ஏம்மா இப்டி பேசினா எப்டி மா, நான் வீட்ல வேற வேலை பார்க்க வேண்டாமா? திரும்ப திரும்ப மறுபடியும் உங்க பேச்சையே கேட்டுக்கிட்டு இருந்தா என்ன வேலை ஆகும் சொல்லுங்க. எப்படி பாராட்டுவது என்றே தெரியலை மா, இந்த பதிவில் பேசியது மிகவும் அருமை, சொல்ல வார்த்தையே இல்லை அவ்வளவு அழகு. வாழ்க வளமுடன்.
@psgdearnagu99913 жыл бұрын
Same pinch 👌👌👌👏👏👏🤣🤣😘😍🙏💐
@UshaMishra-c1q3 ай бұрын
❤😂
@RekhaV-c1i3 ай бұрын
அதுதானே இதெல்லாம் நல்லா இல்லை, 😂😂
@selvirajendran91702 ай бұрын
Yes
@rajeswaris9716Ай бұрын
நல்ல humour உங்களுக்கு. நீண்ட காலத்திற்குப் பின் மனம் விட்டுச் சிரித்தேன். அருமை -- அருமை ! வாழ்த்துக்கள்.
@saravanan-sb1nw2 ай бұрын
சிரிப்புக் கூட்டியே சிறப்பைக் காட்டியே சிறந்த மனிதருக்கு... சிறப்பான வணக்கம் !
@Happinessisharvesting-Nu-vu6rkАй бұрын
Your words has changed me a lot sis ❤
@manjulakarthik6413 жыл бұрын
Mam, Wow! .21 நிமிடங்கள் போனதே தெரியல. நேரில் கேட்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அப்படி ரசிக்கிறார்ஙளே! என்ன ஒரு அழகு!, ஒரு confidence!, யதார்த்தம் ! You are the Best choice for motivation for any sector of people. Great mam. 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼♥
@Panchavarnam.V3 жыл бұрын
மேடம் உங்க குரல் நல்லா இருக்கு நீங்க பேசுர விசயம் நல்லா இருக்கு
@arumugamk12623 жыл бұрын
ஒவ்வொருவரிடமும் ஒரு தனி திறமை இருக்கும். நாம் அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை பிரித்து பார்க்க ஆரம்பித்து விட்டால் நாம் வாழ்வில் வெற்றி அடையும் தூரம் அதிகமில்லை. அண்ணாச்சி உவமை மிகவும் அருமை. நான் இதுவரை அந்த விளம்பரத்தில் எந்த குறையும் கண்டதில்லை. எனக்கு மிகவும் பிடித்த அன்னை . பேராசிரியர் திருமதி. ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் ஏற்ற இயக்கமான பேச்சு மிகவும் பிடிக்கும். தற்போது தங்கள் கருத்துகள் அதை போலவே பலருக்கும் பயன்படும். வாழ்த்துக்கள் சகோதரி. தொடரட்டும் தங்கள் வெற்றி பயணம். சாகம்பரி தொடர் மனதை மயக்க ஆரம்பித்து விட்டது. நன்றி.
@manakarthikworld3 жыл бұрын
Ó
@umamaheswarielango84303 жыл бұрын
அருமையான பேச்சு சகோதரி எனக்குள் ஒரு தாழ்வு மனபான்மை உண்டு அதை இன்றுமுதல் தூக்கி எறிந்துவிட்டு இருக்க போகிறேன்
@VanithaShrisKitchen3 жыл бұрын
தங்களைப் பார்த்தால் எங்கள் வீட்டுப் பெண்ணை பார்ப்பது போல் உள்ளது சகோதரி.❤️மிக எதார்த்தமான, துல்லியமான ,சுவாரசியமான பதிவு சகோதரி..😍❤️பெண்களுக்கான சிறப்பான உதாரணம் தாங்கள்👏👌🙏❤️.தங்களை போல் வாழ வேண்டும் என்பதே என் ஆசை சகோதரி🙌🙏💐
@hemapriya8213 жыл бұрын
உண்மையில் நான் எந்த பதிவுகளையும் திரும்ப திரும்ப பார்த்ததில்லை இந்த பதிவை தினம் பலமுறை பார்க்கிறேன். ஏன் என்று தெரியவில்லை. நன்றிகள் சகோதரி.
@chitrakala25033 жыл бұрын
என்ன ஒரு எதார்தமான உதாரணங்கள் இனிமையான உங்கள் உறையாடல் சந்தோசமாக இருந்தது நிம்மதியாக தூங்குவேன் நன்றிஅம்மா இரவு வணக்கம்
@englishbuddytalksintamil21743 жыл бұрын
அருமையான பதிவு mam.. 😊👏 அவமானங்களை கடந்து சென்றால் தான் வாழக்கை வசமாகும்
@padmininarasimman6653 жыл бұрын
பாராட்ட வார்த்தைகளே இல்லை இனிமேல்தான் அகராதியில் கண்டு பிடிக்கணும் அவ்வளவு அருமை அருமை அற்புதம் வாழ்க வளமுடன் நலமுடன்
@ragunathanc89392 жыл бұрын
அன்புச் சகோதரி வணக்கம்.உங்கள் பேச்சு மிக மிக அழகு.மிகவும் பயனளிக்கக் கூடியது. அனைவரின் பாராட்டுக்குரியது.நலங்கள் யாவும் பெற்று மகிழ்ந்து வாழ்க என வாழ்த்தும் உங்கள் மூத்த சகோதரன்.
@balas95772 жыл бұрын
தங்களது மேலான பேச்சு மிகவும் நன்று சகோதரி
@suseelaal95783 жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் அருமை பாராட்ட வார்த்தைகள் இல்லை
@GeethaSonti3 ай бұрын
Madam you & your Brother simply STUNNING - ALL THE CREDITS GOES TO YOUR PARENTS ❤❤🙏🙏🙏
@MrJosethoma Жыл бұрын
சிறப்பான பேச்சு சகோ
@manoharamexpert95133 жыл бұрын
Maaaaaaaaaaaaam, 100 good years to you mam Vanakkam mam Ippadhan namba "Sagambariya" romba nenechundu irundhen and I was about to shut down the system. Naalaikudhan mam indha lovely videova parpen mam! 1:33 mam, yes mam, I am just smiling , feeling happy to see you!!!!! But naalaikudhan full video pakamudiyum as I am just retiring for the day!!!!!!!!!!! Good night mam Pranaams Meenakshi
@hemapriya8213 жыл бұрын
என்ன பன்னபோற என்ன பன்னபோற சொன்ன விதம் ரசிக்கும்படி இருந்தது.மகிழ்ச்சி.
@nachimuthukoperundevi81783 жыл бұрын
அருமை சகோதரி. வாழ்க வளமுடன் பல்லாண்டு
@surayaangel3853 жыл бұрын
Mam i am folllowing your videos very nice motivational speech . An Indian from Mauritius..
@pgmuthurajaraja63083 жыл бұрын
அழகான கலகலப்பான பேச்சு Dr,.. நன்றிகள்
@angavairani5383 жыл бұрын
அன்பு வணக்கம் மேடம் எவ்வளவு அழகான வாா்த்தைகள்.இந்த விஷயங்களை எல்லாம் யாரும் சொல்லாமலே வாழ்ந்த தலைமுறை நாங்கள் இன்று ஒவ்வொன்றையும் மேடைபோட்டு சொல்லும் அவசியம் வந்துவிட்டது.இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கை மாற்றம்.ஆனாலும் எந்த சூழ்நிலையானாலும் விட்டுவிடக்கூடாது என்று நினைக்கும் பெண் மனம் என்றுமே சிறப்பானது.தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு வாழ்பவள் தான் பெண் என்பதை உங்கள் தலைப்புகளில் மிக ஆழமாக சொல்வது அழகிலும் அழகு.லவ்யூ சோமச் செல்லம்
@padmar38663 жыл бұрын
🙏
@shyamalasengupta49893 жыл бұрын
👌👌👍👍 Bharathi kanda pudumai penn neenga...🙂🤩....your motivation speech is the best natural health drinks for the women who are having so many struggles and wounds in their minds....thanks a lot....i think these generation young women have more issues...may be due to their work load...some time due to their unlimited expectations....kindly guide those girls to over come from their issues...once again thanks for your valuable advice and suggestions. ......✌🙂
@umakannan38733 жыл бұрын
Mam really super mam after long time நான் வாய்திறந்து சிரிச்சேன்🥰.depth information I got it mam thanks a lot🥺💐👍
@visavisa87473 жыл бұрын
Super akka each and every speech full meal like kalayana veedu food
@pgmuthurajaraja63083 жыл бұрын
வழக்கம் போல உங்களின் பதிவு அருமை,,, நன்றிகளும் வாழ்த்துகளும்
@manjulasaravanan63302 жыл бұрын
பிரச்சினைகளை பேரம் பேச வேண்டும் என்கிற வரி என்னை மிகவும் கவர்ந்தது மேம்!!!!!!
@badrinoob9843 Жыл бұрын
Very good motivation speech. Medam.Thankyou very much.
@gayathiriparthasarathy36984 ай бұрын
அருமை madam
@girijaslifestyle64403 жыл бұрын
Ungaloda pachu enakku romba pudikum mam. Ungala video va pathu na neraiya enakku inspiration irunthhchi. Keep it up
@GeethaSonti3 ай бұрын
Naavil Sarawathi Amma Thandavam Aadukiraar - LOVE YOU SISTER. Watching from Australia 🦘
@v.s.girisai19113 жыл бұрын
Vazgha valamudan madam very super information very nice explain, thanks😊😊😊
Super mom and your voice is so sweet. By R.ambikeswari psychology and Varma
@ambikeswarir3029 Жыл бұрын
You are very beautiful and your concept speech is very nice.
@mariambanu94842 жыл бұрын
Mam You are such a mirror image of all of us.addicted to your speech. You speak reality truth and facts.
@kalpuchekku35043 жыл бұрын
அம்மா உங்கள் பேச்சு என் வாழ்க்கை பயணத்தை மாற்றியது.நன்றி அம்மா.
@yogapriyadharshini9103 жыл бұрын
அருமையான பதிவு ரொம்ப சந்தோசம்
@sasharemo57052 жыл бұрын
excellent speech mam! Thanks for sharing !
@selvaranianandan83653 жыл бұрын
So nice Mam... really impressed..
@komalavenkat55532 жыл бұрын
wow amazing speech mam.....
@thangamanikajendran9550 Жыл бұрын
நன்றி அம்மா. என்னுள் பல மாற்றங்கள்.
@gomathy11533 жыл бұрын
Mam really very motivational speech.. it's kind of therapy. Big fan of you and your speech mam.. thanks for giving such motivational theraphy .. mam your saree is nice
@inactiontamilchannel3 жыл бұрын
மனது வலிக்கு தினமும் மருந்து...உங்கள் வார்த்தை...மனம் ஏதோ ஒரு வகையில் சமாதானம் ஆகிறது...
@devakisanthanam393 жыл бұрын
மாட்டாத கடிகாரத்தைப் பற்றி சொல்லி உங்களின் இந்தப் பதிவை, என் மனதில் 🔨 சுத்தியல் இல்லாமலே மாட்டி விட்டீர்களே!!
@sjmultigamers1233 жыл бұрын
Goose bumping mam...very easily you are conving all the messages...and today your speech regarding self introspection and how women should be are excellent..simply superb mam..
@chandrasekaranv33453 жыл бұрын
Ur free, Frank - outspoken lecture on the necessity of self-introspection is not only Convincing & illuminating but also stress the need of self-confidence in every INDIVIDUAL ???? Irrespectively! Moreover the out look of WOMAN is emphasized gently&firmly@!!, Heaven Thanks to ur oratorical skill &efficiency to keep all smiling during ur speech.Really Great.
@dravidatamilachi62933 жыл бұрын
Wow excellent super super Mam....unga kannathil pesum pothu kuli alagu alagu....
@shyamalarameshbabu-chis42353 жыл бұрын
Oh my god..keen observer👍👍👍👍.Thank you ma
@geetharavichandar17973 жыл бұрын
அருமையான தொகுப்பு, கடைசிக் குறிப்புகள் நெகிழ்வான செய்தி. நன்றி
@shanthic91563 жыл бұрын
Beautiful speech. I forget myself and time. Excellent lesson from all your speeches. Thanks alot sister.
@sumathit47813 жыл бұрын
மனதிற்கு இதமான வார்த்தைகள் சகோதரி நன்றி
@premjutebags845 Жыл бұрын
Very nice speech
@ambikeswarir3029 Жыл бұрын
My daughter Dr.bhuvaneswari kaviraj and my son Dr.sasi Kumar from erode. My family liked your speech by R.ambikeswari psychology and Varma.
@varshamathu17563 жыл бұрын
Piratchanaigalai peram pesupavargal nice word mam
@margaretjohn5590 Жыл бұрын
You nailed it.Never judge others.
@akilasridhar2144 Жыл бұрын
Best motivated speech with good examples ...hats off mam❤
@VijayaprabhaS3 жыл бұрын
Excellent speech , your words are like motivational tonic🙏🙏
@sornarathika20642 жыл бұрын
How confident your speech. Linking with real life situation made us to follow your content. You are blessed. 🙏🏼🙏🏼
Mam . Good evng. nice speech and examples. Thanks for your motivational speech
@jeyachandran93163 жыл бұрын
Your speech is very confident. Super.
@ksumathi86172 жыл бұрын
Excellent speech mam. Keep rocking 🎉🎉🎉
@sujathaelango68262 жыл бұрын
Suuuuuuuuuuuuuuper ma நீங்களும் ஒரு ஞானி தான் ........ எப்படி இப்படி யோசிக்றீங்க ....😌
@sriramanjayaraman2257 Жыл бұрын
Sri Rama Jayam 🙏🙏 Wonderful motivational speaker, expresses herself so cheerfully. She is very appealing. We need to change our mindset to be happy all the time 🙏🙏💗💗
@hemalatha31373 жыл бұрын
Ma ipo than paarthen.wow eana speech.eana sprit.sooooo cute advice .
@anandansundaram25783 жыл бұрын
Very nice mam. Practical speech. Keep it up. This kind of speech is more need of the hour
@karthikm62624 ай бұрын
I like year speech
@Saivarsha293 жыл бұрын
மிக அருமை. தினம் ஒரு வாழ்க்கை பாடம் கற்கிறேன் அம்மா. தாங்களும் சென்னை யில் தான் இருக்கிறீர்களா
@sabinaabubakker91863 жыл бұрын
Excellent mam ❤️ god bless you mam 👍
@vidhyad503 жыл бұрын
அருமையான பதிவு தோழி 👍👏👏👏💐
@sugumars8579 Жыл бұрын
Super sphere
@pearllakshmi1233 жыл бұрын
அருமையான பாடம்.மறக்கமுடியா பாடம்
@27VSR3 жыл бұрын
Pada pada vena pattaasu vedi,Dr Shyamala,,little short will be better,the mannerism really I like it,,how to win,this is main theme,,Annachi example good,can be more to pin point the winning points💐💐VSR
@selvir54713 жыл бұрын
உங்கள் பதிவு மிக அருமை
@sumaumesh54612 жыл бұрын
Amazing speech
@poornimaselvam829311 ай бұрын
Plz give motivational speech to women entrepreneurs
@sudharamesh30063 жыл бұрын
You are really "THE MIDAS TOUCH" of everyone's heart especially me mam. Thank you.
@tohussain66423 жыл бұрын
Amazing speech... vaazha vazamudan...
@dr.k.shobana49533 жыл бұрын
Mam,Inspiring speech.Thank you mam.
@vagabond14 Жыл бұрын
Need more people like u, start in English and at least keep descriptions in English… 👏👏
@sheelamurugan31383 жыл бұрын
Excellent speech mam..👌👌👏👏👏👏💐💐💐💐🙏🙏🙏🙏
@poornivijay87063 жыл бұрын
Good evening mam ❤️ I enjoyed well 👍 The way of present is versatility ❤️ Have a wonderful day 👍
@nagalakshmis31523 жыл бұрын
ரொம்ப நல்லா பேசறீங்க. 👏👏👏 புன்னகை யோடு நல்ல க௫த்தை.அரக்கு புடவைகளயும் பச்சை ரவிக்கையும் பொதிய. பொதிய கட்டி அழகாக நடந்து செல்வது. போல் அ௫மை. வாழ்த்துக்கள்🎉🎊 அம்மா🙏
@arulpriya49683 жыл бұрын
Mam super speech.really I'm so impressed. Enjoy myself.very nice😍😍😍
@kalpanasaravanan35463 жыл бұрын
Wonderful speech mam
@shivashankari18133 жыл бұрын
What you said is very true mam.start your work with confidence irrespective of what others will think of us.you have some magic in your words Which makes a person to take right decision at the right time.🙏
@abdulrahimmohamedroaf96723 жыл бұрын
Beautiful tamil speeches Heartful greetings
@gomathishanmugam72353 жыл бұрын
அருமை மேடம்.
@srividhya3543 жыл бұрын
அருமையான கருத்துகள் மேம்
@khbrindha71943 жыл бұрын
Madame your Voice very sweet I like you maa🥰
@haikullfidog57723 жыл бұрын
அழகு அருமை பேச்சு
@bladezrocky54043 жыл бұрын
Wow superb mam
@alaguvelthangaraj50733 жыл бұрын
Well done and very fantastic ma
@nandhinigt44623 жыл бұрын
Your speech is very.inspiration for me.and very positive
@SHALINIP24822 жыл бұрын
There was so much going on in mind.. Suddenly from nowhere I bumped upon u'r channel.. Trying to find lost self.. Thank you Ma'am for your wonderful mind talk.. It's like Introspecting mind and gaining clarity.. Especially that mind life crisis.. That's very true.. Everyone blame women for anything n everything.. But the pain they go through can be felt only by few sensible like you.. 🤩🥰😇🙏💐