No video

MSV AND KANNADASAN -ARE AVATARS ASSERTS MADURAI SRI G S MANI

  Рет қаралды 167,818

M M F A Mellisai Mannar Fans Association

M M F A Mellisai Mannar Fans Association

5 жыл бұрын

மெல்லிசை மன்னர் ரசிகர் அமைப்பின் சார்பில் சென்னை ரஷியன் கலாச்சார மையத்தில் 21/04/2019 அன்று நடைபெற்ற மதுரை திரு G S மணி , அவர்களின் கலந்துரையாடல் பகுதி -2 ,
மெல்லிசை மன்னரை வானளாவ புகழ்ந்த திரு மணி , மற்ற விற்பன்னர் களையும் போற்றினார்
மெல்லிசைமன்னரும் கவியரசரும் அவதாரங்கள் என்று கூறி அவர்களுடன் தான் கழித்த நேரத்தைப் பற்றி உவகையுடன் எடுத்துரைத்தார்
இதோ அவரது உரை - பகுதி 2.

Пікірлер: 151
@sakthiparthi5489
@sakthiparthi5489 2 жыл бұрын
சுவரில் எழுதியதை படிப்பபது போல் கண்ணதாசன் பாட்டு எழுதுவார் என்று சொன்னது அருமை ஜயா.
@mullairadha5868
@mullairadha5868 Жыл бұрын
அய்யா மணி இந்த வயதிலும் பழைய நினைவுகள் பசுமையான வை என்பதை நினைவு கூர்ந்து மறக்க முடியாத பாடல்களை சுதிமாரமல் எவ்வளவு அழகாக இனிமையோடு படுகிறார். கவிஞர் கண்ணதாசன் விஸ்வநாதன் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளோடு பணியாற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் ஐயா மணி அவர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@SubramaniSR5612
@SubramaniSR5612 9 ай бұрын
இந்த ஜென்மத்தில் இந்த மேதையின் உரையை கேட்க முடிந்தது நான் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தினால்தான். அதே போல, அகங்காரம் பிடித்த ஜென்மங்களின் தன்னடக்கமில்லாத சவடால் பேச்சை கேட்க நேரிடுவது பூர்வ ஜென்ம பாவம்.
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 5 жыл бұрын
மகா மேதைகள் வாழ்ந்த நாடு அதனால் தான் சிறப்பான பாடல் கிடைத்தது நமக்கு
@kavingarthillaikavingarthi7951
@kavingarthillaikavingarthi7951 4 жыл бұрын
திரு ஜீ எஸ் மணி அவரகளது வாளுரை தணல் கவியரசர் கவிமழை இசையரசர் இசை சாரல் டிஎம்எஸ் சுசிலா குரல் ஓசை யில் கர்நாடக வடிவில் அமைந்த பாடல் வரிகள் மகா அபாரம் கவியரசு சிகிரெட் பிடித்தபடி கண்சிமிட்டியபடி சுவற்றில் எழுதியுள்ளதை படிப்பார் அருமை சரிகமபதநி என்ற சுரம் மாராமலும் தவறாமலும் மிளிர்ந்தவை சஞ்சமம் ரிஷபம் காந்தாரம் மத்திமம்பஞ்சமம்நிஷபம் அச்சு பிசகாமல் நின்றவை இன்றும் காலத்தால் வென்றவை மக்கள் மனதில் சென்றவை அடடா அருமை உயர்திரு மணி அனுபவ முத்திரைகள் அபாரம் அழகு அற்புதம்
@dolphinmuthu1
@dolphinmuthu1 Жыл бұрын
அழுகை ஒன்றயே எங்களால் திரும்ப தரமுடியும். நன்றி அனைவருக்கும்.THANKS TO BASKARAN BASKARAN COMMENT
@rambirthday8068
@rambirthday8068 5 жыл бұрын
ஐயா!! "உங்களுக்கு ஆண்டவன் நல்ல ஆகிருதியும், குரல் வளமும் வாரி வழங்கியது போல நீண்ட, நெடிய ஆயுளையும் அருளுவார்!! "
@rambirthday8068
@rambirthday8068 5 жыл бұрын
என் கமெண்ட்க்கு லைக் கொடுத்த அன்பர்களுக்கு நன்றி! நன்றி!
