கண்ணதாசன் பார்வையை விட நீங்கள் உள் வாங்கி லயித்து பேசும் விதம் சொல்ல வார்த்தை இல்லை.அருமையான தெளிவான விளக்கம்.வாழ்த்துக்கள்.மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும்.வாழ்க வளமுடன். Founder of Priya's Udhayam Herbals and food products ❤
@angavairani5384 ай бұрын
வணக்கம் சார்.அறிவும் ஆளுமையும் தைரியமும் தன்னம்பிக்கையும் நிறைந்த அன்றும் இன்றும் என்றும் ஒரே கவிஞர் மதிப்பிற்குரிய கண்ணதாசன் மட்டுமே,ஒலிமறைவில்லாமல் தன்னைபற்றி உண்மையை உரக்கச் சொல்லிய ஒரே ஆண் மகனும் கண்ணதாசன் மட்டுமே... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏🎉
@muthuswamysanthanam26815 ай бұрын
Great speech ayya about engal kaviarsar Always ayya sppech about Kaviarsar is great