பெண்களே தயவு செய்து கணவன் சரியில்லை என்றால் வாழ்க்கையை விட்டு வந்து விடுங்கள். பெற்றோர்க்கு நீங்கள் முக்கியம் அல்லவா. 😭 யாரோ ஒருவருக்கு நீங்கள் உயிர் விடாதீர்கள்😭
@amvictoria Жыл бұрын
@@PONNUS.244me too sis .bolda stronga irunga ok. Smile
@sadheeshkumar7567 Жыл бұрын
@@PONNUS.244 be bold and strong pray to god.. u r still young so nala life amayyum ungaluku kadavul ungaluku thairiyam tharatum.
@sujaiype6209 Жыл бұрын
Correct
@sadheeshkumar7567 Жыл бұрын
@@sujaiype6209 👌
@SameerPrehistorica11 ай бұрын
Right
@bavanichelliah60872 жыл бұрын
கிரனின் பெற்றவர்களுக்கு ஏன் தண்டனை கொடுக்க வில்லை கொடுமை செய்பவனை விட அதற்கு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் நபர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்
@fahimshaffy36302 жыл бұрын
ஆமாம். அவர்களை மன்னிக்க கூடாது
@annonymoussmartass54052 жыл бұрын
Bavani... 100% correct
@jeganviayapuri56202 жыл бұрын
ஒரு உயிர் போனதுக்கு வெறும் 10 வருடம் சிறை தண்டனை என்பது பெருமைக் கொள்ளும் விஷயம் அல்ல. மனிதாபிமானம் இல்லாதவர்களிடம் சட்டங்கள் மனிதாபிமானம் காட்டுவதால் தான் இன்று தண்டனைகள் மீதான பயம் குற்றவாளிகளுக்கு இருப்பதில்லை... 😡😡😡
@udaysankar-sc9vh10 ай бұрын
10 varuda dandanai theerpalla thuku dandanai thandirukanum 16:53 Anda koligaara kudumba sotthu anaithayum Pari mudal seyyanum Urai vittu thurathanum
@kirthigat33122 жыл бұрын
I too faced same issue on 3rd day of my marriage.... thankfully m parents understood d things....nd m divorced..... leading my life happily
@savithamsavitha99262 жыл бұрын
Good
@arthiarchana13032 жыл бұрын
Great..
@sudhatalks49702 жыл бұрын
Happy married life sis ❤️
@dpn35772 жыл бұрын
Hats off to you sis. It takes a lot of guts to step out of the marriage.wish you all the happiness.
@vinothinisusai75052 жыл бұрын
God bless you sis
@Prabanjathinkural2 жыл бұрын
மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பெற்றவர்கள் அனைத்து சொத்து, சொந்தங்களையும் இழக்கின்றனர்......தான் படும் துன்பங்கள் பெற்றவர்களுக்கு தெரிந்தால் வருத்தபடுவார்கள் என்று அனைத்து துன்பங்களையும் மகள் பெற்றவர்களிடம் மறைக்கின்றாள்......ஒரு வினாடியில் போகும் உயிருக்கு விலை பேசுகிறான் கணவன்....ஆடம்பரத்தை ஒழித்து மனிதன் மனிதனாக வாழ ஆசைபடுகிறான் கடவுள்......
@SaravananDecodes2 жыл бұрын
உண்மை சகோ 👌👍🏻
@lathachristopher48872 жыл бұрын
Very correct brother
@ffplayer6482 жыл бұрын
@@SaravananDecodes ama bro
@mr.rockey68032 жыл бұрын
Mangottai ganga ah ...neengala ipadi pesuringa ... impressed
@Prabanjathinkural2 жыл бұрын
@@mr.rockey6803 😃😃
@Kalaamma73912 жыл бұрын
இந்த பதிவை முழுமையாக கேட்க என்னால் முடியவில்லை. மனம் பதைபதைக்குது.என் உடன்பிறந்தவளுக்கு ஆனது போல மனம் பித்தாகிறது 😭😭😭😭😭😭😭😭😭
@Prabanjathinkural2 жыл бұрын
அண்ணா.....வீரப்பன் அவர்களை பற்றிய ஒரு வீடியோ பதிவிடுங்கள் .........மிக....மிக ஆவலுடன் ......நவின்.🙏🙏🙏🙏🙏
வணக்கம் அண்ணா...நான் உங்களின் நிறைய videos பார்த்து இருக்கிறேன்....ஆனால் இது தான் என்னுடைய முதல் comment... எனக்கு உங்களின் voice ரொம்ப பிடிக்கும் அண்ணா...அதுக்காகவே நான் பார்ப்பேன்....நீங்கள் கூறுகின்ற சம்பவங்கள் பயத்தினையும் பத பதப்பையும் உண்டாக்கினாலும் அது நிறைய பேரின் வாழ்க்கைக்கு ஓர் விழிப்புணர்வாகா இருக்கின்றது என்பதில் ஐயமில்லை... மேலும் பெண்கள் பற்றி நீங்கள் பேசும் போது உண்மையில் ஒரு பெண்ணாக நான் உங்களை ஓர் அண்ணனாக உணர்கிறேன்...வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் முயற்சிக்கு...❤️
@swathishreesenthamizh13002 жыл бұрын
I too had gone through lot of harassments in my marriage life... came out and pursuing my dreams now.. Parents keep onething in mind bringing back your daughter to your home alive is far better than bringing back her in cofin... Girls be bold and be strong.. Things like this happens to make you stronger.. In future you will feel proud about yourself.. I'm proud of myself now
Proud of you!! You had the courage to break the cycle of harassment.
@njay92482 жыл бұрын
@@nandymalar I also had the same question. What were they doing even when he was abusing her in front of their eyes? So sad to know that she could have been saved by her father, brother n cousin but none dared to.
@Naushaaba20232 жыл бұрын
@@njay9248sometimes it's not their fault. They don't want to break a marriage.
@unpredictableuncuts20952 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻sprb sis.....be bold and strong....all the best for ur future....
@mshantthnuragunandan52542 жыл бұрын
Enaku appa amma illa, enodadhu love marriage, en Kanavar endha dowry kekala past 9 years of marriage life he is god and my parents gift 🙂🙂🙂
@SJ-cc6ic2 жыл бұрын
Seven years back me and my partner were struggled to get a tea... Now we finished our studies and working in the USA together... Life is not only about money...
@SaravananDecodes2 жыл бұрын
Great 💕🔥🔥🔥
@SJ-cc6ic2 жыл бұрын
@@SaravananDecodes Thanks for your reply bro... It would be almost midnight in India... You are also a biggest inspiration for your personal life bro... You also started your life from the scratch...👍 Life is all about love and care...🥰
@archanaganesh66042 жыл бұрын
Inspired 😊
@kuttyfoodndvlogs26312 жыл бұрын
If any job in usa
@kuttyfoodndvlogs26312 жыл бұрын
I want accountant job
@sivagamia9942 жыл бұрын
என் வாழ்க்கை கூட இப்படி தான். ஆனால் தப்பித்து வாழ்ந்து விட்டேன். எல்லா பெற்றோரும் கெளரவ பார்த்து பொண்ணு உயிர் போகிறது. மேலும் பொண்ணோட வாழ்க்கை அவனை சுற்றி இருப்பதால் பயத்தில் தலையெழுத்து ஆக வாழ வைக்க முயற்சி செய்கிறார்கள்.
@purpleyou47452 жыл бұрын
தாலி கட்டிய 💑காதல் மனைவியை விட இந்தப் பணம்💸💶💵 எவ்வளவு முக்கியமானதாய் மாறிவிட்டது. என்ன🤦♂️ உலகம் 🌍 உருட்டு உலகம் 🌍 இந்த time la than சரவணன் அண்ணா சொன்னது ஞாபகம் வந்தது. 1 M subscriber ku piraku வந்த video இல் தன் காதல் மனைவியை கரம் பிடித்த நாளை மறக்க முடியாது. அது போல இன்றைய நாளும் மறக்க முடியாது என்று கூறினார். You great brother love you so much 💜
@SaravananDecodes2 жыл бұрын
Thank you dr 💕❤️
@saravanaasaravanaa31332 жыл бұрын
தண்டனை குறைவாக உள்ளது சட்டத்தை மாற்ற வேண்டும்.கேரள காவல் துறைக்கு பாராட்டுகள்.நீதித்துறைக்கு நன்றி.
@thivakaran37802 жыл бұрын
இது தமிழ்நாட்டில் நடந்திருந்தால் இந்நேரம் அந்த குற்றவாளி நிரபராதியாக தீர்ப்பளித்து இருப்பார்கள் 😡😡😡
@sharonmanoj37352 жыл бұрын
Correct
@rajaelango80642 жыл бұрын
UNMAI
@ms.hasinimahesh19722 жыл бұрын
Yesss
@RandomPerson-vx7qe2 жыл бұрын
Yes , they will release real cases and they will take all the fake dowry cases and threaten boy family
@lathachristopher48872 жыл бұрын
Very correct but judgment... Not satisfied punishment not enough like a criminal...
@padmanabanjanu99042 жыл бұрын
My husband entha Oru ethir parppum ilama than marriage pannanga......enna nalla pathukiranga....I am lucky...sooo great my husband...
@ராஜேஷ்குமார்ரா2 жыл бұрын
நண்பரே சாத்தான்குளம் சம்பவத்தைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@tamuwinkavidhaigal2 жыл бұрын
From 14:50 - 15:50 wat you said is so true... both the bride and the groom shouldn't expect anything from each other... Money or material doesn't give you the real happiness, it's the pure love and care from your partner that makes you happy & your life beautiful....
@ilamugilanbaskaran2 жыл бұрын
வரதட்சணை மரணங்கள் நிகழ்வது அன்றும் இன்றும் பெண்ணிற்கும் அவளின் குடும்பத்திற்கும் ஒரு தொடர் சாபமாக உள்ளது..... திருமணம் என்பது இரு வீட்டாரும், இரு மனங்களும் இணைவதே தவிர அது ஒன்றும் வியாபாரம் அல்ல....... 😔😔😔
@harthikaelangovan90122 жыл бұрын
அன்றும் இன்றும் பெண்கள் நிலை ஒரே மாதிரியான நிலையில் தான் உள்ளார்கள் எதுவும் மாற வில்லை.
@pkmprathi25512 жыл бұрын
1 பெண் மரணத்திற்கு வெறும் 10 ஆண்டு தண்டனையும், 12 லட்சம் பணமும் மட்டும்தானா, அவனையும், இறப்புக்கு காரணமாக இருந்த நபர்களையும் மிக கடுமையாக தண்டிக்க வேண்டும். அப்போது தான் குற்றங்கள் குறையும் நண்பா. நானும் ஒரு பெண் தான், அவளுக்கு எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும் 😢😢😭.
@Ms.SindhanaiSelvi2 жыл бұрын
பாவம் அந்த அக்கா 😞😢 இந்த மாதிரி பரதேசிங்க வாழவே கூடாது தயவுசெய்து இவனலாம் தூக்குல போடுங்க ஆளும் மூஞ்சிம் கிளிய வளர்த்து குரங்கு கையில் கொடுத்தால் இப்படி தான் 😢
Chance ila nethu tha just 10 years jail mattum nu judgement kuduthu iruku court,iva next 10 year kalichi again oru ponna marriage panuva again oru murder panuva itha nadaka poguthu...
@Ms.SindhanaiSelvi2 жыл бұрын
@@prs2001 OMG therium romba kastama irruku and kovamaa varudhu
@paras85622 жыл бұрын
நோக்கம் கொண்ட கொலை தானெ இந்த கொலை,பின் ஏன் மரண தண்டனை வழங்க வில்லை?மரண தண்டனையே சிறந்த தண்டனை...பின் வரும் சந்ததியினருக்கு இது மிகவும் முக்கியமான பாதுகாப்பாக அமையும் என் கருத்து.நன்றி....
@manganila348411 ай бұрын
அந்த மனசு தான் வரமாட்டேங்குறது எவ்ளோ கெட்டவனையும் முதலில் நம்ப வைச்சி அப்புறம் தான் சுயரூபம் காட்டாரானுங்க
@appaponnu12132 жыл бұрын
மரண தண்டனை வழங்கி இருக்க வேண்டும் 😔😔.....
@SameerPrehistorica11 ай бұрын
Yes
@udayashree63972 жыл бұрын
Woww wat a good idea..connection irukunu sollalam nu evlo thimira solranga..n now irukura situation la ipdi oru poi sollitta kandippa antha ponna ellarum thappa than pesirupanga...audio irunthathala maanam aavathu minjuchu.
@balasubramaniam35312 жыл бұрын
தனது குரலை சிறப்பாக செதுக்கி கொள்ளும் நபரே இவர்
@KanchanaDharun7 ай бұрын
👍🏽
@ar35722 жыл бұрын
அண்ணா ... நீங்க எப்படி ஒரு வித்தியாசமான செய்திகள் எல்லாம் தெரிந்து கொள்கிரீர்கள் ... எனக்கும் இந்த மாறி செய்திகள் கேட்பது ரொம்ப பிடிக்கும்.... நான் உங்கள் Videos எல்லாம் பார்க்கும் போது எல்லாத்தையும் மறந்து உங்களோட important news மட்டும் தான் கேற்பேன்.....
@darshansathya68382 жыл бұрын
அவனுக்கு தண்டணைஇவ்வளவு குறைவா ஏன் குடுத்தார்கள்,சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும், உச்ச நீதிமன்றத்தில் Appel செய்வான் அவன்,தண்டணையை மேலும் குறைத்து சந்தோசமாக வெளியில் சுற்றுவான்.
@shiv_raavan2 жыл бұрын
Ellaruku neenga solra Mathiri life partner kedachura matanga bro 🥰 (ethume ilana_lum character mattum pathu, pudichu avanga success ku support panra Mathiri) neenga kuduthu vachavar saravanan bro bcoz ungaluku apadi kedachu neenga jeichutinga😍🥰
@iswaryamoorthy66442 жыл бұрын
திருமணத்திற்கு ... மனம் மட்டுமே போதும் ... பணம் என்று ஆசைப் பட்டால் ...இங்கு நம் பிணத்திற்கு சமம் ... பெண்ணியம் பேசும் சமுகமே ... பெண்ணை வாழவிடுங்கள் ...
@sanathdivya80922 жыл бұрын
இது எந்த வகையில் சரியான தண்டனை என்று தெரியவில்லை.... ஒரு போனால் அதற்கு அந்த மனித மிருகத்திற்கு 10ஆண்டுகள் தண்டனையும் செறிய.... அந்த பெண்ணின் தாய், தந்தை, அண்ணன்.... மனகுமுறல் இதில் அடகிவிடுமா.... அந்த பெண்ணின் அழகான வாழ்க்கை போய்விட்டதே 😭😭😭😭 மரண தண்டனை மட்டுமே இதற்கு சரியான பதிலாக இருக்கும் ⚖️
@gamevoicer47652 жыл бұрын
Athanaiyo ponnunga collector kita complain pandranga police athum ladies police,police panam kudukira gents ku tha support pandranga ponnunga sucide panikiranga petha kolanthaigaloda , porada oru ponu vantha atleast ladies aauthu support panalam pala uirye vaalum
@ranjithranjiranjith64492 жыл бұрын
Yes
@havocnavin30972 жыл бұрын
Good answer 🤷
@Bhangaruvlogs2 жыл бұрын
Bharathiyar quote : Pennaga perapathargu nalla mathavam seithida vendumamma.. Every girls thought : Nan yen tha pennaga piranthanoo 😭
@nishayaannisha-kx4qt Жыл бұрын
Correct sis
@SridharKutty-w6h11 ай бұрын
Nan feel pani iruken... Panikitu than yen pironthomnu....
@user-hari8311 ай бұрын
Unmaithan
@subbulakshmi29178 ай бұрын
Piranthe eruka kudathu😢
@tamilselvi45992 жыл бұрын
பணத்திற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவு நம் வாழ்க்கை கேள்வி குறியா மாறிடும்.அது வாழும் போதே நரகத்தை காட்டும்
@hemakrish94792 жыл бұрын
marriage is a part of life...avan gunam therinthum yetharku antha pennai ange anupinargal... ethanayo saathanaigal seithu thani oruthiyaga santhoshamaga vaaznthirupal😭😭😭😭
@savagequeen12902 жыл бұрын
Sariyaga sonnenga sagodhari
@sujathasuperanna36302 жыл бұрын
Yes sister
@Sara-jj8rp2 жыл бұрын
society ku bayanthu than
@vlog_planet4562 жыл бұрын
அன்பை விட இந்த உலகில் எதுவும் பெரிதில்லை 😏... நாம் இறக்கும் போது இந்த பணம், கார்,நகை இது எல்லாம் கொண்டு போக போகிறோமா?😡 எதற்கு இந்த வரதட்சணை கொடுமை 😔... மனிதம் எங்கே....?
@leelatailoringeassyway....1322 жыл бұрын
Anna Vj chithu akka case explain pannunga anna pls....avungala enaku romba pidikkum.....unga voice la ella details kekkanumnu romba aasai ....so pls anna .... video podunga
Job is must for women..clge mudichi namakunu oru job iruntha innum bold ah irundhurkalam.. pls yarum ipo irukura kaalathula unga education ah waste panadhinga..Girls independent ah irunga unga sondha kaal la nillunga..
@shobasakti85912 жыл бұрын
Every parent must stop giving dowry.it ok if our loving daughter stay single and let her happy and enjoy her life.
@SameerPrehistorica11 ай бұрын
Well put..
@johntorres43602 жыл бұрын
This girls brother Vijith Nair was my college senior. We were Merchant navy students.Such a nice and disciplined family and also rich.Was shocked to see them Losing a family member.They didnt deserve this. Nallavungalukku dhan ella sodhanaiyum varudhu. No matter whether he gets convicted. But this loss can never be replaced. As much as u can whether male or female try to love humans for what character they are rather than for what luxuries they have.
@karthickb19732 жыл бұрын
the method of arranged marriage in a blind manner is completely wrong. i am not saying everyone should go for love marriage. what a great life she is. she is a beautiful flower. her husband should have thought a thousand times before even touching her.
@SaravananDecodes2 жыл бұрын
Thanks for sharing here bro 🙏
@sellamuthusaravanan47722 жыл бұрын
If a person asking dowri first immediately we should ask all to get out from the house of bride.
@lifestylemedialsm85722 жыл бұрын
Real problem is Good people just give way for bad people. Good people do not fight. Good people should fight for dharma without hesitating who is on the other side.
@dharshinifootball75592 жыл бұрын
Crct
@binuzenitha76582 жыл бұрын
Bro..unga voice kekkama...unga video pakkaama.naa oru naal kuda thungunathu illa..unga video voice romba romba romba romba super....first time unga video....paathathume....unga channel la subscribe pannitten...bro
@ishwarya7542 жыл бұрын
Naa love mrg pannikkitten bro.45 pound jewelry pottanga . En husband v2 la 17 lakhs kadan irukku nu therinchu than mrg pannikkitten & V2 ku therium.en husband sari avanga appa amma m sari enna rani mathiri pathukiranga. Entha mathiri jenmangalukku mathiyila eppadi oru family enakku kedachatha ninaikkum pothu naa romba lucky
@SaravananDecodes2 жыл бұрын
Great ❤️💕 have a happy life
@channel-gl5mf2 жыл бұрын
Sema u are lucky girl....ungaluku nalla life partner kedachirukanga ur are so lucky
@missk97532 жыл бұрын
14.40-15.15 VERY WELL SAID...VERY IMPORTANT MESSAGE FOR THOSE NARROW MINDED PEOPLE IN OUR SOCIETY
@jayadev63232 жыл бұрын
ஆசை ஒருபுறம் இருந்தாலும் தேவைகள் இங்கே அதிகமாகி கொண்டே இருக்கிறது.... நல்ல மாப்பிளை மற்றும் பெண்,நல்ல வேலை,நல்ல சம்பளம்,சொந்த வீடு,கார், தோட்டம் இப்படி பல விசயங்களை கவனித்து மற்றவர்களின் மனதை கவனிக்காமல் அவர்களின் நிலைமையும் மறந்து செய்து கடைசியில் குரங்கு கையில் பூ மாலை போல போட்டு அனுப்பி விடுகிறார்கள்.... 💯 Percentage la 50 percentage life நல்ல போகும்,30 percentage பேர் வாழ்க்கை சும்மா போகும்,15 percentage வாழ்கை சண்டையா போகும்... இப்படி வாழுவாங்க.. ஆனா அந்த 5 percentage வாழ்கை குடும்ப கௌரவம் பார்த்துட்டு உயிற விட்டாரங்க...இது கொடுமையின் உச்சக் கட்டம்...
@divyadharshana22872 жыл бұрын
Ennaku unga videos la romba piduchu eruku bro. U r somewhat different from all others. But enta neraiya peru entha mathiri negative videos la pakatha mind distrub agum nu sonnaga but Na unnga videospakaratha stop pannala, enna porutha varaiku ethu negative videos ella nega romba periya oru awareness ahh create panriga. Thank you so much bro 💗
அண்ணா நம்ம ஊருல இந்த மாதிரி பொண்ணு கிடைச்சா வரதட்சணை வாங்காம கட்ட பல பேர் இருக்காங்க.. இவனுக்கு எல்லாம் மனசாட்சியே இல்ல அண்ணா😢😢😢😢
@Nagendr3362 жыл бұрын
Sha boo three la unga story keten... inspiring
@ganeshn85232 жыл бұрын
Neenga aolvathu correct thaan bro. Makkal enga keattkiraagal, panam iruntha mattum poothum, avana patri ethuvum visarikkama, tan kuzhanthai yooda vazhkkaiya petravargalea naasam seigirargal. Avan nallavana iruntha mattum poothum nnu visarikka matraanga. Naanum panatha paarkkatha oru nalla family kkaga thaan wait panrean. Yellam iraivan kail thaan irukku bro. Anyway your case presentation is very very excellent bro....🙏🙏🙏
@anithasuba57772 жыл бұрын
Am addict that bgm 'tharaa'🎼🎶
@Manju_20312 жыл бұрын
Intha bgm super epdi itha search pandrathu
@bhuvijay2 жыл бұрын
Me too
@aliziah90052 жыл бұрын
yeah, eppadiyavathu mobile ringtonaa vaikenum
@sowmiyasowmiya6415 Жыл бұрын
@@aliziah9005ungalukku therija yanakku solunga👍🏻
@babyking51512 жыл бұрын
ஆணும் பெண்ணும் இருவரும் இணைந்து வாழ்வது வாழ்க்கை இதில் வரதட்சனை வாங்குவதே ஆணின் விருப்பங்கள் எனது சித்தி கூட கேரளா தான் same Love marriage தான் கணவன் மனைவி சண்டை பெற்றோருக்கு தெரிய கூடாது அவர்களது மனம் பாதிக்கும் I like it array marriage ok Saravanan sir bay ...
@sridar36522 жыл бұрын
ஹாய் சரவணன் நான் உங்க தீவிர ரசிகன் வீரப்பன் அவர்களின் வீடியோ பதிவுகள் போடுங்க சரவணன்
@annatheepastellastella11982 жыл бұрын
நாகர்கோவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி. இங்கேயும் வரதட்சிணை அதிகமாக வாங்குகிறாங்க.
@dhivapunk60012 жыл бұрын
Ama bro so sad
@Tharaniyaasham2 жыл бұрын
அண்ணா ரொம்ப நாளாக கேட்டுட்டு இருக்கேன்... வீரப்பன் அவர்கள் பற்றிய வீடியோ போடுங்க அண்ணா...
@krishhh67822 жыл бұрын
வரதட்சணையே வேணாம் னு பல வருடமா காத்திருக்க நமக்கு ஏன் கல்யாணம் ஆகுதுல்ல...காலத்தின் சூழ்ச்சி...
@abinayasri30802 жыл бұрын
பேராசையே அழிவிற்கு வழி வகுத்திருக்கிறது.., போதும் என்ற மனம் தான் பொன் செய்யும் மருந்து, இருப்பதை கொண்டு வாழ்வது தான் நிம்மதியான வாழ்க்கைக்கு வழி... தேவைகள் எப்போதும் மனிதனுக்கு இருந்து கொண்டு தான் இருக்கும் இருந்தாலும் தன் வருமானத்திற்கேற்ப தேவைகளை சமன் செய்து வாழ்ந்தாலே போதும் ஆடம்பர வாழ்க்கையை காட்டிலும் நிம்மதியான வாழ்க்கையே சிறந்தது.
@neidhal43252 жыл бұрын
பெண்+ பொன் =திருமணம், சில ஆண்களுக்கு! மனம் + மனம் = மகிழ்ச்சி, இதுதான் திருமணம் பல ஆண்களுக்கு. இந்த சில பேருக்கு கடும் தண்டனை தந்தால் நிச்சயம் சமுதாயத்தில் மாற்றம் வரும். கண்டிப்பா வரவைக்கனும்.
@jeyashree86742 жыл бұрын
Hello sir.. Dowry system and too much expectations from the bride and groom as well should be considered wrong.. We can't take a single penny with us after death.. There's a good motto to lead a happy life - "Don't marry rich, grow rich together" 💐
Enku village piyan pothum ... Romba rich High class venam.. ena love pana pothum athey mari piyan god enku kuduthutaru thank you so much lord ❤️❤️❤️
@geethaanu83792 жыл бұрын
In 2015 myself and my lover used to travel in a train since it has low cost to travel ..but now we are working in an it companies for good salary and got married recently .. Money can be earned at any point but need tat person who will stand with us at any situation❤️
@thoughtfulmind67462 жыл бұрын
She is like princess...
@dpn35772 жыл бұрын
Just remember no amount of dowry can save you from an abusive partner. If your spouse hits you for the very first time, it's the red flag. Take it seriously. Don't ever ignore it. If you're submissive and willing to tolerate it hoping that things will change, then it's you who will regret it later.Because if the abuser comes to know that you're willing to accept them again after the assault then it will turn into a pattern. This pattern will repeat again till the end of your life.Don't ever have an iota of hope that your in -laws will support. They will be a mere spectators and will take their son's side no matter how good a daughter in-law you had been to them. So it's better to register a complaint on the family and walk out of your marriage. Life is very precious. Never let anyone harm you. Do not be an enabler.
@dpn35772 жыл бұрын
In the end it all comes down to how well you bring up your kids.Be it a boy or girl.Teach them how to treat a human being. Teach them that abuse in any form be it physical, verbal or sexual should never be tolerated. Teach them to stand up for themselves and others. If you're guy who is working and if your wife is a homemaker. Then treat your wife with respect. Never insult your spouse in front of your children. It's from home kids observe and learn a lot.
@soundariyakannan89702 жыл бұрын
Really hats off that last line 6 digits mapula .....just need pure love from both person...yepo oru Ponnu ah adika start pandrano anaike Avan kuda vazhrathe waste ..girls should be bold yaru partha yena pesuna yenna whichever we feel comfortable we can be ..but it is in the right way ..need to lead our life
@shanthiravichandran932 жыл бұрын
Happy brothers day anna....💕 Ungala eppudiyaadhu one time meet pannanum .... We are top 5 Tamil investigater....
@SaravananDecodes2 жыл бұрын
Happy brothers day 💕❤️ sis
@murugu6782 жыл бұрын
அருமை மா thangai🙏🏼🌹
@shanthiravichandran932 жыл бұрын
@@SaravananDecodes tnqqq anna 💞
@shanthiravichandran932 жыл бұрын
@@murugu678 நன்றி அண்ணா 💞
@murugu6782 жыл бұрын
@@shanthiravichandran93 😍🌹🌹வாழ்த்துக்கள் மா
@மீநு18 күн бұрын
🌎பார்க்க ஆழகு இருக்கும் 2பேரும் பாடிப்பு இருக்கு. வாழ்க்கை வாலா. சோல்லி குடுகலே அம்மா ஆண்
@zoyasara54082 жыл бұрын
Chitra chithu case same ithupola ennachunu details and judgment kedacha nalarkum paavm
பணமே பிரதானம் என்று இருக்கின்ற உலகில் மணமும் உயிரும் மதிக்கபடுவதில்லை... மிதிக்க படுகின்றன..
@ranjanir17092 жыл бұрын
Hi anna ennaki than sha poo three channel la unga life story paathan anna unmaiyave vera leval anna. muyarchi panna eppadi oru vettri kedaikkum itha unga life story paathu purinjikkalam anna.unga life story ya ketta ellarukkum oru thannambikka kandippa varum anna. super anna . vazhththukkal anna unga life story kettathularunthu rompa happy irukku na.rompa santhosama irukku na enna type panrane theriyala rompa happy irukku vera leval anna niga I am so happy anna ..✨✨✨✨🎊🎊🎊🎊❤️❤️❤️❤️
@townbuschannel2 жыл бұрын
Bro vj chithra case explain pannuga bro
@kamatchiganesh90642 жыл бұрын
அண்ணா நீங்க சொன்னது உண்மை தான் இந்த காலத்துல பொண்ணுங்க எல்லாம் வசதியா இருக்கிற பையன் தான் வேணும் அப்படின்னு சொல்லி கேட்கிறார்கள் வசதி இல்லாத பயன்களை கல்யாணம் பண்ணா தான் லைஃப் சந்தோஷமா இருக்கு யாருக்கும் தெரியவில்லை வசதி நம்பிப் போனால் நமது விதி அவ்வளவுதான்
@vivethajeni11282 жыл бұрын
Ungada investigation ellam superb anna.அண்ணா இந்தியால நடக்கிற விசயம் மட்டும் தான் பதிவிடுவீங்களா? இலங்கைல அதை விட கொடூரமான விசயங்கள் நடக்கிறது அதையும் தேடி பதிவிட முடியுமா?
@RamyaRiya242 жыл бұрын
Parents should understand their daughter's issue and stand with them. Daughters should be open and truthful to parents. Instead of thinking about the society this and that if parents had taken a proper decision ,vismaya would have been very much alive today. I expected a severe punishment for Kiran.. Any one agree with me..
@abinaya92582 жыл бұрын
Yes this criminal deserves a much more severe punishment..
@pavithrasekarpavithrasekar41232 жыл бұрын
Indha case ah unga voice la kekanumnu nenachite irundha anna neengale potinga 😊
@stellaqueen25822 жыл бұрын
Neega starting la use pannurae music super ah iruku😊😍
@durgav51182 жыл бұрын
நல்ல தீர்ப்பு அண்ணா...சட்டங்கள் இன்னும் கடுமையானால் அனைத்து குற்றங்களும் குறையும்....👍
@A.M-f4w6 ай бұрын
அண்ணா நான் இராமநாதபுரம் மாவட்டம் இது போன்ற ஆண்களால் தினம் தினம் எத்தனையோ பெண்கள் சித்ரவதை அனுபவித்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஆனால் இந்த ஆண்களுக்கு வரதட்சனை கொடுத்தாலும் பத்தாது இவர்களை போல் ஆள்களை பிரிந்து வாழ்வதே இவர்களுக்கு பெரிய தண்டனை
@monithoughts26852 жыл бұрын
The more dowry, the more crime. Ponungala veetla olichu vachu avangala coward ah mathurathae their parents than. Parents must support their daughters, unaku ena thonutho sei. Yaravathu problem pana yosikaama adichiru. Let's see next nu avangaluku thairiyam kuduthu palaganum. Self decision making skill apo than valarum.
நீங்க சொன்ன மாதிரி திருமண வாழ்கை சென்றால் மட்டுமே அது ஒரு வாழ்க்கையை வாழமுடியும்
@santhinikaliappan11172 жыл бұрын
The way u connect the story with kuku FM book information is awesome anna
@SaravananDecodes2 жыл бұрын
Thank you sis 🙏💕 its really matters
@shalinishalu8132 жыл бұрын
Thank for recommend this book
@leenasri74792 жыл бұрын
Andha akka evalo azhaga irukanga ellam oorulayum ponnu kedaikrathey periya vishiyama ivangala yen ipdu panranga terla life romba precious aanathu ithulaam kaetkum pothu kastama iruku
@jpvinusam2 жыл бұрын
அவனுக்கு கொடுத்தா தண்டனை பத்தாதுன்னு நினைக்கிறேன்... 🤦 என்ன சட்டமோ...
@brilliantpaul67412 жыл бұрын
வரதட்சினை கேக்குறவங்க அவங்களுக்கு கல்யாணமே வேணாம் நான் என்ன சொல்றேன்னா நான் உத்தமனாய் இருக்கிறது போல வர பொண்ணு உத்தம்மையா ஒத்துமையா இருந்தா போதும் அன்பா இருந்தா போதும் அதுதான் நான் எதிர்பார்க்கிறேன் வரதட்சனை வாங்கி தான் கல்யாணம் பண்ணி தொலைக்கிறது அது வேஸ்ட் நம்ம கையில உழைச்சு வரங்களை நல்லபடியா பார்த்து குடும்பத்துடன் பண்ற வந்தான் மனுஷன் யாருமே வரதட்சனை இல்லாத கல்யாணம் பண்ணுங்க வந்து குடும்ப அந்தக் குடும்பம் நல்லா இருக்கும்
@haarshanhaarshan75532 жыл бұрын
Girls should complete their studies first,second should start to earn themselves,third say no to dowry fourth dont get married at very young age..you have to be matured enough and experience in handling family issues, if the man or man's family demand dowry for marrying your daughter remember it's not going to be end there will continue forever..also pls be supportive to your daughter,listen to her, especially when she said I'm scared to live with husband it's a big red flag..dont say be tolerance adjust with ur husband.. things like that..we dont know how much mental touchers she has gone through..she really doesn't know how to get rid of this situation.. helpless girl, her soul won't rest in peace until she get justice..
@snowqueensnowqueen44532 жыл бұрын
அண்ணா.. உங்க வீடியோ கடைசில கேஸ் சம்பந்தமாக நீங்க குறிப்பிடும் சட்ட நுணுக்கங்கள் பலருக்கும் பிரயோசனமாக அமையும். எனவே, இனி வரக்கூடிய வீடியோக்களில் அதை கடைபிடித்தால் நன்று. மேலும்,வீடியோவின் இடை நடுவில் நீங்கள் வேறு விடயம் சம்பந்தமாக கதைக்கும் போது கேட்டுக் கொண்டிருக்கும் எங்களுக்கு கேஸ் சம்பந்தமான சுவாரசியம் குறைகின்றது.கடைசியாக saravanan decodes என்பதை விட T5T என்பது தான் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது என்பதையும் சொல்லிக்கொள்கிறேன் 😊😊😊🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️❤️
@cobrayt27252 жыл бұрын
Anna Big fan from srilanka. naanum oru yt channel 26 start panna poran please bless pannunka yarachum.. 🙏
@freedahemsworth5296 ай бұрын
En ponnu baby than, but future la avaluku kamiya than pavun poduvan, athu koda future la emergency na vaika, ava potuka, dowry romba ketalum antha paiyan ku thara matan, 6 digit salary paiyan eh um ethir paka matan, en ponnu nala padika vachi nala salary la avalum nala earn panra mari hubby ku supportive eh erukuara mari, she should be financially independent, mukiyama enga amma kudikara appa kita kodumaya anupavichito adjust pani vazhntha mari eruka sola matan, vadi en rajathi nu vetko kopto vanthuduvan
@leenastemper25502 жыл бұрын
Ten years of imprisonment is not enough for this crime. Oru stranger illa oru psychopath kill pannala.. atha Kuda manichidalam.. but yaara nambi vazka fulla polamunu mudivu edukaramo yaara uyruku uyra nesikaramo avan Verum manathukaga etha seiya thuniyaravan oru psychopath vida mosamanavan.. how to unlove people is the most difficult thing
@Lawyerponnu2 жыл бұрын
Law students ku romba use full ah iruku bro..thank you..... .. Indha casela punishment sari illa....10years impressment epdi sari aagum..andha ponnu uyirae poiduchu...enna punishment idhu🤦.... Tamilnadu adhukum mosam .. ipdiaye punishment kududha crime pannittu dhaan irupanga....bayam irukadhu...
@SaravananDecodes2 жыл бұрын
Thank you sis 🙏💙
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
We love your voice anna ... Am your big fan
@sridarbala84752 жыл бұрын
தங்களுடைய குரல் வளம் அருமை வாழ்த்துக்கள் .
@lias47882 жыл бұрын
Kerala is a state which is well known for its dowry ... Here parents of the girl will expect a government job groom , inturn they ll do whatever the groom wants ... Like wise groom parents mentality is this we struggled alot a brought up them for this job why can't we get dowry they ll think .... I was in love with the malayali guy who was in the same mentality , i cud not knw this for 8 years ... Finally when we talk about marriage his father told us our relatives are rich, so they expect the same from us... I belongs to a middle class family ... Avan illana i was in a state of dying ... Finally came to knw that person is also of same kind.. he told me i got one more proposal so ask ur parents to do mote than that, I'll compromise my father for this .... There I came to knw about the real character of him ... love pannum pothu oru mannumthdriyathu Avan or aval mattum thaan thonnum konjam ushara iruntha we can overcome all this ....I breakup everything there itself... And now I m married to a good person who is kind hearted , who knows everything about my past ... Now it has been 12 yrs of our marriage life...
@meenunila2 жыл бұрын
Thank God u broken up with that scum.... I'm glad to hear that you are doing great today. Be happy sis :)
@prrmpillai2 жыл бұрын
Great👍
@anjanaanjana68752 жыл бұрын
Gud
@Healthyfitdiet Жыл бұрын
Well done
@sameehjrgaming93022 жыл бұрын
Neenga pathukitu irukurathu top 5 tamil nan ungal saravanan. Miss that voice bro😒
@maheshmm35542 жыл бұрын
நன்றாக படித்து நல்ல சம்பளத்தில் இருந்து கொண்டு ஒரு படித்த மிருகம் செய்த கொடூரம் இவனுக்கு பத்து ஆண்டுகள் தண்டனை பத்தாது இவனுக்கு ஆயுள் தண்டனை கொடுத்துயிருக்க வேண்டும்....
@ramyakumar9682 жыл бұрын
Nenga sona point was correct.... like dowery kekurathu thapu than athe mari well settled paiyan kekurathum thapu than.... na nenaichitan irunthan ... nenga correct ah solitinga....
@preethiraj17542 жыл бұрын
Such a awesome talent u have to connect the story along with kuku FM book names 😊 much appreciated 👏
@SaravananDecodes2 жыл бұрын
Thanks sis 🙏
@RU-gq8vz2 жыл бұрын
True and some has to stop looking for good looking girls to marry .. if she is not fair the dowry will increase . Even if the guy is earning less girl shud give dowry . Happy being living in this fair country !🥰