தேனினும் இனிய தேவாரத்தை செல்வி நந்தினி அவர்கள் பாடியதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தேன். இவர்களின் ஆன்மிகத் தொண்டு சிறக்க இறைவனை வழிபட்டு வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன்.
Valgha valamudan,Nam paghuhiyil vasithu Tamilyil pughaladainthu vaalum,Delhi varai sendru pughal pettra Uma andhinikku vaalthukkal Pala aayiram, vaalgha valamudan,jai hind jai kisan
@prakrithisuresh3006 Жыл бұрын
Taimil music and literature are always divine and bliss.
@srinivasaragavangokul4710 Жыл бұрын
nbbnjbjhhjigixgz hai to tstststtstst you are so see sss
@poovalingamsankaran7202 Жыл бұрын
@@meenakshigayathri4474😅l
@shanmugamm4659 Жыл бұрын
மேற்கண்ட பாடல்களை பொன்னார் மேனியனே பாடல் பண்ணோடு பாடி வெளியிடவும் . மிகவும் மகிழ்ச்சி அடைவேன் .
@shanmugamm4659 Жыл бұрын
இத்துணை இளம்வயதில் எத்துணை இறைஞானம் , இசை ஞானம் . வாழ்த்துகள் , மகளே
@shanmugamm4659 Жыл бұрын
எங்கள் ஊர் இறைவனின் மீது நான் பாடிய பதிகத்தை பொன்னார் மேனியனே பாடல் பன்னுடன் பாடி கேட்க ஆசை படுகிறேன் .
@ThirugnanamC Жыл бұрын
இனிய குரல் வளம், இந்த வயதில் தேவாரம் பாடிய உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@shanmugamm4659 Жыл бұрын
நீங்கள் பாடிய பொன்னார் மேனியனே _ சுந்தரர் தேவாரம் கேட்காத நாளேயில்லை . அருகில் இருக்கும் எங்கள் ஊர் சிவன் கோயிலில் வழிபட்ட பின் உங்கள் மழப்பாடியுள் மாணிக்கமே . தேவாரம் அமைதியாக கேட்டு இறையுணர்வு வந்தபபிறகே வீடு திரும்புவேன் . தியானத்திற்கு இறைவனன்றி நீங்களும் துணை நிற்கிறீர்கள் . மிக்க நன்றி , மகளே
@SubramaniamR-gh4ws22 күн бұрын
மிக்க நன்றி தங்கையே நீடூழி வாழ்க ❤
@satpurush2592 Жыл бұрын
இந்த பெண்மணி ஒரு தெய்வீக அவதாரம் !
@mayakrishnan8842 Жыл бұрын
ஓ உங்கள் தாத்தா ஆன்மாவா நீங்கள்.வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏.
@subramanians2170 Жыл бұрын
உங்கள் முகத்தில் தெய்வீக கலை
@lakshmananv44502 жыл бұрын
சிவபெருமானின் அருளும் ஆசிகளும் பெற்றவர்களால் தான் இது முடியும் அந்த வகையில் நீங்கள் இந்த வயதில் தேவாரப் பாடல்களையும் பன்னிரு திருமுறைகளையும் மனப்பாடமாக கற்றுள்ளிர்கள் சிவகடாட்ஷம் தங்களுக்கு எப்போதும் உண்டு சகோதரியே . வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து சிவ தொண்டு புரிய வாழ்த்துகிறேன்.👏
@samanmalathi586 Жыл бұрын
மகளே என்ன தவம் செய்தாய்எம்பெருமான்அருள்பெற
@dhamokannankannandhamo6403 Жыл бұрын
எம் அம்மை மீனாட்சி அம்மையை பார்ப்பது போல இருக்கிறது.வாழ்க பல்லாண்டு.
@thamilarasis2702 Жыл бұрын
இந்த சின்ன வயசுல இவ்வளவு ஆன்மீக பற்றா.வாழ்க பல்லாண்டு. வளர்க உமது ஆன்மீக பணி
@johnbaptist819329 күн бұрын
She talks in pure Tamil. I am impressed with this young child. May God bless her with more wisdom and opportunities in her life. Uma, you impressed this grandpa!
@ramswamy9425 Жыл бұрын
நம்ம ஊர் பொண்ணு. வாழ்த்துக்கள்.
@rajasekara7558 Жыл бұрын
ஓம் நமசிவாயம் வாழ்க ...... ❤️❤️❤️🙏 சகோதரி நந்தினி அவர்களுக்கு என் அப்பன் ஈசன் அருள் பரிபூரணமா கிடைக்கும்
@anandanp6524 Жыл бұрын
அன்பு சகோதரி என் அன்னை அகிலாண்டேஸ்வரி ஆசியுடன் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க அன்புடன் பாலாஜி ஆனந்தன் மாவட்ட தலைவர் இந்து ஆச்சார்யா சபா விழுப்புரம் மாவட்டம்
@seenimsenthil2 жыл бұрын
உலகெல்லாம் திருமுறைகளை பாடி பரவ வேண்டும் என்று இறைவனை வேண்டி எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் 🙏
@karthikkalidas919419 күн бұрын
உமா மகளே உன் பேச்சி கேட்கும் போது என் குலதெய்வத்தை பார்த்த மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@sivagamisuriyan4633 Жыл бұрын
வாழ்த்துக்கள் உமா நந்தினி. மென்மேலும் சிறப்பும் பெருமையும் கிடைக்க வாழ்த்துக்கள்.
ரொம்ப ரொம்ப பெருமை மிக்க அருமையான பேச்சு உன் குறளுக்கும் வாழ்த்துக்கள் மகளே ,நம் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது
@kumarasuwamia.s4039 Жыл бұрын
அம்மா, குழந்தாய் உன்னைப் போற்றுகிறேன். வாழ்த்துகிறேன். அருவி போன்ற உன் தமிழ் பேச்சை கேட்கும் போதே உள்ளம் மகிழ்கிறது, குளிர்கிறது. நீ வாழ்க வளர்க , வாழ்க!
@mahendraraj33533 жыл бұрын
திருச்சிற்றம்பலம் தங்கை உமா நந்தினி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
@Ravanan646Ай бұрын
அருமை ! எனக்கும் இப்போது மறந்து போன தேவாரங்களை மீண்டும் பாடமாக்கி பாடவேண்டும் என்ற ஆசை உருவாகிவிட்டது
சூப்பர் தாயே அருமையாக பாடி இருக்கிறீர்கள் தங்கள் கையாண்ட விதம் சைவத்துனுடைய பாடல்கள் இதற்கு சொல்லவா வேண்டும் உதாரணத்துக்குசூரியனைப் போலஒளி வீசும் ஒளியை நீங்கள் கையாண்டு விட்டால் மற்றவர் பார்ப்பது என்பது மிகக் கடினம் அதேபோலத்தான் உங்களுடைய சிகரத்தை தொட முடியவில்லை உங்களுடைய பெருமையை பேசி மால முடியவில்லை
@srimurgan2761 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் 💞🌺🙏 நன்றி தங்கை
@அன்பேசிவம்பட்டுக்கோட்டை3 жыл бұрын
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் சிவாயநம அன்பேசிவம் திருச்சிற்றம்பலம் 📿🌿🌻🌼🌷🌺🍁👣🙏
@kanagarajp2443 Жыл бұрын
தெய்வத் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்
@suriyaprakash2793 Жыл бұрын
சிவன் அருள் என்றும் உங்களுடன் தங்குக
@aramkamaraj34163 жыл бұрын
Congrats Umanandhini. We the students, Faculty ,Office Staff and each and every one of members of Sri GVG VISALAKSHI COLLEGE for Women, Udumalpet are very Proud of you. May GOD Almighty showers the best to you.
@begooddogood13553 жыл бұрын
Please motivate her to register all the songs in a youtube channal. It may be useful for Tamil community
@sagayasankarmarimuthu1772 Жыл бұрын
பக்திமயமான உணர்வுடன், தெள்ளு தமிழ் தேவாரத்தை, தேனினும் இனிமையாக பாடிய மாணவி நந்தினிக்கு பாராட்டுகள்..வாழ்த்துக்கள்!.. தெய்வத்தமிழ் இவரை இளைஞர்களால், வரும் தலைமுறைக்கு ளாதுகாக்கப்படும் என்பதில் நிம்மதி. இவருக்கு இறைவன் என்றும் அருள் புரியட்டும்..
@sivabalashanmugakarthikeya5687 Жыл бұрын
தமிழர் வாழ்வியலில் தேவாரம் திருமுறைகள் இணைந்தும் இயைந்தும் இருக்க வேண்டும், போற்றி ஓம் நமச்சிவாய சிவாயநம ஓம்
@Balamoorthi-e6p21 күн бұрын
திருச்சிற்றம்பலம்... அவர் அருளாலே அவர் தாள் வணங்கி.... சிறப்பு மகிழ்ச்சி
@smntamil3258 Жыл бұрын
வாழ்க வளமுடன் செல்வமே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shanthishangavi85573 жыл бұрын
💐🤝வாழ்த்துக்கள் உமா நந்தினி. 👏 உங்கள் சாதனை மற்றும் இறைபணி மென்மேலும் உயர ...எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்...👍 வாழ்க வளமுடன்....🙏
@periyaswamy11820 күн бұрын
வாழ்க வளமுடன் இவரூக்கு அனைத்து செல்வங்களும் சேரட்டும்
@jayag19322 жыл бұрын
தங்களின் திரு இசை தொண்டு மேலும் சிறந்து விளங்க இறைவன் திருவருள் புரிய வேண்டுகிறேன்
@sureshkumarthanabalasingam2942 Жыл бұрын
15ம் நூற்றாண்டுப்பெண்ணை 21ம் நூற்றாண்டில் பார்க்கிறேன்.......... வாழ்த்துக்கள்
@thyagarajanvelayutham4445 Жыл бұрын
அடியார் பெருமக்கள் இன் திருவடி போற்றி
@manoharanrasathurai6629 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி , வாழ்க வளமுடன்
@muthukumar49942 жыл бұрын
திருச்சிற்றம்பலம் நல்ல குரல் வளம் உமா நந்தினி அவர்களுக்கு நமசிவய வாழ்க நாதன் தாள் வாழ்க
@JagathRatchagan-l1rАй бұрын
அருமை சகோதரி இந்த வயதில் பன்னிரு திருமுறைகளை பண்ணோடு பாடியது மிகவும் சிறப்பு.... நன்றி அம்மா...
@Sivakumaran613 жыл бұрын
வாழ்த்துக்கள் உமாநந்தினி. உங்கள் பண்ணிசை அருமை, உங்கள் பேச்சும் சிறப்பு. நற்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@e.shunmugavelayutham2248 Жыл бұрын
🙏🙏🙏 வாழ்க! வாழ்க வளத்துடன்!!!.. அருமையான குரல் வளம்!!! ஈசன் எல்லாம் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துக்கள்!!!💐💐💐
@RAJASEKARANB-k6r21 күн бұрын
Excellent. Her humility and tonal clarity will take her to greater heights. Greetings.
@jeyaraj9148 Жыл бұрын
அருமை தங்கையே உங்கள் திறமை உலகம் முழுதும் பரவும் நீ வாழ்வாங்கு வாழ்வாய் உங்களால் தமிழ் சிறப்பு பெரும் வாழ்த்துக்கள் அம்மா
@kasiviswathanchettiar1227 Жыл бұрын
இறைவனால் படைக்கப்பட்ட வரம். ஓம் நமசிவாய
@ramachandran427 Жыл бұрын
👌🙏
@spiritualfairy999 Жыл бұрын
Om namashivayah
@kayambuduraiarasu565520 күн бұрын
எல்லோருக்கும் இந்த வரம் கிடைப்பதில்லை தங்கை யை வணங்குகிறேன்
@chandrasekarana27293 жыл бұрын
அருமை சகோதரி. தங்கள் இந்த இறை பணி தொடர இறைவன் அருள் புரிய பிராத்திக்கின்றோம்.சிவாயநம.
@ramanandampillai3968 Жыл бұрын
வாழ்க வாழ்க வளமுடன்.
@madhavanartist52443 жыл бұрын
அருமை வாழ்த்துகள் உமா நந்தினி.....
@karunanithyvairavan8997 Жыл бұрын
ஆண்டவனின் அருள்பெற்ற குழந்தை போல் தோற்றமளிக்கும் உமா ந ந்தினி 188 நாட்களில் 6220 தேவாரப்பாடல்களையும் கற்றுத் தேர்ந்தது பெருமைக்குரியது. பாராட்டுக்கள் பல 🎉
@jayakumarg3600 Жыл бұрын
वॉल वॉलपेपर
@balasubramanianthangaian997325 күн бұрын
நந்தினி அம்மா தங்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன். தாங்கள் எல்லா சிறப்புகளையும் பெறவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்
@omnamashivaya442821 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பயணம் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கட்டும்.
@ஆல்ரவுண்டர்ராசப்பன்2 жыл бұрын
அருமை உமாநந்தினி உங்களால் நம் உடுமைப்பேட்டைக்கே பெருமை
@balachandranmarimuthu41 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉
@Arumugam-cq7xl10 күн бұрын
உங்களின் இறைபக்தி... இசை.... அருமை நன்றி அம்மா 🎉🎉🙏🙏🙏🔱🔱🔱🔱👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱
@drnalafinsys Жыл бұрын
சிவன் அருளால் வாழ்க வளமுடன்.. நீங்கள் கூறியது போல நானும் எனது தந்தையார் கோவிலிலோ வீட்டிலோ பாடும் பொழுது முக்கியத்துவம் கொடுத்து செவிமடித்துக் கேட்டது இல்லை
@ganesankothandan1972 Жыл бұрын
சிவாய நம. அருமை உமாநந்தினி. வாழ்த்துக்கள். 💐🙏💐
@ANNAMALAIASTROLOGY Жыл бұрын
சிவபெருமானின் திருவருள் பெற்ற உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்
இறைவன் அருளால் வாழ்க வளமுடனும் நலமுடனும் என வாழ்துகிறேன்
@ramalingam1383 Жыл бұрын
பெருமை மிகு நல்வாழ்த்துகள்! காஞ்சிமாநகர் தெய்வத் தமிழ் மாமன்றம் காஞ்சிபுரம்
@sivanadiyars36072 ай бұрын
சகோதரி வாழ்க வளமுடன்.சிவனாரின் அருள் புரியட்டும்.
@vaseekaramahathi18373 жыл бұрын
அருமை மென்மேலும் புகழ்பெற மனமார்ந்த வாழ்துக்கள்
@lakshmananjayaraman7319 Жыл бұрын
தங்கள் பொற்பாதம் பனிகிறேன் தாயே
@madhan345220 күн бұрын
தமிழ் வாழ்க...
@shanthiravichandran2614 Жыл бұрын
நந்தினி அம்மா உமது உருவம் உச்சரிப்பு உள்ளம் உருகுகிறது .இனிய திருமுறை வாழ்க.சிவபெருமான் என்றும் துணை நிற்ப்பார்.சிவாயநம
@muthusamymoulieswaran2124 Жыл бұрын
Ohm NamaShivaya har har mahadev🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@samvelu8253 Жыл бұрын
My salute and deepest respects to this wonderful young lady. Amazing. One point the Panniru Thirumurai is infact is Tamil Marai or Vedam. God bless her. 🙏🙏
@sridharvittal4043 Жыл бұрын
ஓம் நமசிவாய... வாழ்த்துக்கள் குழந்தாய்... 🙏
@thirugnanasambandama828422 күн бұрын
பண்ணுடன் பாடிய நீவிர் வாழ்க பல்லாண்டு 🙏🕉️🏳️🌈
@sreeramanvl8160 Жыл бұрын
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும் உன் தன் விருப்பு அன்றே !!
@psenji6 ай бұрын
தெய்வ வரம் பெற்ற குழந்தை உமா நந்தினிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 திருமுறையை அல்லது திருமறையா? சந்தேகத்தை நிவர்த்தி செய்யவும். நன்றி.
@kvchellappa114 күн бұрын
Inspiring. The girl is amazing. Talks fluently and with solid conviction. Sings well.
@arulmaniarulmani332518 күн бұрын
வாழ்த்துகள் சகோதரி
@Anandkumar-fe2en Жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏 என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🌹 தாயே உன் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🌹
@ElumalaiV-no5qd Жыл бұрын
இந்த வயதில் இப்படி இறைவனின் அருளால் ஒரு திறமை
@kdsvalalar28522 жыл бұрын
சிவ சிவ. பேறும் புகழும் பெற்று வாழ்வாய் மகளே
@kokilavanim868 Жыл бұрын
அருமை உமாநந்தினி உங்களால் தமிழ் வாழ்க வளர்க.... வாழ்க வளமுடன்
@vijaykumarrajendran6041Ай бұрын
அழகா பாடுரிங்க.....வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤🎉🎉
@navaneethakrishnankrishnan5586 Жыл бұрын
தாயே நீங்கள் நீடூழி வாழ்க நலமுடன் சத்ய ஓம் ஷித்தாய நமஹ! 🙏
@arumugamyyum87313 жыл бұрын
சிவனருள் என்றே குறிப்பிட்டாக வேண்டும். வாழ்க்கையில் மேன்மை சிறக்க அவன் அருள்புரியட்டும். வாழ்க நீடுழி
@knatarajan8081 Жыл бұрын
தாயீ உன்னை பாராட்டி மகிழ்ச்சி அடைகிறேன். இறைவன் அருள் வளமோடு வாழ உதவட்டும்