கடலில் நமக்கு கிடைத்த மர்மப்புதையல் என்ன ?-kadal athavan

  Рет қаралды 659,007

மூக்கையூர் மீனவன்

மூக்கையூர் மீனவன்

2 жыл бұрын

#kadalathavan
#mookkaiurmeenavan
#meenavan

Пікірлер: 258
@venkatesan8724
@venkatesan8724 2 жыл бұрын
உங்களுடைய கடின உழைப்பு வியக்க வைக்கிறது. ஆனால் சிறிய பலன் கூட இல்லாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளது. எப்படி இருந்தாலும் உங்கள் கடின முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நன்றி.
@vmsivalingamkon4824
@vmsivalingamkon4824 2 жыл бұрын
நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு பலன் இல்லாமல் போய்விட்டதே நண்பா முயற்சி திருவிணையாக்கும் வாழ்த்துக்கள்
@msmani0078
@msmani0078 2 жыл бұрын
அன்பு சகோதரர் அவர்களுக்கு நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள் எதையும் பற்றியும் கவலைப்படாமல் இருங்கள் உங்களுக்கு என்று நண்பர்கள் கணக்கில் இல்லாதவர்கள் இறைவன் அருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும் நன்றி......!
@thottakkaransamayal.channe7076
@thottakkaransamayal.channe7076 2 жыл бұрын
சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் ❤️❤️❤️❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 🙏🙏🙏👍🏽❤️❤️
@starwins5934
@starwins5934 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்!!!
@rajak6086
@rajak6086 2 жыл бұрын
நண்பா அருமையான பதிவு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@VijayaLakshmi-ss9rl
@VijayaLakshmi-ss9rl 2 жыл бұрын
நிச்சயம் அடுத்த பொட்டலம் நீங்கள் நினைப்பது போல் வரும்.கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.....
@noelintajmoelinraj2082
@noelintajmoelinraj2082 2 жыл бұрын
நீங்கள் துணிந்தவர்கள் துணிவே துணை
@moinmonisha2132
@moinmonisha2132 2 жыл бұрын
சூப்பர் கடல் இப்படித்தான் இருக்கும் என்று இப்போதுதான் தெரிகிறது நடுக்கடலில் அலைகள் இருக்கும் நினைத்தேன் சூப்பர் ப்ரோ
@parirajan8436
@parirajan8436 2 жыл бұрын
வெற்றிப்பயணமாகஅமையட்டும்
@thamuking6515
@thamuking6515 2 жыл бұрын
அண்ணா கடல அசுத்தம் செய்வது தப்பு இல்லையா இணிமெல் அப்படி செய்யாதிங்க
@ajaisuganvizhiajaikumar6945
@ajaisuganvizhiajaikumar6945 2 жыл бұрын
சகோ உங்க பதிவு அருமையாகவும் அழகாகவும் உள்ளது நீங்கள் நம் தூத்துகுடி மீனவன் போல வளர வாழ்த்துக்கள்
@10dhaneshkumar54
@10dhaneshkumar54 2 жыл бұрын
malachikkaln oeenga
@ponduraisubramaniyan7665
@ponduraisubramaniyan7665 2 жыл бұрын
வீடியோ ரொம்ப நல்லா இருந்தது அண்ணே அடுத்த அடுத்த வீடியோ போடுங்கள்
@srinivasannathamuni9548
@srinivasannathamuni9548 2 жыл бұрын
Wonderful your efforts are well appreciated 😊
@brightsingh1998
@brightsingh1998 2 жыл бұрын
Very good congratulations
@msaravananneyveli4668
@msaravananneyveli4668 2 жыл бұрын
தம்பி வணக்கம் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது நாங்களே கடலுக்குள் சென்று பயணிப்பது போல் உள்ளது யார் தவறாக சொல்லி இருந்தாலும் புறம் தள்ளிவிட்டு உங்கள் வேலையை சிறப்பாக செய்து விடுங்கள் மென்மேலும் முன்னேற எனது வாழ்த்துக்கள்
@srisri5649
@srisri5649 2 жыл бұрын
ஆசையே அலை மேலே
@starwins5934
@starwins5934 2 жыл бұрын
வீடியோ கிளைமேக்ஸ் சூப்பர்
@sainathreddy8302
@sainathreddy8302 2 жыл бұрын
What about the plastic bag did you throw in sea ⛵?
