"மீனையும் மீனவனை பற்றிய தகவல்களையும் என் சொந்தங்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாகை மீனவன்" இதற்காகவே இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் உங்களின் ரசிகன்
@anilola21 Жыл бұрын
உங்கள் மொழி புரியவில்லை ஆனால் ஒரு வார்த்தை கூட வரவில்லை உங்கள் வீடியோ எனக்கு பிடித்திருந்தது கூகுளில் இருந்து மொழிபெயர்த்து கருத்து தெரிவித்தேன்.
@hariharanhariharan8928 Жыл бұрын
Neega Tamil ilaya
@anbur1289 Жыл бұрын
Which country bro and sister
@sragunathan Жыл бұрын
India bro
@ahi2887 Жыл бұрын
தமிழில் comments கொடுத்திட்டு Language புரியவில்லையா.... என்னங்கடா
@thameemgaming46 Жыл бұрын
@@ahi2887அவங்க translate pannirukaga
@deenathobias338 Жыл бұрын
இது போல மீன் பிடிப்பது ❤பார்க்க சந்தோஷம் புதுவகை மீன் கடவுள் சிருஸ்டிப்பு கடல்கடந்து போய்பிடிக்கிரீங்க ஆண்டவர் காப்பாதுனம் மீனவர்களை
@sivaganesan3685 Жыл бұрын
இந்த பால மீன் குழம்புடன் பாதி வெந்த அரிசியை வடிகட்டி சேர்த்து பிரியாணி போல தம் வைக்க சூப்பர் பாலமீன் பிரியாணி ரெடி. இது போலவே நெத்திலி மீன்பிரியாணி, 5 கிலோ எடை உள்ள பெரிய கட்லா / ரோஃக் / விரால் / அயரை மீன்பிரியாணி, பெரிய கொடுவா / திருக்கை மீன்பிரியாணி, இரால் பிரியாணி எல்லாம் சூப்பரா இருக்கும்.ச்சான்ஸே இல்ல 🤔🤔🤩🤩🤩🤩 ✍🏼 கரிகால் சோழி
@Nagai-meenavan Жыл бұрын
😍😍😍😍😍🤭🤭🤭🤭👌👌👌👌
@godsgift8211 Жыл бұрын
மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து பிரயோஜனமில்லை.வருத்தமாக உள்ளது
@indianoceanfisherman Жыл бұрын
Very Sad 😮 bro
@vasisivasiththadhavam7543 Жыл бұрын
வலைல அலலை மாட்டினா அழதாவனும் அழுவன் , என்பது ஒரு கிழ மொழி😊
@lp8688 Жыл бұрын
Ithu cook panni sapda mudiyatha bro? I don't know just asking out of curiosity..
@sumathyearnest4113 Жыл бұрын
ரொம்ப risk ஆன வேல தான் bro உஙக உழைப்பை பாராட்டுகிறோம்
@Gayathri-up3dc Жыл бұрын
அழலை அழகான தழிழ் பெயர் அருமை தம்பி
@k.kingadevikasinathan2277 Жыл бұрын
Aiyooh thamby very scary to see. Looks like a creature. Never seen before. I am getting a lot knowledge through your channel.. Akka long time subscriber you know. Don't worry and stay blessed. One request, can you share the cost of the boat you in and other boats. No matter big n small.. Take care thamby...👍🤝🙏
@subramanianrajendran6183 Жыл бұрын
Very good new news about sea life. Best wishes to you all brothers.
@nirmalac654 Жыл бұрын
மீனவர்கள் வாழ்க்கை எவ்வளவு சிறமானது என்று பார்க்கும் போதே தெரிகின்றது 😢
@sreemeenatchi7133 Жыл бұрын
How wonder the creation of god Pavam pannina enda jantu maadiri pirakkanum
Super video nanba Guna ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞
@sharksatham Жыл бұрын
Kavala patatheinga pro innaki illa na nalaike avalothan😊😊
@SumathiDass27 Жыл бұрын
உங்களுக்கு நஷ்டம்😮😢அதை அப்படியே கடலில் போட்டிருக்கலாம்
@npandiyarajan5560 Жыл бұрын
Wow😮😮
@knvallarasu Жыл бұрын
அல லை நம் மீனவர்களை மிகவும் கஷ்டப்படும் கிழித்து.
@rajraja2783 Жыл бұрын
Rompa kaista paduringa na antha kadal thaayi ungalukku neraiya kudupanga kavala pada vendam na
@Nagai-meenavan Жыл бұрын
Thanks...
@ரசத்யr7x Жыл бұрын
Super Anna 🎉
@pugalendi100 Жыл бұрын
use gloves, don't touch. Be safe friends
@SyedAli-py5kb Жыл бұрын
உங்கழுடைய டி சர்ட்டில் ஹிந்தியில் எழுதி இருப்பது என்ன என்பதை தெரிவிக்கவும்
@mki.abinash7670 Жыл бұрын
Bro na karaikal than. Na unga video super ra eruku. Counties sa super video va poduringa 🎉 safe🦺 a work pannunga bro👍👍
@Nagai-meenavan Жыл бұрын
Kandipa ப்ரோ... Thanks...
