அற்புதம்🙏 சுகி சிவம் ஐயா அவர்கள் எந்த விஷயம், கருத்துக்களை சொல்லும் விதமும் அற்புதமாகவே இருக்கும். கணவன் மனைவி உறவு குறித்தும் சொல்லி திரு MSV அவர்கள் கவியரசு அவர்களுக்கு புகழ் கடமை செய்ய வந்த காதல் மனைவி. கவியரசு அவர்களின் போலி இல்லா அன்பு போல், உண்மையை, கருத்துக்களை துணிச்சலாய் சொல்லும் பாங்கு சுகி சிவம் அவர்களிடமும் உள்ளது என்பது அவருடைய எல்லா பேச்சுக்களிலும் தெளிவாகும். இந்த பேச்சும் கருத்தும் விரிவானவ விளக்கமும் அற்புதம் அற்புதம் கேட்டதினால் புண்ணியம் பெற்றோம். 🙏
@rajappas49382 ай бұрын
Yes correct
@KuppusamyKavundar10 ай бұрын
கலைஞர் பற்றி கண்ணதாசன் பேசுனத மட்டும் காணம்
@shawnvaathi75692 жыл бұрын
Apppa...eppadi pesugirar! Great scholar+philosopher!
அற்புதமான பேச்சு.ஆரம்பத்திலிருந்து கடைசி வரை சுவராஸ்யம் குறையாமல் படைத்த சு கி சிவம் அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
@PJagadeesan-r1z14 күн бұрын
Congratulations world famous excellent Tamil speaker Suki Sivam Sir 🎉 Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 DRJ.Devotional song writer kurangani Tamil Nadu
@davidsoundarajan1112 Жыл бұрын
நன்றி சுகிசிவம் அய்யா வாழ்த்துகள் ஃ
@kumarprasath78054 жыл бұрын
கவிஞரை பற்றி கலைசெல்வர் சொல்லி கேட்டது எங்கள் பாக்கியம் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்
திரு. சுகிசிவம் அவர்களே!! இறைவன் புனைந்த அபூர்வமான கவிதை கண்ணதாசன்!!! பாமரனும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய அரியவகை படைப்புகள் !!! இசையோடு இணையும்போது இன்னும் இனிமை!!! எனக்கு வாழ்க்கையை கற்றுத்தருகிறது!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gomativenkatesan275411 ай бұрын
1.
@gomativenkatesan275411 ай бұрын
1.
@gomativenkatesan275411 ай бұрын
1.
@gomativenkatesan275411 ай бұрын
1.
@gomativenkatesan275411 ай бұрын
1.
@sornamsivamani60623 жыл бұрын
அழகு தமிழ் தமிழ் நன்றி நற்பழக்கம்
@drgopinaath4 жыл бұрын
பக்திமான்களில் மிகச் சிலரே பகுத்தறிவாளர்கள். அவர்களில் ஒருவர் சுகி சிவம் அவர்கள். அருமையான பேச்சு ஐயா. நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
Very good speech. I very much appreciate Mr. Sulki sivam. Long live yours service. Congratulations
@AnanthaSayanam-pu8pr Жыл бұрын
Kannadasan apparently is a Man of Bundle of Contradictions But in the Absolute Sense He was aa Versatile Genius
@kavithasatheesh6943 Жыл бұрын
நன்றி ஐயா.
@isaipezhainatarajan62865 жыл бұрын
தங்களின் சொற்பொழிவால் ஈர்க்கப்பட்டேன் ஐயா!
@wellwintraders52264 жыл бұрын
K
@rajamanickamk68612 жыл бұрын
கண்ணதாசன் போல் இன்று ஆன்மீகவாதியாக மாற யாராவது உள்ள்னரா
@maheshbitcse Жыл бұрын
மிக்க நன்றி ஐயா...
@naturemohan61702 жыл бұрын
சுகிசிவம். அவர்கள். பேச்சு மிகவும் அருமை. சு.மோகன். ம.பா.குப்பம். வெங்குபட்டு. சோளிங்கர்
@selvanvellingiri9539 Жыл бұрын
1p
@sankaranarayananful4 жыл бұрын
அற்புதமான உரை.நன்றி ஐயா.
@priyadharshini-zz1yp3 жыл бұрын
kzbin.info/www/bejne/labYen2poaaViJI
@babamaster2742 жыл бұрын
மிக அருமை ஸாயி வாழ்த்துக்கள்
@selvarajgovindasamy79396 ай бұрын
சிறப்பான சொற்பொழிவு
@jeffriatanatanfly30064 жыл бұрын
Super suki sivam vaalga valarga
@priyadharshini-zz1yp3 жыл бұрын
kzbin.info/www/bejne/labYen2poaaViJI
@thangapandianpandian59672 жыл бұрын
மிகச் சிறந்த உரை.சுகி . சிவம் அவர்களுக்கு நன்றி.கவியரசர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
@murugappanmurugappan62412 жыл бұрын
சுகி சிவம் பேச்சு ஒரு அற்புதம் 👌👌
@sudhankeer14492 жыл бұрын
உங்களின் உண்மையான ரசிகை நான்
@ConDual0205 жыл бұрын
Min 14:05 Indeed one of a very very rare point in the journey of thought. Life is full of Contradictions & Dualities. It would be extremely interesting to meet at a point where we Human Beings often go against each other is because of this peculiar situation. Therefore, an enemy is someone whose side of the story we do not know. We ourselves within are already existing as a 'friend & enemy'. கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியா கவிதை நான். 'Vilanginaal' ( Double meaning ; 1 If understood 2 because of animal ) விடை கிடைக்க வாய்ப்பு உண்டு.
மிக அருமையான பேச்சாளர் சொல் வேந்தர் இவர் போல் யாருண்டு பேசுவதற்கு இந்த தமிழ் நாட்டினிலே
@senthilvalanvennila Жыл бұрын
😅🎉😮😮😢 hu free hu hu koi le
@rajappas49382 ай бұрын
Suki Sivam ayya is genius
@nameraj4 жыл бұрын
Excellent Speach Me. Sugi Shivam. Kannadhasan is simply great and you have said very nicely. One thing I want to say about people who critisize Kannadhasan. Before critizing Kannadhasan first understand him. He is totally in a whole frequency than any normal human being and just due to that only he was able to see உயிர்ப்பு in everything he come across. We normal humans are not anywhere close to that frequency level. Just because he was in that frequency he was to deliver Excellent songs. So there is no way we normal humans can critisize such a legand
@priyadharshini-zz1yp3 жыл бұрын
kzbin.info/www/bejne/labYen2poaaViJI
@sasimurugesan23054 жыл бұрын
இந்நாளின் பரிபூரணத்தை அடைந்து விட்டேன்
@takeabreakwithnature64802 жыл бұрын
Excellent speech sir. Thank you so much
@kousalyas99885 жыл бұрын
மிக மிக அருமை. அற்புதம். சுகிசிவம் ஐயா, உங்களுக்கு அநேக கோடி நன்றி. அருமையான பதிவு.
@thulasimani14 жыл бұрын
Kousalya S akeep
@chockalingamsubramanian55584 жыл бұрын
திரு.சு.கி.சிவம் ஐயா அவர்களே தங்களின் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்
@naveenyadav86233 жыл бұрын
@@chockalingamsubramanian5558 b
@tamilarasan67374 жыл бұрын
நீ பாடிய பாடல்கள் தேனாய் ஒலிக்கிறது... நீ உலவிய இடம் அப்படியே இருக்கிறது.. நீ காவியத் தாயின் இளைய மகன் காதல் பெண்களின் பெரும் தலைவன் நீ நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை" இப்படித்தான் பாடத் தோன்றுகிறது.. கவியரசர் கண்ணதாசன் மறைந்து 39 வருடங்களாகிறது. இடையில் 3 தசாப்தங்களை கடந்து விட்ட போதிலும் கூட கண்ணதாசன் வரிகளைப் பாடாமலோ நினைக்காமலோ அல்லது கேட்காமலோ ஒரு நாளைக் கூட யாராலும் கடந்திருக்க முடியாது.. அதுதான் கண்ணதாசன்
@smvalli19693 жыл бұрын
வழக்கம்போல் அருமையாக இருக்கிறது
@amsavani963 жыл бұрын
Excellent narration of Kaviyarasu Kannadasan..
@user-mr8pc6gb6l5 жыл бұрын
kavijar Kannadasan 💕💕💕💕Suki sivam💕💕💕💕
@muthukumar3722 Жыл бұрын
Great speech ❤
@prakashsrinivasan34224 жыл бұрын
மிகவும் அருமை
@priyadharshini-zz1yp3 жыл бұрын
kzbin.info/www/bejne/labYen2poaaViJI
@BalaSubramanian-pr3de2 жыл бұрын
பாமரன் புரியும் படி பாடி விட்டு போனான் பாவ புண்ணியகணக்கை அர்த்தமி ட் டு சொன்னான் முடிவி ல் ஒன்றும் இல்லை முக்தியே இட்டு கலந்தான் யாம் யாவரும் கண்ணீரீ ள் மி தன் தோம்
@sasikala2520 Жыл бұрын
❤
@rangarao24113 жыл бұрын
அருமையான முத்த்ய்ப்பு!
@psureshkumar2432 жыл бұрын
Great salute to Mr kanadasan sir
@கா.கண்ணதாசன்கா.கண்ணதாசன்5 жыл бұрын
தமிழோடு பிறந்தேன் தமிழோடு வளர்ந்தேன் தமிழோடு வாழ்ந்தேன் தமிழோடு கதைத்தேன் தமிழோடு கவிஞன் ஆனேன் தமிழோடு கவிதை ஆனேன் தமிழோடு கடவுளை கற்றேன் தமிழோடு இமைகளை மூடினேன் தமிழ் அன்னை என்னை அழைத்ததினால்...........
@venugopala46195 жыл бұрын
Ft ,al coo K
@muthusamyvelu63553 жыл бұрын
அருமை
@nallendrann87315 жыл бұрын
very good speech's by valampurijohn and others congrats
@neelavathijayakumar53335 жыл бұрын
Ik MP inna
@neelavathijayakumar53335 жыл бұрын
J
@priyadharshini-zz1yp3 жыл бұрын
kzbin.info/www/bejne/labYen2poaaViJI
@gopakumaran39943 жыл бұрын
சொல்லின் செல்வர் தாங்கள். சொல்வதற்கு வேறொன்றும் இல்லை...
@vijayakumarpichumani485 жыл бұрын
A speech which made me laugh and cry at the same time......நன்றி
@kanagasabapathyboothalinga70614 жыл бұрын
excellent
@Alamu2004 Жыл бұрын
@@kanagasabapathyboothalinga7061in bhi BB hu hu hu hu
@sankariraman64532 жыл бұрын
Super.felt the Tamilness with Happiness
@samsinclair12165 жыл бұрын
ஒரு மணி நேரம் சொற்பொழிவைக் கேட்ட ஆனந்தம்...வாழ்க சுகி சிவம் சார்
@priyadharshini-zz1yp3 жыл бұрын
kzbin.info/www/bejne/labYen2poaaViJI
@manoama94215 жыл бұрын
ஒரு மணி நேரம் என்னை சிந்தனை சிதறாமல் ஈர்த்த சுகி சிவம் அவர்களின் உரை மிகவும் சிறப்பானது
@chakkarapanipc47774 жыл бұрын
Arivukku 1000 kangal vilakkam arpudham
@vickyxxx76904 жыл бұрын
@@chakkarapanipc4777 VH g
@keerthiezhil19392 жыл бұрын
@@vickyxxx7690 ,. . . Z. ,. . . .
@ruthrachandran5896 Жыл бұрын
@@chakkarapanipc4777auu "
@AnanthaSayanam-pu8pr Жыл бұрын
Kannadasan is a Versarile Genius
@suppiahrama50224 жыл бұрын
மிக அருமை உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை
@ArunKumar-pr6qb6 жыл бұрын
Awesome, best!!!
@subaidhaumma9323 жыл бұрын
உண்மைஉண்மைஉயர்வான்உண்மை
@rangarao24113 жыл бұрын
முத்தாய்ப்பு!
@prabakars30945 жыл бұрын
What a speech. Kudos sugi sivam
@priyadharshini-zz1yp3 жыл бұрын
kzbin.info/www/bejne/labYen2poaaViJI
@pandurangan84583 жыл бұрын
Sethalum kannadhan Padalgal koodavea Varum.
@priyadharshini-zz1yp3 жыл бұрын
kzbin.info/www/bejne/labYen2poaaViJI
@MRGஇயற்க்கைபண்ணை5 жыл бұрын
Super Sir you tell story, family life
@govindasamykalaimani26015 жыл бұрын
கவிஞரின் பண்பையும் கவித்துவமான கவிதைகளையும் கலை நயத்துடனும் களிப்புடனும் காண்போர் வியக்க கையாண்ட விதம் அருமை...! வாழ்த்துக்கள்...!! வாழ்க பல்லாண்டு...!!!
19:35 A truly happy person is one who enjoys the scenery on a detour. However, on the next level it is also enlightening to note that this action is also part of our illusions and dissolutions in our lives on this planet.
Pakkathula. Oru legend evlo porumaiyaa ketitu irukaru parunga🙏🙏🙏
@keyboardguys1042 жыл бұрын
2022, today 96th Birthday of Legend
@rajanramamoorthy19673 жыл бұрын
அருமை!
@rajuvijayalakshmi18445 жыл бұрын
Really super speech sir inga kannadhasanai kana mudiyavillai suki sir dhan parthen! arumaiyana padhivu.
@rajubettan19683 жыл бұрын
Sukkisivam is as super market all things under one roof
@muthuswamys7045 жыл бұрын
Really Great speech about Kavinjar Kannadasan
@puriapaya95275 жыл бұрын
21er1q
@kasiloganathan52535 жыл бұрын
Thank
@narenmurugan55114 жыл бұрын
வாழ்க தமிழ்
@neethirajanneethiselvan5859 Жыл бұрын
மரியாதைக்குரிய ராமமூர்த்தி
@visamani4 жыл бұрын
Arumai
@akrakr20684 жыл бұрын
பச்சரிசி போண்ற பல் நினைவில் ஆட என்ற பொருள்
@mayuraraja35053 жыл бұрын
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 # தமிழ்நாடு 20 21 சட்டமன்ற தேர்தல்: #மகளிர் #மக்கள் #அறசங்கம்: 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 அன்புடையோரே! ஆளுமைய உடையோரே! ஆண் பெண் இருபாலரே! வணக்கம். உடலுக்கு இரு கண்கள் உனக்கு ஆண்கள் பெண்கள். வீட்லயா ஆணும் பெண்ணும் நிர்வகிப்பது போல் நாட்டை இருவரும் இணைந்து நடத்த வேண்டும். ஒட்டுமொத்த மகளிர் சுதந்திரம், உரிமை, ஆளுமை, அதிகாரம் முழு அளவில் பெற்றிட, உள்ளாட்சி, சட்டசபை, பாராளுமன்றம் ஆகிய மக்கள் மன்றங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பகுதி, தொகுதி பிரதிநிதித்துவம் பெற்று முழுமையான உண்மையான மக்களாட்சி மலர வைக்க வேண்டும். அரசியலில் பெண்களை ஈடுபடுத்துவது ஆண்கள் வசனம் உள்ளது. பெருவாரியாக பெண்கள் அரசியலில், ஆட்சியில் பங்கு பெறுவதால் தற்போது உள்ள அரசியல், நிர்வாக, சமூக அமைப்பு மேம்பட வாய்ப்பு அதிகம். எனவே, முதற்கட்டமாக வருகிற சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களில் 100% பெண் வேட்பாளர்களை போட்டியிட செய்ய வேண்டும். கட்சியில் உள்ளவர்கள் ஆதரவாளர்கள் அபிமானிகள் அனைவரும் கட்சி தலைமையை வற்புறுத்தி மகளிரை மெய்யாக முன்னேற்ற பெண்களை தேர்தல் களமிறக்க வழிவகை செய்ய கேட்டுக்கொள்கிறேன். நன்றி. 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 வாழ்த்துகளுடன், எம் சி எஸ் இராஜா ராமன் 944 25 82 105 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
@nandhivarman91354 жыл бұрын
அருமையான பதிவு
@nimalkarthika22265 жыл бұрын
Super 🌟
@vijayalakshmig72194 жыл бұрын
Excellent speech which everyone can follow to come up in life with success
@akashsridhar64002 жыл бұрын
க்ஷ
@kavinallu93805 жыл бұрын
ஒரு மணிநேரம் முழுவதுமாக பார்த்தேன் நேரம் சென்றது தெரியவில்லை
@ramasamyrk12974 жыл бұрын
I'll MCP Burnsul5ana
@shanmugavelc73104 жыл бұрын
@@ramasamyrk1297 llllllplll
@logavarsheni.sx-a85133 жыл бұрын
Suki is always super
@kothandramkuppasamy42392 жыл бұрын
@@ramasamyrk1297 l///////////
@santhakumarinatarajan29692 жыл бұрын
@@ramasamyrk1297 , k
@vijayar43832 жыл бұрын
Sukiya neevir supper valga valamuden
@pattabichengaiah39324 жыл бұрын
Sirappupetchu.c.pattabiRaman
@priyadharshini-zz1yp3 жыл бұрын
kzbin.info/www/bejne/labYen2poaaViJI
@govardhanlal74024 жыл бұрын
மிகச் சிறந்த பதிவு சுகிசிவம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@rtranjan9492 жыл бұрын
1
@vellone242 жыл бұрын
Sukisivam, humanity's brilliance bestowed...
@vinomuru74714 жыл бұрын
நான் கண்ணதாசனை பார்த்ததில்லை இப்போது பார்க்கிறேன்
@XavierAntonySJ4 жыл бұрын
Pppp
@josepharoulapar15775 жыл бұрын
Super speech Sir. Excellent explanations.
@nagarajanrajan80135 жыл бұрын
Arumayanaspeech
@palrajkaliappan60676 жыл бұрын
நன்று! நன்று!! நன்று!!!
@mariathomas94955 жыл бұрын
என்ன நன்று?
@ashokkumararchana44024 жыл бұрын
👌nice
@gayathrir99294 жыл бұрын
Sir super 👍🙏
@veerasuresh39073 жыл бұрын
தமிழ் அழகு நாம் தமிழர்
@rangarao24113 жыл бұрын
Excellent!
@PadmakumarRajan3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. (பகிர்வு) ::::::: கநவ