ஐயா உங்கள் பேச்சைக் கேட்பதற்கு மிகவும் பிடிக்கும் உங்கள் காணொளி அனைத்தையும் இதுபோல் பண்டைய தமிழர்களின் வரலாற்றைப் பற்றி வரலாற்றை கேட்பதற்கு ஆர்வத்தோடு இருக்கிறோம் கமலஹாசனெடு மிக்க நட்போடு இருக்கிறார்கள் இதுதான் உங்களின் செயற்கை சரியில்லை என்று தோன்றுகிறது இதில் பிழை இருந்தால் தயவுகூர்ந்து மன்னிக்க வேண்டும் ஐயா என் மனதில் பட்டதைச் சொன்னேன்
@sudhavinillam-allaboutlife9599 Жыл бұрын
I have never wanted to take an autograph from anyone but after following your speeches regularly, I want to take one from you Ayya.
@natarams10 ай бұрын
❤❤❤❤❤Amazing speech 🎤 by Professor Gnanasambandhar every word he uttered is like a thunder keep echoing in our thoughts 💭 for ever. Hanuman is the ever shining hero great role model for all. Professor Gnanasambandar aptly infused the serenity of Hanuman in humorous manner to etch in our memory for ever. Thanks 🙏 for AVM Charity Trust to host this wonderful event. Jai Shri Ram.
@prahaladanprabhu84073 жыл бұрын
உங்கள் நினைவாற்றல் இறைவன் கொடுத்த வரம் எங்களுக்கு இதில் ஒரு சதவீதம் கூட அவன் வழங்கவில்லை 🙏🙏🙏
@jayaravi66752 жыл бұрын
அருமை 👌 எண்ணிலடங்காத செய்திகள்!👏 மிக்க நன்றி!🙏🙏🙏
@kanimozhijahadeeson41092 жыл бұрын
🇦🇼
@kanimozhijahadeeson41092 жыл бұрын
I'm
@selvaranig87295 жыл бұрын
என்னே | தெளிவு ஞாபக சக்தி அபார திறமை எளிமையான சொல்லாடல் உங்கள் புலமைக்குதலை வணங்குகிறேன்.
@ramachandransridharan37124 жыл бұрын
அற்புதமான பேச்சு
@manclandan00732 жыл бұрын
ஐயா, உங்களின் பேச்சு கேட்டாலே மகிழ்ச்சி 👏👏👏👏👏
@sivaprabhajb27072 жыл бұрын
அருமையான பகிர்வு நன்றி
@kasthurimeiyyappan9447 Жыл бұрын
ஞானசம்பந்தன் தேவாரம் பாடியது தெரியும், இன்று, அ னுமனை ஆரவாரம் ஆக்கியது தெரிந்தது.🌹🙏🌹
அருமை கம்பனின் காவிய வரிகளை ஆங்காங்கே சொல்லி இருக்கலாம்
@sspillai55272 жыл бұрын
கடல் கடந்த கதாநாயகன் ஆஞ்சநேயர் சிறப்புக்கள் பற்றிய சாெற்பாெழிவு அருமை, நிறை நன்றிகள் கம்பர் அவர்களுக்கும்,நம் பேராசிரியர் ஞானசம்பந்தர் அவர்களுக்கும்.
@ஈஸ்வரன்கதிர்வேல்2 жыл бұрын
ஆரம்பம் முதல் என்னைக் கட்டிப்போட்டுவிட்டார் அருமைப் பேச்சாளர்.
@Tamil1717-w5h4 жыл бұрын
Superb sir.
@SundarA-p2o Жыл бұрын
Naan theeviramana anjaneya saamy bathan Jai bBajarangbali❤
@bavithrasri48815 жыл бұрын
His success is colleagual language..simply can understand
@ponnusamyarumugam64854 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Anbu2sundar Жыл бұрын
🙏🏾
@baskarbaskar12252 жыл бұрын
🙏🙏🙏
@ssganeshbabussganeshbabu32912 жыл бұрын
துரியோதனனின் ஆருயிர் நண்பரான கர்ணனே வருக வருக தங்கள் வரவு நல்வரவாகுக?
@senthilkumarg98505 жыл бұрын
அருமை ஐயா
@tharangakulasooriya33365 жыл бұрын
Be
@lavanyaraju012 жыл бұрын
What a captivating speech Ayya!
@2logj3 жыл бұрын
அன்புள்ள அய்யா ஆசியர் மாணாக்கர்க்கு வழிகாட்டவேண்டும் அல்லவா? வடசொல் நீக்கி தமிழில் எழுதுவதே சரி என்பதை நீர் அறிவீர் ஹனுமன் தவிர்த்து தமிழில் அனுமன் என்பதாக எழுதினால் சிறப்பல்லவா? கம்பன் "அனுமன் சொன்னது பெற்றியே பெற்றி " என்பதை நினைவு படுத்த விழைகிறேன் தொல்காப்பியர் "வடசொல் கிளவி வடஎழுத்து ஒரீஇ" என்பார். தமிழை நாளும் வளர்ப்போம் தமிழ் வாழ்க
@jayapadmababu73992 жыл бұрын
வணக்கம் ஐயா தாங்கள் அனைவரும் பட்டிமன்றம் மூலமாக மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை கூறுகிறீர்கள் மிக்க நன்றி அத்துடன் ஓர் ஐயம் அதாவது பெரிய (புலவர்களை - கம்பர் வள்ளுவர் பாரதி போன்ற மேலும் பலரை தாங்கள் பலரும் பேசும் போது மரியாதை இல்லாமல் கம்பன் வள்ளுவன் பாரதி என்று கூறுகிறீர்கள் -இதே உங்கள் பெற்றோரை ஆசிரியர்களை இன்றைய அரசியல் தலைவர்களை உறவினர்களை உங்களை போன்றோரால் அப்படி பேச முடியுமா. இது எப்படி பின் குழந்தைகளை பெரியவர்களிடம் மரியாதையாக பேச சொல்வது தயவு விளக்கம் தேவை நன்றி ஐயா
@sasikumaran6104 жыл бұрын
Arumai Arumai
@lucifersanjay66673 жыл бұрын
22:27
@knivesforks15472 жыл бұрын
ஆசிரியரின் பேச்சு அறிவுக்களஞ்சியம்
@naren87cse3 жыл бұрын
Ayya, naan ippo dhaan ungal pechai kettu book padikka aarambikkuraen..Yendha puthagam mudhalil aarambikkalaam nu konjam peyar sollungal..🙏
@raghavanramesh24832 жыл бұрын
சொல்லின் செல்வன் அனுமனைப் பற்றி சொல்லின் செல்வர் திரு.ஞானசம்பந்தம் பேசுவது பொருத்தம்.
NOT so impressive like other speeches .... ( don't know sir what is missing in this) but I was disappointed .... I am comparing with your other speeches only. Guys dont mistake on my statement ( I respect professors' knowledge and memory and the way he delivers)
@jeyaramanp10243 жыл бұрын
நல்ல பேச்சாற்றல், நினைவாற்றல், கற்றல், கற்பித்தல் திறமை இருந்தும் பொய் புராணங்களை சொல்லி பிழைக்க வேண்டியுள்ளது. என்ன செய்ய கால சூழ்நிலை அப்படி உள்ளது.
@yousaymyname51743 жыл бұрын
கருமம்டா
@muthukrishnan95743 жыл бұрын
Prada fraud fraud
@muthukrishnan95743 жыл бұрын
kzbin.info/www/bejne/eXqZknRrq9mhmc0
@vetrivelmurukan43375 жыл бұрын
spread the north indian fancy harry potter stories... for money and viewers, you will promote any nonsense.
@chandruram19875 жыл бұрын
டேய் பரதேசி கதையை பார்க்காதே.... கருத்தைப்பார்... நீ மூடு நாங்க பாத்துக்குறோம்....( நானாவது திட்டுரேன் சார், u r so soft)
@vetrivelmurukan43375 жыл бұрын
@@chandruram1987 nee thittuda... ennada karuthu.. kurangu pochu... 10 thalai ravanan.. 65000 maniviu thasarathan.. ennada solluda... nee periya rowdiya?? fuck you.. pesuda naaye... ramayanam and Mahabhartam... 5 husbands 1 wife... kill the ekalaivan archery skills by thronar... hahaha.. cruel varanashramma terrorists... ithukka nee vera asura bhasai thamizhla... nee deva bhaishai pesuda naaye.... fuck you.. take your north indian harry potter shit stories back to Turkey and do your herd busimess there.. uncvilized cruel crowd.. unemployed non-tax paying parasitic barahmin shithead stories... get lost... talk in sanskrit.. not in my tamizh language..... speak in sanskrit .... fucking dead language!!!
@nirosheena0075 жыл бұрын
vetrivel murukan pep punda poththikkittu poda
@aariyaanammavar27053 жыл бұрын
dei paradesi nee eppudida unna tamilannu solikire
@aariyaanammavar27053 жыл бұрын
@@vetrivelmurukan4337 ennada loosu naaye kambar oru tamilan than raavanan oru tamilan thaan atha therinjuko unnoda peyar 'murugan' is also a sanskrit word remember it
@சென் Жыл бұрын
ஐயா வணக்கம். அடிப்படை அறிவு இல்லையா உங்களை போன்ற தமிழர்களுக்கு? குரங்கு எப்படி அனுமான் வாலி சுக்ரீவன் போல இயங்க முடியும் என்ற அடிப்படை அறிவு இல்லையா? இராமயணம் பச்சை பொய் கதை அதற்கு மொழி பெயர்ப்பு செய்த கம்பர் அவரின் அழகு தமிழ் கவி வரிகளுக்கு ஆக மட்டும் நாம் கொண்டாடலாம் ஆனால் அந்த கற்பனை பாத்திரங்களை என்னமோ உண்மையா வாழ்ந்தவர் போல பல காலமா பிதற்றி வரும் இழிநிலை தொடர வேண்டாம். 10 தலைகள் உடன் யாரும் பிறக்க முடியாது 60000 பெண்களை யாரும் திருமணம் செய்யவே முடியாது குரங்குகள் மனிதர் போல செயற்பட முடியாது. வால்மீகி ராமாயணம் அதில் இராமன் லங்கா போக 15 நாட்கள் கம்பர் எழுதிய மொழி பெயர்ப்பில் இராமன் லங்கா போக 30 நாள் 300 வெவ்வேறு வகை கதை கொண்ட இராமாயணம் உண்மையான கதைக்கு இருக்காது அப்படி இருந்தாலும் முக்கியமான விடயங்களில் ஒற்றுமை இருக்கும் ஆனால் இல்லையே. அதனால் உங்களை நீங்களே கொச்சை படுத்தாமல் இந்த புனை கதை இராமாயணம் அதை பொய் கதை ஆகவே பாவிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.