@jayaram3417 Жыл бұрын
ஆமா ஆமா நாங்களும் இப்படி தான் solluvom
@elbinrajesh2523 Жыл бұрын
Nice 👍 bro
@Nagai-meenavan Жыл бұрын
Thanks
@tamiltraveller3818 Жыл бұрын
Super bro hru bro
@Nagai-meenavan Жыл бұрын
Fine bro
@DloV-d8u Жыл бұрын
👍🏻👍🏻bro
@iravilsuriyan5549 Жыл бұрын
எங்கள் ஊரிலும் agalai னு தான் சொல்லுவாங்க
@anilola21 Жыл бұрын
தம்பி, இந்த கீலி வகை என்னவென்று யாராவது ஹிந்தியில் சொல்ல முடியுமா?
@விநாயகம்-ள2ல Жыл бұрын
They catch the jelly fish name alalai in the net. It ruins their fishing day.
@seemasara2214 Жыл бұрын
Nice anna amazing good
@Nagai-meenavan Жыл бұрын
Thanks.... Bro
@ramakrishnandevararaj3132 Жыл бұрын
Jalli fish
@mirutulatravels5702 Жыл бұрын
Supar broooooo
@ariyaraj4141 Жыл бұрын
இதை சாப்பிட முடியாதா
@sragunathan Жыл бұрын
Actobus🎉
@kcn620 Жыл бұрын
Box jelly fish
@jagadeesan9269 Жыл бұрын
❤
@Nagai-meenavan Жыл бұрын
Thanks... Bro
@balaji3051 Жыл бұрын
🎉
@ssnathan8152 Жыл бұрын
Deepavali unga veetukku varan bro.
@Nagai-meenavan Жыл бұрын
வாங்க ப்ரோ....
@shanthigd2249 Жыл бұрын
கடற் பாசி...
@vivingamingff3939 Жыл бұрын
Alumbe bro😊
@gowtham9824 Жыл бұрын
Enga oorula sori nu solluvoom kanniya kumari
@prasadpsn9762 Жыл бұрын
இது எங்கள் ஊரில் அழுகை சொறி என்று பெயர்
@sakthic1187 Жыл бұрын
Ethu jelly fish bro
@SumathiDass27 Жыл бұрын
இதை china வில் நன்றாக சமைத்து சாப்பிடுகிறார்கள்
@nirmalsiva1 Жыл бұрын
Lion's Mane Jellyfish
@N.Muralidharan Жыл бұрын
உவ்வே... இத விட ஒரு அருவருப்பான உயிரினத்தை நான் பார்த்ததே இல்லை... இங்கிலீஷ் ஹாரர் மூவிஸ் எல்லாம் பிச்சை வாங்கணும் போல... ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ஷேப்ல இருக்கு...
பெறிய நஷ்டம் எங்களுக்கு புது அனுபவம் கவளை அண்ணாச்சி😢😢😢
@Nagai-meenavan Жыл бұрын
கண்டிப்பா... ப்ரோ
@reahankhan8429 Жыл бұрын
😢
@madhu23334 Жыл бұрын
கைல பட்டா எரிச்சல் இருக்கும் சொல்லுறிங்க நீங்க கைல தொடும் போது ஒன்னும் செய்யாதா அண்ணா
@Nagai-meenavan Жыл бұрын
கைல பட்டா...உள்ளங்கை ஏதும் செய்யாது.... கண்ணுல மட்டும் தான் பட கூடாது
@Nagai-meenavan Жыл бұрын
கைல படலாம் ஒன்னும் பண்ணாது பெருசா
@madhu23334 Жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு அழுகை வந்தது நீங்க எல்லாரும் கஷ்டப்பட்டு உழைக்கிறிங்க கண்டிப்பா அடுத்த பாடுல அதிகமாக மீன் கிடைக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் அண்ணா
@Nagai-meenavan Жыл бұрын
நன்றி.... கண்டிப்பா கிடைக்கும்னு...
@rajareegamjustin1075 Жыл бұрын
😮😢
@mithunmithun7274 Жыл бұрын
Hi
@குமார்தமிழன்-ண8த Жыл бұрын
சரி இது என்ன உயிரினம் கடல் உயிரினம்... தெளிவான பதிவு போடவும்...
@Nagai-meenavan Жыл бұрын
அழலை என்று நாங்கள் சொல்லுவோம்.... Jelly fish la one of variety
@PratheepPratheep-z1k Жыл бұрын
ஆகல
@muniravik8432 Жыл бұрын
இது அமீபா
@yamunasri4498 Жыл бұрын
Hii bro
@Nagai-meenavan Жыл бұрын
Thanks....
@arjunanvijay4937 Жыл бұрын
Hi ப்ரோ உங்க நம்பர் வச்சிருக்கேன் call பண்ணவா
@Nagai-meenavan Жыл бұрын
பண்ணுங்க ப்ரோ
@jamanulhaque7247 Жыл бұрын
இது பெயர் சொறி
@AntonymuthuAarumugam Жыл бұрын
Etharku peyar modaa sori
@RubavathiYoganathan-oq6yg Жыл бұрын
சொரி
@prabutube Жыл бұрын
கன்றாவி மீன்
@tutymeenavan3493 Жыл бұрын
Chori
@Nagai-meenavan Жыл бұрын
அழலை
@குமார்தமிழன்-ண8த Жыл бұрын
ஒரே உயிரியா பல உயிரியா என்னய்யா இது சும்மா....
@Nagai-meenavan Жыл бұрын
கைல எடுக்குறது ஒன்னு ஒன்னு தனி தனி உயிரினம்...
@raghusharma7054 Жыл бұрын
ஏன்டா எந்த உயிரினத்தையும் நீங்கள் விட்டுவைக்க மாட்டீர்களா ??? உங்களை சூத்திரர்கள் என்று சொல்வதில் தவறு ஏதும் உண்டா ?