கண்ணதாசனின் பாடல் கம்போசிங்கிற்கு வர மறுத்த பட அதிபர்

  Рет қаралды 88,007

Touring Talkies

Touring Talkies

5 жыл бұрын

#kannadasan #spmuthuraman #VasanthaMaligai #SivajiGanesan
கண்ணதாசனின் பாடல் கம்போசிங்கிற்கு வர மறுத்த பட அதிபர்

Пікірлер: 40
@dheera1973
@dheera1973 Жыл бұрын
எல்லாவிதமான தொழிலிலும்,கடமையிலும் முழுமனதோடு ஈடுபாடு இருக்க வேண்டும்,வெற்றி நிச்சயம்
@elumalaielumalai1414
@elumalaielumalai1414 4 жыл бұрын
Shivaji ia great
@thegoldencity4986
@thegoldencity4986 4 жыл бұрын
ஐயா எஸ். பி முத்துராமன் ஒளிப்பதிவாளர் வின்சென்ட் ஒளிப்பதிவு காட்சிகள் திரைபடத்தில் முக்கியத்துவம் குறித்து சொன்னார். நடிகர் திலகத்தின் நடிப்பு நடிக்க பிறந்த நடிகன் உலகம் வியந்து போன மகா நடிகன்.
@kumarprasath8871
@kumarprasath8871 5 жыл бұрын
சிறந்த பதிவு வணங்குகிறேன் முத்து அண்ணா
@stark2568
@stark2568 5 жыл бұрын
Very good speech about Sivaji Ganesan - finally field experts are started to talk about our Great Sivaji Ganesan is really a nice thing! How long can cloud covering the Sun? Sivaji knew only his profession nothing else! He loved his trade so much and respected every aspect of his profession! When he come to the set, he completely transformed a 100% actor and perform like a real character! Some what he had a special blessing and power and he was a born actor! We Tamils are so lucky that we had him in TN!
@ravikrishnan9093
@ravikrishnan9093 5 жыл бұрын
SG may be a great actor, but his acting suited more for the stage than celluloid: his boisterous acting shadowed the nuances of the characters he portrayed. Vijay Sethupathi is an example of a better film actor today.
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 5 жыл бұрын
@@ravikrishnan9093 , Sivaji has acted in 270 Tamil films. I don't know if you have seen his 1950's films. You can see a lot of films with subtle acting apart from historic films with drama like action. In 60's many of his films were characters with deep emotion. It is the director who decides how a scene should be presented. Generally Sivaji after hearing what is expected of him acts in 4 or 5 ways for the director to choose. He is even ready to give more variations to satisfy the director. His strength is versatility. He uses different ways with eye and facial expressions, body language and style of dialogue delivery. His variety of acting is unmatched. A normal person sometimes emotes extremely like anger, sorrow etc...When you act such scenes it may be seen as overacting. Sometimes when a scene drags too long it also becomes overacting.Such scenes are minimum in his vast career. Look at the following scene showing his versatility.
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 5 жыл бұрын
kzbin.info/www/bejne/g3a3o62tp62JacU
@stark2568
@stark2568 5 жыл бұрын
@@govindarajalubalakrishnan8758 Thanks! This video clip is a best example - there so many films Sivaji Ganesan acted so naturally - பாத்திரமறிந்து பிச்சை இட்டவர், நடிப்புக்கு இலக்கணம் வகுத்த சிவாஜி! நுனிப்புல் மேய்வதுபோல் ஒரு சில படங்களை மட்டுமே பார்த்துவிட்டு விமர்சிப்பது சரியாகாது! 50 வருடங்கள் கழித்து இன்னும் இவர்படங்கள் 100 நாட்களை தாண்டி வசூலை அள்ளிக்குவிக்கிறது, இது இப்போதுள்ள நடிகர்களுக்கு சாத்தியமாகுமா? எந்த கதாபாத்திரத்திற்கும் பொருந்தும் சிவாஜியை போல் இன்றைக்கு எதாவது ஒரு நடிகரை சொல்லமுடியுமா? You can't compare any for Sivaji Ganesan!
@stark2568
@stark2568 5 жыл бұрын
@@ravikrishnan9093 kzbin.info/www/bejne/g2TaapyfaqyfrqM
@solai1963
@solai1963 5 жыл бұрын
அருமையான பேச்சுமட்டுமல்ல, உண்மையும் அது தான், உலகளவில் போற்றிய அந்த மகா கலைஞரை நம் சுயநல அரசியல்வாதிகள் தான் கௌரவப்படுத்த தவறினார்கள். திரைத்துறையின் அஸ்த்திவாரம் எங்கள் நடிகர் திலகம்.
@harirajanraj6309
@harirajanraj6309 5 жыл бұрын
Sivaji sir gem
@selvakumarkumar376
@selvakumarkumar376 5 жыл бұрын
ஐயா திரு.எஸ்.பி முத்துராமன் அவர்கள் கூறியது 100 சதவீதம் உண்மை.ஆம் அவரது ரசிகர்கள் இன்னும் திரு.சிவாஜி அவர்களை மறக்கவில்லை.
@mohamedrafiq3637
@mohamedrafiq3637 5 жыл бұрын
நடிப்பிற்கு இலக்கணம் பெரும்மதிப்பிற்குரிய திரு. சிவாஜி சார் அவர்கள் தான் அதில் எந்தவிதமாற்றுக்கருத்தும் இல்லை திரு.சிவாஜி அவர்களால் தமிழனாய் நாம் அனைவரும் பெருமைகொள்வோம்........
@tradehubbox5447
@tradehubbox5447 5 жыл бұрын
நடிப்பின் இமயம் சிவாஜி.. இனிமேல் ஒருத்தன் வருவானா
@saravananpt1324
@saravananpt1324 5 жыл бұрын
என்ன ஒரு பணிவு. AVM ன் ஆஸ்தான இயக்குனர் ஐயா........
@smrma1640
@smrma1640 5 жыл бұрын
தன்னடக்கம் பணிவு என்ன என்று இவர்களிடமிருந்து இளையராஜா படிக்க வேண்டும் .
@jaganathanv3835
@jaganathanv3835 5 жыл бұрын
"நடிகர் திலகம் சிவாஜி" இது சராசரி கவிதையன்று இது ஒரு வரலாற்றுக் க(வி)தை அன்றைய பிரதமர் நேருவிடம் பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம் போர் கால நேரத்தில் பொன் தந்தாய் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய் நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட அவர் தம் உள்ளம் குளிர்ந்திட கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள் சிங்கநாதம் கேட்குது, தாய் நாடு என்கின்ற குறும்படங்கள் யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம் திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம் நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய் நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய் மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய் நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள் துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும் கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய் கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய் நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய் தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும் தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள் காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம் தமிழ் திரை உலகில் உன் முதல் எழுத்து அகரம் திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை சிங்கை ஜெகன்
@ravipamban346
@ravipamban346 4 жыл бұрын
True speech spm
@newsreader07
@newsreader07 5 жыл бұрын
VASANTHA MAALIGAI
@gnana.panneerselvangananap535
@gnana.panneerselvangananap535 4 жыл бұрын
சிவாஜி ரசிகன் சாகும் வரை சிவாஜி ரசிகனாகத் தான் இருப்பான்.
@bakthachalamg7488
@bakthachalamg7488 3 жыл бұрын
😵😵😵
@smrma1640
@smrma1640 5 жыл бұрын
காற்றுள்ளவரை நிற்கவேண்டியதும் நிற்கப்போவதும் - உலகக்குரல் இறைவன் டி எம் எஸ் குரலில் வந்த பாடல்களும் உலக நடிகன் சிவாஜி நடிப்புகளுமே . தன்னடக்கம் பணிவு என்ன என்று இவர்களிடமிருந்து இளையராஜா படிக்க வேண்டும் .
@thozharpandian8052
@thozharpandian8052 3 жыл бұрын
Why should Raja learn from these guys? Raja is a genius, probably the only genius in the Tamil film Industry, why even the entire Indian industry. Kamal, Vikram, and Vijay Sehupathi have shown that they are equally terrific actors as Sivaji. SPB eclipsed TMS a long time back. But no one before or after have even managed to achieve 50% of what Raja has achieved .The closest is MSV. Despite all this, Raja is humble. He doesn’t fake humility and speaks his mind which dolts perceive as arrogance. It is their loss. Raja will remains the greatest Indian music composer ever.
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
சிவாஜியை பற்றி உயர்வாக யார் கூறினாலும் உடனே அதற்கு எதிர்மறை கருத்துகளை பதிவு செய்வது வாடிக்கையாகிவிட்டது .பாருங்கள் நண்பர்களே சிவாஜி ஓவர்ஆக்ட் செய்வார் என்பார்கள் அப்படிகூறுபவர்கள் ஒன்றை சிந்திக்கவேண்டும் அவர் உணர்ச்சிபிளம்பான கதாபாத்திரங்களை ஏற்றுநடித்ததால் அவ்வாறு தெறிகிறது .இன்று நடிக்காமல் இருப்பதுதான் இயற்கையான நடிப்பு என்றுகூறி ரசனையை மாற்றிவிட்டார்கள்.Hollywood ல் உள்ள Method of acting ல் கொடுக்கப்பட்ட நடிப்பின் இலக்கணங்கள் அனைத்தும் சிவாஜியின் நடிப்பில் உள்ளதாக மேற்கோள் காட்டி பட்டம் பெறுகிறார்கள் .ஆனால் இங்கு தமிழ்நடிகனை பாராட்ட மனமில்லாமல் வாய்க்கு லந்ததை பேசுவார்கள் 1940ல் நடிக்க ஆரம்பித்த ஒரு நடிகனை 2018ல் நடிக்கும்நடிகனோடு ஒப்பிடுவார்கள்
@packirisamymg5569
@packirisamymg5569 4 жыл бұрын
Ayarnee
@krishnaraja4569
@krishnaraja4569 5 жыл бұрын
Enna padam nu sollunga pa, 40 varsham nu than solringa, enna padam nu solringla
@mariadassanthony3263
@mariadassanthony3263 5 жыл бұрын
6.20 listen carefully
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
படம் வசந்தமாளிகை
@srinivasivs1693
@srinivasivs1693 4 жыл бұрын
vasantha Mazhigai...........Prem Nagar
@tradehubbox5447
@tradehubbox5447 5 жыл бұрын
நீங்க டைரக்ட் செஞ்ச 3 படமும் ஒழுங்கா போகல... அப்புறம் என்ன
@ravipamban346
@ravipamban346 4 жыл бұрын
Rishi moolam 100days.business vise good collection.
@tamilselvanradhakrishnan6730
@tamilselvanradhakrishnan6730 5 жыл бұрын
என்னைப்பொருத்தவரை mgr தான் சிவாஜிகணேசனை விட சிறந்த நடிகர்.... வாழ்க சிவாஜியின்புகழ்....
@dharmaraj5701
@dharmaraj5701 Жыл бұрын
பொதுமக்கள் மத்தியில் மேடையில் நடிப்பதில் எம்ஜிஆர் வல்லவர்.
@jaganathanv3835
@jaganathanv3835 5 жыл бұрын
"நடிகர் திலகம் சிவாஜி" இது சராசரி கவிதையன்று இது ஒரு வரலாற்றுக் க(வி)தை அன்றைய பிரதமர் நேருவிடம் பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம் போர் கால நேரத்தில் பொன் தந்தாய் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய் நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட அவர் தம் உள்ளம் குளிர்ந்திட கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள் சிங்கநாதம் கேட்குது, தாய் நாடு என்கின்ற குறும்படங்கள் யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம் திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம் நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய் நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய் மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய் நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள் துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும் கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய் கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய் நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய் தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும் தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள் காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம் தமிழ் திரை உலகில் உன் முதல் எழுத்து அகரம் திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை சிங்கை ஜெகன்
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 9 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
DR.Meenatci sundram speech on poet kanndasan
30:56
Tamil Pechu
Рет қаралды 353 М.
Neeyae Unakku Endrum Nigaranavan | Kavignar Kannadasan
47:55
Vasanth TV
Рет қаралды 485 М.
MSV AND KANNADASAN -ARE AVATARS ASSERTS MADURAI SRI G S MANI
36:29
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 167 М.
KAVIARASU KANNADASAN TAMIL POET AND LYRICIST.
37:31
VAANAM OTT
Рет қаралды 406 М.
БАБУШКИН КОМПОТ В СОЛО
0:19
PAVLOV
Рет қаралды 20 МЛН
这是王子儿子吗
0:27
落魄的王子
Рет қаралды 5 МЛН
БУТЫЛКИ (смешное видео, приколы, юмор, поржать)
0:59
Натурал Альбертович
Рет қаралды 3,2 МЛН
БУКЕТ МЕЧТЫ НАСТОЯЩЕЙ СЛАДКОЕЖКИ😂😂😂
0:19
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 3,5 МЛН