கடலூரில் வீட்டை சுற்றி வந்த கொள்ளை கும்பல்.. மும்பையில் இருந்து வந்த அலர்ட்

  Рет қаралды 483,017

Thanthi TV

Thanthi TV

29 күн бұрын

கடலூரில் வீட்டை சுற்றி வந்த கொள்ளை கும்பல்.. மும்பையில் இருந்து வந்த அலர்ட்
#cuddalore #mumbai #cctv
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீழ்மணக்குடி கிராமத்தில் ரகு என்பவரது வீட்டை மர்ம நபர்கள் சிலர் நோட்டமிட்டுள்ளனர்...
நோட்டமிட்ட கையோடு வீடு புகுந்து கொள்ளையடிக்கலாம் என எண்ணிய மர்ம நபர்கள், வீட்டின் பின் பக்க கதவை உடைக்க முயன்றுள்ளனர்...ஆனால் அவர்களால் உடைக்க முடியவில்லை.
இதனால் எதிரே இருந்த சாமிநாதன் என்பவரது வீட்டிற்குள் நுழைந்தது கொள்ளை கும்பல்...
வீட்டிற்குள் நுழைய கொள்ளை கும்பல் திட்டமிட்டுக் கொண்டிருக்க, அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் மும்பையில் இருந்தபடியே செல்போனில் பார்த்துள்ளார் சாமிநாதனின் உறவினரான சத்யா..
உடனடியாக செல்போனில் தொடர்பு கொண்டு தனது உறவினர்களுக்கு, கொள்ளை கும்பல் குறித்து அலர்ட் செய்துள்ளார்...
சுதாரித்துக் கொண்ட குடும்பத்தினர் வீட்டில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த அலாரத்தை ஒலிக்க விட கொள்ளையர்கள் பயந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்...
இந்நிலையில் மொத்த கிராமம் அலர்ட் ஆன நிலையில், ஊரில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆராய்ந்து கொள்ளையர்கள் வலம் வந்ததை கண்காணித்துள்ளனர்.
கிராமத்தினர் கண்காணிப்பில் இருந்ததை அறியாத கொள்ளையர்கள், காலையில் சாவகாசமாக அதே வழியாக நடந்து வர..அவர்களை அடையாளம் கண்ட மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பிடித்த கையோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல், திருச்சியைச் சேர்ந்த மதியழகன், கம்மாபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ், காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் அன்பழகன் என தெரியவந்துள்ளது.
இந்த கும்பல், சிதம்பரம், அண்ணாமலைநகர், லால்புரம் உள்ளிட்ட பல இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் இருந்து போலீசார் சுமார் 30 பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்களை போலீசார் கைப்பற்றி, கொள்ளையர்களை சிறையில் அடைத்தனர்.
ஒரு சிசிடிவி காட்சியை வைத்து மொத்த கொள்ளை கும்பலையும் ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளனர் கீழ்மணக்குடி
Uploaded On 30.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 187
@kfphotography4830
@kfphotography4830 27 күн бұрын
மக்களை மக்கள் தான் காப்பாற்றி கொள்ள வேண்டும் அருமை இந்த மக்கள்
@ganesanmedia5616
@ganesanmedia5616 27 күн бұрын
அருமையான பதிவு ஏனென்றால் இப்போது இருக்கும் நிலவரத்தில் நமக்கு நாம் தான் பாதுகாப்பு
@mahendiran6354
@mahendiran6354 25 күн бұрын
கஷ்டப்பட்டு மக்கள் பிடிச்சு வச்சா போஸ் கொடுக்க போலீஸ் வந்துடுவாங்க
@Assassins_Creed_3
@Assassins_Creed_3 27 күн бұрын
கடலூர் கீழ்மணக்குடி மக்களே சூப்பர் 👏🏻
@peersakul2929
@peersakul2929 25 күн бұрын
ஊர் மக்களின் ஒற்றுமை
@vetrivelvetrivel2132
@vetrivelvetrivel2132 27 күн бұрын
அருமை....இது போல காவல் துறை ஏன் செயல் பட முடியாது என்று அடம் பிடிததுக்கொண்டுள்ளது...
@Haifriends791
@Haifriends791 27 күн бұрын
இங்க ஆதாரம் வலுவாக உள்ளது இல்லை என்றால் ஒருசிலர் லஞ்சம் வாங்கிட்டு வெளிய அனுப்ப பார்த்துருப்பாங்க😅😅
@ganesanmedia5616
@ganesanmedia5616 27 күн бұрын
​ சரியாகச் சொன்னீர்கள்
@selvaraj3194
@selvaraj3194 27 күн бұрын
சொந்த ஜாமீனில் வெளிவந்து வேறு ஊருக்கு சென்று தொழில் தொடர்ந்து செய்வார்கள். இனி அரசுக்கு வரி மட்டும் செலுத்திவிட்டு அவரவர்கள் பாதுகாப்பை அந்த ஊர் மக்களே செய்துகொள்ளவேண்டும். இது எந்த மாதிரியான ஜனநாயகம் என்று விளங்கவில்லை ...
@Aniaru2110
@Aniaru2110 27 күн бұрын
Yes true words👏👏👍
@shrinithinehru9972
@shrinithinehru9972 27 күн бұрын
மாறுகால் மாறுகை வாங்கினால் சரிபடும்
@Daniel_Raj...546
@Daniel_Raj...546 27 күн бұрын
உங்கொம்மால வாங்கு
@thunderstorms0024
@thunderstorms0024 27 күн бұрын
போலீஸ் தூங்குது. திருடர்கள் ரோந்து போறாங்க...
@kalaselvi77
@kalaselvi77 26 күн бұрын
Yes
@pandiarajanmcm7057
@pandiarajanmcm7057 25 күн бұрын
😂😂
@kiruthiganarayanan5390
@kiruthiganarayanan5390 27 күн бұрын
எல்லா பிரச்சனைக்கும் மக்களே நடவடிக்கை எடுத்தால் எந்த அரசு அதிகாரிகளுக்கும் பிரச்சனை இல்லை.
@jayasrisenthilsenthil9782
@jayasrisenthilsenthil9782 27 күн бұрын
This is how technology saving people from theft 😂😂😂
@Funky1z
@Funky1z 27 күн бұрын
Excellent initiative. Appreciate the neighbors. They will come out from jail and repeat the same(even more). Only strict law can reduce the crime rate.
@R.sathiya94
@R.sathiya94 27 күн бұрын
பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என்று இதற்கு தான் நம் முன்னோர்கள் பலமுறை கூறியுள்ளார்கள் போல அந்த தகவலை கூறி ஊர் மக்களை காப்பாற்றிய அந்த வாலிபருக்கு மிக்க நன்றி
@balasubrahmaniammanakkalma4058
@balasubrahmaniammanakkalma4058 24 күн бұрын
Super police govt thoonguthu.
@maxmariv4483
@maxmariv4483 27 күн бұрын
ஆல் குருமா பாய்ஸ்
@srisri9538
@srisri9538 26 күн бұрын
இல்லை bro அது கொட்ட மணி தேவிடியா பசங்க
@kanda1176
@kanda1176 25 күн бұрын
ஆக மொத்தத்தில சட்டத்தை மக்கள் கையில் எடுத்தால் நாடு நலம் பெறும் ம்
@dr.rajaambal1941
@dr.rajaambal1941 27 күн бұрын
Super... மக்கள் திறமையாக செயல் பட்டு உள்ளார்கள். 🎉
@ShanmugavadiveluS.T
@ShanmugavadiveluS.T 27 күн бұрын
Super.Highly appreciated.
@saimugaly
@saimugaly 27 күн бұрын
மக்களுக்கு வாழ்த்துகள்...
@beinghuman5285
@beinghuman5285 27 күн бұрын
Technology is proven very very useful 👌
@K.sethuramanSethuraman-pe4cd
@K.sethuramanSethuraman-pe4cd 25 күн бұрын
மும்பை மனிதர் பாராட்டுக்குரியவர், இதுபோல் அனைவரும் செயல்பட்டால் பல திருடர்களை பிடிக்கலாம்
@ambikakarthik318
@ambikakarthik318 27 күн бұрын
Makalae makalai kappatri kondanar...nalla otrumai...yellorum ippadi otrumaiya irundha nalla irukum👏👏👏👏
@gvbalajee
@gvbalajee 26 күн бұрын
Super
@welcometamil6957
@welcometamil6957 27 күн бұрын
ஆறு மாதங்கள் கழித்து வெளி யே விடுவார்கள் 😂😂😂
@dhanasekaran9064
@dhanasekaran9064 26 күн бұрын
எதே ஆறு மாதமா?😅😅😅 ஆறு நாள் இருந்தாலே பெரிய அதிசயம்...😂😂😂
@user-qz6yi5pk9c
@user-qz6yi5pk9c 26 күн бұрын
6 நாளில் வெளியில் வந்து விடுவார்கள் இது சுடலை ஆட்சி 😂
@vijaya4966
@vijaya4966 23 күн бұрын
POLICE. LANJAM. VANGA. KUDADHU. FROM. THIRUDAN'S (. THIEVES..)
@sathishkumarSathish-jl3cq
@sathishkumarSathish-jl3cq 27 күн бұрын
சூப்பர் சார் 💐💐
@ThiyagarajanAnu-uo8in
@ThiyagarajanAnu-uo8in 27 күн бұрын
இவனுங்களாலால் தொல்லை அதிகம் என்கவுன்டர் சிறந்த மருந்து
@jyothinair7512
@jyothinair7512 27 күн бұрын
We also did same camera connected with mobile wherever we are we can watch our home and vehicles frm where we are. Very much usable.
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 27 күн бұрын
பானை பாய்ஸ்
@gowthamang8301
@gowthamang8301 27 күн бұрын
மாங்கா மடையனுங்க தான்
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 27 күн бұрын
ரெண்டும் சேர்ந்தே கூட செஞ்சு இருக்கலாம்😅
@jeyammani951
@jeyammani951 27 күн бұрын
😂😂😂
@harik5714
@harik5714 27 күн бұрын
Wow, great work, cctv cameras most important now a days
@azhagiri62
@azhagiri62 27 күн бұрын
Super 🎉🎉
@johnaaa64
@johnaaa64 23 күн бұрын
அருமை. ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி
@murugan9579
@murugan9579 27 күн бұрын
எல்லோருக்கும் ஒரு கால் ஒரு கையை துண்டாக வெட்டி விட்டால் நன்றாக இருக்கும்
@OmmurugaFencing
@OmmurugaFencing 27 күн бұрын
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
@padmavenikirubaharan3269
@padmavenikirubaharan3269 27 күн бұрын
Some one from Keel Manakkudi has taken leadership and has put efforts. Special congratsvto him/her and all those who supported.
@jaffersathik7053
@jaffersathik7053 27 күн бұрын
Good job 👏👏👏👏❤❤❤❤🎉🎉🎉🎉😊
@user-qz6yi5pk9c
@user-qz6yi5pk9c 26 күн бұрын
மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டீங்களேடா 😂😂😂😂😂
@mercyvmhss3552
@mercyvmhss3552 26 күн бұрын
என்ன பிரயோஜனம். வெளிய வந்ததும் பழைய குருடி கதவை திறடி தான்
@er.r.prasannacivil3227
@er.r.prasannacivil3227 27 күн бұрын
Super ❤
@gamingpasanga944
@gamingpasanga944 27 күн бұрын
அருமை அருமை
@pushpathangam
@pushpathangam 27 күн бұрын
30 pavum makkalukku poguma illa namma KAVAL ku poguma
@dianamary170
@dianamary170 27 күн бұрын
Police onnum pannathu.nenga clear aa photo kuduthalum onnum pannathu .yaravathu pudithu kuduthal evanga pudicha mathiri nalla pose mattum thaan kudupanga.
@aruljothijothi3009
@aruljothijothi3009 26 күн бұрын
அவங்க ஒரு மாதத்தில் வெளியே வந்துருவாங்க வந்து வேற ஒரு வீட்டில் கொள்ளை அடிக்க போவாங்க அடுத்தாப்புல போலீஸ் பிடிக்கும் போங்கப்பா போங்கப்பா
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 27 күн бұрын
வேற என்ன ஜாமினில் வந்து விடுவார்கள்
@Daniel_Raj...546
@Daniel_Raj...546 27 күн бұрын
ஆமாடா தாய்யோலி
@wonderpaulinevlogs
@wonderpaulinevlogs 25 күн бұрын
Smart job
@jazzaqua5033
@jazzaqua5033 25 күн бұрын
அவர்கள் கை மற்றும் கால்களை உடைத்து பின்பு காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லை என்றாள் அவர்கள் இன்று போய் நாளை வருவார்கள் 😂.
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 27 күн бұрын
சூப்பர்.உளர்மக்கள்ளை
@lsky2380
@lsky2380 27 күн бұрын
Super 👏
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 27 күн бұрын
Good technique. But police 🤦
@selvamk9920
@selvamk9920 24 күн бұрын
பக்கத்தில் இருப்பவருக்கு தெரியவில்லை தூரத்தில் இருந்தவருக்கு தெரிந்து விட்டது இந்த கொள்ளையர்களை தக்க தண்டனை கொடுத்து தூக்கில் போடவேண்டும் விசாரணை என்ற பெயரில் இவர்களுக்கு பாதுகாப்பு ராஜ மரியாதை உடனடி தண்டனைமே சிறந்தது ஐயா
@meganathan7904
@meganathan7904 27 күн бұрын
Super 👌
@narasimhankg4014
@narasimhankg4014 27 күн бұрын
Super unity
@messiahcallstvind
@messiahcallstvind 25 күн бұрын
Superb💕
@yuva2728
@yuva2728 27 күн бұрын
Newsla snj 10000 add. Samudhaya akkarai.
@aksharatravels3180
@aksharatravels3180 27 күн бұрын
Great people example for others🙏
@Public-dc5rl
@Public-dc5rl 27 күн бұрын
Superb
@shivashiva3254
@shivashiva3254 27 күн бұрын
அடுத்து என்ன சிறையில் மூன்று வேலை உணவு குடுத்து வெளிய அனுபிடுவங்க போய் இன்னும் நரய கொள்ளை அடிங்கடனு 😂😂😂😂😂
@Shorts_channel859
@Shorts_channel859 26 күн бұрын
இதே மாதிரி எங்கள் வீட்டிலும் நடந்துச்சு மூனு பேரு வந்தானுங்க என்னோட கணவர் அடி வெலுத்துட்டாங்க அடி தாங்க முடியாமல் வீட்டு மாடியில் இருந்து குதிச்சுட்டான் கேட் கம்பி காலுக்கு இடையில குத்திருச்சு அப்பவே செத்துருப்பான் ஆனா அவன் கூட வந்தவன் காப்பாதி கூட்டிட்டு போய்ட்டான் போலீஸ்ல கம்லைன்ட் குடுத்தோம் இரண்டு பேரதா புடிச்சுருக்காங்க இன்னும் ஒருத்தன புடிக்கல 🙅🤷🤷
@balasubramanianyoutube1630
@balasubramanianyoutube1630 25 күн бұрын
உண்மையை சொல்லுங்க சகோதரி.உங்க வீட்டுக்காரர் அடித்தாரா நீங்க அடிச்சாங்களா😂😂
@Shorts_channel859
@Shorts_channel859 25 күн бұрын
அந்த திருட்டு பயல என்னோட கணவர் தா அடிச்சாங்க இன்னும் போலீஸ் கேஸ் போய்ட்டுதா இருக்கு🙄🙄 இரண்டு பேர புடிச்சுட்டாங்க ஆனா இன்னும் ஒருத்தன பிடிக்க ல🤷
@Ek.t
@Ek.t 21 күн бұрын
Makkalukku vaazhthukkal.
@s.sakthiselvakumar770
@s.sakthiselvakumar770 27 күн бұрын
Enga veetla pakkathula kudi erunthavan epadi than naanga oorula ellatha nearathula kathava odachi veetla eruntha fridge kolusu Lenovo phab 2 mobile swamy malai muruganuku seathu vacha panam , samy maadathula eruntha porul yeallathayum therudikitu poitan police la complaint panna fridge kolusu mattum kandupudichi kuduthutu matha porulungaluku epa varaikum athuvumea solla matranga naanea night um pagalum kannu muluchi lorry ooturean romba manasu kasta eruku yaarayumea namba mudiyala akam bakathula yaarukitayum peasi palaga kuda bayama eruku
@poojasingh9940
@poojasingh9940 27 күн бұрын
So sad 😢
@anithamohan2567
@anithamohan2567 27 күн бұрын
Super makkale .
@yasodhams4858
@yasodhams4858 27 күн бұрын
நல்லது எப்போ மணல் திருடன் துரைமுருகன் பிடிக்கும் போலிஸ்
@kalaivizhiprasanth4805
@kalaivizhiprasanth4805 27 күн бұрын
Wow
@jerimonika9968
@jerimonika9968 26 күн бұрын
Suprr
@nasimabanu2808
@nasimabanu2808 27 күн бұрын
Brilliant
@kadarkadar9097
@kadarkadar9097 27 күн бұрын
🙏👍
@sridhargn1559
@sridhargn1559 25 күн бұрын
Awesome
@user-zd6mu5bv8g
@user-zd6mu5bv8g 27 күн бұрын
👌👌👌👌👌
@SuperSanthar
@SuperSanthar 27 күн бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻
@nandhakumar-bw7sr
@nandhakumar-bw7sr 27 күн бұрын
Good
@girijagurunathan9910
@girijagurunathan9910 27 күн бұрын
👍
@vilvavlogs
@vilvavlogs 26 күн бұрын
Night time velichathuku thana light poturanga government yen night street light off pananum.kandikathakathu already street dogs atuliam ithula night light vera off panituranga.athu thirudankaluku vasathiya iruku
@kaviskitchen_029
@kaviskitchen_029 27 күн бұрын
Sabbaash👌👏👏👏
@vijayakumarsargunam8361
@vijayakumarsargunam8361 27 күн бұрын
If possible plz install cctv camera on your houses
@hariharan7709
@hariharan7709 25 күн бұрын
Beer promotion spr sir
@venkatc1296
@venkatc1296 23 күн бұрын
Suiting order kudungal
@gowthamikg2747
@gowthamikg2747 27 күн бұрын
Samma❤
@thehonestman613
@thehonestman613 27 күн бұрын
எந்த புண்ணியவான் கண்டு பிடிசானோ இந்த சிசிடிவி கோடான கோடி நன்றிகள் சிசிடிவி இல்லை என்றால் நம்ம நண்பர்கள் அதான் காவல் துறை என்ன செய்து இருப்பார்கள்😂
@v.srinivasanv.srinivasan1168
@v.srinivasanv.srinivasan1168 27 күн бұрын
Super mass
@uthayasuriya9196
@uthayasuriya9196 27 күн бұрын
High-tech Village ah irukea
@natarajannataraj5755
@natarajannataraj5755 25 күн бұрын
Snj health drink ah..... Vanthi tv....
@eyesofjaguar
@eyesofjaguar 26 күн бұрын
appavum police onnum seiyala oor makkal thaan pathu pudichu irukkanga.
@SurprisedDivingBoard-vu9rz
@SurprisedDivingBoard-vu9rz 24 күн бұрын
They are everywhere.
@varaprasad8206
@varaprasad8206 27 күн бұрын
Encounter pannidanum immediate
@manifrance
@manifrance 26 күн бұрын
iipo ellam makkal pudithey kuduthu vidukirarkal ... athukappuram enna nadakum :)
@rajadurairaja9706
@rajadurairaja9706 21 күн бұрын
SNJ 1000 தந்தி டிவி உங்களிடம் இல்லத சொத்தா ஏன் இந்த SNJ 1000. விளம்பரம் சிறிதளவு சன்முக அக்கறையுடன் செயல்படும் .
@sakthivelu7008
@sakthivelu7008 23 күн бұрын
Anthe naigele suttu thullunge sir
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 27 күн бұрын
பழசுசரியாமேமாதம்கதை.
@sivakumarrajan9389
@sivakumarrajan9389 24 күн бұрын
எல்லோரும் ரூம் மெட்ஸ் ஜெயிலில்
@user-xd1sh3qy3m
@user-xd1sh3qy3m 20 күн бұрын
ஏன்டா பெரியசாமி இது தானா அமைதி பூங்கா தூ வெங்கம் கட்டவர்களே
@vijayt8121
@vijayt8121 24 күн бұрын
Why SNJ 😢
@SenthilKumar-jd2iq
@SenthilKumar-jd2iq 20 күн бұрын
WHY SNJ 10,000 ADVERTISEMENT, WE ARE ALL AVOID YOUR THATHEY CHENNAL.
@samsathbeagm4590
@samsathbeagm4590 27 күн бұрын
Theeran film polaya eruku
@aakashamparvathik586
@aakashamparvathik586 27 күн бұрын
Rammy add nibatu
@RajRaj-ip5uk
@RajRaj-ip5uk 27 күн бұрын
Eppo police cc tv tha atha follow panitha police poranga vela Mitcham avangalugu
@enochhi
@enochhi 20 күн бұрын
Super people or better than police ?
@nishanthnavaneeth9875
@nishanthnavaneeth9875 27 күн бұрын
Vitha vitha ma saraku kelvi patruka vitha vitha ma thirudargala ipo tha kelvi padre .engyo engyo irundu vandurkanungle
@Gokuhnan
@Gokuhnan 26 күн бұрын
Thieves entered the wrong house...
@gprasad1991
@gprasad1991 27 күн бұрын
why promoting snj 10000?
@user-cv9kf8xh7f
@user-cv9kf8xh7f 27 күн бұрын
கட்சிக்கு பங்கு கொடுத்த. கட்சி வக்கீல் ஜாமீன் ல. எடுப்பான் நாடக. காதல் மாதிரி
@poongavanam5679
@poongavanam5679 27 күн бұрын
அமைதி பூங்கா தமிழகத்தின் அறிகுறிகள் 😂
@Meeranfans-bg8dr
@Meeranfans-bg8dr 26 күн бұрын
🦦
@user-nl4fh7nt6p
@user-nl4fh7nt6p 26 күн бұрын
Nanka kastapato sanpathipom😢 neenka nogama therutito pova naye poriki velaikku ponka da poriki naye
@thenpalama
@thenpalama 22 күн бұрын
கால் நரம்புகளை துண்டித்துவிடுங்கள்
@DhanaLakshmi-fe5xu
@DhanaLakshmi-fe5xu 26 күн бұрын
Tamilnadu police Alice Scotland police 😢😢😢
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 465 М.
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 35 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН