கள்ளக்குறிச்சியில் வீட்டிற்கு வீடு மரண ஓலம்.. கொந்தளித்த தலைவர்கள்..! | MALAIMURASU SEITHIGAL

  Рет қаралды 69,915

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Ай бұрын

கள்ளக்குறிச்சியில் வீட்டிற்கு வீடு மரண ஓலம்.. கொந்தளித்த
தலைவர்கள்..! | MALAIMURASU SEITHIGAL
#malaimurasu #kallakurchi ‪@tamilheadlinesnews‬
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu.com
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
#electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Пікірлер: 279
@subramanig4879
@subramanig4879 Ай бұрын
நாற்பதுக்கு கிடைத்த வெற்றி பரிசு இந்த சம்பவம்😢
@shanthiparameswaran6044
@shanthiparameswaran6044 Ай бұрын
40 40 வெற்றி சாவுங்க டா திமுக முதல்வர் அவர்களுகு தெரியுமா டா
@muruganjainthee
@muruganjainthee Ай бұрын
தமிழ் நாடு அரசுதான் கள்ளச்சாராயம் விற்றதா‌ முண்டம்?​@@shanthiparameswaran6044
@ravikumarr6448
@ravikumarr6448 28 күн бұрын
தொந்தியா.. கூட்டணி..தலைமகன்..வரமாட்டான் அவரின்.சொம்பிகள் மெல்ல..தலை.. காட்டுவானுங்க..
@aaornpalaiya-wv5oo
@aaornpalaiya-wv5oo 28 күн бұрын
Apparition plunge. Pesu
@kathiravannataraj6029
@kathiravannataraj6029 Ай бұрын
இளம் விதவைகள் அதிகமாக வாழும் தமிழ்நாடு. வாழ்க திராவிட மாடல் ஆட்சி
@gopinathgovindaraj2574
@gopinathgovindaraj2574 Ай бұрын
அக்கா கனிமொழி அவர்கள் கள்ள குறிச்சி சென்று ஆறுதல் சொல்ல வேண்டும்.. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண் விதைவைகள் ஏற்படாமல் தடுப்போம் என்று சொன்னார் சொன்னார் .. அக்கா அவர்கள்...
@thirugnanam8744
@thirugnanam8744 Ай бұрын
டச்சு வெரட்டுங்க
@manickammanickam6805
@manickammanickam6805 Ай бұрын
அந்த தேவடியா கனிமொழி எங்கே ட்ஃரக் உதயநிதி எங்கே கோமாவிற்கு சென்ற கோவகன் எங்கே மது ஒழிப்பு போராளிகள் கனிமொழியின் பாவாடைக்குள் நன்றாக தேடிப்பார்க்கவேண்டும்
@ShivaShakthivel
@ShivaShakthivel Ай бұрын
Ella thandanaiyum athikarikalukku enral arasial vathikalukku enna thandanai avarkal uthamarkala 40kku,40,kodutha makkalukku 40uyir Parisa athikarikal mela paliya pottu ippadiye ottunka tn,velankidum vethanaiyudan intha parhivu
@ChandiramoorthiK
@ChandiramoorthiK Ай бұрын
கள்ளகுறிச்சி யில் தொடர்ந்து பல பிரச்சனைகள் வர காரணம் முன்னாள் மாவட்ட ஆட்சியர் தான்....குறிப்பாக ஸ்ரீமதி மாணவி வழக்கு உட்பட.... அப்போது அங்கு மாவட்ட ஆட்சியராக இருந்தவர் தான் குமரி மாவட்டத்தில் இருக்கிறார்...... அதனால் தான் கனிம வளங்கள் இங்கு முற்றிலும் சுரண்டபடுகிறது..... விவசாய நிலங்கள் அழிக்க படுகிறது..... எனவே அவரை குமரியில் இருந்து பணியிடம் மாற்ற வேண்டும்.... இல்லாவிட்டால் அவரின் திறமையின்மை காரணமாக குமரி அழிவது விரைவில் நடக்கும்.... அவரை மாற்றி குமரியை காப்பாற்ற வேண்டும்...
