இறையச்சம் இருந்தாலே ஒரு முஸ்லிம் உண்மையான முஸ்லிமாக வாழ முடியும் ஒரு தவறு செய்யும் போது இறையச்சம் அவனை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும்
@busylifedoctor Жыл бұрын
Allahvai bayandu kol faru hasna Zahra and matra pen peyar theriyalla
@mohammadrisvan5975 Жыл бұрын
சினிமா என்பது பணத்துக்காக அவன் நடித்துக் காட்டுகிறான் அது நிஜம் என்று மனதில் பதிய வைத்து தான்னும் அந்த வாழ்க்கைக்கு நுழையும்போது சினிமாவில் பார்த்த காட்சி போல் வாழ்க்கை பயணம் போகாது பிரச்சினைகள் ஆரம்பம்
@mohammadrisvan5975 Жыл бұрын
ஒவ்வொரு உள்ளத்திலும் அல்குர்ஆன் ஈமானும் நிறைந்திருக்க வேண்டும் இவர்கள் திருமணம் முடிக்கும்போது சிறிய சிறிய பிரச்சினை வந்தாலும் இறை அச்சத்தை கொண்டு சிறந்த வாழ்க்கை வாழ்ந்து விடுவார்கள்
@mohamedrinas2839 Жыл бұрын
Jasakallahu khair ❤❤❤❤❤
@FathimaAmna-or9il Жыл бұрын
💯👍 உண்மை
@mohammadrisvan5975 Жыл бұрын
திருமணத்துக்கு முதல் இஸ்லாமிய பற்று இல்லாதவர்கள் தொழுகை விஷயத்தில் பேணுதல் இல்லாதவர்கள் தன்னுடைய வாழ்க்கை துணை ஒரு நல்ல சிறந்த முஸ்லிமாக இருந்தால் அவங்களும் மாறி இருக்கிறார்கள் நான் கேள்விப்பட்ட ஒரு விஷயம் திருமணம் மாப்பிள்ளை பந்தலுக்கு வந்ததும் மஃரிப் நேரமாம் பொண்ணுடைய தம்பி உடனே மாப்பிள்ளையை அன்று பள்ளிக்கு கூட்டிப் போயிருக்கிறான். அன்றிலிருந்து இன்று வரைக்கும் அந்த மாப்பிள்ளை ஐந்து நேரம் தொழுகிறார்