Mass speech!! No one can beat her sarcasm and the way she sees the society!
@samganesan76012 жыл бұрын
Super
@tamilmurasu20204 жыл бұрын
Super..............
@murugesann52114 жыл бұрын
முரசொலி வாழ்க
@murugesann52114 жыл бұрын
11அமாவாசை திமுக கூட்டணி வெற்றி ஸ்டாலின் முதல்வர் அறம் வெல்லும் அநீதிவீழும் தமிழ் வாழ்க முரசொலி வாழ்க சமத்துவ ம் வாழ்க எல்லாம் எல்லாருக்கும் சாதிகிடையாது
நான் திராவிடர் கழக கூட்டங்களில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.. யாரை தொடர்பு கொள்ள வேண்டும்...
@sardarshariff14022 жыл бұрын
தந்தை பெரியார் கொள்கையை பின்பற்றும் தலைவர்கள் அனைவருக்கும் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமப்புறங்களில் கொண்டு செல்லுங்கள் கிராமப்புற மக்களிடம் பெரியாரின் கொள்கைகள் போய் சேரவில்லை இன்று வரையும் அவர்களிடம் ஆரியம் புகுந்திருக்கிறது அதை ஒழிக்க வேண்டும் என்றால் அவர்களிடத்தில் தந்தை பெரியாரை கொண்டு செல்ல வேண்டும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ஐயா
@daamodharjn28364 жыл бұрын
Very informative speech.we have learnt many unknown things
@DivyaShankarlakshmi4 жыл бұрын
சாட்டையடி!! சுயமரியாதை என்பது திருமணம் ஆகிவிட்டால் இருக்கவே கூடாது என்ற குடும்ப அமைப்புகளை எதிர்கொள்ள கற்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
@DivyaShankarlakshmi4 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 அவ்வாறு ஏதேனும் பெண்கள் உன்னிடம் முறையிட்டிருந்தாள் அப்பெண்களை நினைத்து நான் வருந்துகிறேன். மேலும் திருமணம் செய்ய விரும்புவதில் தவறு இல்லையே. அது அவர்களின் சொந்த விருப்பம். முடிந்தால் பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய சுயமரியாதை கொண்டு சமத்துவத்தோடு வாழ உதவுங்கள். இல்லையேல் அவர்களை தொந்தரவு செய்யாமலாவது இருங்கள். நன்றி!
@DivyaShankarlakshmi4 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 உன் சுயபுத்தியை கொண்டு பெண்களுக்கு மரியாதை கொடு.. சமத்துவத்தோடு நடத்து. பெரியார் பற்றி நீ கவலைபட வேண்டாம்.
@DivyaShankarlakshmi4 жыл бұрын
@UCcxahToRKcZXFgQakQbRFbg என்னை பேசாதே என்று சொல்ல உனக்கு யார் உரிமை கொடுத்தது? நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். நீ அதில் தலையிடுவது அநாகரிகம் என்று உணர். எமக்கு அவர் "பெரியார்" தான்.
@DivyaShankarlakshmi4 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 இழிவாக பேசுவது நீ. உன் வார்த்தைகளை புரட்டி பார். இவர்கள் பேசுவதர்க்கு எதிர்கருத்துகள் இருந்தால் தனியே பதிவிடு. அதை விடுத்து இங்கே வந்து உன் வீரத்தை காட்டாதே. எமக்கு அவர் என்றும் "பெரியார்" தான். இதில் மாற்றம் இல்லை.
@DivyaShankarlakshmi4 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 நடுவில் வந்திருப்பது நானா இல்லை நீயா? தனியே கருத்தை பதிவிடு. அதை விடுத்து என்னை ஏன் Tag செய்கிறீர்? இத்தோடு முடித்துவிடுங்கள். நன்றி!
@dr.dhineshkrishnamurthy59674 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வது உண்மை தான் ..... அன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் முதலில் ஆட ருக்மணி தேவியின் நடனத்திற்காக மேடை அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் குறவஞ்சி நாட்டியம் ஆடினார். அடுத்ததாக ஆட காத்திருந்த பாலசரஸ்வதி இவ்வளவு அழகாக தோரணை செய்யப்பட்டுள்ள மேடை இத்தனை பேர் கூடி இருக்கும் சூழலில் களையப்படாது என எண்ணி மகிழ்ச்சியோடு ஆட காத்து இருந்தார்.ருக்மணி தேவி ஆடிய பிறகு திரைச்சீலைகள் மூடப்பட்டு மேடை அலங்காரம் அவசரம் அவசரமாக களைக்கக்கப்பட்டது. பிறகு அலங்காரமோ தோரணையோ நமக்கு தேவை இல்லை நமது திறமை மட்டுமே போதுமென எண்ணி சிறப்பானதொரு நாட்டிய நிகழ்வை வழங்கி அங்கு கூடி இருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார் பாலசரஸ்வதி ... நாட்டிய உலகில் ராணியாக வலம் வந்த பாலசரஸ்வதியை கண்டு ருக்மணி தேவிக்கு எப்போதும் பொறாமை இருந்து கொண்டே தான் இருந்திருக்கிறது.... ருக்மணி தேவிக்கு தனது உயர்ந்த அந்தஸ்தால் கிடைத்த வாய்பானது. பாலசரஸ்வதியின் திறமைக்கு கிடைத்த வாய்ப்பு க்கு முன் ஒரு தூசியே.... அருள்மொழி அம்மையார் பேச்சில் ஒரு திருத்தம் மேடை பெருக்கியதாக நீங்கள் கூறிய வீணை தனம்மாள் பாலசரஸ்வதியின் பாட்டி.... நீங்கள் கூற வந்தவர் பெயர் டி.ஜெயம்மாள் இவர் தான் பாலசரஸ்வதியின் அம்மா இவர் தான் தன் மகளான பாலசரஸ்வதி நாட்டிய நிகழ்ச்சிக்கு பாடி வந்தார்.
@manojkumarravimohan74054 жыл бұрын
I don’t know which person to bow my head
@stellaruban19764 жыл бұрын
You are present Savitri bai pulley
@nihithaa43954 жыл бұрын
Maniyammai got married at 31. My great grandmother was of her generation. She got married at 6 to 10 year old groom. Her friend of age 10 got married to a man of 45 years old. My great grandmother used to say that as her friend is poor and cannot afford dowry. She need to marry an old adult. There was also a rumour that the girl attained puberty before marriage. It was considered not a moral to marry after attaining puberty. People tear crocodile tears for maniyammai marriage.
@gunasekaran007able4 жыл бұрын
Wonderful comrade
@barathisellathurai65524 жыл бұрын
அவரவர் தேடினால்தான் வரழ்க்கை அடுத்தவர் போடுவது பிச்சை சாதனை என்பது அகந்தையின் வெளிப்பாடு மற்றும்படி சாதனை என்று ஒன்றும் இல்லை. நன்றும் தீதும் பிறர் தருவதில்லை.