கல்யாணி சிஸ்டர் காமெடிக்கு காமெடி மன்னர்களே வாயடைத்து பேசமுடியாமல் திக்குமுக்காடி போனது சிரிப்பை வரவைத்தது மற்றபடி இந்த நான்வெஜ் சமையல் குறிப்புக்கு நோ கமென்ட் எனக்கு இதை பார்த்தது கூட கிடையாது பர்ஸ்ட் டைம் உங்கள் வீடியோவில் தான் பார்த்தேன் பாண்டி புரோ
👍🏾👍🏾👍🏾👍🏾🙏🏾🙏🏾 அருமை அருமையான ரகசியம் தெரிவிச்சதுக்கு நன்றி உங்கள் பயணம் மேல் நோக்கி வளர்ச்சி அடைய வேண்டும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி 😎😎
@d.k.kannan64142 жыл бұрын
கற்றது கையளவு இன்று கல்யாணி அக்கா கையில் மாட்டிக்கொண்டது அற்புதமாக இருந்தது
@mohamedrafiq11502 жыл бұрын
கல்யாணி அக்காவுக்கு நன்றி குடல்சுத்தம் செய்முறை மற்றும் குருமா கலக்கல் காமெடி அருமை வாழ்த்துக்கள்
@village360saro52 жыл бұрын
இது மாதிரி தான் ப்ரோ எங்க அம்மா சமைபங்க ப்ரோ i really miss you my Amma
@christianjoseph68222 жыл бұрын
கல்லியாணி அக்கா எங்க அம்மாவ நினைவு படுத்தி விட்டார்கள்,இந்த dish இட்லி,தோசைக்கு மிகவும் அமோகமாக இருக்கும்,கல்லியாணி அக்காவுக்கு எனது வாழ்த்துகள்,சேகர் அண்ணாவுக்கு இது எல்லாம் தேவையா,இப்படி வாங்கி கட்டிக்கிறது,super video thanks.christian France
@amoudhamurugan50432 жыл бұрын
👌👌👌👌🙌❤🙏🙏கல்யாணி அக்கா குடல் குழம்பு செம வேரலேவல்
@pankajam-rl6qi2 жыл бұрын
👌👌👌கற்றது கையளவு இந்த youtube சேனலுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள் 👍👍👍👏👏🙌🙌🙌
@karthigashankar42322 жыл бұрын
👍👍நாங்களும் கடலூர் old town தான் சகோதரரே இப்படித்தான் போட்டி கழுவுவோம்.👌👌💐💐
@kalaivanysivarajah7898 Жыл бұрын
Super food👍❤️
@anbalaganr.2168 Жыл бұрын
கல்யாணி சகோதரி அருமையான சமையல்
@ashokp1935 Жыл бұрын
Super cute ❤❤❤❤❤
@jsweatha59722 жыл бұрын
Super Kalyani amma recepi congratulations
@selvamp81882 жыл бұрын
புதுமையாக இருந்தது நன்றி
@kingsleykingsley70352 жыл бұрын
Good one thanks to kalyani akka for teaching how to clean Botti superb dish 👏👋
@saravananshanji23952 жыл бұрын
அருமையான பதிவு 😋😋😋😋
@jayachandrika63432 жыл бұрын
Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you bro long live bro 🙏🏻👪 k k family 👪
@swathishankar6592 жыл бұрын
First like நான் போட்டுட்டேன் புரோ
@kaniga80192 жыл бұрын
super samaiyal..missing my mom cooking,,KK Team valthukaal, samaikum akka ke special thanks
@josephprince45352 жыл бұрын
True bro after my Mom.. Im eating boty in hotel only
@Lenamurugavel2 жыл бұрын
Vera level comedy kalyani Sister kudal kuruma super
@bobbyponniah3176 Жыл бұрын
👍👍👍👍👍My favourite food
@kumarn18332 жыл бұрын
Kalyaniakkasamailverysuper ❤️
@vetritamiz19302 жыл бұрын
Pandian Anna onscreen la vanga brother parthu romba nall achi
@RajaV-u6dАй бұрын
Arumai aha
@vinothsurvival41002 жыл бұрын
Video is good ❤️ and recipe making kalyani அம்மா congratulations to you...
@vinothsurvival41002 жыл бұрын
❤️
@rameshjinisha43732 жыл бұрын
Sekar anna and sentrayan bro❤❤❤
@nirmalamohan18732 жыл бұрын
பச்சை நிலக்கடலை சேர்த்து சமைத்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
@tractorlovelyking64302 жыл бұрын
சூப்பர் அண்ணா 👌
@narayanaswamya72752 жыл бұрын
Super idea ammaa to clean Boti
@arunachalamxii-a1sasibalan3402 жыл бұрын
My mom is always Ultimate ❤️❤️❤️ i am the son of Kalyani
@ranjiranji32512 жыл бұрын
கோ கோ வெறியன் டா 😎😍
@moorthicomedy25422 жыл бұрын
Hi super ❤️ 👌 👍
@marisamyanusiya674 Жыл бұрын
SUPER 💔🧡💞💕💗💖
@VinothKumar-jr5mi2 жыл бұрын
Super
@tamilpriyaselvan98052 жыл бұрын
சூப்பர்
@sheril97632 жыл бұрын
Anna! Instead of cabbage we add potato and brinjal. Super explanation of recipe 👍
Sekar Anna paavam ya. Vachi seichitaga 2perayum. Koko irutha inum nalla iruthu irukum...
@ananthakumarananth8742 жыл бұрын
Super brother
@renukaswami30162 жыл бұрын
Sunnambu pottu clean panna sathulam poidum nu solluvanga sudu thannilaye sutham pannuga
@vetritamiz19302 жыл бұрын
Hi Sekar brother super
@m.rajkumarrajkumar.m24622 жыл бұрын
பாண்டியன் அண்ணா நீங்கள் வீடியோ முடிந்தாலும் சென்றாயன் முடிக்க மாட்டார்கள் போலவே 😂😂
@JeyachithraMurugesh2 жыл бұрын
சுண்ணாம்பு போட வேண்டாம் குடலை நல்லா கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டு சுடவைத்த தண்ணிய அதுக்குள்ள ஊத்தி அந்த தோழியை ஒரிசா அழகா வந்துரும்
@xavierjeganathan91622 жыл бұрын
இன்றைய தலைமுறைக்கு இவ்வளவு பொறுமையெல்லாம் இருக்குமா என்பது சந்தேகமே. எதற்கெடுத்தாலும் ஆன் லைனில் உணவை ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். அது எவ்வளவு ஆபத்தான விஷயம் என்று அவர்களுக்கு புரிவதில்லை. சில விஷயங்களை வேலையாகப் பார்க்காமல், வாழும் கலையாக கற்றுக் கொண்டு அதனை அடுத்தத் தலைமுறைக்கும் சொல்லித் தர வேண்டும். அதைத்தான்," "பசித்தவனுக்கு மீனைக் கொடுக்காதே.! மீனை பிடிக்கக் கற்றுக் கொடு."" என்று சொல்வார்கள். அதன் பொருள் என்ன வென்றால், யாரையும் சோம்பேறி ஆக்கி அடுத்தவர் கையை எதிர்பார்க்க வைக்காமல், சுயமாக உழைத்து வாழ வழி காட்ட வேண்டும் என்பதே. இங்கே, போட்டியை எப்படி சுத்தம் செய்து, சுவையாக சமைக்கலாம் என்று மிகவும் பொறுமையாகவும், அருமையாகவும் செய்து காட்டினார், கல்யாணியம்மாள். நமக்கு எல்லா விஷயங்களிலும் பொறுமை இருந்தால் எதையும் கற்றுக் கொள்ள முடியும். என்ற அறிவார்ந்த உண்மையை நமக்கு உணர்த்தி இருக்கிறார். அவருக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
@antodhonimalaiyappan97122 жыл бұрын
Kuruma enaku Varuma valthukal pandi team 😂
@thahathaha35932 жыл бұрын
Super pandi Anne
@mirutulatravels57022 жыл бұрын
Supar broooooo
@mddass90472 жыл бұрын
அக்காவ வயித்து வலிக்கு கொழம்பு வைக்க சொன்னா கொழம்பு செஞ்சு முடிக்கிறதுக்குள்ள தல வலி வந்துடும் போல 🤔
@xavierjeganathan91622 жыл бұрын
இந்த ஒளிப்பதிவைப் பார்ப்பதற்கே நீங்கள் இப்படி சலித்துக் கொண்டால், எப்படி இதுபோன்ற சுவையான உணவு நமக்குக் கிடைக்கும்..?? கல்யாணியம்மாள் அவர்கள் உங்களைப் போல சலிப்படையாமல், ஆர்வமுடன் பல மணி நேரம் இந்த சமையலை செய்கிறாரே...! என்று நான் வியக்கிறேன். அவரது அயராத முயற்சி நமக்கெல்லாம் சிறந்த பாடம். அதைத்தான் நாம் கவனிக்க வேண்டும்.
@murugang30842 жыл бұрын
Super bro
@danielvijay23652 жыл бұрын
I am first like
@Kalaivani-xm5uu2 жыл бұрын
Hi,Cendraiyan அண்ணா
@dskvillagevlog68012 жыл бұрын
Nanum Cuddalore than anna meet panna mudiyuma sollunga
@mohili-youtube_channel2 жыл бұрын
Super na good morning pandi na all the best 👏👏🫕🫕
@manisashvika63402 жыл бұрын
Chang master engey ean avaraukku enna achu
@guhaneswaranruga70652 жыл бұрын
Spr
@p..s..p..a7342 жыл бұрын
கிழவி கழுவி யே கொல்லுறாங்க பாண்டி அண்ணா தாங்க முடியல துணி இருந்தா குடுங்க நல்ல கழுவி கொடுப்பாங்க,
ஒரு சின்ன ஆலோசனை குடலை அரிய கத்தி அசவுகரியமாக இருக்கும் அதற்கு பதிலாக அரிவாள் மனை பயன்படுத்துங்கள்.
@balajialagarsamy33885 ай бұрын
Calcium sathu ...
@JackulinJoseph-c5b7 ай бұрын
சுண்ணாம்பு போட்டு கழுவது எங்கள் அம்மாச்சி இப்படிதான் அளசுவார்கள்
@_tarunkarthik_70992 жыл бұрын
Vannakam KK Family
@rameshremorameshremo86232 жыл бұрын
கடலூரில் எங்கே நானும் கடலூர் தான்
@perumalsrivarshan21062 жыл бұрын
Kk super team
@karunamoorthy84822 жыл бұрын
Kuddal avugga kazuvaruthu karakit
@SanjaiSanjai-vw2ub2 жыл бұрын
Anna na NEYVELI anna
@manojkumarmithran21372 жыл бұрын
Calsium
@rajendranc2402 жыл бұрын
அடபோங்கப்பா குடல் குழம்பு வைக்க சொன்னா அட்டை பெட்டிய கட்பண்னி குழம்பு வைக்கறாங்க அந்த அம்மா இப்படி கழுவி சுரண்டி குழம்பு வச்சா என்ன சத்து இருக்கும்??? அதானால்இன்று உங்களுக்கு
எனக்கு வேண்டாம் கடையில் வாங்கி சாப்டேன் இனி சாப்ட மாட்டேன்😰
@feelthirsty51112 жыл бұрын
சேகர் அண்ணா ஏன் பசி பசினு சொல்ரீங்க? ?...தினமும் விதவிதமா தானே சாப்பிடுறீங்க...கொஞ்சநேரம் வெயிட்பன்ன மாட்டீங்களா??
@DineshKumar-lh8ur2 жыл бұрын
சுண்ணாம்பு இரும்பு சத்து இல்ல கால்சியம் தா இருக்கு.
@amalapushparaj52862 жыл бұрын
சுண்ணாம்பு சத்து கால்சியம்
@manikumar86972 жыл бұрын
Hi
@aathiaathi73522 жыл бұрын
Hii
@rithisham32952 жыл бұрын
நம்ப ஊரு பா நாங்கள் பண்ருட்டி
@mamalaivasanchittybabu68462 жыл бұрын
I feel very bad of sekar 23.25🤬🤬🤬
@RajeshKumar-yr3rp2 жыл бұрын
Ipadi clean pana kudathu tappu
@arulmurugan73822 жыл бұрын
கல்யாணி அக்கா இந்த மாதிரி கழுவுறதுக்கு விடிஞ்சு பெயரும்
@mkprabu052 жыл бұрын
Cuddalore la enga brother irukenga
@Tenkasi_mani_1602 жыл бұрын
குறைந்த விலையில் love Birds my chenal
@Hulk3022 жыл бұрын
பாண்டி ப்ரோ : என்னங்க கழுவியாச்சா. ஆயா: இன்னு கொஞ்ச நேரம் கழுவனு. 12 மணி நேரத்திற்கு பின் . பாண்டி ப்ரோ : அடுத்து என்ன பண்ணனு. ஆயா : சுடுதண்னி வச்சு மஞ்ச பொடி போட்டு கழுவனு. பாண்டி ப்ரோ:ஏது மறுபடியும் கழுவனுமா..ஆள விடுங்க நா சேங்க வச்சே வீடியோ எடுத்துகிறேன் ..இந்த பக்கம் தலை வச்சு கூட இனி படுக்க மாட்டேன். கழுவுறாளா கழுவ மாட்டாம..😂😂😂