No video

கள்ளக்குறிச்சி... நீதிமன்றத்தில் நடந்தது என்ன? ADVOCATES EXCLUSIVE DAMODHARAN PRAKASH | Kallakurichi

  Рет қаралды 1,440,923

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #kallakurichi #damodaran #srimathi #Advocatekrishnamoorthi #pushpadevan #kshivishwanathan #sakthischool #nakkheerangopal #santhi #nakkheeran #tamilinterviewlatest #justiceforsrimathi #srimathicase #sakthischoolcctv #kallakurichinews
கள்ளக்குறிச்சி... நீதிமன்றத்தில் நடந்தது என்ன? ADVOCATES EXCLUSIVE DAMODHARAN PRAKASH | Kallakurichi Sakthi School | Srimathi | Nakkheeran TV
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 3 300
@jananidevi7193
@jananidevi7193 2 жыл бұрын
ஸ்ரீமதி அம்மாவை பார்க்கும் பொழுது என் இதயமே வெடித்து விடும் அளவுக்கு வலிக்கிறது
@abi3412
@abi3412 2 жыл бұрын
Nichayamaga
@priyalovelycollection
@priyalovelycollection 2 жыл бұрын
உண்மை😌
@siachikoo4576
@siachikoo4576 2 жыл бұрын
ஆம் என்ன கொடுமை பதினேழு வருடமாக பெற்றெடுத்த பெண்ணை கேவலமாக பேசுவதை தந்தாங்க எவ்வளவு மனம் வலிக்கும்?
@kalaiselvis4246
@kalaiselvis4246 2 жыл бұрын
Life purandupochi pavam
@Immankeerthi2682
@Immankeerthi2682 2 жыл бұрын
எனக்கும் இந்த ஒரு மாதமாகவே நிம்மதி இல்லாத நிலை. பாப்பா வுக்கு நீதி கிடைக்க மனது ஏங்குகிறது
@rsreditz4296
@rsreditz4296 2 жыл бұрын
எங்கள் குழந்தைக்கு நீதி வேண்டும்
@seyadali38
@seyadali38 2 жыл бұрын
😭😭😭என் சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும். நக்கீரனின் விடா முயற்சியும் உழைப்பும் வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் 🤲🤲🤲
@peaceofjesusbloodministry7466
@peaceofjesusbloodministry7466 2 жыл бұрын
நக்கீரன் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் எல்லா ஊடகங்களும் மறந்துவிட்ட நிலையில் தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்படி முனைப்பு காட்டுகின்ற நக்கீரன் குருவினுடைய பணி சிறப்புடன் தொடர வாழ்த்துகிறோம்.. 💐
@kumarjeevan5833
@kumarjeevan5833 2 жыл бұрын
ஸ்ரீமதிக்காக வாதாடும் வழக்கறிஞர்களுக்கு பல கோடி மக்களின் வாழ்த்துக்கள்.
@MahaLakshmi-kj1ql
@MahaLakshmi-kj1ql 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimani-xe3xg
@manimani-xe3xg 2 ай бұрын
அட கடவுளே, நீ இந்த அளவுக்கு முட்டாளா? இந்த வீடியோவில் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என கவனித்தாயா? இரண்டு மூன்று பேர் சேர்ந்து மூக்கைப் பிடித்துக் கொண்டு ரேப் செய்தார்களாம்! என்னப்பா இதெல்லாம்? வேடிக்கையாக இல்லையா உனக்கு?
@manudan3601
@manudan3601 2 жыл бұрын
இந்த தாய் அழுதுகொண்டே இந்த கொடூரங்கள் பற்றிய உரையாடலை கேட்கும் காட்சி மனதை பிளக்கிறது.
@kidas3518
@kidas3518 2 жыл бұрын
I can't control my tears, how can the mother hearing...,,,..
@rajakaif.m5593
@rajakaif.m5593 2 жыл бұрын
நிச்சயமாக.தாயின் முன்னிலையில் பேசுவதைத் தவிர்த்திருக்கலாம்.
@kavithaKavitha-tk6np
@kavithaKavitha-tk6np 2 жыл бұрын
என் அம்மா அழுகுற மாதிரி இருந்திச்சு... அவங்க அழுகுறத பார்த்து நானும் அழுதுட்டேன்...அழுகையை control பன்ன முடியல😭😭
@bhuvanaponnusamy6866
@bhuvanaponnusamy6866 2 жыл бұрын
Ama..ama....thayin mananilai ...sola varthai ilai
@joelourdes1947
@joelourdes1947 2 жыл бұрын
Audacity and atrocity if culprits
@ranjithaduraiarasan2859
@ranjithaduraiarasan2859 2 жыл бұрын
ஶ்ரீமதி பட்ட கஷ்டங்களை வழக்கறிஞர் சொல்லும் போது அந்த தாயின் மனநிலை.... இறந்த தன் குழந்தைக்கு கிடைக்கப்போகின்ற நீதிக்காக இதையெல்லாம் தாங்கி தான் ஆகவேண்டும்.... அழுதுகொண்டு மூலையில் உட்காராமல், பிள்ளைக்காக போராடும் ஶ்ரீமதியின் தாய்க்கு வெகுவிரைவில் நீதி கிடைக்க வேண்டும்! 😔
@mohamedshajehank.r.8545
@mohamedshajehank.r.8545 2 жыл бұрын
Very true. U can see her trying to control herself.
@sweetysiva4840
@sweetysiva4840 2 жыл бұрын
Yes, couldnt control tears, what she underwent, is triple times, her mom undergoes... Sitting around unknown men, talking abt her girls situation at the last minutes of her life is not easy to digest.. Bravo, srimathi mom.. We could understand, all these you undergo to get justice for your daughter... N for many girls... Selvi is an true inspiration to all moms, who is a real fighter....
@gayathrik6908
@gayathrik6908 2 жыл бұрын
அவர்களால் துக்கத்தை தாங்க முடியாமல் விம்முகிறார்கள்.... பார்க்க முடியவில்லை.... தாயின் முன்னே இந்த விபரங்கள் பேசும் போது அவர்கள் ரத்தம் துடிப்பது கண்கள் மூலமாக தெரிகிறது... வயிறு எரிகிறது. அவர்கள் மகள் மட்டும் இல்லை.... நமக்கும் ஸ்ரீமதி பெண்தான்..... துக்கம் தாங்கமுடியவில்லை.
@shanmugapriyashanmugapriya592
@shanmugapriyashanmugapriya592 2 жыл бұрын
அப்பா கேட்கவே முடில.....இறைவா..... செல்வி அம்மா நீங்கம் ஒரு போதும் தோர்க மாட்டீர்கள்.நிறய பேர் இருக்கோம் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம்.....
@devaja797
@devaja797 2 жыл бұрын
நக்கீரன் டீமுக்கும்,இந்த வழக்கில் சம்மந்த பட்ட அணைத்து வழக்கறிஞர்களுக்கும் மக்களாகிய எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 தங்கை ஸ்ரீமதிக்கு நிச்சயம் நீதி கிடைக்கவேண்டும் 🙏🙏
@seenuseenu6687
@seenuseenu6687 2 жыл бұрын
தன் மகள் நீதிக்காக இறுதிவரை போராடும் தாயார் அவர்களுக்கும் நாம் ஆதரவை கொடுப்போம்... 💯🔥⚖️
@murugesanmuthusamy3525
@murugesanmuthusamy3525 Жыл бұрын
unga suuport aval kuthikku romba devai
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
😂😂😂😂 அந்தோ பரிதாபம் 😂😂😂
@ishwaryasaravanan9774
@ishwaryasaravanan9774 2 жыл бұрын
இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப் போகும் நீதிபதி யாராக இருந்தாலும் எதற்கும் அஞ்சாமல் நியாயமாக தீர்ப்பளிக்க வேண்டும்! தமிழ்நாடு மக்கள் அனைவரும் உடன் இருக்கிறோம்!
@post9706
@post9706 2 жыл бұрын
ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும். நக்கீரனைத்தான் முழுமையாக நம்பியுள்ளோம்.
@dilsha832
@dilsha832 2 жыл бұрын
அம்மா நீங்க பயப்பட வேண்டாம்.. உங்களுக்கு மக்கள் இருகாங்க... பெரிய பலம் நக்கீரன் team.... நீதி கிடைத்து விடும் 👍
@thiyaguthiyagarajan8035
@thiyaguthiyagarajan8035 2 жыл бұрын
நேர் கொண்ட பார்வை. ✌️✌️
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 жыл бұрын
08.00 மணிக்கே அதிபர் உடைய பிறந்தநாள் ஆரம்பமாகி விட்டது. அப்போதே மஞ்சள் புடவை கட்டிய சாந்தி இரவு பார்ட்டிக்கு அழைத்து வந்தார். Cctv camera வில் பதிவாகியுள்ளது. அங்கு அவளுக்கு குளிர்பானத்தில் போதை மருந்து கொடுத்து பிறந்தநாள் கொண்டாடிய பள்ளி அதிபர் மற்றும் தாளாளர் ரவிக்குமார் எல்லாரும் மாறி மாறி உடலுறவுக்கு உள்படுத்தினார்கள் .பின்பு மறுபடியும் வகுப்புக்கு அனுப்பப்பட்டாள்.. வகுப்புக்கு வரும்போதே நடக்கமுடியாமல் வந்து மேசையில் படுத்தவுடன் மயக்கம் அடைகின்றாள் .இதனை பார்த்த தோழிகள் பயந்து சத்தம் போடுகின்றனர் போதையில் இருந்த பள்ளி தாளாளர் மற்றும் அதிபரால் வரமுடியவில்லை,இதானால் தாளாளர் உடைய மகன் மற்றும் நண்பர்கள் வந்து அவளை கீழ் உள்ள அறைக்கு தூக்கிக்கொண்டு போய் மயக்கத்தை தெளியவைத்து கற்பழிக்கும் போது ஸ்ரீமதி தர்ப்பித்து ஓடுகின்றாள் அப்போது அவளை அடித்து துடிக்க துடிக்க படுகொலை செய்கின்றனர்.. . . எனவே பள்ளி உரிமையாளர் விடுமுறை அறிவித்து BJP , RSS , அமித் ஷா , எடப்பாடி மற்றும் அரசியல் தரகர்களிடம் ஆதரவு கேட்டு , இரவிலேயே police DCP க்கு ஒரு கோடி பணத்தை மாற்றினார் . இதுக்கு முன்பே அந்த hostel லில் உள்ள மாணவிகளுடன் அவர்கள் உடலுறவு பண்ணியுள்ள காணொளிகள் மற்றும் அந்த மாணவிகள் குளிக்கும் போது எடுத்த காணொளிகள் காமித்து blackmail பண்ணியதால் ஸ்ரீமதி நண்பிகளால் உண்மையை வெளியே சொல்ல முடியவில்லை இளம் மகனுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும். Hggtt
@nsrbalu5396
@nsrbalu5396 2 жыл бұрын
Justice for srimathi
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
@@benstephen7876 கே டிவி சானலில் போய் கதறு.அதுதான் உனக்கு சரியா இருக்கும்.
@jenitta6373
@jenitta6373 2 жыл бұрын
@@benstephen7876 ne money vagiruppa pa ne Enna venalu pesuva unga veetulayu ponnuga erukaga 🤨🤬
@AmmaMahimitha
@AmmaMahimitha 2 жыл бұрын
தங்கை ஸ்ரீ மதியின் தாயே உங்களது கண்ணீருக்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும். தங்கை ஸ்ரீ மதி இறக்கும் போது எப்படியெல்லாம் கொடூரமாக உட்படுத்த பட்டிருக்கலாம் என இந்த வழக்கறிஞர்கள் நுட்பமாக பேசும்போது மனது மிகவும் வலிக்கிறது.
@kamarkamar7893
@kamarkamar7893 2 жыл бұрын
மனசு தங்க வலிமை வேண்டும்
@sakthivelmurugesan1552
@sakthivelmurugesan1552 2 жыл бұрын
மதிப்பிற்குரிய பிரகாஷ் அவர்களே ...நன்றிகள்.....தயவுசெய்து இந்த மாதிரியான விவரங்கள் பேசும்போது சகோதரி செல்வியை தவிர்க்கவும். எங்களாலயே தாங்க முடியவில்லை ...அவர்கள் மனதை ....மிகவும் கஷ்டமா இருக்கு....
@bharanimurugesan8711
@bharanimurugesan8711 2 жыл бұрын
ஒரு குழந்தையை பெற்று வளர்க்க பெற்றோர்கள் படும் கஷ்டம் அனைவருக்கும் தெரியும். மிகவும் மன வேதனையாவுள்ளது.கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும்.அப்போதுதான் மற்ற பிள்ளைகளை தைரியமாக பள்ளிக்கு அனுப்புவார்கள் பெற்றோர்கள்.பெண்பிள்ளைகளுக்கு கண்டிப்பாக அனைவரும் தற்காப்பு கலைகளைகற்று கொடுங்கள். கல்வியை விட இதுதான் இப்போது மிக வும் அவசியம்.
@sundarrs7743
@sundarrs7743 2 жыл бұрын
ஒரு தாய்க்கு முன்னாடி இப்படி விவாதம் நடப்பது மனதுக்கு கஸ்டமாகதான் இருந்தது!! தாய்க்கும் இந்த வழக்கின் போக்கு தெரிய வேண்டிய அவசியம் இருக்கிறது. செல்வி அம்மாவின் தைரியம் பாராட்டப்பட வேண்டியது 🤝🤝 இலங்கையிலிருந்து நான்
@KkKk-ik4dl
@KkKk-ik4dl 2 жыл бұрын
Yes
@vijayasangeetha547
@vijayasangeetha547 2 жыл бұрын
Yes
@chitrababu501
@chitrababu501 2 жыл бұрын
நிதர்சனம் உண்மை
@novelandme6427
@novelandme6427 2 жыл бұрын
ஆமாம்
@goganapathysethu555
@goganapathysethu555 Жыл бұрын
நக்கீரன்கோபால்கோபால்உங்களுக்கு எப்படிநன்றிசொல்வதென்றேதெரியவில்லைநீங்கள்உங்கள்குழுவுடன்நீண்டநெடுங்காலம் இருந்து மக்கள் உக்காந்துக்க இணைக்க உறுதுணையாக இருக்கவேண்டி ஆண்டவனைபிரார்த்திக்கும்நண்பன்உழுத்துப்போனசமுதாயகீரலுடன்வாழும்சமுதாயசங்கடங்கள்நீங்கபாடுபடும்நீவிர்வாழவேண்டும்நனறி
@nellaicouple150
@nellaicouple150 2 жыл бұрын
அந்த குழந்தை என்ன பாடு பட்டதோ.மனசு பதறுகிறது
@kannan4688
@kannan4688 2 жыл бұрын
அதையே மீண்டும் மீண்டும் சொல்லுகிறார்கள் அதுவும் அம்மாவா வைத்துக்கொண்டே
@shalinipappa8654
@shalinipappa8654 2 жыл бұрын
😢😢😢
@habeebasr1033
@habeebasr1033 2 жыл бұрын
😪😪
@rameshkaviya3817
@rameshkaviya3817 2 жыл бұрын
Ayyo antha pappa ku eppadi valichirukkum,ninaichaale thookkame valamattenguthu,kadavule avanukala vidaathappa..
