"கணவன் - மனைவி ரொமான்ஸ்.. " மனசே ! Good Morning - Daily Motivational message.

  Рет қаралды 108,873

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Күн бұрын

Пікірлер: 211
@preethasuresh4181
@preethasuresh4181 3 жыл бұрын
Love you love you love you en chella kutty mam. 😘😘😘😘😘 I have listened to it 5 times . I am 35 married for 12 years. 2 children. Lovely husband. But Already romance vanished due to work pressure. You have such a magic way of expressing , any one will follow your suggestions. We will start romancing again. U r amazing mam. I want to meet you once & kiss you 😘😘😘😘😘😘😘😘😘
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
So nice of you.. Love you too dear.. My wishes to you all 😍
@Era_A
@Era_A 2 жыл бұрын
Ethu 😘 ah 😂
@idesignboutiquesrividya
@idesignboutiquesrividya 2 жыл бұрын
Very true
@varalakshmi.r7065
@varalakshmi.r7065 2 жыл бұрын
👌dear Preetha Sis.. Beautifully expressed 😊..
@dheviherb3018
@dheviherb3018 2 жыл бұрын
👍அருமை.இந்த மாதிரி விஷயத்தை உங்களை தவிர யாராலும் இவ்வளவு நயமாக கூறமுடியாது.நன்றி.
@beginnertomaster1931
@beginnertomaster1931 3 жыл бұрын
காலை வணக்கம் அம்மா..அன்பை பரிமாற வயது தடையல்ல. எங்களுடைய 21 வருட திருமண வாழ்வில் இன்றும் ரொமான்ஸ் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.இன்றைய பதிவு எங்களுடைய மகிழ்ச்சியான நினைவுகளை அசை போட வைக்கிறது. மிக்க நன்றி
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
அருமை. சந்தோஷமாக இருக்கிறது கேட்பதற்கு. Stay blessed ma 🙏🏼😍
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏
@niasentalks8168
@niasentalks8168 2 жыл бұрын
"அன்பை பரிமாற வயது தேவை இல்லை" அருமையான பதிவு😍👌
@pgmuthurajaraja6308
@pgmuthurajaraja6308 3 жыл бұрын
அருமையான அழகான உண்மையான பதிவு Dr,,, நன்றிகள்
@gowthamimohan
@gowthamimohan Жыл бұрын
Super mam
@devidurai2057
@devidurai2057 3 жыл бұрын
நீங்க பேசும் போது கேட்டுட்டே இருக்கனும் போல இருக்கு நன்றி 💞💟
@vallikanagaraj8832
@vallikanagaraj8832 Жыл бұрын
Correct mam ellame Sariya sonninga 👍💟👏👏👏👏
@premachandran9091
@premachandran9091 2 жыл бұрын
அம்மா எங்களுக்கு 26 வருடம் ஆகுது எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் வளர்ந்த பையங்கள் இருக்கிறார்கள். என் கணவர்க்கு பாசம் அப்படியே இருக்குது எனக்கு ஒரு வித விதமான மரியதைதான் வருது கோஞ்சம் நரைத்த முடி பார்த்த என் கணவர் மேல் மரியதைதான் வருது😎😎😎
@lalithalalithaseenu5472
@lalithalalithaseenu5472 3 жыл бұрын
மதிய வணக்கம் அம்மா அருமையான பதிவு நன்றி நன்றி யதார்த்தமான உண்மையான விஷயங்களை கரெக்டாக கூறினீர்கள்.வயது வரம்பு கிடையாது இதற்கு 👌👌👍🙏🙏
@user-fk9dw8ky4h
@user-fk9dw8ky4h Жыл бұрын
In many houses mamanar mamiyar will not even allow to talk with husband freely & will not even allow husband wife to sleep in the same room. In-laws will always keep their son under their control & will not allow their son to even talk freely with wife. Many houses this is the Sad reality.
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Жыл бұрын
I understand ma
@damodarankarthi4794
@damodarankarthi4794 3 жыл бұрын
மிகவும் இயல்பான பேச்சு அருமையான பதிவு 👍
@yoga.Mahizh24-21
@yoga.Mahizh24-21 3 жыл бұрын
இந்த பதிவைகேட்கும் போது மனது கனத்து போய் என்னை அறியாமல் பெரு மூச்சு விடுகிறேன். நீங்கள் கூறியது அணைத்தும் உண்மை.
@kanagavallithillainataraja7689
@kanagavallithillainataraja7689 2 жыл бұрын
Yes
@suriyachenbagampillai4431
@suriyachenbagampillai4431 3 жыл бұрын
Arumayana pathivu madam. Niraya mis paniyachu work,family pressure la...
@visaliprg
@visaliprg 3 жыл бұрын
அப்பப்பா என்ன ஒரு அருமையான பதிவு
@Priya-js5tn
@Priya-js5tn 3 жыл бұрын
Good morning mam nalla padhivu correct speech
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
Thank you ma
@priyadarsini9032
@priyadarsini9032 3 жыл бұрын
Arumai ❤💜💚💛🧡💙
@ssarathiplates1185
@ssarathiplates1185 3 жыл бұрын
நன்றி சகோதரி 🙏
@divyaprasath4677
@divyaprasath4677 3 жыл бұрын
Migavum arumaiyaga sonneergal amma🥰👌
@tamilsunai
@tamilsunai 3 жыл бұрын
நல்ல பதிவு.யதார்த்தமான பேச்சு. 👍
@jeyasenthalai7661
@jeyasenthalai7661 3 жыл бұрын
அருமை சகோதரி உண்மை
@pushpan6371
@pushpan6371 3 жыл бұрын
Lovely message ❤️👌 arumaiyaana pathivu 👍🏻
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
Thanks pa
@devit7354
@devit7354 Ай бұрын
Super mam. I m impressed with ur speech
@vigneshm781
@vigneshm781 2 жыл бұрын
Arumai
@sakthivelparthasarathy4287
@sakthivelparthasarathy4287 3 жыл бұрын
பேச வேண்டிய ஒன்று
@sofiscorner886
@sofiscorner886 2 жыл бұрын
2022 la first one of the best video pakren mam...I am unmarried...but maarriage panniknumnu thought vara vachutinga ma'am..thank you
@malikakumar7146
@malikakumar7146 3 жыл бұрын
Good morning mam good flash back thanks mam
@hymabodhidasa6831
@hymabodhidasa6831 2 жыл бұрын
So sweet. Mam . Quite true .This topic is great .Life long husband and wife will retain .
@radhakarthik2348
@radhakarthik2348 2 жыл бұрын
Semma mam Super explanation Love your speech
@jayalakshmijaya4450
@jayalakshmijaya4450 3 жыл бұрын
உண்மை தான் சகோ தரி அம்மா. மிக நன்றாக இருந்தது தங்கள் பதிவு.மிக்க நன்றி அம்மா 🙏
@devibala8896
@devibala8896 3 жыл бұрын
Hi mam good morning, especially intha topic oda last mudivurai super mam
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
Oh.. Thanks & the last line is the crux 😊
@jayasrimurali230
@jayasrimurali230 3 жыл бұрын
You handle sensitive issues in very light and casual manner in a very soft voice.. it creates more impact and awakens me..I feel you as my elder sister ... thank you madam.
@SAMPATHKUMAR-ol8tt
@SAMPATHKUMAR-ol8tt Жыл бұрын
அம்மா மிகவும் அருமை நிஜம்
@hemamahalingam4113
@hemamahalingam4113 3 жыл бұрын
அருமை அழகாக கூறுகின்றனர்
@shanmugamb5454
@shanmugamb5454 3 жыл бұрын
எவ்வளவு அழகாக சொல்லிட்டீங்க 🙏
@sureshjanani1434
@sureshjanani1434 3 жыл бұрын
Super amma❤️❤️❤️
@ramanaarumugham5862
@ramanaarumugham5862 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@adityabala7786
@adityabala7786 Жыл бұрын
Neenga pasum vitham arumai
@suganyak.b5751
@suganyak.b5751 3 жыл бұрын
Extraordinary Amma 🥰🥰💐💐💐💐
@vanithavedha16vv76
@vanithavedha16vv76 2 жыл бұрын
Thanks 👍👍👍 மா.
@KavithaKavitha-hk9yc
@KavithaKavitha-hk9yc 2 жыл бұрын
Netraya pozhuthu sandaiyil,indraya pozhuthu athan mitchaththil, maalaipozhuthu iniromance il mudiyumnu nambarean 😍 thankyou mam👌
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 Жыл бұрын
அருமையான பதிவு... சகி.. 😍
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
வணக்கம் செல்லம் ஒவ்வொரு வார்த்தைகளும் சத்தியம் 🙏❤😘🌹
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
மிக்க நன்றி மா ❤
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 3 жыл бұрын
அருமையான பதிவு மேடம்
@premjutebags845
@premjutebags845 Жыл бұрын
Wonderful speech mam
@jaffarsadiq2753
@jaffarsadiq2753 2 жыл бұрын
அருமையான பதிவு
@akilandeswarir8315
@akilandeswarir8315 3 жыл бұрын
Yes true sister good morning sister
@kindira1173
@kindira1173 3 жыл бұрын
அருமை அம்மா
@velumalar5791
@velumalar5791 3 жыл бұрын
Super super
@mariganeshp713
@mariganeshp713 Жыл бұрын
Super Amma nice explanation
@KavithaKavitha-hk9yc
@KavithaKavitha-hk9yc 2 жыл бұрын
Netraya pozhuthu sandaiyil, indraya pozhuthu athan mitchaththil, maalaipozhuthu iniromance il mudiyumnu nambarean thankyou mam 👌😍
@angelinmary7097
@angelinmary7097 3 жыл бұрын
அருமையான பதிவு புதுபுடவையும் சூப்பர்
@miracleSkin391
@miracleSkin391 2 жыл бұрын
Wow semma spr aa eruku ❤️
@gayathrimurali2317
@gayathrimurali2317 3 жыл бұрын
Arumaiyana padhivu ppudavai super colour.adha Vida super
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
Thank you so much dear ❤
@frog4flip
@frog4flip 4 ай бұрын
Beautifully said ❤
@saranyaram897
@saranyaram897 3 жыл бұрын
Pengal epo um adhiga romance a than irupanga but aangal 2 or 3 years la spdi la onnum avasiyam ila nu nenakkuranga... ஆனா இளமையில் எவ்வளவு அன்பாக வாழ்கிறோமோ அது தான் முதுமை வரை கணவன் மனைவி ஒற்றுமையை பலப்படுத்தும்...
@BELUGA-jj5cc
@BELUGA-jj5cc 2 жыл бұрын
Very true sister 👍👍👍
@idesignboutiquesrividya
@idesignboutiquesrividya 2 жыл бұрын
True
@queenmary331
@queenmary331 Ай бұрын
En kasappaana anubavathil therinthu konden
@VELSVIBE
@VELSVIBE 3 жыл бұрын
வாழ்க்கை பாடம் கற்பித்த உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏 .
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
தங்களுக்கும் நன்றி
@oorsutrumkuruvigal
@oorsutrumkuruvigal 3 жыл бұрын
Hi mam excellent padhivu ❣️💞❣️💞
@padma8858
@padma8858 3 жыл бұрын
Arumayana miha arumayaana karuthulla padhivu 🙏🙏🙏🙏😍😍😍😍. Enna azhagha நிதானமா சொல்லி இருக்கிரிங்க..
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
Magizhchi .. Welcome & thank you ma 😍
@ANMulticreations
@ANMulticreations 3 жыл бұрын
அருமையான​ டிப்ஸ் கொடுத்தீர்கள் அனைத்து தம்பதியனுருக்கும். இதைப் பின்பற்றினால் அநேக பிரச்சினைகள்​ தீர்ந்து விடும். நன்றி 👌👌👌 தங்களுக்கும் , chisel and evolve குடும்பத்தினருக்கும் மனமார்ந்த கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் 🌲🎁🌹💕🎂
@banumohanvlog1138
@banumohanvlog1138 3 жыл бұрын
Superb mam! We are following your policy! Almost 29 years, still loving each other!
@idesignboutiquesrividya
@idesignboutiquesrividya 2 жыл бұрын
Stay blessed mam
@sukanyasuki7218
@sukanyasuki7218 Жыл бұрын
Same here
@mayoorathyshagivan7419
@mayoorathyshagivan7419 2 жыл бұрын
Thank you 🙏🏼😊thank you 🙏🏼😊thank you 🙏🏼😊
@sangupandian8128
@sangupandian8128 3 жыл бұрын
நிஜம் பா கோப இடி குமுறல் மேகம் கண்ணீர் மழை வார்த்தை புயல் காரசார விவாத பூகம்பம் .........இவற்றுக்கு நடுவே மின்னல் கீற்றாய் புன்னகை ஆறுதல் அளிக்கும் வானவில்லாய் ஒரு வருடல்..... வாழ்க்கை அழகானது பா வாழத்தெரிந்தால்
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
ரொம்ப அழகா சொன்னீங்கமா.. 👍🏼😍
@umam6743
@umam6743 3 жыл бұрын
Falling in love with ur videos mam....
@raahilgames7423
@raahilgames7423 3 жыл бұрын
Supermam
@chitraviswanathanchitrambika
@chitraviswanathanchitrambika 3 жыл бұрын
Mass ka..very touching
@kalaiarasikalaiarasi3611
@kalaiarasikalaiarasi3611 3 жыл бұрын
Vera leval amma🙏🙏🙏
@gayathrir7771
@gayathrir7771 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரி
@a.muruganantham
@a.muruganantham Жыл бұрын
உண்மைதான் மேம்
@truehuman9449
@truehuman9449 2 жыл бұрын
தாம்பத்தியம் என்பது வரம் ஒரு சில ஜோடிகளுக்கு தான் அது அருளப்படுகிறது.
@umaravi2416
@umaravi2416 3 ай бұрын
100/ unmai
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 3 жыл бұрын
அருமை...........
@saranyaloganathan1120
@saranyaloganathan1120 3 жыл бұрын
Thanks Mam for sharing your thoughts
@aparnanagarajan4096
@aparnanagarajan4096 3 жыл бұрын
Lovely message delivered in your own way .....super 👍👍👌
@maiyappanmari7922
@maiyappanmari7922 2 жыл бұрын
Semma super amma
@silent-killer7
@silent-killer7 2 жыл бұрын
Iyo vera level speech mam
@edutainment3826
@edutainment3826 2 жыл бұрын
Super super mam ur speech super
@priyamurugan430
@priyamurugan430 3 жыл бұрын
Thank you so much amma
@TheAmmu80
@TheAmmu80 3 жыл бұрын
Excellent explanation mam , really super
@gayathrisivakumar5465
@gayathrisivakumar5465 2 жыл бұрын
Super very nice
@amuthasuresh3493
@amuthasuresh3493 2 жыл бұрын
Beautiful talk which comes as a natural flow.There are so many things which can keep us happy and healthy can be understood from your positive words of hope mam.💖💖💖
@subbu1998chandhru
@subbu1998chandhru 3 жыл бұрын
It's very truth mam
@maheshpalani3731
@maheshpalani3731 3 жыл бұрын
Wow..... I'm sharing to all my friends..
@sjrose4105
@sjrose4105 3 жыл бұрын
Ramani chanthran naval mathuri super
@jayalakshmianantharaman8455
@jayalakshmianantharaman8455 3 жыл бұрын
Excellent message mam
@bhuvaneshwaridhanusri1380
@bhuvaneshwaridhanusri1380 3 жыл бұрын
Amma aarumai mesmerising speech
@drkarunya9989
@drkarunya9989 2 жыл бұрын
Very super... speech mam....
@hymabodhidasa6831
@hymabodhidasa6831 2 жыл бұрын
Very nice . 👌 Mam . Loving relationship between husband and wife and romance has no expiry .Golden words
@geethasundaram9518
@geethasundaram9518 2 жыл бұрын
Excellent mam.
@varalakshmi.r7065
@varalakshmi.r7065 2 жыл бұрын
True Wisdom 🙏.. ☺️ Succulent Suggestions Dear ma’am 😊.. Thank you ma’am 🙏.. Long live ma’am and love you ma’am 💚💐..
@saravanank113
@saravanank113 3 жыл бұрын
காலம் உள்ளவரை.... காதல் செய்... மனசே! காடும் மலையும் கடைசி வரை வந்து தருமே உனக்கு கை! அருமை பரிவு பதிவு.... 🙏
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
அருமை சார்.
@priyakrishnan6329
@priyakrishnan6329 3 жыл бұрын
Good morning mam awesome vlog and awesome message. Excellent, very true
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
Thank you
@namiscorner7791
@namiscorner7791 3 жыл бұрын
Classic speech
@sudhaganesh6419
@sudhaganesh6419 2 жыл бұрын
So cute and well said mam 😊👍💕
@kalaivani8195
@kalaivani8195 3 жыл бұрын
Super msg mam😘😘😘
@anusuya7380
@anusuya7380 3 жыл бұрын
காலை வணக்கம்நன்றி
@srtemplejewelleryworks3857
@srtemplejewelleryworks3857 3 жыл бұрын
Very nice
@ggsharadha
@ggsharadha 3 жыл бұрын
Superb message ma'am. Explained it so beautifully🙏 The Magic of your voice pulls me like a magnet.❤️ Thank you very much for sharing such a wonderful thought.🙏
@sathyaraman1868
@sathyaraman1868 Жыл бұрын
Super ma
@umakarthi3817
@umakarthi3817 2 жыл бұрын
Semmma mam
@hanankaleel4591
@hanankaleel4591 3 жыл бұрын
excellent speech
"ஜெயிக்கணுமா ? அண்ணாச்சியின் Formula" - Motivational Messages
22:01
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
வாழ்வதற்கு எது முக்கியம் எது இல்லாமல் வாழ முடியாது
12:16
KMR மனதின் பன்முக ஆற்றல் power of the mind
Рет қаралды 1,3 М.
"நம்பிக்கை" - 'நமக்கு நாமே'.....Motivational Messages
13:37
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 21 М.
"வைராக்கியம்..." - மனசே ! Good Morning - Daily Motivational message.
8:49
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 106 М.