விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் இப்படி ஒரு அற்புதமான நிகழ்ச்சியை தந்தமைக்கு
@ezhilarasarnn9947 Жыл бұрын
Wwwwwwwwwwwwwwwww
@mathanmukeshp8946 Жыл бұрын
Vijay TV செய்த மிக சிறப்பான ஒரு நிகழ்ச்சி 👏👏
@sriadhithya1985 Жыл бұрын
@@mathanmukeshp8946pppppp😮pppp
@Drstephenmickelraj Жыл бұрын
மாமன்னன் இராசராச சோழனே நேரில் வந்து முழங்கியது போலிருந்தது.. வாழ்த்துகள் இராகவேந்திரன்..💐💐💐❤️👑👏🏼👏🏼🥰
@pooranipoorani8039 Жыл бұрын
சகோதரி மிகவும் அருமை.. கண்ணில் நீர் வந்து விட்டது... இந்த காணொளியை திரும்ப திரும்ப 20 முறைக்கும் மேல் பார்த்துவிட்டேன்... என் மனதில் கர்ணன் மேல் வைத்து இருந்த பிம்பத்தை உலகறியச் சொன்னமைக்கு நன்றி🙏
@sentinalcolder2300 Жыл бұрын
கர்ணனைப் பற்றி சிறப்பாக பேசிய சகோதரிக்கு வாழ்த்துகள்🎉
@Arun-Star Жыл бұрын
இராச இராச சோழனின் வரலாற்றையும், சமூக நீதியையும் வெறித்தனமாக பேசியுள்ளீர்கள் சகோ ஆ🔥🔥🔥🎤🎤🎤💐💐💐🌹🌹🌹
@shanmugavelparamasivan9413 Жыл бұрын
கர்ணனை பற்றிய தங்களின் பார்வை சிறப்பு. வாழ்க வளமுடன்
@Karaikudi_Ragavendran Жыл бұрын
இராசராச சோழனின் பெருமைகளை எடுத்து பேசுகிற தம்பி இராகவேந்திரன் மெய் சிலிர்த்து விட்டது 🎉 அழகோ அழகு🔥🔥 தங்களது பேச்சு ரசிக்கும் படியாகவும், ருசிக்கும் படியாகவும் இருந்தது. வாழ்த்துகள் வெற்றியாளராக வர வேண்டும்❤ எனது பிரார்த்தனைகளும் பேரன்பும்😊
@liongirlvoice8311 Жыл бұрын
இராகவேந்திரன்🔥🔥 வேற லெவல் பா👏👏👌சூரிய புதல்வன் அல்ல சூரியனுக்கே புதல்வன்🔥🔥🔥புல்லரிச்சுருச்சு இராசராசன் 👌👌🔥டைட்டில் வின்னர் ஆக முழுத்தகுதியும் பெற்றுவிட்டாய்.. வாழ்த்துகள் மன்னா🎊💐💪💪
@BalaNagarajan-q3s Жыл бұрын
கண் மூடி கேட்டால் மறைந்த முதல்வர் ஜெ அவர்களின் குரல் கர்ணனை கம்பீரமாக பேசிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@koushikcounts796 Жыл бұрын
இல்ல ப்ரோ தமிழிசை சௌ்தரராஜன் போல இருக்கு
@kannankanns2797 Жыл бұрын
அந்த காலத்தில் நாட்டை ஆண்ட இராசஇராசசோழன் இன் பேச்சுக்கு இக்காலத்தில் நாட்டை ஆளும் #தமிழக முதல்வரின் வாழ்த்தை எதிர்பார்க்கும் ஒரு சாமானியன். அருமையான பேச்சு #இராகவேந்தினன்..
@ChandraSekar-ke8tl Жыл бұрын
கர்ணனை பற்றிய பேச்சின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@BhuvanaRathinam-ud9xv Жыл бұрын
மருத்துவர் சங்கீதாவின் பேச்சில் தெளிவு,அழகான உச்சரிப்பு கர்ணனை பற்றி எடுத்துரைத்த விதம் மெய்சிலிர்க்க வைத்தது.உங்கள் குரல்வளம்,பேச்சைக் கண்டு வியந்து போனேன்.உயரம் தொட வாழ்த்துக்கள்
@gayathripriya7981 Жыл бұрын
வரலாறே பேசும் தமிழ் வரலாறு தந்த நம் தமிழ் மன்னன் இராச இராசன் பற்றி சிறந்த வாய் மொழி தந்த தோழர் இராகவேந்திரனுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉
@madhanpln5044 Жыл бұрын
Hai akka
@Magilchi2022-zz2nw Жыл бұрын
யாருயா நீ? என்ன தலைப்பு தந்தாலும் புகுந்து விளையாடுற. இராகவேந்திரா உன் பேச்சுக்கு நான் அடிமை. மக்கள் மனங்களை கொள்ளையடித்த பேச்சாளர் நீயடா. இன்னும் இன்னும் உயர் வாழ்த்துகள் இராகவேந்திரா.
@Meena-ld9pt11 ай бұрын
நானும் தான்
@pavithravenkateshpv5504 Жыл бұрын
சங்கீதா சகோதரி உம்முடைய பேச்சில் கர்ணனின் வீரத்தை கண்டேன். அற்புதமான பேச்சு. நீங்கள் மென்மேலும் பேச்சில் சிறப்படைய வாழ்த்துக்கள்🎉
@nanthinivj96gr65 Жыл бұрын
இராகவேந்திரன்🔥🔥 இராஜராஜ சோழன் பற்றி இதை விட யாராலும் பேச முடியாது..இராகவேந்திரன் தான் இந்த சீசனில் தலைப்புக்கு நியாயம் செய்து பேசுகிற பேச்சாளர்..தனித்துவம் நுட்பம் தெளிவு சமூகப்பார்வை இராகவேந்திரன்.மிக அருமை வேற லெவல்..டைட்டில் வின்னர் இராகவேந்திரன் வாழ்த்துகள்..
@sivaganesan3777 Жыл бұрын
அருமையான பேச்சு அண்ணா இதிகாசத்தில் பிறந்த சூரிய புதல்வன் அல்ல நான்!!! அருமை...!!
@aathiram.p9175 Жыл бұрын
துவாபர யுகத்தில் பாண்டவர்கள் பார்த்த கர்ணனை கலியுகத்தில் பாரதத்தவர்கள் உணரும்படி மூன்றே நிமிடத்தில் முழு கர்ணனின் உணர்த்திய என் அருமை பாசதிற்குறிய சங்கீதா அக்காவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
@காரைக்கதம்பம் Жыл бұрын
வீரமும் விவேகமும் நிறைந்த பேச்சு. தேவாரம், இலவசம்... என்று சொன்னதெல்லாம் அற்புதம். தொடர் வெற்றிக்கு வாழ்த்துகள் பா
@Drstephenmickelraj Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி..
@rgopikrishnan9309 Жыл бұрын
எம் தமிழ் வாழ்க வாழ்க வீர சோழம் வாழ்க்
@josephrajaleve9245 Жыл бұрын
ராகவேந்திரா.... மிக்க சந்தோசம்....love you da
@ziasdpiziasdpi2643 Жыл бұрын
விஜய் டிவி நடத்தியதில் மிகவும் முக்கியமானது இந்த நிகழ்வு வாழ்த்துக்கள் 💐
@puratchivanakkam5919 Жыл бұрын
Rajarajanaga pesiya engal annan ragavendran sirappana petchu... Rajarajanai pattri avathooru pesugiravargalukku sariya pathiladi... Anna keep rocking... Unga support la padikkura paiyan la nanum oruthan❤ Congratulations ragavendran anna💥
@PeriyammalSelvaraj-yd2tw Жыл бұрын
Wow.. Karnan speech superb Valthukal Dr.Sangeetha
@smpriyasmp6987 Жыл бұрын
❤karnan the most favorite character in Mahabharata
@Stellageorge1604 Жыл бұрын
சங்கீதா பேச்சு மிக அருமை.அருமையான உச்சரிப்பு
@vvs2821 Жыл бұрын
இராகவேந்திரன் கலக்கீட்டீங்க... அண்ணா..🔥🔥 ninga thaan title winner bro..keep rocking🔥💪
@nagalakshminagalakshmi3177 Жыл бұрын
மிகச் சிறப்பு சங்கீதா. 👏👏சுகி. சிவம் ஐயா அவர்களின் கருத்தைப் பதிவு செய்திருக்கலாம். திறமையை அங்கீகரிப்பதில் விஜய் தொலைக்காட்சி அரசியல் செய்வது அசிங்கமாக உள்ளது.
இராகவேந்திரன் இன்று இராகவேந்திரனாகத் தெரியவில்லை.. இராஜாராஜ சோழனாகக் காட்சியளித்தார். மிகச்சிறப்பான உரை. நடுவர்கள் சொல்வேந்தர் சுகி.சிவம், பேரா.கு.ஞானசம்பந்தன், பேரா. பர்வீன்சுல்தானா நன்கு ரசித்தார்கள். அவர்களது மதிப்புரையையும் ஒளிபரப்பியிருக்கலாம்.
@koodalingamsmk9208 Жыл бұрын
அற்புதமான பேச்சு உள்ளம் கவர்ந்த உண்மையான பேச்சு உண்மையை உரக்கச் சொன்ன இருவரின் பேச்சு மிக அற்புதமானது பேச்சாற்றல் மென்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன்
@agathiyanv49 Жыл бұрын
இந்த நிகழ்ச்சி மிகவும் பிடித்திருக்கிறது... அனைத்து தலைப்புகளிலும் அருமையான பேச்சு
@vendhartv-jn2kq Жыл бұрын
Vera leval ragavendran..unga ealla speechum ultimate... Unga big fan aagittom enga family ye...ovvoru varthaiyum vera level feel... Mass thalaivaa🔥🔥🔥👏👏👏👏👏🖤
@balusarath4101 Жыл бұрын
சங்கீதா பேசிய வார்த்தைகள் அருமையாக உள்ளது
@உங்களின்குரல்-த3ல Жыл бұрын
சகோ உங்களின் பேச்சை தொலைகாட்சியில் பார்க்கும் போது எங்கள் வீட்டில் ஒருவர் வெற்றி பெற்றது போல மிகுந்த மகிழ்ச்சி ❤️
@BharanidharanBharani-g9m4 ай бұрын
தமிழ் தாயின் வயிற்றில் தல மகனா ராஜா ராஜன்❤❤❤❤❤❤❤❤❤❤❤