@sathyapriya5593
@sathyapriya5593 2 жыл бұрын
Athe ...enakum orru ponnu irruku....antha ponu Vali evala poradirukum😭😭😭😭
@maryjosh7794
@maryjosh7794 2 жыл бұрын
இவ்வளவு நடந்து இருந்தும் இந்த பள்ளி நிர்வாகத்திற்கு வேறோர் இடத்தில் பள்ளியை நடத்துவதற்கு அனுமதி கொடுத்த அரசாங்கத்தை நினைக்கும் போது மிகவும் வேதனை அளிக்கிறது.
@m.a9061
@m.a9061 2 жыл бұрын
Ellam panam paduthura paadu
@nagarajanramasamydindigul495
@nagarajanramasamydindigul495 2 жыл бұрын
மிகுந்த நன்றிகள்... நக்கீரன் குழுவிற்கு...குற்றவாளிகளை கண்டறியும் வரை உங்கள் பணி தொடர வேண்டும்...
@vinilabi7727
@vinilabi7727 2 жыл бұрын
ஸ்ரீமதி தாயை என் அம்மா போல் பார்க்கிறேன், அம்மா கவலை படாதீங்க, "வீரம்" விளைஞ்ச பூமியில் பிறந்த அனைத்து மக்களும் தங்கை ஸ்ரீமதிக்கு குரல் கொடுக்க காத்து இருக்கிறோம்...
@thiyaguthiyagarajan8035
@thiyaguthiyagarajan8035 2 жыл бұрын
👍👍👍
@umani2664
@umani2664 2 жыл бұрын
பள்ளியின் தாளாளரும் அவனின் குடும்பமும் கொடூரமானவர்கள் இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
அன்று பெரிய தலைகள் விருந்தில் கலந்துகொண்டார்கள்..அவர்களுக்கு ஸ்ரீமதி...போராட்டத்தில் கொல்லபட்டாரா ஸ்ரீமதி.இத்தனை சக்திகளும் மறைக்க போறாடுகிறதே.
@bharathikv8140
@bharathikv8140 2 жыл бұрын
கொலைகார கூட்டம்.😄😃😃😃😃😃😃😃😃😃😃😄😁😆😅😀😃😄
@mkarmegam9982
@mkarmegam9982 2 жыл бұрын
ஸ்ரீமதி உடன்படித்த தோழிகளே ஸ்ரீமதியின் ஆத்மா சாந்தியடைய நடந்த உண்மைகளை கூறுங்கள் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கட்டும் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீமதி துணை இருப்பா ள்🙏🙏🙏✍️✍️✍️
@cheechuharley7268
@cheechuharley7268 2 жыл бұрын
SRIMATHIக்காக போராடும் அனைத்து வழக்கறிஞர்கள், நக்கீரன் Team எல்லாருக்கும் நன்றி🙏🙏🙏 SRIMATHI அம்மாவின் ஆதங்கம், கண்ணீர் எல்லாத்துக்கும் விரைவில் நியாயம் கிடைக்க வேண்டும். SRIMATHIக்கு என்ன நடந்ததுன்னு சொல்ல தைரியமும் இல்ல, மனசாட்சியும் இல்லாத Friends. இவங்கெல்லாம் படிச்சி எந்த வேலைக்கு போயி, உண்மையை காப்பாத்த போறாங்க. Justice for SRIMATHI
@rrcreativekitchen5311
@rrcreativekitchen5311 2 жыл бұрын
நீதி கிடைக்கும் வரை போராடுங்கள் ,அக்கா. யாருக்கும் பயப்பட வேண்டாம். மக்களாகிய நாங்கள் இருக்கிறோம்.
@shantispark2791
@shantispark2791 2 жыл бұрын
Yes we all are with you
@palanikavitha50
@palanikavitha50 2 жыл бұрын
Yes
@ravishankar-dn8xt
@ravishankar-dn8xt 7 ай бұрын
அரசியல் பலம் பணபல இருப்பதால் நியயம் கிடக்கவில்லை
@ravishankar-dn8xt
@ravishankar-dn8xt 7 ай бұрын
அம்மா தலையோடு தண்ணீர் ஊற்றி கோவிலில் விழவும்.
@ravishankar-dn8xt
@ravishankar-dn8xt 7 ай бұрын
நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்தவர் கொடூரமான வேதனை அனுபவிப்
@prv5031
@prv5031 2 жыл бұрын
ஒரு தாயாக உங்கள் உணர்வுகள் எங்களுக்கு நன்றாகவே புரிகிறது தாயே.. தொடர்ந்து போராடுங்கள் நீதி கண்டிப்பாக வெல்லும் தாயே..🙏🙏
@madhusri2191
@madhusri2191 2 жыл бұрын
Yes
@sankersowmia9035
@sankersowmia9035 2 жыл бұрын
Yes
@kasthuribaibalakrishnan9913
@kasthuribaibalakrishnan9913 2 жыл бұрын
Srimathi mum. You are a lucky person . A lot of good hearted citizens are helping u. I m really proud of them
@priscillaveronicapriscilla8377
@priscillaveronicapriscilla8377 2 жыл бұрын
இந்த செய்தியை கேட்டதும் எனக்கு ரொம்ப கஷ்டம இருநது சீக்கிரம் இதற்கேல்லாம் ஒர நீதி கிடைக்கவேண்டும் என்று கடவுளை பிரத்திக்கிறோம்🙏
@senthilnathan4886
@senthilnathan4886 2 жыл бұрын
எல்லோருடைய எண்ணமும் அந்த குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அது நிச்சயம் நடக்கும் நக்கீரனுக்கு நன்றிகள் கோடி 🙏🏿🙏🏿🙏🏿
@seenuseenu6687
@seenuseenu6687 2 жыл бұрын
எங்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு நக்கீரன் உங்கள் டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
@davidraja3860
@davidraja3860 2 жыл бұрын
E
@MohamedIsmail-yn5ps
@MohamedIsmail-yn5ps 2 жыл бұрын
@@davidraja3860 uh6uyyyyyyyyyyuyuyuyuuuyyuyyyy66yyyy6tytyyÿytytyÿtyyy6yty7t6y
@vedhavallib1428
@vedhavallib1428 2 жыл бұрын
.
@asha-global4445
@asha-global4445 2 жыл бұрын
@@davidraja3860 k
@najmatajudeen8492
@najmatajudeen8492 2 жыл бұрын
👍👍👍👍👍👍
@seransekuvera1943
@seransekuvera1943 2 жыл бұрын
நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.கேட்க்கவேமனசுவலிக்கின்றது.கண்களில் கண்ணில் நீர் வருகின்றது. விடாமல் தொடர்ந்து பேசவும். மக்கள் உங்கள் பக்கம்
@j.scutechannel30
@j.scutechannel30 2 жыл бұрын
I feel so sad for srimathi's Amma.May God give her inner strength
@user-iw8yo7hx3x
@user-iw8yo7hx3x 2 жыл бұрын
வழக்கறிஞர்களுக்கு கோடான கோடி நன்றிகள் உண்மையை வெளி உலகத்திற்கு கொண்டு வந்ததற்கு நக்கீரனுக்கும் நன்றிகள் பல பல அம்மா செல்வி நீ எதற்கும் கலங்காதே உனக்கு கடவுள் தான் இவர்கள் ரூபத்தில் துணை இருக்கிறார் இல்லையென்றால் ஏழை சொல் அம்பலம் ஏறாது தைரியமான பெண்மணி நீங்கள் உடைந்து போகாதீர்கள் நம் ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்
@user-uh5qw9ys4k
@user-uh5qw9ys4k 2 жыл бұрын
தாங்க முடியாத வலி வெறி கொண்ட தைரியத்தை உருவாக்கும்.
@yogayoga5783
@yogayoga5783 2 жыл бұрын
Very true
@kavithaKavitha-tk6np
@kavithaKavitha-tk6np 2 жыл бұрын
💯💯💯உண்மை
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 2 жыл бұрын
போராளிகள். வெற்றி நிச்சயம். நன்றி நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு
@BalajiBalaji-zg8zu
@BalajiBalaji-zg8zu 2 жыл бұрын
woowwowowoowwwwwocoowwowowowowowwowoowowowowoowjowowwowoowoowwoowowoooocdjowowowwoojowowwwoowowwowowooowwoowowjdwowwowodowowoowwoowowwowwowwowwjwowoowowwoowowowoowowowwowoowwowowwjwoowwwoowbowowowwowowowowwowwowoowowowowowwowodowowoowooo
@BalajiBalaji-zg8zu
@BalajiBalaji-zg8zu 2 жыл бұрын
owowwoowowdjwowwoowo
@BalajiBalaji-zg8zu
@BalajiBalaji-zg8zu 2 жыл бұрын
wcwowwooowooowoowowowowowowwowoowwoowowowowowowowowowoowowoowoowowooowowwoowwowoowowowowowowoowoowwooooowoowwoowwoowowoowwjowowoowowowodjowwoowwooowoowowwowooowowodwo
@seetharanis6895
@seetharanis6895 2 жыл бұрын
அந்த அம்மாவை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது.உங்கள் கண்ணீருக்கு என்றும் விடை கிடைக்கும் அம்மா.
@MPYdadlittelprincess
@MPYdadlittelprincess 2 жыл бұрын
மனதில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் தன்னுடைய மகளுக்கு நடந்தது போல் வேறு எந்த மகளுக்கும் நடக்க கூடாது என்று போராடும் தாய்க்கு நாங்கள் துணையாக நிற்ப்போம்🙏🙏
@user-nw4mv7sx2j
@user-nw4mv7sx2j 2 жыл бұрын
இந்த விடியோ மனதை அறுகிறது😭 முன் பின் தெரியாத என்னை போன்ற ஆட்களுக்கு இதை கேக்க முடியவில்லை. பெற்ற தாய்க்கு எப்பிடி இருக்கும்☹️☹️☹️ atleast இது போன்ற interview அந்த தாய் முன்பு செய்யாமல் இருப்பது நல்லது. பாவம்யா அந்த அம்மாவும் பொன்னும்😭😭
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 2 жыл бұрын
Yes true.
@indiraudayan6265
@indiraudayan6265 2 жыл бұрын
Yes pls
@prabhu3451
@prabhu3451 2 жыл бұрын
கேட்கவே கொடுமையாயிருக்கு.. மனித உரிமை காப்பாற்ற வேண்டும். 😭நீதியரசர் ஐயா.. மனுநீதிச் சோழன் வாழ்ந்த இம்ம ண்ணின் நீதி காக்க வேண்டும்.. 🙏🙏
@kalyanipriya2224
@kalyanipriya2224 2 жыл бұрын
🙏
@mathuravallikumar9419
@mathuravallikumar9419 2 жыл бұрын
ஒருதாய்மனது படும்பாட்டை தேம்பி அழுதேன்.கள்ளமில்லா பாப்பா
@kannanstkannanst86
@kannanstkannanst86 2 жыл бұрын
Nakkeeranuku Big Salute
@vanithaseetharaman595
@vanithaseetharaman595 2 жыл бұрын
ஸ்ரீ மதி உங்கள் குழந்தை மட்டும் இல்லைமா... தமிழ்நாட்டின் குழந்தை... எங்கள் எல்லோர் கண்களிலும் கண்ணீர் வழிகிறது... கண்ணியம் மிக்க ஆண்கள் இதை விட வே மாட்டார்கள்... 😭😭😭
@sivansethusethupathi8391
@sivansethusethupathi8391 2 жыл бұрын
பிரகாஷ் சார் உங்களுடைய முயற்சிக்கு இறைவன் எப்பொழுதும் துணை இருக்கட்டும் தொடர்ந்து களம் ஆடுங்கள் உங்கள் வெற்றி கிட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை
@thameemmohamedshahulhameed9495
@thameemmohamedshahulhameed9495 2 жыл бұрын
தமிழ்நாட்டின் தன்னிகரில்லா investigational journalism அதை தாங்கிவரும் ஒரே நம்பிக்கைக்குரிய பத்திரிக்கைதான் NAKKEERAN. நக்கீரன் குடும்பம் நீடூழி வாழ்க.
@naazarfareedha6274
@naazarfareedha6274 2 жыл бұрын
சரியான சொல்
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 жыл бұрын
🙏🙏🙏
@k.s.r.c8486
@k.s.r.c8486 2 жыл бұрын
இப்படி நக்கீரன் தொடர்ந்து பாதிக்கபட்ட மக்களுக்காக எழுத்து மற்றும் காட்சி ஊடகங்கள்மூலமாக போராடுவது அனைத்து மக்களுக்கும் ஆறுதலாகவும் நக்கீரன் இருக்க நமகென்னபயம் எனற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் நன்றி ஐயா நக்கீரன் கோபால் அவர்களுக்கு
@ms.thiruppathi9167
@ms.thiruppathi9167 2 жыл бұрын
ராம்குமாரின் மகன்கள் இரண்டு பேரையும் விசாரணை வேளையில் வைத்தால் தான் இதற்கு தீர்வு நீதி அப்படி இல்லையென்றால் ஜனநாயகம் தோற்றுவிடும்
@selvaraja8724
@selvaraja8724 2 жыл бұрын
நக்கீரன் அண்ணா நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது ஆனால் என் மகளுக்கு நீதி கிடைத்தால் நீங்கள்தான் என்கடவுள் ஷிரிமதிக்கு நீதி வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@sangeethadiva6366
@sangeethadiva6366 2 жыл бұрын
Justice for Srimathi , 🙏🙏🙏🙏🙏, Thanks for Nakkeeran team 🙏🙏🙏🙏
@rajeenlightment
@rajeenlightment 2 жыл бұрын
செல்வி வெற்றி உங்களுக்கு பக்கத்தில் வந்து விட்டது. நக்கீரன் என்ற நீதி மன்றம் உள்ளவரை கவலை வேண்டாம் சகோதரி நம் குழந்தைக்கு நியாயம் கிடைக்கும்.நானும்ஒரு தாயே
@elancheran7447
@elancheran7447 2 жыл бұрын
மாணவி🔥 பாலியல் துன்புறுத்தலுக்கு ஆனாலா, இல்லயா என்று கூட சொல்ல முடியாத பிரேத பரிசோதனை, முடிவை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்🔥தமிழக அரசு நீயாயமாக விசாரிக்க வேண்டும்🔥
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 жыл бұрын
08.00 மணிக்கே அதிபர் உடைய பிறந்தநாள் ஆரம்பமாகி விட்டது. அப்போதே மஞ்சள் புடவை கட்டிய சாந்தி இரவு பார்ட்டிக்கு அழைத்து வந்தார். Cctv camera வில் பதிவாகியுள்ளது. அங்கு அவளுக்கு குளிர்பானத்தில் போதை மருந்து கொடுத்து பிறந்தநாள் கொண்டாடிய பள்ளி அதிபர் மற்றும் தாளாளர் ரவிக்குமார் எல்லாரும் மாறி மாறி உடலுறவுக்கு உள்படுத்தினார்கள் .பின்பு மறுபடியும் வகுப்புக்கு அனுப்பப்பட்டாள்.. வகுப்புக்கு வரும்போதே நடக்கமுடியாமல் வந்து மேசையில் படுத்தவுடன் மயக்கம் அடைகின்றாள் .இதனை பார்த்த தோழிகள் பயந்து சத்தம் போடுகின்றனர் போதையில் இருந்த பள்ளி தாளாளர் மற்றும் அதிபரால் வரமுடியவில்லை,இதானால் தாளாளர் உடைய மகன் மற்றும் நண்பர்கள் வந்து அவளை கீழ் உள்ள அறைக்கு தூக்கிக்கொண்டு போய் மயக்கத்தை தெளியவைத்து கற்பழிக்கும் போது ஸ்ரீமதி தர்ப்பித்து ஓடுகின்றாள் அப்போது அவளை அடித்து துடிக்க துடிக்க படுகொலை செய்கின்றனர்.. . . எனவே பள்ளி உரிமையாளர் விடுமுறை அறிவித்து BJP , RSS , அமித் ஷா , எடப்பாடி மற்றும் அரசியல் தரகர்களிடம் ஆதரவு கேட்டு , இரவிலேயே police DCP க்கு ஒரு கோடி பணத்தை மாற்றினார் . இதுக்கு முன்பே அந்த hostel லில் உள்ள மாணவிகளுடன் அவர்கள் உடலுறவு பண்ணியுள்ள காணொளிகள் மற்றும் அந்த மாணவிகள் குளிக்கும் போது எடுத்த காணொளிகள் காமித்து blackmail பண்ணியதால் ஸ்ரீமதி நண்பிகளால் உண்மையை வெளியே சொல்ல முடியவில்லை இளம் மகனுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்.. I posted in my KZbin