@balakimars8566
@balakimars8566 29 күн бұрын
Athu appo ithu ippo
@babuanbaiah3165
@babuanbaiah3165 Ай бұрын
இந்த போணந்தின்னி இழங்கோவன முதல்ல புடிச்சி உள்ள போடுங்க டா
@saravananramaiah7005
@saravananramaiah7005 Ай бұрын
மானமுள்ளவராக இருந்தால் முதல்வர் பதவி விலகுவதாக அறிவிப்பார்.
@Er.XavierArulRaja
@Er.XavierArulRaja Ай бұрын
எடப்பாடி மற்றும் மோடி ஆகியோருக்கு மானமில்லை என்கிறீர்களா
@ramachandran427
@ramachandran427 Ай бұрын
Muttu kodukkira muttal kothadimai Modi TN Cm Aada? ​@@Er.XavierArulRaja
@sampathgopal6802
@sampathgopal6802 Ай бұрын
​@Er.XavierArulR தம்பி உங்களுக்கு 200 ருபீஸ் கிரெடிட் aja
@sampathgopal6802
@sampathgopal6802 Ай бұрын
அது இருந்தா அறிவிப்பார்
@Er.XavierArulRaja
@Er.XavierArulRaja Ай бұрын
மோடி மற்றும் எடப்பாடி வகையறாக்களிடம் எப்போதுமே கேட்ட கேள்விகளுக்கு பதில் இருக்காது பண்பற்ற முறையில் தனிபட்ட தாக்குதல்கள்தான் இருக்கும். ஏனென்றால் வளர்ந்தது அப்படி
@sampathgopal6802
@sampathgopal6802 Ай бұрын
திராவிட மாடல் என்பதை இனிமேல் கள்ளச்சாராய மாடல் என்று அழைப்போம்
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 Ай бұрын
ஒன்றிய மாடல் அரசின் சூப்பரான வேலை வாய்ப்பு . குடித்து இறந்தால் பணம். படித்து வேலை இல்லையெனில் பிணம்.
@lingathurairl5550
@lingathurairl5550 Ай бұрын
கள்ளச்சாராயம் குடித்து சாக முதல்வர் சொல்லவில்லை. பத்து லட்சம் கொடுப்பது கள்ளச்சாராயம் குடிப்பதை ஊக்குவிக்கும்.
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan Ай бұрын
கள்ள சாராயம் விற்பதே நீங்கள் தானடா 😢😢😢😂😂😂😂😂
@shalinip8268
@shalinip8268 Ай бұрын
டாஸ்மாக் விதவைகள் சங்க தலைவி கனிமொழி எங்கே?.அவரின் கருத்து என்ன?சாப்பிட்ட உணவு food பாய்சன் ஆகிட்டு என்பாரா?
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan Ай бұрын
எதிர் கட்சி காரணம் என்று சொல்லுவா விதி மொழி 😢😢😢😢😢
@gopinathgovindaraj2574
@gopinathgovindaraj2574 Ай бұрын
Dmk அவர்களின் சொந்த நிதியில் நிவாரணம் வழங்க வேண்டும்...
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan Ай бұрын
ஐயய்யோ 😮
@RLVELU
@RLVELU Ай бұрын
குடிச்சவன் என்ன குழந்தையா எல்லாம் மக்களே காரண‌ம் பிஜேபி ஆட்சில இது மிகவும் மோசம் மேல பிஜெபி ஒழிய வேண்டு்ம் இர‌ண்டு நாளுக்கு முன்னாடி இரயில் கோர விபத்து வித்தவன் குடும்பத்தில் யாருமே உயிருடன் இருக்க கூடாது
@murlisrikandan2440
@murlisrikandan2440 Ай бұрын
வேல் முருகனுமா? இவருக்கான எலும்புத் துண்டை அறிவாலயத்தில் நிறுத்தி விட்டார்களா? 😭
@pcdurai3834
@pcdurai3834 29 күн бұрын
Un veettil "ilavu"vilunthiruntha ippadi pesuviya????? Aduthavan thane athan arasiyal pesura.....
