கள்ளக்குறிச்சி மரணங்கள்! வருகிறதா சிபிஐ விசாரணை ? தள்ளாடும் ஸ்டாலின் அரசு R.Varadharajan Ex-Police

  Рет қаралды 77,910

Nethaji TV

Nethaji TV

16 күн бұрын

R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Пікірлер: 381
@baskarans8940
@baskarans8940 15 күн бұрын
ஐயா இறந்தவர்களின் ஞாபமாக மனிமண்டபம் கட்டி அதில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திராவிட. மாடல் சாதனை என கல்வெட்டு வைக்க வேண்டும்
@renganjeevarathinam3640
@renganjeevarathinam3640 15 күн бұрын
நாக்க புடிங்கிக்கொள்வது போல் கேள்வி கேட்கிறீர்கள். ஆனால் வெட்கம், மானம், சூடு, சொரணை உள்ளவர்களுக்கு தான் இது உறைக்கும்.
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 15 күн бұрын
எந்த தகுதியும் இல்லாத முதல்வர்23. ஆம்புலிகேசி?
@sankarsubbarao5689
@sankarsubbarao5689 15 күн бұрын
எல்லோருக்கும் பதவி சுகம் வேண்டும் யாரும் கூட்டணி விட்டு வரமாட்டார்கள்
@cramesh1621
@cramesh1621 15 күн бұрын
தமிழ்நாட்டில் உள்ள மக்கள் திருந்தாத ஜென்மங்கள். மீண்டும் இவர்களுக்கே ஓட்டு போடுவார்கள்.
@sprabhakaran9289
@sprabhakaran9289 15 күн бұрын
மக்கள் செய்த பாவம் இறந்துதான் அனுபவிக்கணும். பாவத்தின் சம்பளம் மரணம் என கிறிஸ்தவர்கள் கூறுவார்கள்
@kumarasivana
@kumarasivana 15 күн бұрын
நேதாஜி டிவி வாழ்க வாழ்க வாழ்க நாம் அனைவரும்
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 15 күн бұрын
இறைசக்தியே எங்களால் பொறுக்க முடியவில்லை. நீதான் எங்களை விரைவில் காக்க வேண்டும்
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 15 күн бұрын
இவனுங்க என்ன மக்களைக் காக்கவா பதவிக்கு வந்தானுங்க??? கொள்ளை அடிக்கத்தானே வந்தானுங்க... இவனுங்களுக்கு போயா புத்திமதி சொல்றீங்க???
@SharmaA-ts1cg
@SharmaA-ts1cg 15 күн бұрын
இந்த பதிவின் இறுதியில் சொல்லப் பட்டுள்ள ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளவை. ஆனால் மத்திய அரசு எதுவும் செய்யாது. செவிடன் காதில் ஊதிய சங்கு தான் இந்த ஆலோசனை. அமித்ஷாவும் மோடியும் தமிழ் நாட்டின் மீது உண்மையான அக்கரை உள்ளவர்களாக இருந்தால், சுய கௌரவம் பார்க்காமல், இவர் சொல்லி நாம் ஏன் செய்ய வேண்டும் என்று எண்ணாமல் நாட்டு நலனில் அக்கரை கொண்டு செயல்பட வேண்டும்.
@rajidamu2501
@rajidamu2501 15 күн бұрын
இத்தனை விபரமாக அரசியல் செய்ய மத்தியில் மற்றும் மாநிலத்தில் அறிவு உள்ள அரசியல்வாதி இல்லை.
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 15 күн бұрын
நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி. கள்ளச் சாராயம் குடித்து இறப்போர் குடும்பத்திற்கு 10 லட்சம் ஊக்க தொகை. அப்படியா மன்னா! கள்ளச் சாராயம் எங்கு கிடைக்கும்? அங்கிங்கெனாதபடி எங்கும் கிடைக்கும். அப்படியா. மிக்க நன்றி மன்னா. இப்பவே நான் சென்று..........
@VEERANVELAN
@VEERANVELAN 15 күн бұрын
வீட்டிற்கு ஒரு விதவை.. கட்டு மரத்தின் கனவை நனவாக்கும் டோப்பா
@moorthyl5204
@moorthyl5204 15 күн бұрын
மிக மிக அருமையான பேச்சு
@user-jw4dy7uh3f
@user-jw4dy7uh3f 15 күн бұрын
ஐயா இவர்கல் ஆட்சியை கவிழ்க ஏதோ ஐடியா இருந்தா சொல்லுங்க . கர்மா அவர்களை சும்மா விடாது
@kothandankothandan7012
@kothandankothandan7012 15 күн бұрын
இது தான்டா திராவிட மாடல் அரசு.
@raghuvanitha4940
@raghuvanitha4940 15 күн бұрын
ஐயா வணக்கம் இந்த சனி எப்போ போகுமோ😐
@user-jg9sz6ch9b
@user-jg9sz6ch9b 15 күн бұрын
அருமையான ஆய்வு வாழ்க வளமுடன்
@kumarasivana
@kumarasivana 15 күн бұрын
ஐயா அவர்கள் கருத்து மிக மிக. நேர்மையான முறையில் உள்ளது.
@palanimurugan7505
@palanimurugan7505 15 күн бұрын
Sir, நன்றி கருத்துகளை உண்மையாக தைரியமா விளக்கம் அளித்தமைக்கு நன்றி 🙏🙏🙏🙏
@sathyaa7895
@sathyaa7895 14 күн бұрын
ஓட்டுக்கு 1000 செத்தா 100000 இதுதான் திராவிட மாடல் ஆட்சி..
@saravanakumaran08
@saravanakumaran08 15 күн бұрын
எல்லா போலீஸ் ஸ்டேஷன் ல இருந்தும் மாமுல் பணம் முதல்வருக்கு போகும் போல ஐயா
@kumarasivana
@kumarasivana 15 күн бұрын
பாவம். மக்கள். போதைப் பொருள் ஒழிக்க வேண்டும்
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 15 күн бұрын
உங்கள் அரசியல் ஆய்வுகள் பயன்உள்ள வை... தென்னங்கள், பனங்கள் மக்களுக்கு கிடைப்பது ஆரோக்கியமான செய்தி.... எந்த இழப்பும் இல்லை... மூலிகை என்றே நினைக்க தோன்றுகிறது....
@parthiban5667
@parthiban5667 15 күн бұрын
ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்
@JeevaBanumathy
@JeevaBanumathy 15 күн бұрын
Super sir 🎉
@sesha1974
@sesha1974 15 күн бұрын
Excellent speech sir
@bhuvaneshwariPachaiyappan
@bhuvaneshwariPachaiyappan 15 күн бұрын
மிக சரியனா தகவல் தருகிறீர்கள் ஐயா 11:35
@crimetoday8894
@crimetoday8894 15 күн бұрын
சூப்பர் சார்
@Ramakumar.59
@Ramakumar.59 15 күн бұрын
சரியாத்தான் பேசுகிறீர்கள். அவரவர்கள் ஏற்றால் ஏற்றம்...இல்லையேல் தாழ்வுதான்..
@rathinasami674
@rathinasami674 15 күн бұрын
அருமை
@user-hm3cq8uh7r
@user-hm3cq8uh7r 14 күн бұрын
சோசியல் மீடியாவில் அனைத்து விபரங்களையும் தெரிந்த ஒரே மனிதர் நீங்கள் தான்.
@kumarasivana
@kumarasivana 15 күн бұрын
ஐயா அவர்கள் கருத்து மிக முக்கியமான விஷயம் வாழ்க. நாம் தமிழர்
@kumarkannan683
@kumarkannan683 15 күн бұрын
சூப்பர் ஐயா❤
@TharunAasirwhath
@TharunAasirwhath 15 күн бұрын
Good speech sir😊
@sureshsuresh-be1jh
@sureshsuresh-be1jh 15 күн бұрын
ஐயா உங்கள் கருத்து உண்மை
@r.m.balamuruganr.m.balamur4452
@r.m.balamuruganr.m.balamur4452 15 күн бұрын
சூப்பர் பதிவு
@RajaKumar-nx2kc
@RajaKumar-nx2kc 15 күн бұрын
வேரலெவல் சார் சிறப்பு
@rishichidhu1018
@rishichidhu1018 15 күн бұрын
சூப்பர் சார்🎉🎉
@gunasekaran9545
@gunasekaran9545 15 күн бұрын
Vanakkam sir jaihind
@user-sz9uz2pb1r
@user-sz9uz2pb1r 15 күн бұрын
மத்தியஅரசாங்கம் ஏன் மௌனம் காக்கிறது?ஏன் ! தமிழகம் நம் பாரதத்தில் இல்லையா? ஆனந்தனார்
@rajapandian8795
@rajapandian8795 15 күн бұрын
Super sir
@Lakshmanakumar-vw7el
@Lakshmanakumar-vw7el 15 күн бұрын
Very fine political explanation.Madurai Meenakshi would always bless You sir.jaihind!
@RamasamyChellamuthu-t9r
@RamasamyChellamuthu-t9r 15 күн бұрын
Super
@shanmugamd3225
@shanmugamd3225 15 күн бұрын
மத்திய அரசின் குழு நாளை கள்ளக்குறிச்சியில் நாளை களமிறங்க உள்ளதாக செய்தி வருகிறதே சார்
@user-xk9fp4sz2z
@user-xk9fp4sz2z 15 күн бұрын
திமுகவில் பலருடைய தொழிலே Sprit businessதானே.பட்டுக்கோட்டை பக்கத்தில் King chemical. என்ற பெயரில் கம்பெனி நடத்துகிறபெயரில் sprit licence வைத்து கொண்டுதான் சாராயக்கம்பெனி நடத்துகிறார் என கேள்விப்பட்டுள்ளேன்.இதுபோல பல அரசியல்வாதிகள் Sprit licence வைத்து கொண்டு கள்ளச்சாராய தொழிழை செய்துவருகிறார்கள் என்பது வெட்டவெளிச்சம்.
@lalithag7980
@lalithag7980 15 күн бұрын
Arumai
@ananthankandasamy2626
@ananthankandasamy2626 14 күн бұрын
மிகவும் அருமை.
@rameshramalingam4106
@rameshramalingam4106 15 күн бұрын
Thank you Sir.
@thangaiank556
@thangaiank556 14 күн бұрын
மத்திய அரசு ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை.தமிழ் நாட்டில் நடபதை பார்த்தால்
@panneerselvamnarayanasamy1927
@panneerselvamnarayanasamy1927 15 күн бұрын
நீங்கள் ஒரு நல்ல யோசனையை கூறுகின்றீர்கள்! தானாக முன்வந்து இந்த வழக்கை நடத்தி... நேர்மையான வழியில் நியாயம் கிடைக்க வேண்டிய நியாயமான பயன்பாடு தேவைப்படுகிறது!!
@SurendraKumar-fq4vl
@SurendraKumar-fq4vl 15 күн бұрын
Very nice analysis sir.
@s.saravanansaravanan
@s.saravanansaravanan 15 күн бұрын
ஸ்டாலினுக்கு ஒரு எழவும், தெரியல இவர் எப்படி முதல்வர் ஆனார்
@vijiviji1409
@vijiviji1409 14 күн бұрын
கடவுள் இந்த நாட்டை காக்கனும் ,இந்த ஆட்சியை தூக்கனும், நிரந்தரமாக .
@raamaraajangurusamy498
@raamaraajangurusamy498 15 күн бұрын
Respected Sir, - உ‌ங்களது அறிவுரையை தமிழக நேர்மையான மக்கள் உணர வேண்டும், நீங்கள் மட்டும் தான் தைரியமாக - திருட்டு முட்டாள்கள் கழகத்தின் ஏமாற்றும் வண்டவாளங்கள் அனைத்தையும் விளக்கமாக சொல்லி உள்ளீர்கள்....
@sridharc3985
@sridharc3985 14 күн бұрын
மத்திய அரசும் செயல்படாத ஒன்று
@murthymurthy3283
@murthymurthy3283 15 күн бұрын
Please dismiss and enforce Emergency Rule in Tamil Nadu State
@balasubramaniyamm4898
@balasubramaniyamm4898 14 күн бұрын
கடவுள் நம்பிக்கை இல்லாத எந்த அரசும் நினைக்காது வாழ்ந்தால் காமராஜர் போல் வாழ வேண்டும் ஓட்டுக்கு பணம் வாங்கி வாக்களிக்கும் நபர்கள் உண்மையான இந்தியர்களா
@rupmicandy6160
@rupmicandy6160 15 күн бұрын
கள்ளக்குறிச்சி பெயரிலேயே "கள்" இருக்கு. அரச்சொற்கள் உள்ள மாவட்ட பெயர்களை மாற்ற வேண்டும்.
@MsubraManian-fe8ne
@MsubraManian-fe8ne 15 күн бұрын
Nice.speech.
@MuruganG-zm3yc
@MuruganG-zm3yc 14 күн бұрын
Truth, vaalthukal sir
@alieanaliean5565
@alieanaliean5565 15 күн бұрын
ஐயா, முதல்வரின் அனுமதி இல்லாமல் CBI விசாரணைக்கு வருமா?
@ragunathanm7759
@ragunathanm7759 13 күн бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி! மத்திய உள்துறை செயலாளர் ,தமிழக தலைமைச்செயலாளருக்கு கேள்வி கேட்டிருக்க வேண்டும்
@krishnarajunarayanan2632
@krishnarajunarayanan2632 15 күн бұрын
Very brilliant analysis of lquorgate tragedy.
@mangala1952
@mangala1952 15 күн бұрын
Good analysis about centre and state relationships and legal angle
@meetan-
@meetan- 15 күн бұрын
Super super
@rameshsrnivasen880
@rameshsrnivasen880 15 күн бұрын
Super😮
@arlink_fandom
@arlink_fandom 15 күн бұрын
Good information
@mathimathi4681
@mathimathi4681 15 күн бұрын
Good evening sir
@gunasekaransekaran9275
@gunasekaransekaran9275 14 күн бұрын
அருமை அய்யா.
@mahadavenrajagopalan3530
@mahadavenrajagopalan3530 15 күн бұрын
Nice keep it up
@senthilkumar-xz4uk
@senthilkumar-xz4uk 14 күн бұрын
இதற்கு மேல் யாராலும் கழுவிஊத்த முடியாது...
@srinivasanvenkataramanan6070
@srinivasanvenkataramanan6070 15 күн бұрын
Sad News Sir
@rajendraphd
@rajendraphd 14 күн бұрын
மதுவிலக்கு, உளவு பிரிவு, லோக்கல் ஸ்டேசன் போலீசுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை, இவர்களை கூண்டோடு டிஸ்மிஸ் செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். நல்லதை செய்ய மாட்டோம், பொல்லாததை மட்டுமே செய்வோம், இதுவே சாட்சி இதுதான் மாட்சி
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 14 күн бұрын
எங்களுக்கு அக்கறை இல்லவே இல்லை.
@user-gw5bv8kd9i
@user-gw5bv8kd9i 14 күн бұрын
Very good. Great.
@rukmaniviswa
@rukmaniviswa 14 күн бұрын
ஐயா நீங்கள் நல்ல இருக்கனும்
@sounderrajan-gi2cv
@sounderrajan-gi2cv 15 күн бұрын
Central government has to dismiss TN dmk government immediately
@muthusamyveerasamy8231
@muthusamyveerasamy8231 15 күн бұрын
well said sir makkal sabbam summa vudathu sir.karma ?
@ksrajagopal8784
@ksrajagopal8784 13 күн бұрын
சிபிஐ ENQUIRY அவசியம் தேவை காரணமானவர்கள் கடுமையாக தாண்டிக்கவேண்டும். Including அரசியல் தலைவர்கள்
@aboosongs5188
@aboosongs5188 15 күн бұрын
❤ ❤ ❤ I Respective Sir ❤️ ❤️ ❤️ And Salutes ❤️ ❤️ ❤️ God Blessing You Always ❤️ ❤️ ❤️
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 15 күн бұрын
பங்காளி கச்சி ஒரே குட்டைல் உரிய மட்டை அ தி மு க தி மு க டாஸ்மார்க் சாராயம் தரம் 0%
@maliniparthasarathy7154
@maliniparthasarathy7154 15 күн бұрын
General consent lam permission kudukakoodadhu .
@paramasivanreddy7195
@paramasivanreddy7195 15 күн бұрын
Jai shree ram jai hind vaazttukkal
@meenatchichellan7553
@meenatchichellan7553 15 күн бұрын
அமித்ஷாசீனமங்கைக்குமட்டும்தான்பதிலும்கேள்வியும்கேட்பார். பயம்
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 15 күн бұрын
Sabhash sabhash sabhash 👏🏻👏🏻
@drponnuvel
@drponnuvel 15 күн бұрын
People may forget at the time of election
@babuneellakhantbabuneellak3055
@babuneellakhantbabuneellak3055 15 күн бұрын
Sir a ordinary man put a public litigation case on government.
@velkumar3099
@velkumar3099 15 күн бұрын
லஞ்ச ஒழிப்புத் துறையினரே லஞ்சம் வாங்குவதாகக் கேள்விப்பட்டேன். உண்மையா.
@sviji8703
@sviji8703 15 күн бұрын
🙏👍👍👍👍
@babukannadhsan1794
@babukannadhsan1794 12 күн бұрын
ஐயா அருமையான விளக்கம்
@ponnuswamypons6211
@ponnuswamypons6211 14 күн бұрын
Sir super super super Sir
@balann9990
@balann9990 14 күн бұрын
மற்ற மாநிலங்களில் குவார்ட்டர் 40 ரூபாய் , இங்கு குவார்ட்டர் 140 ரூபாய் ஆகவே வறுமையில் வாடும் மக்கள் கள்ள சாராயம் த்தை தேடி செல்கிறார்கள் . அதிலும் ஒரு க்ளாஸ் 10 ரூபாய்க்கு விற்க வேண்டியது 50 ரூபாய் க்கு விற்க்கிறார்கள் இதில் ஆளும் தரப்பு அரசியல் வாதிகளுக்கு மிக பெரிய தொகை கமிசனாக கிடைக்கிறது .
@VISWANATHANJAYARAMAN-kg5lr
@VISWANATHANJAYARAMAN-kg5lr 14 күн бұрын
மனைவி: ஏங்க வேலை வெட்டி எதுவும் இல்லாம சும்மாதான இருக்கிங்க கணவன்: அதுக்கு என்னாயிப்ப மனைவி: நா வேணா காசு தரேங்க போய் கள்ளசாராயம் குடிங்க நாங்க செட்டில்லாயிடுவோம்
@kaliyanisethuramalinkam9714
@kaliyanisethuramalinkam9714 13 күн бұрын
Super Thalaivaas 🙏🏾
@bouboy7032
@bouboy7032 15 күн бұрын
ஐயா வரதராஜன் ஐயா ரொம்ப உங்களுடைய வீடியோ டெய்லி பாக்குற அடுத்த வாட்டி அனைத்தையும் படிச்சு தான் வருது நீங்க வந்து தனியா போக முடியாத முதலமைச்சர் இருப்பீங்க எனக்கு எடப்பாடி நம்பர் கொடுங்க நான் அடிச்சு பேசுறேன் நான் மலேசியாவில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 14 күн бұрын
ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு சட்டையை கிழித்து கொண்டு வேஷம் போட்டவர்கள் சபையின் மான்பை பற்றி பேசுவது வெட்கக்கேடு.
@dhanapaldhanapalo3845
@dhanapaldhanapalo3845 15 күн бұрын
Rs. மேதனால். இரண்டும் ஒன்றுதான்.
@user-dv7qy9es8q
@user-dv7qy9es8q 15 күн бұрын
🙏சார்
@user-mc7le5fo7n
@user-mc7le5fo7n 14 күн бұрын
CBI மற்றும் தனி நபர் கமிஷன் எல்லாம் ஒன்று போல தெரிகிறது.
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 17 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
Kethireddy Venkatarami Reddy First Interview With Jaffar After Defeat
39:44
Itlu Mee Jaffar
Рет қаралды 2,4 МЛН
Не трогайте эту ВОЛОСАТУЮ ШТУКУ! 😱
0:24
Взрывная История
Рет қаралды 2,6 МЛН
Poor beggar, fortunately there have joker to help#joker #shorts
0:57
Untitled Joker
Рет қаралды 10 МЛН
😆 @SantiOficialll @SantiFansshort @CAMILOAGUILLONN
0:15
Santi
Рет қаралды 4,6 МЛН
Magician turns his Hair into Animal 😳
0:37
Xavier Mortimer
Рет қаралды 19 МЛН
Poor beggar, fortunately there have joker to help#joker #shorts
0:57
Untitled Joker
Рет қаралды 10 МЛН