரை மலர் ஞாழல் மலர் மௌவல் பூ கொகுடிப் பூ சேடல்(பவளமல்லி பூ) செம்மல்(சாதிப் பூ) சிறுகெங்குரலி(கருந்தாமரைக் கொடிப்பூ) கோடல்(வெண்காந்தள் மலர்) கைதை(தாழம் பூ) வழைப் பூ(சுரபுன்னை) காஞ்சிப் பூ கருங்குவளைப் பூ(மணிக்குலை) பாங்கர் பூ மரவம் பூ தணக்கம் பூ ஈங்கைப் பூ இலவம் பூ கொன்றைப் பூ அடுப்பம் பூ ஆத்திப் பூ அவரைப் பூ பகன்றைப் பூ பலாசம் பூ பிண்டி(அசோகம்பூ) வஞ்சிப் பூ பித்திகம்(பிச்சிப் பூ) சிந்துவாரம்(கருநொச்சிப்பூ) தும்பைப் பூ துழாய்ப் பூ தோன்றிப் பூ நந்திப் பூ நறவம்(நறைக் கொடிப்பூ) புன்னாகம் பூ பாரம்(பருத்திப்பூ) பீரம்(பீர்கம்பூ) குருக்கத்திப் பூ ஆரம்(சந்தனப்பூ) காழ்வைப் பூ புன்னைப் பூ நரந்தம்(நாரத்தம்பூ) நாகப்பூ நள்ளிருநாறி(இருள்வாசிப்பூ) குருந்தம் பூ வேங்கைப் பூ புழகுப் பூ ஆகிய 99 மலர்கள் தூவி வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க தமிழ்❤
@kalikayu8 ай бұрын
❤😮
@SanjayRaja-i8l24 күн бұрын
👋👋👋👋👋
@vellathurai153810 ай бұрын
கண்ணகிகுறித்த தங்களின் ஆவேச உரை ஆண்களுக்கு சரியான சாட்டையடி!சபாஸ்! வாழ்த்துக்கள் அம்மா!
@vellathurai153810 ай бұрын
கண்ணாடியின் பாத்திரத்தின்மூலம்ப தற்போது நாட்டில் பெண்களின்நிலைபற்றிய தங்களின் ஆவேசமான உரை ஆண்களுக்கு சரியான சாட்டையடி! வாழ்த்துக்கள் அம்மா!
This week Tamil pechu engal moochu Kadhapathiram round superrrrrrrrrrrrrha irunduchu ellarumae semmmmmmmmmaiya pesunanga i like this program sooooooooooooo much
@cmaraman2360 Жыл бұрын
இந்த காணொளியில் கூட வார்த்தைகளுக்கு சுதந்திரம் கொடுக்காமல் beep சத்தம் போடுவது ஏன்... சமுதாயத்தின் சாணக்கியதனத்தில் இதுவும் ஒன்றா...?
@jothi.kannan Жыл бұрын
இரண்டு பேரும் அழகு என் அழகிய மகளே
@Mydream-AN7 күн бұрын
கண்ணகியை மட்டும் அன்றி மாதவி உட்பட பெண்களின் நிலை பற்றியும் பேசினீர்கள் 💯🥰 மிகவும் அழகான குரல் ❤️
@Korean_girl_Api5 күн бұрын
@@Mydream-AN நீங்கள் கூறியது உண்மை தான்😥💔🥀
@clfabina2855 Жыл бұрын
உங்களின் தமிழ் உச்சரிப்பு super🎉🎉
@murugan4 Жыл бұрын
அருமையான தமிழ் பேச்சு ! உணர்வுபூர்வமான உச்சரிப்பு ! மிகவும் பிடித்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் நீதிபதி ஆலோசகர்களாக கலந்து கொள்ள வேண்டும்.....
@UdhayaTamil-Ай бұрын
Plz start this show once again ❤❤❤❤❤❤
@kalidaskalidas8897 Жыл бұрын
சூப்பர் அக்கா
@jassimahamed593 Жыл бұрын
Kabila is going the extra miles into the topic.
@subramanianperiyasami5131 Жыл бұрын
Super super 🎉🎉🎉
@vthiyagarajan1200 Жыл бұрын
Arumai, Arputham👌. New Views and Thoughts👌 Hat's off to You, Sister👭 ❤🌹🙏
@thirumoorthi51805 ай бұрын
சொற்கோர்வை சிலிர்க்க வைக்கிறது சகோதரி
@maheshwarij7200 Жыл бұрын
Super duper ❤️
@கைப்புள்ள-ற8ல Жыл бұрын
மிக மிக மிக அருமை
@abinayat12945 ай бұрын
தீந்தமிழ் போற்றுதும்! நின்னை போற்றுதும்!!🔥👏👏👏
@saravananm1580 Жыл бұрын
Tamil malarthukond varikendrthu ungalal🎉
@raveendranvm3322 Жыл бұрын
Pudu baradibasker Mammmmm
@thamizhansaravana840410 ай бұрын
ராமசாமியின் பேத்தி..😂
@vmv1544 Жыл бұрын
சொற்களில் அழுத்தம் ஒரே மாதிரி இருக்கிறது ஏற்ற இறக்கம் நிறுத்தம் இன்னும் கவனம் வேண்டும் இது இவுங்க minus ➖ மற்றபடி இவுங்க points சரியா பேசுறாங்க
@Pournami-yl3ot Жыл бұрын
kzbin.info_Wl_-dnTw90?feature=share
@pathim9280 Жыл бұрын
Super
@kavincreation56617 ай бұрын
அருமை அருமை சகோதரி
@revathiaahashini3608 Жыл бұрын
👍👌
@valarmathia8654 Жыл бұрын
❤
@dhivajayaprakash12892 ай бұрын
அருமை
@meenar3401 Жыл бұрын
Post the other serial promos 😏
@Pournami-yl3ot Жыл бұрын
kzbin.info_Wl_-dnTw90?feature=share
@snk0016 Жыл бұрын
Does this show hit?
@Pournami-yl3ot Жыл бұрын
kzbin.info_Wl_-dnTw90?feature=share
@TNPSC17164 ай бұрын
கண்ணகியின் speech great பெண்ணின் மனகுமுறல் பிச்சை காதல் பெண்ணிற்கு என்றுமே தேவையில்லை ❤️
@rathi.v Жыл бұрын
🙏🙏🙏👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👑👌🏻
@jeyalakshmi9149 Жыл бұрын
🙏🙏🙏🙏👌👍🙌
@divyaviswanathan35152 ай бұрын
Clips will be complete one only if u add the judges comments on participants speech as well...
@afeefahayas9457 Жыл бұрын
I also think always, y female is targeted at every point....
@ArivazhaganAnbu-di1en6 ай бұрын
New program start pannuga sir Tamil pachi engal muchi
@AlagiAlagi-p3f6 ай бұрын
Eanakku pesanum epdi Anga varathu
@MohanRaj-rc5kd Жыл бұрын
தவறு தவறு தவறு கண்ணகி பற்றிய பேச்சு தவறு சரியான புரிதல் இல்லை கற்பு என்றால் என்ன வென்று தெரியாமல் பேசுகிறது நீங்கள் சொல்வது என்ன வென்றால் ஆடு மாடு போன்றுதான் வாழவேண்டும் என்று நினைக்கிறிர்கள்
@RathakrishnaMoorthi-yx7nr Жыл бұрын
திராவிட குப்பைகளை சிறப்பு விருந்தினராக கூப்பிடும் குப்பை விஜய் டிவி.