@AVRAJAN100
@AVRAJAN100 Ай бұрын
EVK பாவம் இவ்வளவு முட்டு கொடுக்கனுமா ? பணம்தான் இவை எல்லாவற்றிர்க்கும் காரணம்.
@adyarrajj285
@adyarrajj285 Ай бұрын
*இளம் விதவைகளின் தலைவி எங்கே* ❓❓❓
@sartamilan108
@sartamilan108 Ай бұрын
இந்த வேலைக்காவாத வெத்து முதல்வர் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புங்கள். நாடு நல்லா இருக்கும்.
@rajamohamed4578
@rajamohamed4578 Ай бұрын
இது தான் கோபாலபுரம் கோமாளி ஆட்சியின் அவலம்....
@RaviKumar-sw9tc
@RaviKumar-sw9tc Ай бұрын
போலீஸ் நிர்வாகத்தில் மாமூல் ஒழியப்போவதில்லை, ஆகையால் இந்தமாதிரி மரணங்களும் ஒழியப்போவதில்லை. இது அரசு‌க்கு மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தும்.
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 29 күн бұрын
விடியல் ஆட்சி இல்லே இது விழங்காத ஆட்சி
@gopalkongu1559
@gopalkongu1559 Ай бұрын
என்னடா ஆட்சி நடத்துங்கராங்க😢😢😢
@Agrinagarajan
@Agrinagarajan Ай бұрын
மோசமான ஆட்சி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@bethesdafoundationkovilpat5319
@bethesdafoundationkovilpat5319 Ай бұрын
மதுவிலக்கு பிரிவு தமிழகத்தில் செயலில் உள்ளதா?
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan Ай бұрын
இல்லை 😢😢😢😢
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 Ай бұрын
VCK where, only he wants vote but
@Jeeva-ji1os
@Jeeva-ji1os Ай бұрын
சகோதரி.சொன்னது. மட்டும்.சரியாகஇருந்தது அரசின்அலட்சியப்போக்கு என்றாரே.இதுவே.சரி...!!!
@deventhirank3532
@deventhirank3532 Ай бұрын
ஆளும் கட்சி பிரமுகராக இருந்தாலும் கள்ளச்சாராய கள்ளத்தொடர்பை வைத்திருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை
@ganesansopi7270
@ganesansopi7270 Ай бұрын
தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் மக்களுக்கும் அறிவுரை சொல்லுங்கள்
@user-yk2ew2en8l
@user-yk2ew2en8l 28 күн бұрын
வருங்கால முதல்வர் அண்ணாமலை தீவிரமாக போராடவேண்டும்
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Ай бұрын
சட்டம் ஒழுங்கு சம்மந்தமாக பொதுமக்கள் புகார் அளிக்க ஒரு அழைபேசி எண் கொடுக்கப்பட வேண்டும் அதில் புகார் கொடுப்பவர் விபரங்கள் வெளியே தெரியாமல் இருக்க வேண்டும்
@user-jq5uj1qw9e
@user-jq5uj1qw9e Ай бұрын
Arumaai🎉
@balakimars8566
@balakimars8566 29 күн бұрын
Vaippe illa rasA
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan Ай бұрын
கள்ளகுறிச்சி காவல் நிலையத்தில் உள்ள அத்தனை பேரையும் பனி நீக்கம் செய்ய வேண்டும்
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 29 күн бұрын
நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி. கள்ளச் சாராயம் குடித்து இறப்போர் குடும்பத்திற்கு 10 லட்சம் ஊக்க தொகை. அப்படியா மன்னா! கள்ளச் சாராயம் எங்கு கிடைக்கும்? அங்கிங்கெனாதபடி எங்கும் கிடைக்கும். அப்படியா. மிக்க நன்றி மன்னா இப்பவே நான் சென்று..........
@krishnanveeraraghavan7899
@krishnanveeraraghavan7899 Ай бұрын
நற்பதும் நமதே ..மேலும் நப்பதி விடவைகளா
@sivakumarram3921
@sivakumarram3921 Ай бұрын
சட்டபேரவை குழ மற்றம் MLA மாவட்ட ஆய்வு கூட்டத்திற்கு செல்லும் போது ஏன் ஆய்வு செய்ய வில்லை
@jayaramankalai8495
@jayaramankalai8495 28 күн бұрын
Velmurugan statement is appreciated
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 Ай бұрын
EVKS where is your Raghul who got vote from TN .
@padmaanand4027
@padmaanand4027 Ай бұрын
If anything good happens (by fluke) the credit goes to the politicians. If something wrong happens, then it is because of officials. Has anybody seen the CM accepting his mistake in any matter in his life. It is ALWAYS other’s mistakes.
@nagarajan4397
@nagarajan4397 27 күн бұрын
எப்பொழுது நம் வீட்டில் இழவு விழும் என்று காத்திருந்து தாமரையை வளர்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கும் இவர்களுக்கு தெரியாதா?
@Munusamy-qn8ki
@Munusamy-qn8ki 28 күн бұрын
எல்லா ஊடகத்திலும் பேசுங்க மந்திரிகளும் அமைச்சர்களும் பேசுவது பேசிக்கொண்டே தான் இருக்கீங்க எவ்வளவு தூரம் நடந்துட்டு இருக்கு முற்றுப்புள்ளி வைங்கடா
@radhakrishnanv2286
@radhakrishnanv2286 27 күн бұрын
அரசு 10 லட்சம் கொடுத்து ஊக்குவிப்பு எதற்கு ? உற்பத்தி செய்து விற்பனை செய்தவர்கள் அல்லவா நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்?
@Muthumani302
@Muthumani302 Ай бұрын
சட்டவிரோதமாக மது அருந்த வேண்டும் என்று அரசு கூறவில்லையா ?சட்டவிரோதமாக குடித்து சாக முடிவு செய்கிறார்கள். அப்புறம் செத்துடுங்க,? சட்டவிரோதமாக குடித்துவிட்டு அரசிடம் கேட்கலாமா????
@selvamselvam8678
@selvamselvam8678 28 күн бұрын
பாத்து பேசு சுடலை கோவப்படும் 😂😂😂
@Tmsview
@Tmsview 29 күн бұрын
திருடங்கிட்டயே தீர்ப்பு கேட்டால் கிடைக்குமா
@ramachandran427
@ramachandran427 Ай бұрын
Undiyal kuzhukkigalai Kaanoom
@vishagam
@vishagam Ай бұрын
உண்மை உண்மை
@eissamuhammad9140
@eissamuhammad9140 Ай бұрын
பொது ஜனங்களுக்கும் கொஞ்சம் பொருப்பு இருக்கனும். அரசாங்கத்துக்கு எவ்வளவோ பணிகள் உள்ளன .‌ குடிகாரன் தான் திருந்தனும் . அண்ணண் அப்பா பேச்சை கேட்காதவன் அரசு சொல்லியா கேட்பான் ❓
@thirugnanam8744
@thirugnanam8744 Ай бұрын
எவனாவது‌. சாராயத்தை முற்றிலும் ஒழிக்கனுமனு சொல்லை கவனிக்கவும்
@somaiahayyappan6743
@somaiahayyappan6743 Ай бұрын
லாட்டரிசீட்டுவிற்பனை-அமோகமாக-உள்ளது-எங்கும்
@VVeeramani-cb6lb
@VVeeramani-cb6lb 28 күн бұрын
இளங்கோவன் உங்கள் வீட்டில் சாவுகள் நடந்திருந்தால் இப்படி பேசிக்கொண்டு போவீர்களா... உங்கள் வீட்டில் நடந்தால்... கடவுள் இருக்கிறார்... இப்போதும் நாங்கள் நம்புகிறோம் 😭
@Joseph-el1zh
@Joseph-el1zh 28 күн бұрын
முதலமைச்சர் கார்மேக பொறுப்பேற்று தானாக முன்வந்து இந்த சாராய அழிவு நாள பலியானவர்களுக்காக ராஜினாமா செய்ய வேண்டும்
@kuppusamyr4217
@kuppusamyr4217 Ай бұрын
CM RAJEENAMA 👍🏴🏴‍☠️ KOMAALI CONGRESS EVKS ELLOGO KOMALIY
