கண்ணதாசனின் அத்திக்காய் பாடலுக்கு விளக்கம் தந்த | Dr.Meenakshi Sundaram | Kannadasan | Great Speech

  Рет қаралды 17,099

RA Media

RA Media

Күн бұрын

லண்டன் நகரத்தார் சங்கம் மற்றும் UK நகரத்தார் சங்கம் இணைத்து வழங்கிய கண்ணதாசனும் தமிழும் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வர் மருத்துவர் A .L . மீனாட்சி சுந்தரம் அவர்களின் அற்புத பேச்சு { இரண்டாம் பகுதி }

Пікірлер: 17
@dhanamk1282
@dhanamk1282 11 ай бұрын
மருத்துவ பணியிலிருந்து வியக்கத்தக்க கவிதை பேசும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். தனம். CHN
@thankav8464
@thankav8464 Жыл бұрын
கண்ணதாசனின் இடக்குமுடக்கான தமிழை இலகுவாக புரியும்படி இனிமையாக இசைவடிவில் தந்த மெல்லிசை மன்னர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
@rajajagadeesan2020
@rajajagadeesan2020 3 жыл бұрын
மருத்துவர் உங்களுக்குள் ஒரு கண்ணதாசன் இருக்கிறார். உங்கள் விளக்கத்தை கண்டு வியந்தேன்,மலைத்தேன், மனம் தொலைத்தேன், சந்தோசத்தில் திலைத்தேன், வானத்தில் பறந்தேன், விண்மீன்களை பிடித்தேன், பின்பு பூமியை அடைந்தேன், அதை பரிசளித்தேன் மீனாட்சி சுந்தரத்திற்கு.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 4 ай бұрын
REngal Kaviarasar is always Great any word he will make a kavvithai jhe is avatharam of Saraswathi Devi
@krishnamurthyr3618
@krishnamurthyr3618 3 жыл бұрын
Arumai Arumai Arumai.
@chandrabagavathy8302
@chandrabagavathy8302 3 жыл бұрын
Athikai can be taken the meaning that direction (thisai) east west North south
@karemkarim2647
@karemkarim2647 3 жыл бұрын
சாதாரண கவிஞன் அல்ல. தெய்வீக கவிஞன் திருகண்ணதாசன். நிச்சயமாக கவியரசர் கண்ணதாசன் க்கு மரணம் இல்லவேயில்லை.
@srivarman8612
@srivarman8612 3 жыл бұрын
காய் என்பது, வெய்யில் காய்கிறது என சொல்வது போல், நிலா காய்கிறது என்றும் எடுத்துக்கலாம்.
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
நிலவொளி வீசி காதலுணர்வைத் தூண்டுகிறது என்ற பொருளில்தான் கவியரசர் காய்தல் என்ற சொல்லைக் கையாண்டிருக்கிறார். மயக்க மருத்துவர் பொருள் மயங்கித் தெளிவுரை தருகிறார்..
@karemkarim2647
@karemkarim2647 3 жыл бұрын
கண் ணதாசன் புகழை பேசுபவர்களுக்கு ஒரு கோடி கொடுக்க ஆசை.நான் பணம் படைத்தவனாக.இருந்தால்.
@rajajagadeesan2020
@rajajagadeesan2020 3 жыл бұрын
நண்பரே உங்களிடம் உள்ள பணம் போதாது. ஏனெனில் கண்ணதாசனை புகழ்ந்து பேசுபவர்கள் இவ்வுலகில் எண்ணிலடங்கா. உங்களிடம் பணம் அச்சடிக்கிற இயந்திரம் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
@sangeethakannan7579
@sangeethakannan7579 Жыл бұрын
இழிவரல் தவிர்த்து எண் சுவை வெளிப்பாடு தமிழ். நவரசம் வடமொழி.
@vbaals
@vbaals 10 ай бұрын
நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் நாணம் உவகை அப்பால் எட்டே மெய்ப்பாடென்பர் என ஒரு பாடல் உண்டு. எனவே எட்டு வகை மெய்ப்பாடுகள் என்பது எனது கருத்து.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 4 ай бұрын
REngal Kaviarasar is always Great any word he will make a kavvithai jhe is avatharam of Saraswathi Devi
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 56 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 40 МЛН
Mohanasundaram Latest Non Stop Comedy Speech Vetriyin Vazhi
39:19
Vetriyin Vazhi
Рет қаралды 91 М.
DR.Meenatci sundram speech on poet kanndasan
30:56
Tamil Pechu
Рет қаралды 357 М.
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44