@leenaantony923
@leenaantony923 2 жыл бұрын
God bless you 👍👍👍👏👏👏👌
@mathiyazhagib8043
@mathiyazhagib8043 2 жыл бұрын
Ungal vuzhappukku ettra parish ethavathu kidaithirunthal nandrea erunthirukkum.Varuthamaga erukku sago.
@mohamadfairoos4858
@mohamadfairoos4858 2 жыл бұрын
Wanakkam anna super vidio 👍👍tanks anna
@prabhaarul9815
@prabhaarul9815 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@saravananloganathan2452
@saravananloganathan2452 2 жыл бұрын
கவலை படாதே நண்பா நீ கன்டிப்பாக ஒரு நாள் முன்னேருவாய். ஆவடி L. Saravanan.
@marimuthu8341
@marimuthu8341 2 жыл бұрын
Super ANNA
@marimuthu8341
@marimuthu8341 2 жыл бұрын
Super por
@santhachari108
@santhachari108 2 жыл бұрын
Evvalu kashtapattu.eduthu.onnum pirayojanam ellamal poivittathe enru.varuthamaga erukku
@theerthagirikandhaswamy8800
@theerthagirikandhaswamy8800 2 жыл бұрын
உங்கள் உடன் இருப்பவர்கள் போல் நானும் ஆசை பட்டேன் பணம் கிடைக்கும் என்று வருத்தமாக உள்ளது நான் மிகவும் வருந்துகிறேன்
@geaswararrar4471
@geaswararrar4471 2 жыл бұрын
No reward for working hard however you have cleared the sea.congrats greetings sir.
@MRaja-mu7ky
@MRaja-mu7ky 2 жыл бұрын
Vvv super Vellore
@krishnanc3273
@krishnanc3273 2 жыл бұрын
Super Anna
@KadalRaasa
@KadalRaasa 2 жыл бұрын
Machan ethu kadathal samaan
@muazmilhan2085
@muazmilhan2085 2 жыл бұрын
Hi friend Romban thrilling life antha aal kadalla bayangaramana uyirinangal ondum irukkatha bro?
@aslamchoudhari9582
@aslamchoudhari9582 Жыл бұрын
Nice & wooooow,🇮🇳
@sudalaikkanthevar9646
@sudalaikkanthevar9646 2 жыл бұрын
Nalla irunthathu
@prasadmannapa1986
@prasadmannapa1986 2 жыл бұрын
Very interesting vidio super
@smartinfo2714
@smartinfo2714 Жыл бұрын
Nice to see this video very hard work
@SVArun-zd6bl
@SVArun-zd6bl 2 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது உங்க கூட இருந்த மாதிரி ஒரு அனுபவம் சூப்பர் சூப்பர்
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 жыл бұрын
இவ்வளவு கஷ்டபட்டு எடுத்து பலன் இல்லை புரோ அருமை பதிவு
@rajaduraim1208
@rajaduraim1208 2 жыл бұрын
Paneer
@user-dj9wm6es1o
@user-dj9wm6es1o 2 ай бұрын
Nenkga rommpa nalla eruknum anna onkga teme 👍👍👍👍👍👍👍👍💛💛💛💛💛💛💛💛
@kalyanisreedharan5263
@kalyanisreedharan5263 2 жыл бұрын
Hard work but porumaiyaga full bundle catch panni open panniyachu hats off
@vijayanvijay1255
@vijayanvijay1255 Жыл бұрын
Very nice ji
@jafarullahnetti2258
@jafarullahnetti2258 2 жыл бұрын
இந்த அலவுக்கு கஸ்டபட்டு மேளே கொண்டு வந்த உங்களுக்கு ஒன்றும் உபயோக படவில்லையே என்ற வருத்தம்தான் மிஞ்சியது.
@kakkasvaz5677
@kakkasvaz5677 2 жыл бұрын
Athu srilanka kadathal porul..nika police 🚔kitda koduthu irukkalame bro???
@suthansuthan1365
@suthansuthan1365 2 жыл бұрын
Super bro 😉
@hibro4240
@hibro4240 2 жыл бұрын
Nice super video
@dillibabuk5581
@dillibabuk5581 2 жыл бұрын
MeenPidiThozhil.Aenbathu.Migavom KaddinamanaThozilthan...Vazhthukal
@naga3598
@naga3598 2 жыл бұрын
Brother plz upload about sea nd fish 🐟
@BalaBala-yq5nn
@BalaBala-yq5nn 2 жыл бұрын
சகோ நீங்க நல்லா வருவீங்க சகோ உங்க மனசு சுத்தமான மனசு
@ladmirsageetha2959
@ladmirsageetha2959 2 жыл бұрын
அருமை தம்பி
@shyamalasampath4941
@shyamalasampath4941 2 жыл бұрын
Romba exciting adventurous - you r sea heros - don't take negative comments. Your videos r very wonderful - we come to see the ocean n fisherman's life.
@hgxtbynufyftfrc1268
@hgxtbynufyftfrc1268 2 жыл бұрын
Super bro
@vimalaharsha1183
@vimalaharsha1183 2 жыл бұрын
Athula yenna erunthuchinu sollunga
@rajasingammuthusamy959
@rajasingammuthusamy959 2 жыл бұрын
Daun Ketum or Ketum leaves is used for boiling and preparing a strong alcoholic drink (air ketum) in Malaysia. This drink is banned in Malaysia.
@pachaimuthudhakshana6473
@pachaimuthudhakshana6473 2 жыл бұрын
யாராக இருந்தாலும் இந்த முயற்சியியய் செய்யாமல் இருக்க மாட்டார்கள்
@rajpress1958
@rajpress1958 Ай бұрын
வேண்டும் என்றே லேட் பண்ணுவது போல் தெரிகிறது.
@faizalrahuman9040
@faizalrahuman9040 2 жыл бұрын
🙈 கண்ண தொறக்க போறேன் .....🙊🙊
@sudhaeaswaran1958
@sudhaeaswaran1958 2 жыл бұрын
Brother neenga super
@bavifdo9707
@bavifdo9707 2 жыл бұрын
Valaiyil kanava pidikura vidoes potunga bro
@bkamalabai7548
@bkamalabai7548 2 жыл бұрын
பட்டபாடுஅபரீதமானது
@priyascam7797
@priyascam7797 2 жыл бұрын
Anna nice vedio
@mookkaiyurmeenavan
@mookkaiyurmeenavan 2 жыл бұрын
Thanks sister 😊
@kamalavathydasarathan3499
@kamalavathydasarathan3499 2 жыл бұрын
நீ எதுக்கு தம்பி வருத்தப்படுற. பன மரத்து அடியில உக்காந்து பாலை குடிச்சாலும் கள்ளுண்ணு சொல்ற உலகம். காரணம் அவங்களுக்கு தெரிந்தது அது மட்டும் தான். நீ உன்னோட வலையை வீசி உன் வாழ்க்கையை வாழ். வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் உன் வாழ்க்கை உன் கையில். வாழ்த்துக்களுடன் தூத்துக்குடி சகோதரி.... .
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
What happened to nagai meenavan????
@arunkumarm2042
@arunkumarm2042 2 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு நீங்கவீடியோ போடுங்க நாங்க பார்க்கிறோம்
@lakshikalakshi5841
@lakshikalakshi5841 2 жыл бұрын
Good job
@bashahumayun007
@bashahumayun007 2 жыл бұрын
வறுத்தப் படாதீங்க பாஸ். Dont worry be happy.
@veerabarthiran5810
@veerabarthiran5810 2 жыл бұрын
Waiting next 💎💎💎💎💎 bundal 👍👍👍👍
@dillibabuk5581
@dillibabuk5581 2 жыл бұрын
AdduthathagaUngaluku.Nallathaga Entha Kadale.Koddukkum.Vazhthukal
@vijayanvijay1255
@vijayanvijay1255 Жыл бұрын
Your videos my daily looking
@sivaramakrishnansaminathan446
@sivaramakrishnansaminathan446 2 жыл бұрын
Super
@andiyan901
@andiyan901 2 жыл бұрын
வீடியோ பார்த்து உன்னைவிட ஆர்வமாக இருந்தது உதவாத பொருளானதும் மனம் வலியானது கடவுள் ஆசீர்வதிப்பார்
@mohamadfairoos4858
@mohamadfairoos4858 2 жыл бұрын
Vidio podunga anna👍👍👍namma pakkirom
@rajagudalur9811
@rajagudalur9811 2 жыл бұрын
இதுல.என்னகருத்துசொல்ல. இந்த பார்சல் பார்த்த.உடனேநீங்க.காவல்துறைக்குதானதகவல்கொடுத்திருக்கவேண்டும்.அதுதானேசரி
@dilldoe130
@dilldoe130 2 жыл бұрын
Better Luck Next Time.............அடுத்த முறை இன்னும் சிறப்பாய் அமைய என்னுடை வாழ்த்துகள்
@rexsagayaprincy7836
@rexsagayaprincy7836 2 жыл бұрын
Rombha kastapatu eppadi agiduche.kavalam padathik
@superherograndson5996
@superherograndson5996 2 жыл бұрын
Good that you people lifted up and please don't put me polethanne in the sea
@vanajadhandapani8847
@vanajadhandapani8847 2 жыл бұрын
பாவம்
@miithranraghavan8480
@miithranraghavan8480 2 жыл бұрын
No worries life is yours 👍
@eithoimmanuvel2851
@eithoimmanuvel2851 2 жыл бұрын
😎😎😎😎😎 super
@ganeshmannanperumal7632
@ganeshmannanperumal7632 2 жыл бұрын
முயற்சி செய்கிறது தவறில்லை மாறாக திருவினையாக்கும்.
@renukadevi6382
@renukadevi6382 2 жыл бұрын
Super pa
@Xavier-xu7mt
@Xavier-xu7mt 2 жыл бұрын
மனிக்கனக்காக போராடி ஏமாட்றம் விடா முயர்ச்சி வெட்றிக்கு அரிகுரி
@anusuyapleseallbanksuya9892
@anusuyapleseallbanksuya9892 2 жыл бұрын
Naila.vdo bro super
@rajasingammuthusamy959
@rajasingammuthusamy959 2 жыл бұрын
Many of this bandles is smuggled via the sea.
@MukkadalMeenavan
@MukkadalMeenavan 2 жыл бұрын
கடலில் இந்த மாதிரி மூட்டைகளை பார்த்து அதை எடுக்கவே பயமாகத்தான் இருக்கும் நண்பா
@mookkaiyurmeenavan
@mookkaiyurmeenavan 2 жыл бұрын
ஆம் நண்பா
@kumarpriyakumarpriya4423
@kumarpriyakumarpriya4423 2 жыл бұрын
Brother don't feel in the negative comments... We support always... Video again and again post pannunga... Waiting for your next one... Valthukkal brothers.... Better luck next time......
@muralidharan6787
@muralidharan6787 2 жыл бұрын
9
@soso7340
@soso7340 2 жыл бұрын
கடுமையாக கஷ்ரப்பட்டு எடுத்திங்க பலன் எதுவும் கிடைக்கவில்லை அப்படி பாரமாக இருந்தது பாக்க சகோ வீடியோ நல்லா இருந்தது
@rameshsrini7540
@rameshsrini7540 2 жыл бұрын
Super 👌 bro video. No lucky.
@dangerousboy5019
@dangerousboy5019 2 жыл бұрын
வீடா முயற்சியே விஸ்வரூப வெற்றி நண்பா
@dangerousboy5019
@dangerousboy5019 2 жыл бұрын
கவலை படதே நண்பா
@dangerousboy5019
@dangerousboy5019 2 жыл бұрын
Unaku இது ஆண்டவன் வைத்த சோதனையா குட இருக்கலாம்
@mohamedabdullah6106
@mohamedabdullah6106 2 жыл бұрын
உங்கள் முயற்சி க்கு பலன் இல்லாம போயிடுச்சு இனி கண்டிப்பாக கிடைக்கும்
@mummymasmenu7349
@mummymasmenu7349 2 жыл бұрын
அண்ணா நிங்க ஏன் மனம் வருந்துகிரிர்கள் கெட்டவன் தான் கெட்டதையெ யோசிப்பான் கவலைப்பட வேண்டாம் நல்ல மனதிருக்கு என்றும் இறைவன் குரைவைக்க மாட்டான்
@habibabegamhabibabegam3154
@habibabegamhabibabegam3154 2 жыл бұрын
🌷👌👌🤲💐
@lakshmisadasivam2493
@lakshmisadasivam2493 2 жыл бұрын
Vida muyarchi. Nallathe nadakkum. Nallathe kidaikkum.
@manikanta3591
@manikanta3591 2 жыл бұрын
Super bro by sami sivakasi
@ponrajaguru5614
@ponrajaguru5614 2 жыл бұрын
நண்பா கவலை படாதே நீ என்றைக்காவது ஒருநாள் முன்னேருவாய்
@senthilvel3597
@senthilvel3597 2 жыл бұрын
Good brother Don't worry
@tickopriyo1604
@tickopriyo1604 2 жыл бұрын
Tobacco leaf annnan...ithu😅..kaya vachu tha surrutu seyvanuga...
@jesicalerasmia7880
@jesicalerasmia7880 2 жыл бұрын
nice
@rejulamaryyovan6819
@rejulamaryyovan6819 2 жыл бұрын
So sad. That is for you.
@RajKumar-lo5us
@RajKumar-lo5us 2 жыл бұрын
சொல்லுறவன் என்ன வேணாம் சொல்லுவான் நீ விடாம வீடியோ போடு அது பாக்க நாங்க இருக்கோம்
@ilyasmuzammila3686
@ilyasmuzammila3686 2 жыл бұрын
Romba paawampa neega rendu perum 😭😭😭😭😭
@karthiksellam7124
@karthiksellam7124 2 жыл бұрын
Vince la potu easy ya etukalame
@sithis3419
@sithis3419 2 жыл бұрын
இறைவன் துனை
@chinnammajosh9587
@chinnammajosh9587 2 жыл бұрын
நன்றி வாழ்க வலமுடன் பிள்லைகலா கடல் மாதா உங்கலுக்கு துனை இருப்பார் நன்றி யார் எதுசொனலும் உங்கலுக்கு நம்தாய் மாதா துணை யிருப்பார் நின்றி பிள்லைகலா கடல் மாதா உங்கலுக்கு துனை இருப்பார் நன்றி வணக்கம்🙌🙌🙌🙏🙏
@kalyaniarjunan5601
@kalyaniarjunan5601 2 жыл бұрын
1 5
@premabalasubramanian5601
@premabalasubramanian5601 2 жыл бұрын
ரரரரரரரரரரரர
@arulmurugan7382
@arulmurugan7382 2 жыл бұрын
நன்பா சுப்பர் உங்கள் முயற்சி விணா போய்விட்டன
@user-vb4wq9jx9c
@user-vb4wq9jx9c 2 жыл бұрын
வீடியோ சூப்பர் அண்ணா
@Kuwaitcardriver_
@Kuwaitcardriver_ 2 жыл бұрын
அண்ணா இது சிகார் சிகரெட் இலை....
@sandisandi2879
@sandisandi2879 2 жыл бұрын
Balttukkal sako
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 57 МЛН
Would you like a delicious big mooncake? #shorts#Mooncake #China #Chinesefood
00:30
I Need Your Help..
00:33
Stokes Twins
Рет қаралды 178 МЛН
2000000❤️⚽️#shorts #thankyou
00:20
あしざるFC
Рет қаралды 13 МЛН
5 ம் நாளில் 4 பாட்டில் பிடித்த அதிகமான மீன்கள் | Deep sea fishing | Episode 10
17:22
அதிர்ஷ்டமாக கிடைத்த ஐ வாவல் மற்றும் சில்வர் வாவல் மீன்கள்
14:10
நடுக்கடலில் தூன்டில் வஞ்சரமீன் வறுவல் - mookkaiyur meenavan
13:02
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 57 МЛН