@seeme777
@seeme777 Ай бұрын
😢🎉😢🎉where is governor please implement president rule bjp is dmk b team
@elangovan6906
@elangovan6906 29 күн бұрын
Sarayam❤❤
@bommurajuk4525
@bommurajuk4525 27 күн бұрын
Peoples telling politician only made mistakes...... Why punish officials
@RameshKumar-ne5su
@RameshKumar-ne5su Ай бұрын
🙏
@hvsbrothers1866
@hvsbrothers1866 28 күн бұрын
வீரப்பனை பிடித்தவர்கள் பப்ளிக்காக கள்ளச் சந்தையில் சாராயம் விற்பவர்களை பிடிக்க முடியவில்லை என்றால் இது தமிழக மக்கள் காதில் பூ சுற்றுவது போல் உள்ளது
@sarathbabu-dr7yd
@sarathbabu-dr7yd Ай бұрын
Public should come forward and put pressure on govt to close all tasmac shops permanently
@bashaajees.c4634
@bashaajees.c4634 29 күн бұрын
வேல்முருகன் அவர்கள் பதில் அருமையாக சொன்னார்கள் காங்கிரஸ் இளங்கோவன் பதில் அருமையாக சொன்னார்கள் அதற்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் பதில் சொன்னார்கள் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் இந்த திமுக அரசை நடத்துவது சரியில்லை என்று சொன்னால் பொள்ளாச்சியில் பாலியல் இவரது மகன் மற்றும் கூட்டாளிகள் பல 1000பெண்களை என்னென்னமோ செய்தார்கள் முதலில் இதற்கு அவர் பதில் சொல்லவும்
@RameshKumar-ne5su
@RameshKumar-ne5su Ай бұрын
விடியல்👌
@natarajanp6648
@natarajanp6648 28 күн бұрын
Govt is not having control
@S.Ksakthibala
@S.Ksakthibala Ай бұрын
நாம் தமிழர் சீமான் அண்ணாவுக்கு ஆதரவாக இருக்கிறோம் ❤
@elangovang1422
@elangovang1422 Ай бұрын
கள்ள சாராயம்விற்கும்போது உங்க கட்சிகாரங்க எங்க போனாங்க வானதி.
@shalinip8268
@shalinip8268 Ай бұрын
உங்க கட்சி காரங்க எங்க போனாங்க.இதற்கு தான் காவல் துறை இருக்கு.
@kalaiselvi4686
@kalaiselvi4686 Ай бұрын
வானதி கையிலா ஆட்சி இருக்கிறது
@ganeshp9904
@ganeshp9904 Ай бұрын
கட்சிக்காரன் கட்டிங் வாங்கி போட்டடிருப்பான்
@rajmohamed6951
@rajmohamed6951 Ай бұрын
Vao president ward member ivargalukku theriyima ethuvum nadanthu
@santhanakrishnanraghavacha1350
@santhanakrishnanraghavacha1350 29 күн бұрын
VCK நபர் பேசியது ஆறுதலாக உள்ளது ஆனால் இன்னும் கம்யூனிஸ்ட் எதற்க்கா உணர்ச்சி வாசப்பட்டு கத்தும் வைகோ என்ன ஆனார்
@DiyanTamizh
@DiyanTamizh Ай бұрын
வேல்முருகன் இளங்கோவன் நடிப்பு நாடகம் முதல்வர் மேலே நடவடிக்கை எப்போது ஐஏஎஸ் ஐபிஎஸ் சரியில்லை.மக்கள் மேல் உண்மையான பாசம் இல்லை எல்லாம் ஓட்டு
@ranganathansampathkumar2703
@ranganathansampathkumar2703 27 күн бұрын
Ipadiyey pesituponga 26 fitting reply
@nandakumarr260
@nandakumarr260 Ай бұрын
Where is Kovan and the girl student
@elangovan6906
@elangovan6906 29 күн бұрын
Main Reason officer. &Dept. Order potom political party Main bropalam
@user-yk2ew2en8l
@user-yk2ew2en8l 28 күн бұрын
கவர்னர் தலையிடவேண்டும்
@balukw8539
@balukw8539 28 күн бұрын
Elagovan ounudaya veetil eppati ezhavu vezhuthal appathan theriyum.
@kpsk63
@kpsk63 Ай бұрын
EVKSE, police ku support panraar
@salute9326
@salute9326 29 күн бұрын
For few days this issue will go....our people forget this, take money and freebies vote again DMK.
@m.rbalakrishan7485
@m.rbalakrishan7485 Ай бұрын
வேல்முருகன் கூட்டணியிலிருந்து வெளியேறுவாரா எந்த நிறுவனத்தை பற்றி சொல்கிறார் திமுக நிறுவனமா
@sathishpsrs5668
@sathishpsrs5668 Ай бұрын
West Bengal train accident yena aachi madam
@p.kanagarajanrajan609
@p.kanagarajanrajan609 29 күн бұрын
Last Year Irumbukkaramnu Sonna Vidiyal Govt.Andha Irumbu Dhurupidichuppa ....,Andha Irumbu Ipo Dhagaramapotchooooo
@charanduraielangovan8697
@charanduraielangovan8697 Ай бұрын
அம்மா ரயில் மேல உள்ள ரயிலில் ஏறி நின்னு அப்ப சொல்றதெல்லாம் ராஜினாமா பண்ணுனேன்
@MurugesanMurugesan-dn3vx
@MurugesanMurugesan-dn3vx 28 күн бұрын
Kanimozhi missing please police complaint
@perumalm1718
@perumalm1718 28 күн бұрын
This is not Ethenol but Methonol
@vellorerajarathnam5417
@vellorerajarathnam5417 29 күн бұрын
Eleangovan has said it is from the the independence. It can not be avoided. Has he real politicians?
@vellorerajarathnam5417
@vellorerajarathnam5417 29 күн бұрын
So far Kanimozhi has not turn up. She Might have gone aboard to hide.
@reshmajohn6670
@reshmajohn6670 Ай бұрын
Sir my was riding a two wealer bike with Kerala regessstion he was caught by traffic police and they asked rs 5000 and he said that he is having rs400 only. Then they took the money and then they send him without any recipet. So you have to punish the police man they no everything.
@saravanan3654
@saravanan3654 29 күн бұрын
பிச்சைக்காரன் கிட்ட பணத்தை புடுங்கி திங்கிற இந்த காவல்துறையை வச்சிக்கிட்டு நடவடிக்கை எடுத்து கிழிச்சுருவீங்க ...
@user-cn7uu2wx7t
@user-cn7uu2wx7t 29 күн бұрын
These kinds of political leaders spoil human morality. None of them have the guts to advise the people not to drink non breaded drinks.
@jayaramankalai8495
@jayaramankalai8495 28 күн бұрын
Sir 25 lacs won't bringback life for the deceased
@kaliyanvengadatthan3402
@kaliyanvengadatthan3402 29 күн бұрын
தி மு க வினரின் காற்செருப்பும் இந்தக் கூட்டத்தில் வந்திருக்கிறது!
@natarajanvpk8224
@natarajanvpk8224 Ай бұрын
Governor rule must
@ragavansundaram3441
@ragavansundaram3441 Ай бұрын
வெளி சந்தையில் கிடைக்கும் போதை பொருள்....Tasmac அரை விஷம்...
