கணவன் - மனைவி ஒற்றுமையுடன் வாழ |திருமணஞ்சேரி|பலன் தரும் பதிகங்கள்|அயிலாரும்| தேவாரப் பதிகங்கள்

  Рет қаралды 269,510

MODERN TV

MODERN TV

Күн бұрын

தேவாரப் பதிகங்கள்
Thirumurai
திருச்சிற்றம்பலம்
பலன் தரும் பதிகங்கள்
கணவன் - மனைவி ஒற்றுமையுடன் வாழ
திருமணஞ்சேரி - அயிலாரும்
திருஞானசம்பந்தர் 2 ஆம் திருமுறை
இறைவி : யாழினும் மென் மொழியாள். இறைவர் : அருள்வள்ளல் நாதர்
பாடியவர் - சோலார் சாய்
பாடல் வரிகள் - திருஞானசம்பந்தர்
இசை அமைப்பாளர் - நாம்
ஆல்பம் - தேவாரம்
தயாரிப்பு - Modern TV
Singer - Solar Sai
Lyrics - Thirugnanasambandar
Album - Thevaram
Music Composer - Naam
Producer - Modern T V
#தேவாரப்பதிகங்கள் ##Thirugnanasambandar#Thevaram#Solar Sai#தேவாரம் #நாம்#திருஞானசம்பந்தர்#திருமணஞ்சேரி

Пікірлер: 132
@Tamilselvi-c7p5y
@Tamilselvi-c7p5y 6 ай бұрын
என் கணவர் திருத்தி என்கிட்ட திருப்பி வாழ வைங்க இறைவா என்னை போல் அதிகமான பெண் கள் கண்ணீர் மகிழ்ச்சி யாக மார அருள் புரிவாயாக.
@priyankajayabal6280
@priyankajayabal6280 5 ай бұрын
Enaku mariage aagi 8 month aaguthu ippo.6 month pregnant en husband neraiya sanda pottaranga 😞
@sukumaranj6508
@sukumaranj6508 5 ай бұрын
😅 விதி வலியது. பொறுமையே திருமண வாழ்வின் அச்சாணி இள வயதில் தான் அனுபவித்தையோ அனுபவிக்காததையோ எதிர்பார்ப் பின்தோல்வியே. கணவன் மனைவி பிரச்சனைகள்
@RajaRajama-ge4sr
@RajaRajama-ge4sr 2 ай бұрын
Yes
@maggiem6517
@maggiem6517 11 күн бұрын
God bless us
@RamuRamu-nf5di
@RamuRamu-nf5di 5 ай бұрын
இன்று போல் என்றும் எப்பொழுதும் என் மனைவி நானும் என் பிள்ளைகளும் சந்தோசமாக வாழ வேண்டும் தங்கள் பாதம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🌹🌹🥥🥥🥥🥥🌹🌹 🙏🙏
@HarishkasinathanY
@HarishkasinathanY Жыл бұрын
அயிலாரும் அம்பத னாற்புர மூன்றெய்து குயிலாரும் மென்மொழி யாளொரு கூறாகி மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப் பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே. 1 விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான் மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப் பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே. 2 எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய இப்பாலா யெனையும் ஆள வுரியானை வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே. 3 விடையானை மேலுல கேழுமிப் பாரெலாம் உடையானை ஊழிதோ றூழி உளதாய படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே. 4 எறியார்பூங் கொன்றையி னோடும் இளமத்தம் வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச் செறிவானைச் செப்பவல் லார்க் கிடர் சேராவே. 5 மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம் பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி இழியாமை யேத்தவல் லார்க்கெய்தும் இன்பமே. 6 எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக் கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப் பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே. 7 எடுத்தானை யெழில்முடி யெட்டும் இரண்டுந்தோள் கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி பிடித்தாரப் பேணவல் லார்பெரியோர்களே. 8 கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க வல்லார்நன் மாதவ ரேத்தும் மணஞ்சேரி எல்லாமாம் எம்பெரு மான்கழல் ஏத்துமே. 9 சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர் சொற்றேயும் வண்ணமொர் செம்மை யுடையானை வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே. 10 கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த தண்ணார்சீர் ஞானசம் பந்தன் தமிழ்மாலை மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி பண்ணாரப் பாடவல் லார்க்கில்லை பாவமே.
@olivilambankolasikrishnapp6054
@olivilambankolasikrishnapp6054 Жыл бұрын
9 avathu padal mudhal vari kaanavillai
@Radhie_Krishna
@Radhie_Krishna Жыл бұрын
நன்றி 🙏
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 8 ай бұрын
இனிய வாழ்வு தரும் இறைவா போற்றி.போற்றி.
@sivaprakashc7097
@sivaprakashc7097 8 ай бұрын
Jee I need this song by books
@Ranjithkrishnaborewells
@Ranjithkrishnaborewells 2 ай бұрын
Thank you
@natarajandhanasekaran1949
@natarajandhanasekaran1949 9 ай бұрын
இந்த பாடலை தொடர்ந்து கேட்டு வந்ததால் என் மனைவி என்னுடன் பாசமாகஇருக்கிறாள்.
@arunbabu8586
@arunbabu8586 8 ай бұрын
@candygirlbeats
@candygirlbeats 6 ай бұрын
Ennaku yarkita keka nu therila na oru paiyana virumburen avar kuda neriya vati sandai potu pirinju marupadium ipo pesurom aana avar enkita sariya pesa matrar, murugan nenachi Thirupugazh padichutu irunthen apo en kanavula avarukum ennakum Kovil la kalyanam nadakura maari vanthichi, ennala consistence ah Thirupugazh padika mudila sila neram nambikai iruka matengidhu therila ennu😢 enaku bayam jathagathula appa amma kalyanam Pani vacha tha nelaikum irrku, josiyar kuda Engineer mapilai tha sonnaru, uravil amaiyum sonnaru aana na love panravaru Doctor padikuraru 😭😭😭😭 murugan epdiyavathu serrhu vaikanum
@chinnadurai4967
@chinnadurai4967 6 ай бұрын
சிவ சிவ என் புருசன் கூட சீக்கிரம் சேர்ந்து வாழ வேண்டும்
@r.s5127
@r.s5127 4 ай бұрын
என் மனைவி என் குடும்பம் பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் 🙏 சிவாய நமக 🎉
@dhayanidhi8455
@dhayanidhi8455 5 ай бұрын
என் மனைவி குழந்தைகளுடன் சேர்த்து வையுங்கள் இறைவா.... மூன்றாவது நபர்கள் தொந்தரவு இல்லா வாழ கருணை காட்டுங்கள் இறைவா....
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 4 ай бұрын
Ama akka yelarkum ithe problem than
@Amutha-m5x
@Amutha-m5x 3 ай бұрын
என்கணவர் மனமாற்றம் பெற்று என்னுடன் சேர்ந்து வாழவேண்டும்
@chendurmurugan1096
@chendurmurugan1096 Жыл бұрын
இந்த பாடலைக் கேட்கும் பொழுதே சிவபெருமான் கருணை புரிகின்றார். இது உண்மை
@Ashok-f3v8d
@Ashok-f3v8d 8 ай бұрын
பாடல் வரிகளை அற்புதமாக புரியும்படி தெளிவாக பாடிஉள்ளீர்கள் சிவன் அருளோடு நீங்கள் பல்லாண்டு வாழ்க
@Ashok-f3v8d
@Ashok-f3v8d 8 ай бұрын
நன்றி ஐயா
@rajendranm7825
@rajendranm7825 Ай бұрын
நானும் என் கணவரும் சண்டை இல்லாமல் வாழ வேண்டும் கடவுளே! துணைபுரியுங்கள்.
@palaniappanmangai3080
@palaniappanmangai3080 Жыл бұрын
இந்த பதிகத்தின் அர்த்தம் எங்கு காணலாம்?
@r.s5127
@r.s5127 4 ай бұрын
நானும் என் மனைவியும் பிள்ளைகளும் ஒற்றுமையுடன் வாழ வழி செய்யுங்கள் 🙏
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 Жыл бұрын
என் மனைவி தீய்மை புத்தி அழிந்து நல்ல எண்ணம் பிறந்து என்னோடு சேர்ந்து சன்டையில்லாமல் வாழ வேண்டும் இறைவா நான் வேலை செய்ய வேண்டும் இறைவா என் குழந்தைகள் நான்கு பேரும் புகழும் ஒலுக்கமாக படிக்க வேண்டும் என்று இறைவா நிரந்தர வேலை வேண்டும் இறைவா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
@gopinath-vl5ll
@gopinath-vl5ll 4 ай бұрын
என்னை போல் பிரிந்து வாழும் கணவன் மனைவி குழந்தைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏
@kavipriya3142
@kavipriya3142 4 ай бұрын
என் கணவர் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் முரளி கிருஷ்ணன் ஜானகி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SANJAI-uz5pz
@SANJAI-uz5pz 5 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க! நாளந்தாள் வாழ்க! நாங்கள் இருவரும் இணைந்து ஒற்றுமையாக வாழ வேண்டும்.வாழ்த்துங்கள்🙏🙏🙏
@Shamkaranthashthash
@Shamkaranthashthash Жыл бұрын
சத்தியராஜ்ரம்யா ஒற்றுமையுடன் வாழ வேண்டும் இறைவா ஓம் சிவாயநம
@RajaRaja-ws5bf
@RajaRaja-ws5bf Жыл бұрын
என் மனைவி என்னை விட்டு பிரிந்து இருக்கிறார் அவர் மனமாற்றம் அடைந்து என்னுடன் வாழ்வதற்கு துணை செய்ய வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏 துணை
@vishalammu1675
@vishalammu1675 Жыл бұрын
நம்பிக்கையோடு இந்த பாட்டை கேளுங்கள்... நிச்சயம் அற்புதம் செய்வார் அப்பன்...
@vigneshmani6851
@vigneshmani6851 Жыл бұрын
So sad
@aruljothi4534
@aruljothi4534 Жыл бұрын
Arthanarishwarar slogam sollunga
@RajaRaja-ws5bf
@RajaRaja-ws5bf Жыл бұрын
@@aruljothi4534 🙏🙏🙏
@RajaRaja-ws5bf
@RajaRaja-ws5bf Жыл бұрын
@@vishalammu1675 🙏🙏🙏
@Mahalakshmi58-yn3gt
@Mahalakshmi58-yn3gt Жыл бұрын
ஓம்சிவாயநம சோழார்ஐயா உங்கள் தேவாரபாடல் மனதிலும் செவிக்கு தேன் அமுது பாய்ந்து என் ஆத்மா இறைவனின் ஈசன் திருவடிக்கு ஐய்க்கியம் ஆகிவிட்டது ஐயா நீர்பல்லாண்டு வாழ்க வளர்க ஐயா வாழ்த்துக்கள்
@meenakrishnamoorthy7398
@meenakrishnamoorthy7398 11 ай бұрын
என் மகனும் மருமகளும் ஒற்றுமையா வாழ வேண்டுகிறேன்
@arunbabu8586
@arunbabu8586 8 ай бұрын
❤❤
@kalaimuthu3415
@kalaimuthu3415 4 ай бұрын
முருகா என் கணவர் அவரோட சகோதரியின் பேச்சைக் கேட்டு என்னை விட்டு பிரிந்து போய்விட்டார் அவர் மனம் மாறி சுய புத்தியுடன் நல்ல புத்தியை குடுங்க கொடுத்து என்னிடம் வந்து சேர்ந்து வாழ வை முருகா என் அப்பனே முருகா என் புருஷன் சேர்ந்து நல்லா வாழ்ந்து எங்களுக்குன்னு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் முருகா
@backialakshmi-mh1bn
@backialakshmi-mh1bn Ай бұрын
எனது கணவர் மது மாது போதை பழக்கம் கெட்ட வார்த்தை பேசுவது இவைகளிலிருந்து விடுபட்டு குடும்பம் குழந்தை மனைவி என்று வாழ வேண்டும் கடவுளே
@maggiem6517
@maggiem6517 11 күн бұрын
Please make my husband to talk with me . Anyone here please pray for me and Like this or type praying for you
@sritharabala895
@sritharabala895 7 ай бұрын
Enoda husband Ithalam listen pana mataga 😢 nalladhe pudika matudhu friends kuda epovu party panradha vitutu family kavanicha nalarukum
@maggiem6517
@maggiem6517 Ай бұрын
Same
@r.s5127
@r.s5127 4 ай бұрын
நானும் என் மனைவியும் பிள்ளைகளும் ஒற்றுமையுடன் வாழ வழி செய்யுங்கள் 🙏 சிவபெருமானே🎉
@Laxman-zl7lr
@Laxman-zl7lr 10 ай бұрын
கடவுள்அருள்நிச்சயம்கிடைக்கும்
@lathaperiyasamy2890
@lathaperiyasamy2890 2 ай бұрын
En magal kanavan kulanthayoda sernthu vala arul puriyungal appa om namasivaya
@ThagamaniM
@ThagamaniM 2 ай бұрын
ஓம் நமசிவாயா மணி கோமதி ஒற்றுமை யுடன் வாழ்வதற்க்கு அருள் புரிய வேண்டும் சிவசக்தி தாயே
@srimanonmanibala4165
@srimanonmanibala4165 10 ай бұрын
திருஞானசம்பந்தர் திருவடிகள் சரணம்
@balajimanoharan23694
@balajimanoharan23694 2 ай бұрын
அருமையான பாடல் இனிமையாக இருந்தது வணக்கம்
@parimalagovindan8691
@parimalagovindan8691 Ай бұрын
கடவுளேசெந்தமிழ்அரசு பவித்ரா இருவரும் ஒற்றுமையாக இருக்க அருள்புரிய வேண்டும். 1:56
@kalaiabidhanu5163
@kalaiabidhanu5163 3 күн бұрын
Nanri 🙏 enkulanthaya kapatha enkanavararudan sarnthu vala Vali kidaikanum 🙏 enkulanthaya ka
@priyankajayabal6280
@priyankajayabal6280 3 ай бұрын
En Husband en kita 2 month peasla 😢 8 month pregnant ta irukan Thinanum intha pattalai keppan.😞 Innum peasala Eppo peasuvaru Avaru manasu mari Siva perumaney? 🙏
@neelambigaik1664
@neelambigaik1664 Ай бұрын
En mahalum mappilaiyum mahizhiyudan vazha arulpuriyavendum.
@parimalagovindan8691
@parimalagovindan8691 2 ай бұрын
செந்தமிழ்அரசு பவித்ரா இருவரும் ஒற்றுமையாக இருக்க அருள்புரிய வேண்டும்.ஓம் நமசிவாய.
@sundarsundar9420
@sundarsundar9420 Жыл бұрын
நமசிவாய சிவ சிவ 🙏🙏🙏🌹🌹🌹01 11.2022
@aparnaaparna8562
@aparnaaparna8562 Жыл бұрын
Shivaya namma 🙆‍♂️
@kasthurije9103
@kasthurije9103 2 күн бұрын
Om namasivaya
@dhayanidhi8455
@dhayanidhi8455 Ай бұрын
இறைவா.... என் மனைவி குழந்தைகளுடன் எல்லா பிரச்சினைகளும் புரிதலுடன் கடந்து மனமொத்த மனதுடன் வாழவும் சாப பாவங்களை நீக்கி நலமுடன் வாழ கருணை காட்டுங்கள்... என் இறைவாஆஆஆ
@GobikrishnaGovindaraj
@GobikrishnaGovindaraj 4 ай бұрын
Muruga, my wife, ignored me. She loves only her friends, ple eliminates those kinds of evil people's from her life, and makes us live together a happier life.
@nanusri4558
@nanusri4558 2 жыл бұрын
சிவ சிவ நமசிவாய சிவா
@Ramadevi-ly6ck
@Ramadevi-ly6ck 3 ай бұрын
என் கணவர் கேட்ட செயலில் இருந்து திருந்தி மனைவி குழந்தைகள் என்று நல்ல படியாக வாழ அருள் புரிய வேண்டும் 🙏🪔 குடும்பத்தை கெடுக்கும் எந்த ஒரு சூழலும் ஏற்படாமல் இருக்க நீயே துணை அய்யனே என் அப்பனே 🪔🙏
@malars9385
@malars9385 2 жыл бұрын
'om sivamayanama
@rukmanis9015
@rukmanis9015 2 жыл бұрын
🙏🙏👏👏மிக்க நன்றி💐💐
@திருக்குறள்பா.பாலாஜி
@திருக்குறள்பா.பாலாஜி 2 жыл бұрын
எப்போதும் போல அருமை ஐயா.... சிவ சிவ.....
@muthamizhkalaikoodam9617
@muthamizhkalaikoodam9617 2 жыл бұрын
சிவாயநம .அருமை
@parimalagovindan8691
@parimalagovindan8691 Ай бұрын
0:20 1:10 0:27 சிவபெருமானே செந்தமிழ்அரசு பவித்ரா இருவரும் ஒற்றுமையாக வாழ வைக்க வேண்டும்.ஓம் 1:10 நமசிவாய.
@manivannanasanthini8247
@manivannanasanthini8247 7 ай бұрын
ஓம் நமச்சிவாய என் கணவர் என்னுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@manivannanasanthini8247
@manivannanasanthini8247 8 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
ஓம் நமச்சிவாய நம ஓம்
@raghuramanr8574
@raghuramanr8574 12 күн бұрын
Om namasivaya om ndamachivaayaomsivayanamaha
@Anaroobi
@Anaroobi Жыл бұрын
En kanvar ennai purindhu Kolla vendum
@Mariyappan-j8z
@Mariyappan-j8z 2 ай бұрын
என் மனைவி என்னை உதறி தள்ளிவிட்டு போகிறாள் அவளது திய்மை புத்தி அழிந்து என்உடன் ஒற்றுமையாக இருக்க அருள் வேண்டும் இறைவா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
@venkatesanr8639
@venkatesanr8639 Жыл бұрын
Om nama sivaya குரல் அருமை
@PramilaDillibabu
@PramilaDillibabu 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 9 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
@karthikramanujam8693
@karthikramanujam8693 4 ай бұрын
ஓம் நம சிவாய, என் மனைவி குழந்தைகளை என்னுடன் சேர்த்து விடுங்கள் இறைவா. கொஞ்சம் கருணை காட்டுங்கள். உங்களது கடைக்கண்ணால் எங்களை கொஞ்சம் பாருங்கள். தென் நாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. ஓம் நம சிவாய. திருச்சிற்றம்பலம்.
@anithamanianithamani-is2hw
@anithamanianithamani-is2hw 8 күн бұрын
Om namah shivaya 🙏🙏👌👌 Shivani photo
@DarshaDharshi
@DarshaDharshi 11 ай бұрын
Appa elorum santhosamaga vala unai vendukiren appa om namacjivaya om namacjivaya om namacjivaya
@Nanthini-l3m
@Nanthini-l3m 2 ай бұрын
Muruga yen kanavar um naanu birithu vaazha iranndu maamiyargal maamiyargal kaaranam avargal manathai maatrungal appa yen kanavarodu serthu vaazha vaiunga yen kanavar Amma periyamma pecha kettu yennaium yen maganaium vittu poittanga appa ennoda pesavaiunga appa
@anbesivam6460
@anbesivam6460 2 жыл бұрын
Sivayanama
@illarammatrimony4115
@illarammatrimony4115 2 жыл бұрын
siva siva
@SujithaKumaresan
@SujithaKumaresan 6 ай бұрын
Om nama sivaya yen kanavar vera oru pennitam pesittu irukkaru appa yen kanavar thirumba yennitame vara ventum appa unnai thaan nambi ullen appa yen kanavar kudichutu irukkaru appa yen kanavar thirunthi yennitame vara ventum
@raghuramanr8574
@raghuramanr8574 8 күн бұрын
Siva ❤❤om namasivaya Om 🕉 🙏
@devim3962
@devim3962 Жыл бұрын
Om namah shivaya
@siva7687
@siva7687 2 жыл бұрын
Amazing
@arundorairaj8106
@arundorairaj8106 2 жыл бұрын
Om nama shivaya
@meerabai6372
@meerabai6372 Ай бұрын
Thank you sir
@muthumarimuthumari6149
@muthumarimuthumari6149 Жыл бұрын
Omm namachivaia
@Umayal-v2z
@Umayal-v2z 2 ай бұрын
En kanavar ennodu viraivil vanthu sera arul puri vai iraiva.
@MohanK-rq5gm
@MohanK-rq5gm 5 ай бұрын
@venkatachalamchinnadurai1955
@venkatachalamchinnadurai1955 8 ай бұрын
Om namasivaya vasanthichinnadurai and deepamurugeswaran
@sethukkarasuperiyakaruppan5683
@sethukkarasuperiyakaruppan5683 Жыл бұрын
🙏
@raji6413
@raji6413 10 ай бұрын
Enkanavar ennidamvandhu seranum
@r.s5127
@r.s5127 4 ай бұрын
ஓம் சிவாய நமக 🎉
@r.s5127
@r.s5127 4 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 2 жыл бұрын
migga nandri iyya thiruchitrambalam
@lbalu-es5gc
@lbalu-es5gc 5 ай бұрын
ஓம்நமசிவாய
@ramasamygunasekaran5313
@ramasamygunasekaran5313 5 ай бұрын
A melodious voice super. Keep it up Sai.
@jayandrakayambu5400
@jayandrakayambu5400 Жыл бұрын
Nalla isai
@ananthihoneysree4701
@ananthihoneysree4701 6 ай бұрын
Om nama sivaya
@ramathilagamsrikumar4799
@ramathilagamsrikumar4799 6 ай бұрын
Om Namashivaya
@abiramiabi6950
@abiramiabi6950 2 жыл бұрын
Super
@SuperSriRanjani1
@SuperSriRanjani1 Жыл бұрын
What ragam is this?
@jayandrakayambu5400
@jayandrakayambu5400 Жыл бұрын
Neevir wazhlha
@sangeethac5823
@sangeethac5823 2 ай бұрын
@jayandrakayambu5400
@jayandrakayambu5400 Жыл бұрын
Arumai yana kural
@Karthikkarthik-lg6fr
@Karthikkarthik-lg6fr Жыл бұрын
Ll
@SenthilKumar-yc4lw
@SenthilKumar-yc4lw Жыл бұрын
Sivasiva sivasiva
@kalaimuthu3415
@kalaimuthu3415 Ай бұрын
ஓம் சரவணபவனே முருகா வெற்றிவேல் முருகா வீரவேல் முருகா என் புருஷன் முத்து என்னோட சேர்ந்து வாழ அருள் புரி ஐயா
@r.annamalair.annamalairama1698
@r.annamalair.annamalairama1698 Жыл бұрын
OM NAMAH SHIVAYA 🙏 🙏🙏🕉️
@samkoguru624
@samkoguru624 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@PramilaDillibabu
@PramilaDillibabu 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏om namasivaya
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН