நல்ல வீடியோ.விசைபடகை கடலுக்குள் கொண்டு செல்லும் விளக்கதுடனான வீடியோ சிறப்பு
@GSB-243 жыл бұрын
Romba useful video idhu because enaku pala kelvikalai terthadu. Romba thanks for your video
@k.t.myusuf38434 жыл бұрын
நன்றி நண்பா நான் உங்கள் விடியோ ரசிகன்
@ShortMinutes4 жыл бұрын
இன்னும் கொஞ்ச நாள்ல மீனவர் சம்பந்தமா ஒரு பாட்டு எங்க சானல்ல போடுறோம்.. மறக்காம பாருங்க..
@priyaa41243 жыл бұрын
நான் மிகவும் ரசித்து பார்த்தேன். நன்றி
@Suji06064 жыл бұрын
நண்பா நான் உங்கள் மீனவன் சேனல் & நகை மீனவன் சேனல் ல போடுற வீடியோ விரும்பி பார்ப்பேன் . வீடியோ நல்லா இருக்கு .
@artisanparuthiyur4 жыл бұрын
Super
@BM-et3vb3 жыл бұрын
தமிழர்களால் தான் இதெல்லாம் சாத்தியம்....தமிழன்டா
@hydragaming44594 жыл бұрын
Very super inda maadiri eagapatta video poadunga
@kabilant23574 жыл бұрын
குறைகள் இல்லை ...மிகவும் பிடித்திருந்தது...நானும் மீனவன் தான் ரொம்ப பெருமையாக இருக்கு..
@silasmadasamy15423 жыл бұрын
My name is Silas Madasamy I live in New Zealander for the past 50 years my grandfather is from muthurai I am a tamilan I love your work I wish one day I can come see you tambi
@Nagai-meenavan3 жыл бұрын
Thank you for your support
@malarhabi44184 жыл бұрын
தரையிலிருந்து தண்ணீருக்குள் இறங்கும் தருணத்தை முழுமையாக காட்டவில்லையே ப்ரோ? படகின் அடியிலுள்ள டயர் வீல்களை எப்படி கழற்றுவார்கள்?
@karthi48574 жыл бұрын
Reply pannunga bro
@sugumaran12594 жыл бұрын
எனக்கும் இதே சந்தேகம்
@dinud714 жыл бұрын
வீலோட தண்ணிக்குள்ள போயிரும்.. படகு சக்கரத்தில இருந்து பிரிஞ்சி மிதக்கும்... வீல் தண்ணிக்குள்ள மூழ்கிடும்.. பிறகு வீலை மட்டும் கரைக்கு கொண்டு வருவாஙக்
@mirukam40213 жыл бұрын
@@karthi4857pzz
@dinagarang99443 жыл бұрын
மிக அருமையான தகவல் நண்பா 👍👍👍
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@sellappasellappa94122 жыл бұрын
Super thaivaan 👍
@Nagai-meenavan2 жыл бұрын
Thanks
@cyrilruben54733 жыл бұрын
Wahoo so easily brought to shore a 60tons weigh boat is not easy you brother made so simple by a jcb Really hats of my brother This called a tamilan Iam a tamilan from Hyderabad God bless
@lifeis5974 жыл бұрын
சிறப்பான சம்பவம் நன்றி
@abcabc21794 жыл бұрын
அருமையான பதிவிது..நன்று.. இன்னும் முழுமையாக பதிவிட்டிருக்கலாம்...
@vijayr15624 жыл бұрын
Super Bro Use ful vedio
@tamizhagaming66244 жыл бұрын
Your explanation was good
@prabalinij18724 жыл бұрын
Super Guna mama, first time pakuren it's a different pathu safe irunga
@Nagai-meenavan4 жыл бұрын
Sema... thanks...
@trcreations83784 жыл бұрын
அருமையான பதிவு
@yokesht40793 жыл бұрын
Super Anna
@அன்புக்கும்அடிமைவிவே4 жыл бұрын
அருமை அற்புதம் மகிழ்ச்சி நண்பா
@marksamson32074 жыл бұрын
அண்ணா.... அனைத்தையும் முழுமையாக கட்டிருக்கிங்க...... அருமை 👍
@MuruganMurugan-vi1up4 жыл бұрын
வாழ்த்துக்கள் பிரதர் மேலும் மேலும் உயர என்னுடய வாழ்த்துக்கள்
@pandian45373 жыл бұрын
நண்பா உங்க குரல் அருமை
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks
@vasanthdadkrishnan15834 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@maheshmech19904 жыл бұрын
சூப்பர் நண்பா வீடியோ பதிவு நன்றி
@sweetbaby18944 жыл бұрын
First time pakuren bro super👌
@simbuvijay7214 жыл бұрын
First time no skip.. Fully watched
@balachandar0074 жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் அருமை.ஆனால் இதன் எடை 60 டன் அல்ல. அதை சரியாக சொல்லுங்கள். அந்த எடைக்கு இந்த வாகனம் பொருத்தம் இல்லாதது.
@vijayvijay25824 жыл бұрын
Full and full mettal bro
@balachandar0074 жыл бұрын
@@vijayvijay2582 இருக்கலாம் ஆனால் 60 டன் எடை இழுக்கும் சக்தி ஜேசிபிக்கு கிடையாது.இரண்டாவது அதற்கு 20கும் மேற்பட்ட சக்கரங்கள் தேவை.இந்த படகு 60 டன் என்றால் இதை இயக்க இந்த படகை விட மிக பெரிய என்ஜின் வேண்டும்.ஆதலால் இதன் எடை அதிக பட்சம் 20 டன் இருக்குமா என்பதே சந்தேகம்.
@ocpakashakash68543 жыл бұрын
Supper நண்பா
@ramc6803 жыл бұрын
சரியாக சொன்னிங்க
@Vasant_cr3 жыл бұрын
@@balachandar007 60 ton na andha boat 60 ton ila adhu tangura capacity 60 ton
@senthilnathang91454 жыл бұрын
அனைத்தும்நிறைகள்தான்.சூப்பர்
@indirapromoters304 жыл бұрын
Podu makkalukku inda Unmaikalai sonnadarkku nanrigal Thanks by Nagai Meenavanukku
Bro neegha neengha irukurathu velankanni pakathullaya anna endha areayanu sollungha anna
@vijayvmd43664 жыл бұрын
Neenga yentha ooru nanba
@karunanithig.karunanithi48374 жыл бұрын
Very good plan I like that 👏👏👏👏💪💪💪💪👍👍👍
@mohamedrahimkhan26354 жыл бұрын
Brother intha boat structured full steel boata illa wooda.ithoda price evvalavo aghum.please sollunga brother. Nichayamaga enrum engal support ungalukku undu.thanks.
@Nagai-meenavan4 жыл бұрын
Video போட்ருக்கோம் brother
@PeriaVivek4 жыл бұрын
Semma informative 😍😍🙌🙌 keep going bro
@kamu007raxvi94 жыл бұрын
Super video bro God bless you all brothers
@1996lucky4 жыл бұрын
ஆமாம் ப்ரோ டயர் அப்படியேதான் இருக்குமா?
@செந்தூர்மீனவன்4 жыл бұрын
வீடியோ சூப்பர் அண்ணா
@tamildubbedraremoveis62394 жыл бұрын
Super ji ..enakku மயிலாடுதுறை
@nareshlingam35574 жыл бұрын
Thalaivaa intha video vera level
@subadharshiniiihs35794 жыл бұрын
Super bro நானும் மீனவன் தான் bro
@HUSSAIN-Yaafih4 жыл бұрын
super bro awesome love it watching more lovely videos from naagai meenavan
@mohanyadhav68433 жыл бұрын
நல்ல விடா முயற்சி
@winchester24814 жыл бұрын
Good work 👍👏👏👏..... Periya harbor boatkal lonch cheyyan oru road kadal pakkam vare undakkuvan namm government kail panam ella. One time tax mudanginal enna aavum
@prakasamprakasam81654 жыл бұрын
Anna inthe boat Arubathu tan irukkathu intha detector Arubathu tan esukathu na
@theophilinehadassah90044 жыл бұрын
Nice superb video 👍👍👍
@dharmaraj23714 жыл бұрын
படகின் உள்ளே என்ன வசதிகள் உள்ளன இஞ்சின் எப்படி இயக்கப்படுகிறது பாதுகாப்பு அம்சங்கள் என்ன இருக்கிறது என்பதை விளக்கும் வீடியோ போடுங்கள்.
@Nagai-meenavan4 жыл бұрын
Kandipa soltren anna
@saravanakumarsaravanan16084 жыл бұрын
Video super bro
@vpexplorer51064 жыл бұрын
Is 4 tyres in the ship will remove inside the sea or just let like that?
@boobalan06124 жыл бұрын
Tyres will be removed after launching boat into the sea
@rubaisrubais64144 жыл бұрын
Bro neega cbe ku fish supply panrigala
@greenraider22093 жыл бұрын
Super அண்ணா
@pnkfriends94944 жыл бұрын
boat entha fishing ku us panuvaga Gill net ah il iluvai madi valaya apdi ila na Suruku vala ya
@risathbinmoosin66744 жыл бұрын
அண்ணா boad a கடலுக்கு கொண்டு வர use பண்ணின வண்டி எங்க? அதை கரைக்கு எடுக்குரளியா?
@Nagai-meenavan4 жыл бұрын
எடுத்தாச்சு அண்ணா....
@risathbinmoosin66744 жыл бұрын
@@Nagai-meenavan thanx bro reply pannethuku.....Prank2 eppo na release ?
@senthilgunit4 жыл бұрын
Video verra level... First time seeing this
@lourduxavier82214 жыл бұрын
Thrilling and adventurous 🤔🤭👍👍👍
@premkumar-sr3bx4 жыл бұрын
Super fabulous great 👍👍👍
@sridhar.k55664 жыл бұрын
I am also karaikal medu bro neenga??
@Nagai-meenavan4 жыл бұрын
Keechankuupam
@_iamsk174 жыл бұрын
Sema thalaiva
@saravanansaravanan71464 жыл бұрын
அண்ணா இந்த போட்டுக்கு வீடு கிடையாதா அண்ணா
@syedsyed90534 жыл бұрын
கடல் ல இருக்குன பின்ன அங்கே கட்டுவாங்க,
@ramanadevan22644 жыл бұрын
Ippo JCB OK antha kalathula enna panni irupanga ji
@sreemani54173 жыл бұрын
Adha Baahubali varuvaru
@pakirathankanthasamy1834 жыл бұрын
3 star suppar 👏👏👏👏👍👍👍
@madandarling46104 жыл бұрын
Super 😍😍
@tamiltamil56214 жыл бұрын
Unga urula entha visai padagoda rate enanu sollunga br
@pradeep54554 жыл бұрын
Super nanba
@prabaajay51074 жыл бұрын
Ethula Vela sairavaga yanga uru karaga bro cuddalore ot
@arunkrishnan33594 жыл бұрын
அந்த டிராக்டர் டயர்கள் என்ன ஆச்சு என்பதை காட்டுங்கள்
@RameshkumarRameshkumar-je1xn3 жыл бұрын
Super❤
@PRADAPH-ip2lx3 жыл бұрын
Same doubt
@itmyreals36034 жыл бұрын
It nice brother we are happy
@charlesnelson46093 жыл бұрын
Congratulation to Bharat Marine Service. Nagapatinam. WELDON.🙏👌🤚
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@karthikeyanveerabhadran92844 жыл бұрын
Good work.
@mlr55304 жыл бұрын
நண்பா அந்த வீல் இருந்து எப்படி எடுத்திங்க வீடியோ போடுங்க