ஆமா மேல வானத்தையும் விட்டு வைக்கல அது இதுன்னு அனுப்பி வானத்தையும் மேலே கெடுத்துட்டீங்க என்ன கடல் மட்டும் ஏன்டா இருக்கு அதையும் கெடுத்து கூறு போட்டு வித்துடுங்கடா
@Balaji.gBalaji.g-o7o16 күн бұрын
ஒரு பாதி அளவு ஆழத்துக்கு ஒரு சிக்னல் ரெசிவர் அதிலிருந்து மீதி பாதி ஆழத்துக்கு ஒரு சிக்னல் ரெசிவர் கடலுக்குள் செலுத்தினால் சிக்னல் பிரச்சனை கொஞ்சம் தீரும் என்று நினைக்கிறேன்...🤔