@balasubramaniamk683
@balasubramaniamk683 Ай бұрын
ஏன் 1 கோடி தரலாமே😮 விடுதலை சிறுதையே. !..?
@user-yy9wo4sb1b
@user-yy9wo4sb1b 29 күн бұрын
ஒட்டுன்னிகள் ஒவ்வொருவறாக இப்போது தான் கண்டனம் தெரிவிக்க ஆரபித்து உள்ளனர்.
@VVeeramani-cb6lb
@VVeeramani-cb6lb 28 күн бұрын
ஐயா உதயநிதி முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும். தமிழகம் மதுவில் மட்டுமல்ல மற்ற ஏனைய போதைப் பொருட்கள் பயன் படுத்துவதில் முதலிடம் வகிக்க வேண்டும். அப்போதும் அவர் மகன் இன்ப நிதி வந்து சரிசெய்ய வேண்டும் என்று மட்டுமே தமிழகம் போய்க் கொண்டிருக்கிறது
@AagnaAnand
@AagnaAnand 28 күн бұрын
மது விற்பனை அதிகரித்து வருவதால் இந்த இலாகாவை மது அதிகரிப்பு இலாகா என அறிவியுங்கள்.கள்ளசாராய இலாகா என இன்னும் ஒரு புதிய உருவாக்கி கனிமொழிகாகு வழங்கி கனிமொழியை அடுத்த முதல்வராகவும் அறிவித்தால் திமுக உலக அளவில் சிறப்பாக புகழப்படும்.
@p.kanagarajanrajan609
@p.kanagarajanrajan609 29 күн бұрын
Parava Fever Pola Setdhumadiyum Appavi Public...,Miga Dharalamaga Independent Business Podhai Vasdhukkalum, Kallacharayamum
@Joseph-el1zh
@Joseph-el1zh 28 күн бұрын
கூட்டணியில இருக்கேன்னுட்டு அதிகமா அக்கா ஆளும் கட்சிக்கு முட்டு கொடுக்காத
@chozhann379
@chozhann379 Ай бұрын
Hello Sinthanaiselvan, The victims are not youngsters but illiterate people and they need awareness and I think this fellow too supporting the government blindly !!
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 28 күн бұрын
Eppov vaal murugan vayai thirandharu dee.
@Senthilkumar-kh2cq
@Senthilkumar-kh2cq Ай бұрын
Kaal nukki thalaivargal pool nukki thalaivargal ellam enge ponaargal, vaaye thorakka kanoom
@thamaraikannan2405
@thamaraikannan2405 Ай бұрын
Echchai elangovan waste
@SugendrababuV-mp4nb
@SugendrababuV-mp4nb Ай бұрын
வேல் முருகன் சரியான முறையில். பாரபட்சம் பார்க்காமல்.. கண்டித்து உள்ளார். ஆக்க பூர்வமாக பேசும்... வேல் முருகன் பேச்சு வரவேற்கவேண்டியது.
@subramaniansrinivasankandh9056
@subramaniansrinivasankandh9056 29 күн бұрын
EVK - no ideology
@aanantha6030
@aanantha6030 Ай бұрын
அப்புறம் என்ன தல 10 லட்சம் கொடுக்க வேண்டியதுதான்
@madhukarveeraraghavan8039
@madhukarveeraraghavan8039 29 күн бұрын
Wearing black shirt and giving speech in press thatall. Nothing else
@yeswe1955
@yeswe1955 Ай бұрын
What tvk says is right
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 Ай бұрын
Drugs government, ,
@navaneethakrishnannn938
@navaneethakrishnannn938 29 күн бұрын
பிளாஸ்டிக் கவரவே ஒழிக்க முடியல கலாச்சாரத்தை ஒழிக்க முடியுமா அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை கள்ளச்சாராயம்
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 14 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 48 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 10 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 14 МЛН