@kanisamruti827
@kanisamruti827 2 жыл бұрын
👍👍👍👌👌
@ayeaye9332
@ayeaye9332 2 жыл бұрын
Ok
@ARVIJAYVJ
@ARVIJAYVJ 2 жыл бұрын
Full Support by madurai AFC TEAM... Congratulations 👍👍👍👍👍
@manjulanarayanan26
@manjulanarayanan26 2 жыл бұрын
Need justice to Sreemathi ,Day and night watching all news channels about Shreemathi case, really hurting to see her mother, Big thanks to Nakeeran
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 жыл бұрын
அந்த அம்மாவ பக்கத்தில வெச்சிக்கிட்டு காயங்கள் பற்றி பேசாம இருந்திருக்கலாம் 🥺🥺🥺இது மரணத்தை விட கொடுமையானது
@nishanthg4467
@nishanthg4467 2 жыл бұрын
Unmaithan...oru thaayal eppadi jeeranikka mudiyum....???😭😭
@VGRagni
@VGRagni 2 жыл бұрын
இல்லை bro... ஸ்ரீமதி அம்மா தன் குழந்தை இறந்த உடம்பை பார்த்ததே பெரிய கொடுமை...அதை விட இப்போது மகளுக்காக போராடும் போது அவங்கஇங்க இருப்பது ஒரு வகையில் நல்லது தான்..ஏனென்றால் இந்த தாயின் கண்ணீரை பார்த்தாவது இன்னும் இது போல கொடுமைகள் யாருக்கும் நடக்காம இருக்கலாமல?...அதோடு இவங்க நிலைமையை பார்த்தாவது இந்த கொலை சம்பந்த பட்ட ஒருத்தர் மனமாவது மாறலாம்ல?
@chennai4511
@chennai4511 2 жыл бұрын
நக்கீரன் குழு, நக்கீரன் கோபால், வழக்கறிஞர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏 🙏 🙏 கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும்.
@g.kganeshan6405
@g.kganeshan6405 2 жыл бұрын
Royal salute sir
@prathareemo4870
@prathareemo4870 2 жыл бұрын
Thank you nakkeeran pragash sir. We also pray for Srimathi's Justice. From UK
@tv-jith
@tv-jith 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் கொலைகாண காரணத்தை எங்களுக்கு கேட்கும் போதே பதற்றம் தருகிறது.. அந்த குழைந்தையின் தாயார் நேரடியாக கேட்கும் போது எவ்வளவு வேதனை தரும் என்று நினைக்கையில் ரெம்ப கஸ்டமா இருக்கு😢😢😢😢
@meenakshimaran843
@meenakshimaran843 2 жыл бұрын
Even I to thought in the same way
@malathid9208
@malathid9208 2 жыл бұрын
💯 true
@U.V.S
@U.V.S 2 жыл бұрын
Ennakkum
@yaminiyamini8074
@yaminiyamini8074 2 жыл бұрын
Sri mathi amma parka kastam eruku. Atha ponnu romba kastam pattum erukiram. Avangala chumma Vida kudadhu.
@silambarasanponnusamy
@silambarasanponnusamy 2 жыл бұрын
😭
@SuRya_1235
@SuRya_1235 2 жыл бұрын
உங்களுக்கு எங்கள் துணை கண்டிப்பா இருக்கும்... தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்..... வெற்றி நம்க்கே....justice srimathi கண்டிப்பா நீதி கிடைக்க வேண்டும்
@lakshmanadassarumugam6484
@lakshmanadassarumugam6484 2 жыл бұрын
Srimathi needs justice.Nakeeran is doing well 👍
@katthukuttysamayal
@katthukuttysamayal 2 жыл бұрын
இப்படியெல்லாம் போராடி இறந்திருக்கிரார் என்பதை அந்த தாயையுயும் அருகில் வைத்துகொண்டு விவரிப்பது நெஞ்சை பிளக்கும் வலி ....😭😭 Pls avangalai அருகில் வைத்து கொண்டு வேண்டாமே...
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
கதை விடுறாங்க கபோதிகள் 😮😮😮
@cnbose7304
@cnbose7304 2 жыл бұрын
வழக்கறிஞர்களும் நக்கீரன் டீம் ,மற்றும் பொது மக்களும், மனசாட்சி உள்ள youtubers சும் சேர்ந்து போராடினால் நிச்சயமாக ஶ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கும்..
@mareeswaris2907
@mareeswaris2907 2 жыл бұрын
Yes
@Vigneshwaran-xq2uh
@Vigneshwaran-xq2uh 2 жыл бұрын
Yes yes
@sharukhsharukh3868
@sharukhsharukh3868 2 жыл бұрын
ஆமாம் ஆமாம் நாம எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும் ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை
@kotamil3566
@kotamil3566 2 жыл бұрын
Yes
@sheebasangee7996
@sheebasangee7996 2 жыл бұрын
Aama savukku sankar pola 4 peru irukkara varaikkum needhi kidachidum
@ninarajendran6545
@ninarajendran6545 2 жыл бұрын
Salute to sreemathi's mother. Iron lady
@SenthilKumaran1989
@SenthilKumaran1989 2 жыл бұрын
Very true, I'm sure she would have been threatened or asked to compromise with cores of money. But she is standing strong and fighting this case. Iron lady
@ninarajendran6545
@ninarajendran6545 2 жыл бұрын
@@SenthilKumaran1989 that is my opinion too. The whole world is talking about this case. Its such a simple case and yet....i dont know what to say.
@jayaakila4279
@jayaakila4279 2 жыл бұрын
K tv channel la Karthik Pillai enbavar Sri mathi yin mother mela dan blame panraru...sago
@chukkygopal7378
@chukkygopal7378 2 жыл бұрын
ஐயோ..ஐயோ நீங்க எல்லாம் எப்படித்தான் பொழப்பு நடத்துறீங்களோ.. எப்படி இவ்வளவு வெள்ளந்தியா இருக்கீங்களோ தெரில
@VigneshVignesh-ks3vh
@VigneshVignesh-ks3vh 2 жыл бұрын
@@chukkygopal7378 dei mannangati
@hasinibujji9542
@hasinibujji9542 2 жыл бұрын
As a mother I can't control my tears 😰😰😰 please don't discuss in front of Srimathi's mother please justice for Srimathi 🙏🙏😰😰
@vaishnavivaishnavi877
@vaishnavivaishnavi877 2 жыл бұрын
Nakkeran team sir and advocate sir,s your the best ungalukku naanga eppoluthum iruppom
@veeranganait4087
@veeranganait4087 2 жыл бұрын
இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி நிச்சயம் நல்ல தீர்ப்பு வழங்க 100% வாய்ப்பு உள்ளது.
@nprakash7999
@nprakash7999 2 жыл бұрын
அய்யா மக்கள் உங்களுடன் இருக்கிறோம். வழக்கை முன்னெடுத்து செல்லுங்கள். But be caution.
@tankodiswamy324
@tankodiswamy324 2 жыл бұрын
Shrimati sister mother please don't cry 😭 God bless you and God justice for shrimati sister i proud of you you are so brev and strong don't give up
@sujith001
@sujith001 2 жыл бұрын
நாட்டையே கைக்குள் வைத்திருக்கும் பள்ளி நிர்வாகத்தை நினைக்கும் போது நாம் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் வருகிறது
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
காமெடி பன்னாதீங்க சீரியஸா😮😮😮
@sarahs3061
@sarahs3061 2 жыл бұрын
பெற்றவரை வைத்துக் கொண்டு பிள்ளைய வார்த்தைகளால் குரூ போட்டுக் கொண்டு இருக்கிறோம் உண்மை வெளியில் வர வேண்டும் என்று...நீதி வெல்லும் என்று நம்பும் பல கோடி மனிதரில் நானும் ஒரு பெண்...
@manoharp6277
@manoharp6277 2 жыл бұрын
9
@najma5759
@najma5759 2 жыл бұрын
Naanum
@anthonydasseniyas7865
@anthonydasseniyas7865 2 жыл бұрын
இதை கேட்கும் போது உடல் நடுங்குகிறது இந்த தாயின் வலி எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே பயமாக இருக்கிறது தொடரட்டும் உங்கள் போராட்டம் 🙏🙏🙏🙏🙏
@saravananvijayasakthi6187
@saravananvijayasakthi6187 2 жыл бұрын
கேட்கும் போதே மனம் பதறுகிறது. வழக்கறிஞர் force என்ற வார்த்தை சொல்லும்போது என்ன நடந்து இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. இவ்வளவு நடந்த பின்பும் எப்படி அவர்கள் பள்ளியை தொடர்ந்து நடத்த அனுமதிக்கப்படுகின்றனர் ? எப்படி பிற மாணவர்கள் பெற்றோர் தொடர்ந்து தங்கள் குழந்தைகளை அங்கு படிக்க அனுமதிக்கின்றனர். நீதி வெல்லட்டும்
@PrakashRaj-ex7iy
@PrakashRaj-ex7iy 2 жыл бұрын
Very clear statement made by Srimathi's mother.. that she is struggling to get the justice for the benefit of upcoming generation. And said that her daughter is not going to come back but these beasts should be brought into light inorder to get protection of other girls. Really as mother her firm stand against this crime is appreciable.
@absalhanaa3142
@absalhanaa3142 2 жыл бұрын
அந்த குழந்தையை பெற்றெடுத்த தாயின் பிரசவ வேதனையை விட அந்த தாயை வைத்துவிட்டு உங்களின் விசாரணை அதைவிட பலமடங்கு வேதனை . எந்த தாய்க்கும் இதுபோல் வரக்கூடாது
@paramesperampalam3133
@paramesperampalam3133 2 жыл бұрын
So dad poor mum listened this.
@gomathis9829
@gomathis9829 2 жыл бұрын
True
@absalhanaa3142
@absalhanaa3142 2 жыл бұрын
@@paramesperampalam3133 அட அறிவு கொழுந்தே தந்தையின் வேதனையை விபரிக்க முடியாத வேதனை
@ewasbharathi
@ewasbharathi 2 жыл бұрын
தமிழக முதல்வர் இந்த சம்பவத்தில் முழுபொறுப்பேற்று நீதி வழங்கவேண்டும். இதில் நக்கீரனின் பங்கு அளப்பற்றது. வாழ்த்துக்கள். "JUSTICE FOR SRIMATHI."
@jasminemaria9610
@jasminemaria9610 2 жыл бұрын
We stand with you Amma! From France 🇫🇷
@sakthinala6043
@sakthinala6043 2 жыл бұрын
அருமையான வீடியோ பதிவு. அம்மா நீங்கள் அழாதீங்க நீதி வெல்லட்டும். உண்மை வெளி வரட்டும்
@seenuseenu6687
@seenuseenu6687 2 жыл бұрын
நக்கீரன் என்ற ஊடகம் இல்லை என்றால் எப்போதோ இந்த வழக்கில் உண்மையையும், நீதியும், கொன்று புதைத்திருப்பார்கள்.....
@tamildhesiyamakkalkatchi2643
@tamildhesiyamakkalkatchi2643 2 жыл бұрын
மத்திய, மற்றும் மாநில. அரசுகள்,கள்ளகுறிச்சி. *மாணவியின். பெற்றோர்*,மற்றும். நீதிமன்றங்கள், மற்றும். தமிழக மக்கள், மற்றும் *திரு சீமான் உள்ளிட்ட. தமிழக அரசியல். தலைவர்கள்,* **உண்மையிலேயே.** விருப்பம். தெரிவித்தால்,மற்றும் அனுமதி. அளித்தால், **24 மணி நேரத்தில்,* கள்ளகுறிச்சி. பள்ளி மாணவி *ஶ்ரீமதி. அவர்களை,* உயிரோடு. கொண்டுவந்து. நிறுத்த தயார்!,தயார்!!,தயார்!!! *நேரடி. சவால்!!* நாங்க. ரெடி, நீங்க. ரெடியா?,ரெடியா??,ரெடியா???.... *BY,* கராத்தே கண்ணதாசன், ( நிறுவன தலைவர்,மற்றும் தேசிய தலைவர்,) தமிழ் தேசிய மக்கள் கட்சி *(TDMK)* செல்:: 944 543 55 88,7708 5708 87. (24 hours,and Sunday to, Saturday) *சேவை. கட்டணம் 300. ரூபாய்.* Phone pay& Google pay number : 7708570887. (Conditions apply)
@tamildhesiyamakkalkatchi2643
@tamildhesiyamakkalkatchi2643 2 жыл бұрын
மத்திய, மற்றும் மாநில. அரசுகள்,கள்ளகுறிச்சி. *மாணவியின். பெற்றோர்*,மற்றும். நீதிமன்றங்கள், மற்றும். தமிழக மக்கள், மற்றும் *திரு சீமான் உள்ளிட்ட. தமிழக அரசியல். தலைவர்கள்,* **உண்மையிலேயே.** விருப்பம். தெரிவித்தால்,மற்றும் அனுமதி. அளித்தால், **24 மணி நேரத்தில்,* கள்ளகுறிச்சி. பள்ளி மாணவி *ஶ்ரீமதி. அவர்களை,* உயிரோடு. கொண்டுவந்து. நிறுத்த தயார்!,தயார்!!,தயார்!!! *நேரடி. சவால்!!* நாங்க. ரெடி, நீங்க. ரெடியா?,ரெடியா??,ரெடியா???.... *BY,* கராத்தே கண்ணதாசன், ( நிறுவன தலைவர்,மற்றும் தேசிய தலைவர்,) தமிழ் தேசிய மக்கள் கட்சி *(TDMK)* செல்:: 944 543 55 88,7708 5708 87. (24 hours,and Sunday to, Saturday) *சேவை. கட்டணம் 300. ரூபாய்.* Phone pay& Google pay number : 7708570887. (Conditions apply)
@tamildhesiyamakkalkatchi2643
@tamildhesiyamakkalkatchi2643 2 жыл бұрын
மத்திய, மற்றும் மாநில. அரசுகள்,கள்ளகுறிச்சி. *மாணவியின். பெற்றோர்*,மற்றும். நீதிமன்றங்கள், மற்றும். தமிழக மக்கள், மற்றும் *திரு சீமான் உள்ளிட்ட. தமிழக அரசியல். தலைவர்கள்,* **உண்மையிலேயே.** விருப்பம். தெரிவித்தால்,மற்றும் அனுமதி. அளித்தால், **24 மணி நேரத்தில்,* கள்ளகுறிச்சி. பள்ளி மாணவி *ஶ்ரீமதி. அவர்களை,* உயிரோடு. கொண்டுவந்து. நிறுத்த தயார்!,தயார்!!,தயார்!!! *நேரடி. சவால்!!* நாங்க. ரெடி, நீங்க. ரெடியா?,ரெடியா??,ரெடியா???.... *BY,* கராத்தே கண்ணதாசன், ( நிறுவன தலைவர்,மற்றும் தேசிய தலைவர்,) தமிழ் தேசிய மக்கள் கட்சி *(TDMK)* செல்:: 944 543 55 88,7708 5708 87. (24 hours,and Sunday to, Saturday) *சேவை. கட்டணம் 300. ரூபாய்.* Phone pay& Google pay number : 7708570887. (Conditions apply)
@ranjithmano6706
@ranjithmano6706 2 жыл бұрын
நக்கீரன் ரிப்போர்ட்டர் அண்ணன் தோமோதரன்பிரகாஷ் அவர்களுக்கு நன்றி
@navaneethnava5076
@navaneethnava5076 2 жыл бұрын
100%உண்மை
@kavinsa5841
@kavinsa5841 2 жыл бұрын
நக்கீரன் எப்பொழுதும் அனைத்து ஏழை மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் துணையாக நிற்க வேண்டும் அதேபோல் இங்கு அமர்ந்து இருக்கும் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
@sangaripriyaradha5136
@sangaripriyaradha5136 2 жыл бұрын
இந்த தாயின் கண்ணீருக்கு நாம் என்ன செய்ய போகிறோம்... அரசாங்கம் இதற்கு விரைவில் முடிவெடுக்க வேண்டும்.. இல்லையென்றால் மக்கள் நாங்கள் களத்தில் இறங்கி போராடுவோம்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
காமெடி பன்னாதடா கபோதி வந்துட்டான் தூக்கிட்டு 😮😮😮
@dss8857
@dss8857 2 жыл бұрын
அம்மா நீங்க கவலைப்படதீங்க கடவுள் இருக்கிறார் உங்களுக்கு நீதி ‌கிடைக்கும்
@kalaiyarasisenthilkumar7039
@kalaiyarasisenthilkumar7039 2 жыл бұрын
நக்கீரன் ஐயா. உங்களுடைய களப்பணியால்தான் ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க ப் போகிறது
@MohanKumar-se7xy
@MohanKumar-se7xy 2 жыл бұрын
கண்டிப்பாக!
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
காமெடி பன்னாதடா கபோதி 😮😮😮
@manudan3601
@manudan3601 2 жыл бұрын
போலீஸ் துறை உண்மையில் முதல்வர் வசம் தான் இருக்கிறதா? அல்லது டெல்லியிடமா? முதல்வரை நாம் இன்னமும் நம்ப முடியாத சூழல் தான் தொடர்கிறது.
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 жыл бұрын
முதல்வர் தான் போலீஸ் கையில் இருக்கிறார்
@manudan3601
@manudan3601 2 жыл бұрын
@@kalakkalchannelkalakkalchannelபிஜேபி,அதிமுக, திமுக எல்லாமே கூட்டணி அமைத்து இந்த வழக்கில் உண்மையை மறைக்க போலீசை தூண்டுகிறார்கள்.சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் போலீஸ் இரண்டே நாளில் இதனை கண்டுபிடித்து விடுவார்கள்.
@mageshwarichn5295
@mageshwarichn5295 2 жыл бұрын
சரியா சொன்னீர்கள் ஐயா. நம் மக்கள் அனைவருக்கும் இதே சந்தேகம் தான்.
@anushyak9531
@anushyak9531 2 жыл бұрын
Yes correct
@kumarg1487
@kumarg1487 2 жыл бұрын
@@kalakkalchannelkalakkalchannel crt 100 💯💯 percentage
@lathasrinivasan1460
@lathasrinivasan1460 2 жыл бұрын
இந்த குழந்தையின் மரணத்திற்கான காரணங்களை கேட்கும்போது மூன்று குழந்தைகளை பெற்ற என் வயிறு எரிகிறது. இந்த தாயின் நிலமை வேறு யாருக்கும் வயவே கூடாது. கடவுள் சீக்கிரம் அந்த கொடும்பாவிகளுக்கு தண்டனை கிடைக்கவேண்டும்.
@dhanalakshmitamilselvam4542
@dhanalakshmitamilselvam4542 2 жыл бұрын
As a parent, every clues in srimathi's postmoderm report gives me heart attacks. Need justice for that angel. May God give strength to this mother🥺
@Tamilteciyam5427
@Tamilteciyam5427 2 жыл бұрын
இந்த வழக்கில் ஆதாரங்கள் இருந்தும் உண்மை வெளியில் வராமல் இருக்க எல்லோரிடமும் பணம் கை மாறுது!
@k.s.r.c8486
@k.s.r.c8486 2 жыл бұрын
இந்த விஷயத்தில் நக்கீரன் இரங்கியுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதிகிடைக்கும் நெற்றி கண் திரப்பினும் குற்றம் கற்றமே நக்கீரனின் தாரக மந்திரம்
@chukkygopal7378
@chukkygopal7378 2 жыл бұрын
ஆமா சாதி தலைவர்கிட்டயிருந்து செல்விக்கு கை மாறுச்சு ஆதாரத்தோடு இணையத்தில் இருக்கிறது
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 2 жыл бұрын
Ivvalau kalebaram panna makkal jaranamana naayoda the Sruthi viterundal sareyaga irunderkk
@k.s.r.c8486
@k.s.r.c8486 2 жыл бұрын
@@chukkygopal7378 வெரிநாயே
@chukkygopal7378
@chukkygopal7378 2 жыл бұрын
@@k.s.r.c8486 அது வெரிநாய் இல்லைங்க அண்ணா.. வெறிநாய்.. இப்ப என்ன வெறி எனக்குன்னு சொல்லுங்க
@selvakumargeetha435
@selvakumargeetha435 2 жыл бұрын
இவ்வளவு போராடித்தான் நீதி கிடைக்குமா????? ஒரு அப்பாவி இளம் உயிர் காரணமில்லாமல் பறிபோகியுள்ளது. மக்களாகிய நாம் இந்த கொடுமைகளை பார்த்து கொண்டுள்ளோம். நம் வரிப்பணத்தில் எதற்கு அரசு , நீதிதுறை, காவல்துறை??? நம்மை பாதுகாக்கும் பொறுப்பு இவர்களுக்கு இல்லையா ?? 😡😡😡😡😭😭😭😭
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 2 жыл бұрын
ஏழைகளுக்கு ,கேட்பதற்கு நாதி அற்றவர்களுக்கு இப்படிதான் போராடினாலும் நீதி எட்டாக்கனி.
@sumathisumathi1532
@sumathisumathi1532 2 жыл бұрын
ellanu solla mudiyathu
@karthi1289
@karthi1289 2 жыл бұрын
@@girisankarsubbukutti2429 nee yen innum ealai'ya irukka
@lakshmij5030
@lakshmij5030 2 жыл бұрын
Hatsoff to these Honest lawyers & Advocates
@KK-tz1tg
@KK-tz1tg 2 жыл бұрын
It's heartbreaking. Watching this brought tears in my eyes. Anbil Mahesh must get his act together. It's time he showed some guts and leadership. He's been a disappointing leader so far and has failed to show initiative. He cannot afford to react to events but proactively respond to what is happening.
@rajaparvatham3776
@rajaparvatham3776 2 жыл бұрын
சக மாணவிகள் உண்மையை சொன்னால் நல்லது. ஸ்ரீமதி ஆன்மா உங்களை சும்மா விடாது தோழிகளே
@sahabdeen5667
@sahabdeen5667 28 күн бұрын
Ama
@JayaPrakash-ij1pg
@JayaPrakash-ij1pg 2 жыл бұрын
நக்கீரன் அய்யா, பிரகாஷ் அய்யா உங்கள் பாதம் தொட்டு வனங்கி நன்றி சொல்கிறேன் 🙏🙏🙏🙏
@maniu05
@maniu05 2 жыл бұрын
இவ்வளவு கொடுமையும் கேக்கவே அவங்களுக்கு ரொம்ப பெரிய மன வலிமை வேண்டும்,,, அந்த அம்மாவுக்கு இன்னும் மனவலிமை கொடு ஆண்டவா,,, பெண் பிள்ளையை பெத்த யாரலையும் கேட்க்கவே முடியாத வார்த்தைகள்..
@pavithradharshan9732
@pavithradharshan9732 2 жыл бұрын
கடவுளாக நீதிபதிகளை பார்க்கிறேன்... மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்... நீதி கிடைத்தால் மட்டுமே என் மனம் நிம்மதி அடையும். இறந்த குழந்தையை என் மகளாக பாவித்து கொண்டு வருகிறேன்
@tngamer2375
@tngamer2375 2 жыл бұрын
அம்மா எதுக்கும் நீங்கள் பயப்படாதீர்கள் நியாயத்திற்கு என்றும் வெற்றி கிடைக்கும் தப்பு செய்த அவர்களே பயப்படாமல் நிமிர்ந்து நிற்கும் பொழுது நீங்கள் கண் கலங்காதீர்கள் கண்டிப்பாக ஸ்ரீமதியின் ஆத்மா சாந்தியடையும் நிச்சயம் இந்த கேஸ் வெற்றி அடையும் 🙏
@JothiJothi-ww6jl
@JothiJothi-ww6jl 2 жыл бұрын
Yes Really bro
@tamizhanlifestyle
@tamizhanlifestyle 2 жыл бұрын
எந்த ஒரு தாய்க்கும் இது போன்று நடக்கக்கூடாது... குற்றவாளிகளை தப்பிக்க விடக்கூடாது ஸ்ரீமதிக்கா வாதிடும் உங்களை கடவுளாக பார்க்கிறேன் 🙏
@sivaswathi96
@sivaswathi96 2 жыл бұрын
ஒரு தாய் கேட்க வேண்டிய விஷயமா இது .. அவங்கள சும்மா விடாதீங்க ஐயா ... எந்த ஒரு தாய்கும் இப்படிப்பட்ட சூழ்நிலை வரக்கூடாது...🥺
@westernvelu
@westernvelu 2 жыл бұрын
நீதியை நிலைநாட்டும் நக்கீரன் 🙏🙏🙏
@rkcollection2459
@rkcollection2459 2 жыл бұрын
ஸ்ரீமதி இறப்பதற்கு முன் எத்தனை வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்தால?😢😢 ஒரு தாயாய் என் மனம் மிகவும் வேதனை அடைகிறது. ஸ்ரீமதியின் தாய் மனம் எவ்வளவு துடிக்கும் 😥😥😥 நக்கீரன்& வழக்கறிஞர் குழு அனைவருக்கும் மக்களின் அனைவரின் சார்பாக நன்றிகள். ஸ்ரீமதிக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும்
@sathishsathish6266
@sathishsathish6266 2 жыл бұрын
சாந்தி ரவியின் குண்டியில் போலீசார் லத்தியை ஏற்றினாலே உடனே தெரியும் இவள பேச்சு இவ்ளோ டைம் வேஸ்ட்
@estherthomas4481
@estherthomas4481 2 жыл бұрын
மனசு தாயை எப்படி தேடியிருக்கும் 😭
@thaslimaa9109
@thaslimaa9109 2 жыл бұрын
Ya Allahve... Indha case இல் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகலை அனைவரின் கண் முன்னெயும் கொண்டு வந்து னிருத்துவாயாக... கடுமையான தண்டனையை வழங்குவாயாக... ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்... இந்த தாயின் கண்ணீரை கண்டு இரங்குவாயாக....
@maheshwariravichandran4194
@maheshwariravichandran4194 2 жыл бұрын
உங்களின் இந்த வேண்டுதல் சீக்கிரம் நிறைவேற நானும் பிரார்த்திக்கிறேன்
@pressilav9555
@pressilav9555 2 жыл бұрын
Amen Amen
@Riyaa-St23
@Riyaa-St23 2 жыл бұрын
அழாதிங்க அம்மா. மனசு வலிக்குது. நீதி கிடைக்கும்.. போராட்டத்தை விடாதீர்கள். நக்கீரன் துணை நிற்கும்
@rajkamal7679
@rajkamal7679 2 жыл бұрын
very good job nakkeeran team. justice for Sri mathi
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 2 жыл бұрын
ஸ்ரீமதிக்கு நீதியும்..நிதியும் கிடைத்திட அரசு தக்க நடவடிக்கை எடுத்திடவேண்டும்
@AnanthaPadmanabhanRAP
@AnanthaPadmanabhanRAP 2 жыл бұрын
ஸ்ரீநிதிக்கு எப்படி நீதியும், நிதியும் கிடைக்கும் ? அந்த அப்பாவிப் பெண்தான் இறந்துவிட்டதே. விடியல் அரசில் நீதி எப்படி கிடைக்கும்.
@VGRagni
@VGRagni 2 жыл бұрын
நீதி தான் கிடைக்கணும்... அது அனைத்து பெண் குழந்தைகளுக்கான நீதி... நிதி வேண்டாம்..
@Devil19979
@Devil19979 2 жыл бұрын
@@AnanthaPadmanabhanRAP apo admk arasuta iruntha kedachiduma
@karthi1289
@karthi1289 2 жыл бұрын
நிதியும் அரசாங்க வேலையும் 😂😂
@annamalain9013
@annamalain9013 2 жыл бұрын
நீதியாக நக்கீரனும்... பணமாக சக்தி பள்ளியும் உள்ளது... யாருக்கு வெற்றி என்பது நீதித்துறையிலும் மக்கள் மன்றத்திலும் தீர்மானிக்கப்பட உள்ளது... ஒருவேளை நீதிமன்றம் பணத்திற்கு விலை போனால் மக்கள் மன்றம் சரியான தீர்ப்பை காலத்தில் கொடுக்கும் என்று பொதுமக்களில் ஒருவனாக நம்பிக்கொண்டிருக்கிறேன்...
@BhavaniBhavani-zr8xh
@BhavaniBhavani-zr8xh 2 жыл бұрын
நீங்க எல்லாரும் சொல்லும் போதே எங்களுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கு.அப்படி இருக்கும்போது . 😭😭😭அந்த குழந்தை அந்த நேரத்தில் எவ்வளவு தூரத்தை அனுபவித்து இருக்கும்.நீதி வேண்டும் ... நீங்கள் எல்லோரும் சேர்ந்து நக்கீரன் பத்திரிகை எல்லாம் சேர்ந்ததால் எங்களுக்கு நம்பிக்கை வருகிறது
@gunaseelan1266
@gunaseelan1266 2 жыл бұрын
இதை எல்லாம் கேட்கும் போதே நெஞ்சு வலி க் கின்றது அந்த தாய் க்கு நேரில் கேட்கும் போது எப்படி இருக்கும் நக்கீரன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்களின் முயற்சி யை அந்த குழந்தை க்கு நீதி கிடைக்கும் வரை விட வேண்டாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
@georgefernando1903
@georgefernando1903 2 жыл бұрын
இந்த நேர்காணலில் ஸ்ரீமதியின் தாயை தவிர்த்து இருக்கலாம், எங்களுக்கே பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது.
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН