நீங்கள் செய்யும் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி
@nagalingamvelnayagamthiruv1716Ай бұрын
அருமை உங்களின் செயல் புரியாதவர்களை கடந்து செல்லவும் ❤❤❤
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி
@PeryaPerya12Ай бұрын
விமர்சனம் செய்யுறவன் செய்யட்டும் அக்கா.அண்ணா.நீங்கள் நல்லா சாப்பாடு செய்து வீடியோ போடுங்கள்.சந்தோசமா இருங்கள் சில பொறாமை லூசுகள் இருக்க தான் செய்துகள் . உங்கட வீடியோ எப்போ வரும் என்று ஆவலுடன் இருப்பன் நான்
கதைக்கிறவங்க கதைக்கட்டும் அக்கா நீங்கள் சமையல் காணொளியை தொடர்ந்து போடுங்கள் ❤️❤️❤️
@VANNI-VLOG14 күн бұрын
கண்டிப்பாக brother
@VelanayagamVelanayaham-fs3toАй бұрын
யார் என்னதான் சொன்னாலும் சுஜி அக்காட சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்போ செய்த சுண்டல் அருமை அக்கா. அண்ணா கவலைபடாதீங்கோ எல்லாம் நன்மைக்கே!
@VANNI-VLOGАй бұрын
கண்டிப்பாக மிக்க மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻
@teuschershanthakumar2181Ай бұрын
நீங்கள் ஒன்றுக்கும் கவலை படாமல். உங்கள் பயணத்தை தொடர்ந்து பயணிக்கவும் .shanthan
@VANNI-VLOGАй бұрын
கண்டிப்பாக அண்ணா
@YoosuflebbeSarafaАй бұрын
Thanks sister naan ippa than seithu sappidden Masha Allah unmailey Nalla suvai
@VANNI-VLOGАй бұрын
Very happy thank you so much
@sivayogann7797Ай бұрын
மகள் நீங்கள் சாப்பிடும் பொழுது [ உறவுகள்] சேர்ந்து அருமை வாழ்த்துகள் ஜெர்மன் யோகன் [ மானிப்பாய்]
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க மகிழ்ச்சி அண்ணா
@shriyasanthirakaanthan5307Ай бұрын
Thank you Suji sister for the super village Jaffna style cooking.Have a blessed days to sister, brother and family.Stay safe during the raining season and flood.
@VANNI-VLOGАй бұрын
Very happy thank you so much ♥️♥️♥️♥️😀🙏🏻🙏🏻🙏🏻your support
@MaheswaryIyanАй бұрын
அண்னா அக்கா நிங்கள் கவலை பட. வேண்டாம் சிலர் அப்படி இருக்கதான் செய்வார்கள் நிங்கள் கவலைபாடதிர்கள் உங்கள் சமையல்கள் மிகவும் சிறப்பாக. உள்ளது வாழ்த்துக்கள்
please calm down, do not worry about others comments . you did right think. silent and no reaction is the best answer. specially they do not like yours lives happy. be brave and enjoy with family surrounding. god bless you.
@VANNI-VLOGАй бұрын
Thank you so much 🙂
@kamaladevirajah7920Ай бұрын
அருமையான வித்தியாசமான ஆரோக்கியமான சுண்டல்.😊🎉
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி
@carolinejeevaratnam2894Ай бұрын
விளங்காத வர்களுக்கு விளங்காது நீங்கள் கவலையை விட்டுவிட்டு தங்களுக்குப்பட்டதைச் செய்யுங்க எமக்குப் புரிகிறது தங்கள் நிலமை கவனமாக இருங்கோ
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி கண்டிப்பாக
@surestsurenthiran6778Ай бұрын
Hi anna & akka ungaludaija samaijal videos recent than parkiren all cook videos super 👍👍👍👍👍👍
@VANNI-VLOGАй бұрын
Thank you so much
@Raj-x6m1cАй бұрын
Nice method
@VANNI-VLOGАй бұрын
Thanks
@nichelasremy2654Ай бұрын
கேள்வி கேட்டவர்கள் கூட மூக்கு முட்ட மூன்று நேரமும் சாப்பிட்டு விட்டுதான் குறை சொல்லுகிறார்கள். நீங்கள் உங்களின் அன்றாட வேலைகளை வழமை போல் சந்தோசமாய் செய்யவும்❤
@VANNI-VLOGАй бұрын
கண்டிப்பாக 🙏🏻♥️♥️♥️♥️
@rajkumarperiyathamby2413Ай бұрын
சிறப்பு சிறப்பு வாழ்க வளர்க வாழ்த்து வாழ்த்து👍
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி
@JeyaRaj-hi4kxАй бұрын
அருமையான காணொளி.. தல 😍😍👌 நீங்க சாப்பாடு வீடியோ ஸ் மட்டும் போடுங்க தல... 👌👌💐🙏 சுஜி அக்கா.. நான் ஒண்ணு சொல்லட்டுமா.. இயற்கை யை ( சீற்றத்தை ) ஒருவராலும் தடுக்க முடியாது அக்கா.. எல்லாம் அவன் செயல் 🔱🕉️🙏 இதுவும் கடந்து போகும் 🏃♂️ தல.. பேசுபவர்கள் பேசட்டும்.. தூற்றுபவர்கள் தூற்றட்டும்.. உங்கள் பணியை செவ்வனே செய்யுங்கள் தல... உங்கள் இலக்கு எதுவோ அதை நோக்கி தொடர்ந்து முன்னேறுங்கள்.. இருவரும் 🩷 வாழ்த்துக்கள் 💐💐
@VANNI-VLOGАй бұрын
நீங்கள் சொல்வதுதான் சரி
@thiru2510Ай бұрын
அருமை சூப்பர்👌👌👌உங்களின் செயல் புரியாதவர்களை விட்டு விடுங்கள் நரம்பு இல்லாத நாக்கு எது வேண்டும் என்றாலும் கதைக்கும். உங்கள் அம்மா அப்பா எப்படி இருக்கின்றார்கள் ?
@VANNI-VLOGАй бұрын
உண்மைதான்
@natarajanramasamy3964Ай бұрын
People jealous about your growth. Keep focus on doing videos everyday. People are liking your videos and your honesty.
@VANNI-VLOGАй бұрын
Thank you, I will
@kajeepanmohanarajahАй бұрын
Supper akka Enakku pudissa sappadu nanri akka enjoy anna
@VANNI-VLOGАй бұрын
Ahoo super vanga sapidalam
@dinarjansАй бұрын
anpana kudumpam...❤❤❤ anpana samaijal vaalthththukkal akka anna
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி
@mohanparamesАй бұрын
தொடர்ந்து பயணிக்கவும்... சகோதரி உங்களின் செய்முறை விளக்கம் சிறப்பாக உள்ளது. அப்பாவின் ஜோக்..சிறப்பு...
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி
@thamvijay6081Ай бұрын
நீங்கள் சந்தோசமே எங்கள் சந்தோசம் வெள்ளம் கணோளி வேண்டாம் நீங்கள் சமையுங்கோ நாங்களும் சேர்ந்து பயணிப்போம் ❤
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி சகோ
@SiththySaheelaАй бұрын
Nallathoru video nanri.
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி
@sivayoga9547Ай бұрын
வணக்கம் அக்கா, அண்ணா யார் என்ன சொன்னாலும் காதில் விழுத்தவேண்டாம். கடவுள் எங்களுக்கு இரண்டு காதுகள் தந்திருக்கிறார். ஒரு காதால் கேட்டு மற்ற காதால் விட்டுவிடுங்கள். ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்கள் உங்கள் வேலை எதுவோ அதை செய்யுங்கள். உங்கள் வீடியோக்களை நாங்கள் பார்க்கின்றோம் இன்றும் அக்காவின் ஆரோக்கிய கடலை (கலவை) சுண்டல் நல்லா இருந்தது.👌😄சூப்பர். சந்தோசமாக இருங்கள்🙏 நன்றி
@VANNI-VLOGАй бұрын
கண்டிப்பாக ♥️🙏🏻மிக்க மிக்க நன்றி
@malininarendran6951Ай бұрын
Very nice and healthy food.
@VANNI-VLOGАй бұрын
Thank you so much ♥️
@ThirumaranPriyaАй бұрын
இதுவரை இப்படி கடலை செய்வது பற்றி கேள்விப்பட்டதே இல்லை புதிய முறையில் மிக இலவுகாக அருமையாக இருக்கிறது யாரும் சொலவதை கண்டு கொள்ள வேண்டாம்
@VANNI-VLOGАй бұрын
உண்மைதான்
@gnanamragu5963Ай бұрын
உங்கள்முயற்சிக்குவாழ்த்துகள்❤🎉❤
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி
@vethanayagamjeyarajah5395Ай бұрын
அருமையான காலத்திற்கு ஏற்ப ஒரு சிற்றுண்டி அது போல இந்த மழைக்காலத்தில் முருங்கை இலை போட்ட வெள்ளை மா புட்டும் மாங்காய் சம்மலும் தான் அந்த காலத்தில் எமது பிரதான உணவு அதையும் ஒருதடவை செய்து காட்டுங்கள் பிள்ளைகள் அத்தோடு கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்
@VANNI-VLOGАй бұрын
கண்டிப்பாக நீங்கள் சொல்வது உண்மைதான்
@beulahmathews3054Ай бұрын
Solravanga soladum pasikum thane ellarukum shapida thane venum batticaloa um vellam than but ipa ok aakidu nenga save a erunga unga samayal epaum super❤
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி ♥️♥️♥️♥️❤️❤️❤️eppo enga pakkamum ok
@thuvaragavaikunthanАй бұрын
Unkal video super ( Vaikunthan U.K)
@VANNI-VLOGАй бұрын
Thank you so much ♥️🙏🏻
@jeleesasajudeen1420Ай бұрын
கடலை சுண்டல் இப்படித்தான் செய்றதா ?சூப்பராக இருக்கு அக்கா. ரொம்ப நன்றி செய்து காட்டியதற்கு
@VANNI-VLOGАй бұрын
இப்படி செய்தால் சூப்பராக இருக்கும்
@kirupaarul9657Ай бұрын
Thankyou for your village cooking recipe
@VANNI-VLOGАй бұрын
Thank you so much ♥️
@jesuschristloves8727Ай бұрын
Arumai Arumai Super akka anna
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻
@nilukshananixon7122Ай бұрын
Anna and anni kavalai vendam menmelum valara valthukkal Anbudan ❤nelu
@VANNI-VLOGАй бұрын
Thank you so much very happy
@selvikaruna4255Ай бұрын
Hi brother and sister Brother don't feeling Unmai than sister sonnathu Intha raining all country full Cooking poduvathu enkalukku pidikkum Neenkal veeddu samaippathu video poduvathu Happy ❤❤❤
@VANNI-VLOGАй бұрын
கண்டிப்பாக தொடர்ந்து வரும்
@vijidharshani4493Ай бұрын
Yarukkahawum ungada samayal vediova nippatatheego. Ungada tips and cooking aha than vedio daily pakurom. ❤
@VANNI-VLOGАй бұрын
கண்டிப்பாக தொடர்ந்து வரும்
@jeyavanythangalingam5811Ай бұрын
யார் என்ன சொன்னாலும். அதை விடுங்கோ. இப்படி தான் சிலர் இருப்பார்கள்.நீங்கள் கவலை படாதீர்கள்.
Nice ❤ கடலை தண்ணீரில் தான் சத்து உள்ளது , அதனை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் ,குடிக்கலாம்!! நீங்கள் இப்படியே இருங்கள் யாருக்காகவும் மாறவேண்டாம், மாற்றவும் வேண்டாம் , வீண் வம்பு வேண்டாம்
தமிழ் நாட்டு மக்களின் தோப்புள் கொடி உறவுகள் எங்கள் இலங்கை தமிழர்கள்
@RajendramArulnathanАй бұрын
very nice video! You can't satisfy everyone, do what your heart says. You don't have to explain and defend yourself- people who really like/love you will understand you, ignore the noise!!!
@VANNI-VLOGАй бұрын
Thank you so much! thank you so much ♥️
@kittybala7951Ай бұрын
arumaiyana pathivu enjoy 💔💔💔
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி
@MS-11mVidАй бұрын
தக்காளிப்பழமும் போடுறதா எனக்கு புதுமையாக இருக்கு சுயி சுப்பர்
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி
@jey0427Ай бұрын
யாருக்கும் நீங்கள் உங்களை நிருபிக்க தேவை இல்லை அண்ணா புரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் அவ்வளவுதான் நீங்கள் தொடர்ந்து சமையல் செய்யுங்கள் சாப்பிடுங்க நாங்கள் பார்த்து ரசிப்போம்🤣💪🏾
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி தல♥️
@FnadhiyaFnadhiyaАй бұрын
Akka Anna vuggal samaiyel premaadhem valthukkal
@VANNI-VLOGАй бұрын
Thank you so much very happy
@janakimurali4371Ай бұрын
I like your cooking videos. Well done 🎉
@VANNI-VLOGАй бұрын
Thank you so much 😊
@Listeningskills3Ай бұрын
சோக்கான சுன்டல் 🤤😋
@VANNI-VLOGАй бұрын
😂😂♥️♥️♥️♥️🙏🏻
@irisjane7030Ай бұрын
அருமை.எனது மகளுக்கு இந்த கடலைச்சுண்டல் என்றால் அவ்வளவு பிரியம்.இப்படி நான் செய்து கொடுத்ததில்லை.கடைகளுக்குப்போனால் வண்டில் கடை சுண்டல் தான் கேட்பார்.உண்மையில் இப்படி நான் மகளுக்குச்செய்து கொடுக்கப்போகிறேன்.அடுத்த விடயம் யார் அண்ணா உங்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியது?.ஏன் அவர்களுக்கு மட்டும் தான் கிராமங்களைப் பார்ப்பதற்கு அனுமதி இருக்காஎன்ன?.நீங்கள் ஏன் திரும்பி வந்தீர்கள்?.மற்றது கிராமத்துச்சமையலின் அருமை இந்தக்காலத்து இளையோருக்குத் தெரிந்திருக்கவாய்ப்பில்லை.ஆகையால் யார் என்ன சொன்னாலும் உங்கள் சமையல் காணொலியை நிறுத்தக்கூடாது.நீங்கள் வீட்டில் சம்பலும் சோறும் வித்தியாசமாகச் செய்தாலும் அதைக்கூட பயமின்றி பதிவிடுங்கள்.பார்ப்பதற்கு நாங்கள் இருக்கிறோம்.சுஜி அக்கா நீங்கள் கூறியபடி இட்லி,உப்புமா இரண்டும் நேற்றும் இன்றும் செய்தூபார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.இனி மரவள்ளிக்கிழங்குவடை,பருத்தித்துறை வடை இரண்டும் செய்து பார்க்க இருக்கிறேன்.இப்ப இந்தச் சுண்டல் எல்லாம் செய்து பார்த்துவிட்டு உங்களுக்கு தெரியப்படுத்துவேன்.ஆனால் இன்று சுஜி அக்காவின் முகத்தில் சிறு வாட்டம் தெரிகிறது.ஊர்வாயை மூடமுடியுமா?தூற்றுபவன் தூற்றட்டும்.அவனுக்கு அதுமட்டும்தான் தெரியும்.நீங்கள் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் உங்கள் சமையல் பயணத்தை அருமையான கணவருடன் தொடருங்கள் .வாழ்த்துக்க ள்.(வவுனியா.)
@VANNI-VLOGАй бұрын
கண்டிப்பாக உங்கள் ஆதரவுக்கு மிக்க மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻
@rathy_vАй бұрын
It is nice and spicy lot of items included 😋
@VANNI-VLOGАй бұрын
Thank you 😊
@kumuthinikumaraswamy9868Ай бұрын
இதற்கு கரம் மசாலா சேர்த்துப் பார்க்கவும் நன்றாக இருக்கும்