@jay11083
@jay11083 3 жыл бұрын
Rightly said
@svrmoorthy
@svrmoorthy Жыл бұрын
இசையோடு இணைந்த வாழ்வில் தாழ்வேது ?
@sridhar8450
@sridhar8450 5 жыл бұрын
இந்த மிகப் பெரிய மனிதரிடம் நான் வியந்தது அவர்களின் டீம் வேர்க்
@saikumarkrishnan
@saikumarkrishnan 5 жыл бұрын
மிக்க நன்றி சார். We are really fortunate to hear you talk about MSV. Namaskaram
@GuitarSuresh
@GuitarSuresh 4 жыл бұрын
Thanks sir for this beautiful singing and explanation of MSV's and Kannadasan's geneius creations.
@malayalanmk4466
@malayalanmk4466 3 жыл бұрын
தமிழ்மொழியில் தான்இத்தனைவார்தை அழகு கவிஞர் மற்றூம் M.S.V.பற்றிஇப்படி இதைவிளக்கிசொல்ல மதுரை G.S.மணிஐய்யர்போல் மா மனிதார்கள் அமைந்ததுதமிழ்தாயின்யோகம்
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 Жыл бұрын
Future will reply Great annma
@nivascr754
@nivascr754 24 күн бұрын
SUPERB........
@kaavyasri2705
@kaavyasri2705 3 жыл бұрын
What a beautiful voice does Mani sir have even at this age (may be above 75 y)!!! Hats off sir
@mmfamellisaimannarfansasso231
@mmfamellisaimannarfansasso231 3 жыл бұрын
He was 85 then
@nkgnkg4990
@nkgnkg4990 2 жыл бұрын
he said 86 running
@girimuruganandam768
@girimuruganandam768 Жыл бұрын
ஈஸ்வரன் லீலை.... அருமை இதற்கு மேல் கவியரசர்.எம்.எஸ்.வி.யை பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது.... ஈஸ்வரருக்கு மேலாகாவா.....மகாதேவா மீண்டும் இவர்களை தமிழ்நாட்டிலேயே பிறக்க வைக்க வேண்டும் என மனதார பிரார்த்தனை செய்கிறேன்.....ஹர ஹர மகாதேவா
@lksmomeemo
@lksmomeemo 5 жыл бұрын
மகத்தான கலைஞர்கள்......அழியவே மாட்டார்கள்.ஐயா மதுரை மணி அவர்கள் வார்த்தைகளில் எவ்வளவு பாண்டித்தியம் தெரிகிறது.....
@srinivaradhrajanr6101
@srinivaradhrajanr6101 2 жыл бұрын
Madurai Mani iyer veru g s Man. i over veri
@Jaffar540
@Jaffar540 5 жыл бұрын
Sir, your speech is truly very inspiring. MSV was a rare genius, no doubt. He was more than a gift to South Indian music and film industry.
@naganathanmuniandi7346
@naganathanmuniandi7346 2 жыл бұрын
CC
@baskaranbaskarankrishnamur7861
@baskaranbaskarankrishnamur7861 5 жыл бұрын
அழுகை ஒன்றயே எங்களால் திரும்ப தரமுடியும். நன்றி அனைவருக்கும்.
@kousalyas9988
@kousalyas9988 4 жыл бұрын
Sir, wonderful speech about Kannadasan, MSV, TMS, PBS & Suseela. You're very much gifted.
@mjothi9216
@mjothi9216 3 жыл бұрын
Super comment
@ramsrinivasan9600
@ramsrinivasan9600 5 жыл бұрын
Mani Sir: Wonderful speech. We thoroughly enjoyed it.
@rameshneelakantan2346
@rameshneelakantan2346 5 жыл бұрын
Wonderful talk. Learnt so much about MSV the genius musician
@kousalyas9988
@kousalyas9988 4 жыл бұрын
Super Sir. அருமையான பதிவு. அற்புதம்.👌👌💐💐
@vijaikannikothandaraman4721
@vijaikannikothandaraman4721 4 жыл бұрын
Sir as you said you are very gifted. Now we are also gifted as we are able to listen to you share your experiences with the legends.
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 5 жыл бұрын
Those periods were golden days of Indian movies...
@mohamedask3448
@mohamedask3448 Жыл бұрын
இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக இது ஆவணப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். நன்றி ஐயா.
@dhanabalbalan1319
@dhanabalbalan1319 5 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம். ஒரு இசையமைப்பாளரின் திறமையை அறிந்து கொள்ள இந்தப் பதிவு உதவும். காலத்தை வென்றவர் மெல்லிசை மன்னர்.
@ratnamshanmugaratnam964
@ratnamshanmugaratnam964 5 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம். ஒரு இசையமைப்பாளரின் திறமையை அறிந்து கொள்ள இந்தப் பதிவு உதவும். காலத்தை வென்றவர் மெல்லிசை மன்னர்.
@sobanbabubabu1823
@sobanbabubabu1823 5 жыл бұрын
Nice information...
@GajaThangavelugaja
@GajaThangavelugaja Жыл бұрын
​ 15:00 @@ratnamshanmugaratnam964fr right
@chandramoulidharmarajan3674
@chandramoulidharmarajan3674 5 жыл бұрын
What to say? AMAZING!! Mr Mani's recollection of that golden era is superb. His description of how a song developed is wonderful. Mr Mani himself is a treasure house from which we are lucky to enjoy. May Mr Mani live a healthy and long life ahead.
@Dineshkumar-he7pz
@Dineshkumar-he7pz 4 жыл бұрын
மனம் திறந்து கண்ண்தாசன் அவர்களையும் MSV அம்மாவையும் பாராட்டுகிறார். அவரே ஒரு கலைஞர். கலைஞன் தான் அறிவான் கலைஞனை. நெகிழ்ந்தேன். மகிழ்ந்தேன்.
@Dineshkumar-he7pz
@Dineshkumar-he7pz 4 жыл бұрын
MSVஅய்யாவையும்....
@bhanumathibhanumathi3874
@bhanumathibhanumathi3874 2 жыл бұрын
How sweet music and song
@johncymahimairaj
@johncymahimairaj 3 жыл бұрын
ஒவ்வொரு பாடலுக்கும் உடல் சிலிர்க்கிறது. கேட்க கொடுப்பனை வேண்டும். இந்த பதிவிற்கு நன்றிகள்.🥰💐❤
@SubramaniSR5612
@SubramaniSR5612 9 ай бұрын
ஆம். கொடுப்பினை இருந்தால்தான் இது போன்ற மேதைகளின் உரையை கேட்க முடியும்.
@jemimavasantha3746
@jemimavasantha3746 2 ай бұрын
அருமையான நிகழ்ச்சியாக இருந்ததும் நன்றி.
@sugumarisekar2329
@sugumarisekar2329 3 жыл бұрын
G.S Mani sir, Royal salute to your Voice at this 85,,்தாள் பணிகின்றேன்
@saikumarkrishnan
@saikumarkrishnan 5 жыл бұрын
Very well sung Pahadi. Thanks Sir
@VHari-mw2cr
@VHari-mw2cr 5 жыл бұрын
Those were the days..quality in all aspects of music..
@suresh1957
@suresh1957 4 жыл бұрын
That song "Udalukku uyir kaaval" was sung by PB Srinivos in his inimitable way.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 4 жыл бұрын
அருமை அருமை ஐயா 🙏🙏
@swaminathank2727
@swaminathank2727 8 ай бұрын
First time I see this genius praising MSV,Kannadasan duo. What a great man he was and what a tribute he gave to both. No govt award is greater than this genius praising.
@sv7247
@sv7247 3 жыл бұрын
Who is here after Rahman's tweet? ❤️
@sambasivamhariharan1160
@sambasivamhariharan1160 4 жыл бұрын
Excellent sir
@saravanakumarchinnasamy5499
@saravanakumarchinnasamy5499 4 жыл бұрын
Super sir I like your speech and that bagadi music in karnan film song Kannu kulamedhu....always happy to see your video... hats off..
@kssps2009
@kssps2009 5 жыл бұрын
Hats off to Shri G.S. Mani Sir
@krishnamoorthy-xh2or
@krishnamoorthy-xh2or Жыл бұрын
ஐயா. தெய்வப் பாடகர் TMS அவர்களை விட்டு விட்டீர்களே. அந்த வெண்கலக் குரல் யாருக்கு வரும். அவர் உச்சரிப்பு யாருக்கு வரும். இந்த மூன்று ஜாம்பவான்கள் சேர்ந்தால் எதுவும் இனிக்கும்.
@ahdhithya622
@ahdhithya622 Жыл бұрын
மிக அருமை👌👌👌
@tamilselvam2886
@tamilselvam2886 5 жыл бұрын
நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@sraghunathan6898
@sraghunathan6898 5 жыл бұрын
THE GREAT MSV.
@saravankumar213
@saravankumar213 5 жыл бұрын
great sir lucid and simple explanation
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 жыл бұрын
MSV SIR WORK 4 LANGAGE 1700 MOVIES.MSV.TKR 75O MOVIES.1952 TO 2015.ONE MAHAN AS NATHAM ONLY.😁
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f 2 жыл бұрын
What a genius MSV. Mr Mani Aiyer narration is also great.
@sambasivamhariharan1160
@sambasivamhariharan1160 4 жыл бұрын
One and only MSV
@padmamalinir4962
@padmamalinir4962 5 жыл бұрын
Classic quality era of melody and mesmerizing journey.... Thank you 😊we are blessed just listening to you Sir 🙏
@PurelyMusic
@PurelyMusic 5 жыл бұрын
God bless you Mani Sir with good health. Wonderful memories
@sulochanamohan7008
@sulochanamohan7008 Жыл бұрын
👏🏾🙏👏🏾💕🙏MADURAI G S MANI IS AN AMAZING, SUPERB SOUL. MY PRANAMS 🙏👏🏾👏🏾🙏
@jothyshanmugam3189
@jothyshanmugam3189 2 жыл бұрын
We admire MSV Sir very much.. but we admire your recollection of what happened and when
@ravichandranm2388
@ravichandranm2388 2 жыл бұрын
திரு மதுரை மணி ஜயாவுக்கு நன்றி.இதை எங்களுக்குத் தெரிவித்துள்ளது என்ன சொல்ல.இறைவனுக்கு நன்றி தான் சொல்லணும்
@vasudevancv8470
@vasudevancv8470 5 жыл бұрын
Excellent. Whatever Shri GS Mani Sir recorded here was with his strong conviction and his enjoyment of those Compositions. It's not just for the sake of praising an artist formally. All his observations & comments came from his heart.
@natarajanveerappan9778
@natarajanveerappan9778 2 жыл бұрын
Excellent days for listners even now.
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
உண்மை அய்யா!🙏
@555shekha
@555shekha 5 жыл бұрын
Msv is a music God.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
Definitely
@pknarayanan482
@pknarayanan482 2 жыл бұрын
He has good memories at this age wonderful. Listening his experience with MSV Kavignar singers etc is highly remarkable. His phone no. Please to share my wish. Thanking you for this video.
@mayilvaganan-gv8fy
@mayilvaganan-gv8fy 3 ай бұрын
அருமை சார்
@hariharanraman5899
@hariharanraman5899 3 жыл бұрын
GS Mani has brought all things live.encyclopaedia of MSV
@madhanakumar6155
@madhanakumar6155 4 жыл бұрын
Thanks a lot fr explanation, really good speech/ fact about the great legends. Pl keep it up.
@Gansanspic
@Gansanspic 2 жыл бұрын
Did MSV formally learn to play the Piano? I have seen some videos of him playing it.
@user-vj5oh5cs2e
@user-vj5oh5cs2e 4 жыл бұрын
ஞானிக்கு நன்றி
@nandakumarcp8756
@nandakumarcp8756 4 жыл бұрын
A complete treat.
@perumalganeshan8633
@perumalganeshan8633 5 жыл бұрын
Great
@suryakumar54
@suryakumar54 4 жыл бұрын
Very nice thank you please help me to see often & often with affection Suryakumar banglooru
@velayuthamarumugam7378
@velayuthamarumugam7378 3 жыл бұрын
திரு மணிஅய்யரை சினிமாவில் பாடவைக்காத்து்எம்எஸ்வி செய்தமிகப்பெரிய தவறு
@radhakrishnan1888
@radhakrishnan1888 2 жыл бұрын
அருமை, அருமை வாழ்க மணி சார்
@saravananswaminathan2748
@saravananswaminathan2748 3 жыл бұрын
ஜாம்பவான்கள் நிரைந்திருந்த நாள் அன்று, நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் 'அன்று', இன்று..,?
@gsams1213
@gsams1213 4 жыл бұрын
Natalia intha velai song written by vaali
@chandrakumar2470
@chandrakumar2470 5 жыл бұрын
R Ravi And finally gave up on M.S.Viswanathan.Music in these films you mention never matched the splendour of the earlier films when the Duo worked together.
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 4 жыл бұрын
ayya, nandri.
@vmaithilyvmaithily3040
@vmaithilyvmaithily3040 Жыл бұрын
Very good
@palavangudinagarathar7945
@palavangudinagarathar7945 3 жыл бұрын
10:20 கண்ணதாசன் ஒரு தெய்வப் பிறவி
@jayachandranponnusamy1770
@jayachandranponnusamy1770 3 жыл бұрын
Superb
@saravanakumarchinnasamy5499
@saravanakumarchinnasamy5499 4 жыл бұрын
Super sir still I am watching this video so many times thank you very much,you are also great sir..
@alamelukrishnan5851
@alamelukrishnan5851 3 жыл бұрын
I am fan of G S Mani sir !
@jamesnithiarajah1053
@jamesnithiarajah1053 3 жыл бұрын
MSV sir is Godfather for musique
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
Well said
@mariadassanthony3263
@mariadassanthony3263 5 жыл бұрын
His voice resembles pbs
@natchander
@natchander 5 жыл бұрын
M S VISWANATHAN was a baffling genius in music direction M S v had given music to all leading heroes heroines.. N t r Nageswararao SIVAJI Gemini M G R Jayashankar Ravichandtwn....saroja devi Padmini savithris Anjali devi vanisree jeyalalotha latha and many more Let us remember this great M D M sviswanathan
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 жыл бұрын
Kamal rajni kb srithar ssr 1952 to 2015 1700 more than movies.msv tkr 1952 to 1965 750 more movie. Tks.
@seenivasan4699
@seenivasan4699 2 жыл бұрын
அருமை அருமை
@antibullshit594
@antibullshit594 5 жыл бұрын
This is an important sharing....thank you Sri Mani Saar
@sugumarisekar2329
@sugumarisekar2329 3 жыл бұрын
Arumai,arumai
@bhanumathibhanumathi3874
@bhanumathibhanumathi3874 2 жыл бұрын
Amazing
@manoptk1989
@manoptk1989 2 жыл бұрын
Excellent
@SenthilKumar-hh3hl
@SenthilKumar-hh3hl 3 жыл бұрын
நன்றிங்க
@shajithkrishnan827
@shajithkrishnan827 3 жыл бұрын
Tweet by ARR💕
@selvarajd1932
@selvarajd1932 Жыл бұрын
🙏
@anandparameshwari9360
@anandparameshwari9360 2 жыл бұрын
Super
@banklootful
@banklootful 4 жыл бұрын
He is a library.
@mohamedabdulkasim.hmadurai
@mohamedabdulkasim.hmadurai 2 жыл бұрын
👍👍👍👍👍👍💞💞💞💞👌👌👌👌👌👌👌
@arumugampooranam8476
@arumugampooranam8476 3 жыл бұрын
When will come another ( sob )
@palavangudinagarathar7945
@palavangudinagarathar7945 3 жыл бұрын
33:19 also 32:12 கண்ணதாசன் வாழ்க !
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
🙏👏👏👏
@balasubramaniamramaswamy4889
@balasubramaniamramaswamy4889 2 жыл бұрын
You can never delete kaviarasar and talk about MSV they are both on one plateform 🙏
@RaviKumar-sw9tc
@RaviKumar-sw9tc 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@meenakshiviyer9239
@meenakshiviyer9239 5 жыл бұрын
Beautiful
@swaminathank2727
@swaminathank2727 8 ай бұрын
Inru puthithai piranthen iyya. Thangal padum vitham ennai engo azhaithu senrathu. Nanri ennum varthai pothathu.
@Lushendira
@Lushendira 3 жыл бұрын
❤️
@ayyappans4803
@ayyappans4803 Жыл бұрын
உன்னை ஒன்று கேட்பேன் பாடல் பஹூத் சுக்ரியா என்ற o p nayyar பாடலின் inspiration என்பது சரியா
@mohans287
@mohans287 Жыл бұрын
Good observation
@hariramkumar94
@hariramkumar94 2 жыл бұрын
Audience may be intellectual . But they should not interfere when this great legend is talking. Audience may stop themselves from showing off. Mani iyer was the one who worked with msv. These scrabs in audience can shut and listen this mahan
@muralikrish7482
@muralikrish7482 2 жыл бұрын
I too felt the same. Stupids. Such interference stops the flow of narration
@chandrakumar2470
@chandrakumar2470 5 жыл бұрын
Sometimes the truths are lost amidst overpraising an individual that you are fond of and T.K.Ramamoorthy is unfortunately lost in all this. The song" Aadatha Manamun Undo" (and also "Muhaththil Muham Parkalam") Mr.Mani refers to here , even according to M.S.Viswanathan himself in an interview, was composed by T.K.Ramamoorthy.It is not Viswanathan, but Ramamoorthy who was known as a orthodox carnatic musician and somewhat a genius at that.The best music of Viswanathan was during the time he partnerd Ramamoorthy, the real melody at its best.Like Mr.Mani points out, Many songs of Viswanathan had the base tunes of some other catchy tunes already known.Probably this is why he did not get the "Padmashri" award despite his phenomenal success.
@Gendernill
@Gendernill 5 жыл бұрын
Mr Chandrakumar, please get your facts right before commenting. MSV produced hundreds of soulful melodies even after parting with TKR. His music deserves to be cherished in our hearts and enjoyed forever. Mere Padma awards are like holding a lamp to the sun. Why bother?
@muraliny6770
@muraliny6770 5 жыл бұрын
Chandra Kumar I know about that interview you are referring to MSV saying about ‘aadatha manamum’. When the anchor was asking how did he come with that raga for which Msv said ‘don’t forget Ramamurthy Anna was also with me’. The idea is during 50s when most of film music including Msv-TKr had Carnatic raga based songs. Many times TKR used to play a Carnatic raga and from the Msv imagined and created tunes. But ever since during 60d when Msv changed the entire film music to a different level which we call light music there was no template. It was MSVs ides which became a grammar. And don’t link Padma awards. Nagesh did not get Padma awards. But Vivek got it. Find out the reason.
@chandrakumar2470
@chandrakumar2470 5 жыл бұрын
@@muraliny6770 Are you from the musical troupe of Viswanathan Ramamoorthy? Even in the 50s, the duo made a name for themselves for light music in the footsteps of T.R.Papa.M.S.Viswanathan was always dependent on numerous assistants like the competent G.K.Venkatesh, S.Govarthanam, Sankar Ganesh , Henry Daniel, Joseph Krishna, etc.
@muraliny6770
@muraliny6770 5 жыл бұрын
Chandra Kumar Are you from the musical troupe of viswanathan Ramamurthy ?
@rravi1045
@rravi1045 5 жыл бұрын
@@Gendernill Well said, Sir! In my opinion, MSV grew to his creative best after his split with TKR and his tunes and orchestration acquired a sheen that to this day remain fresh and new. But some have created the myth that MSV had nothing to offer after his split with TKR, Hindi film songs took over and finally it was left to Ilayaraja to redeem Tamizh film music.
@srinevasanam2589
@srinevasanam2589 5 жыл бұрын
Dot agree ,before MSV , great G.Ramaatha doe it i may films , example Yaradee Nee Mohini song in Uthama Puthiran
MSV A CREATOR  GENIUS  AND  GOD -ANOTHER ASSERTION BY MADURAI SRI GS MANI-PART III
30:26
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 91 М.
JAGATHRATCHAGAN EXCELLENT SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
36:07
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 19 М.
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 111 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,6 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 60 МЛН
HARD WORK AND TALENT MADE MSV TAMIL FILM MUSIC'S GUIDE -SRI AVM.KUMARAN EXPLAINS COMPOSING SCENES
15:50
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 20 М.
MADURAI GS MANI SPEAKS ON MSV'S SPONTANEITY IN CREATIONS
44:35
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 21 М.
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 111 МЛН