இயேசப்பா எனக்கு கொடுத்த நல்ல கணவருக்கவும் நல்ல பிள்ளைக்கவும் உமக்கு கோடனக்கோடி ஸ்த்திரம்❤❤❤❤🎉
@sunithasunitha52111 ай бұрын
இயேசப்பா எனக்கும் என் கணவருக்கும் எப்போதும் சண்டை வருகிறது எங்களை காப்பாற்றுங்க இயேசப்பா ❤
@k.n.g.k.a.g595110 ай бұрын
என் கணவன் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை வேணும் இயேசப்பா நாங்க குடும்பமா உம்மை தேட ஆண்டவரே எங்களுக்கு உதவி செய்யும்🙏😭😭 எனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன வர்களுக்காகவும் செய்யுங்கள் 😭🙏🙏
@ManisukiManisuki Жыл бұрын
இயேசப்பா கடன் அடைய கிருபை செய்யும் அப்பா
@abishekabishek-mm8lc11 ай бұрын
ஏன் கணவர் ஏன்னா புரின்சுகிட்டு நடக்கணும் எங்களுக்கு ஒருமானத்தை தாங்க ஏசப்பா ஏன் கணவரை தொடுங்க ஏசப்பா ஏன் குடும்பத்துல சந்தோசத்தை மாட்டு தாங்க ஏசப்பா eanakku உதவி pannuga ஏசப்பா
@periyathaim792711 ай бұрын
தகப்பனே என் கணவர் அதிக சந்தேக படுராங்க இதனால் குடும்ப வாழ்க்கையில சந்தோஷம் இல்லை ஒரு சமாதானம் கிடைக்க உதவி செய்யுங்க அப்பா
@kalaiselvi-g6i11 ай бұрын
என்னுடைய கணவர் என்னிடம் பேசுவதேயில்லை அப்பா. எனது கணவரை மனம் திரும்ப வையுங் கப்பா. என்னுடைய பிரச்சனைகள் நல்லது கெட்டது எதையுமே சொல்லமுடியலப்பா எனது கணவருக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.
@sahayaakalya300910 ай бұрын
நீர் எனக்கு கொடுத்த வாழ்க்கைத்துணைக்காக உமக்கு நன்றி இயேசப்பா ✨❤️
@akashakashpavi44482 ай бұрын
இயேசப்பா என் கணவன் போதை பழக்கத்திற்கு அடிமையாகி கொண்டிருக்கிறாங்க ராஜா என் கணவனை மாற்றி கொடுங்க ஆண்டவரே இயேசுவே ஸ்தோத்திரம் பா 🛐🛐🛐🛐🛐
@shakilaj47054 ай бұрын
என் சகோதரிக்கும் தேவ சித்தம் இல்லாமல் நடந்திருக்கிறது அப்பா அதை அவர்கள் குடும்ப வாழ்க்கையை தேவன் தாமே சரி செய்யணும் இந்த மகன் நல்ல ஒரு வேலைக்கு போகணும் அப்பா 🙏
@KalaiSelvi-v8x2 ай бұрын
J
@vijivijila279 Жыл бұрын
ஆமென் இயேசப்பா நீங்க கொடுத்த வாழ்க்கைத் துணைக்கு நன்றி தகப்பனே கோடானு கோடி நன்றி தகப்பனே
@JeniferG-i4b5 ай бұрын
அப்பா காணவர் 20 வருடம் குடிபழக்கத்தில் இருக்கிறார்கள் விடுதலை தாங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RamyaRamya-f3b5 ай бұрын
என்னுடைய கணவர் என்னிடம் சேர்ந்து இருக்கும் இயேசப்பா ஆமேன்
@VellaichamyM.k4 ай бұрын
இயேசுப்பா எனக்கும் என் மனைவி க்கும் எப்போதும் சண்டை வருகிறது எங்களை காப்பாற்றுங்க இயேசப்பா
@SundariSathya-ct9pn11 ай бұрын
இயேசப்பா என் கணவருக்கு கீழ்ப்படிந்து அவருக்கு பிடித்த மனைவியாக வாழ உதவி செய்யுங்க
@Dhinesh69011 ай бұрын
இயேசுவே எனக்கும் என் மனைவிக்கும் தினமும் சண்டை நடக்கும் ஆனாலும் நீர் கொடுத்த சமாதானம் என் இருதயத்தில் எப்பொழுதுமே இருக்கிறது அதற்காக உமக்கு நன்றி இயேசுவே ஆமென்
@tharunPandi-sn3cg2 ай бұрын
இயேசப்பா என் கணவர் போதை பழக்கத்தில் வீடு முழுமையாக கட்டி முடிக்க உதவி செய்யுங்கள்
இயேசேப்பா என்னுடைய மனைவி சிவகுமாரியின் உடல்நிலை சரியில்லை ஆண்டவர் தான் என்னுடைய மனைவிக்கு நல்ல சுகம் தரவேண்டும்
@ananthimintu-um7yq Жыл бұрын
I will pray brother 🙏
@jeyakumar7226 Жыл бұрын
ஆமென் என் சகோதரி கணவர் ஆசீர்வதியும் கணவர் சந்தேகம் நீக்கி மனைவியை புரிந்துகொள்ள ஆசீர்வதியும் மனித தயவு தொழில் வளர்ச்சி ஆசீர்வதியும் நன்றி.
@jesusmelodys4603Ай бұрын
கனவன் மனைவி எங்களுக்கு சமாதானம் வேண்டும்
@boopathirajkalai3524 Жыл бұрын
இயேசப்பா எனக்கும் என் கணவனுக்கு பொறுப்பும் கடமையும் ஒற்றுமையை தாங்க..நீங்க தருவீங்கன்னு உங்க பேரில் விசுவாசிக்கிறேன்
@Latha1976 Жыл бұрын
😂
@RajKumar-jq8fw Жыл бұрын
@@Latha197638:43
@RajKumar-jq8fw Жыл бұрын
❤
@kasthurirajukasthuri9422 Жыл бұрын
Amen Amen appa
@kannikanni4163 Жыл бұрын
@nandhininandhini239110 ай бұрын
இயேசு அப்பா நான் என்னுடைய விருப்பத்தின்படிஇந்துஊ மதத்தினரை திருமணம் செய்து கொண்டேன் எனக்கும் எனது கணவர்க்கும் சமாதானம் இல்லை என் கணவர் இரட்சிக்கபட வேண்டும்... ❤❤❤❤❤😢😢😢
@factsofficial5467 Жыл бұрын
இயேசப்பா எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வரும் இனி இது போன்ற சண்டை வரகூடாது என்று ஜெபியுங்கள் ஐயா
@LogithR-b4d11 ай бұрын
God bless you
@RamyaP.-tc3pr11 ай бұрын
Amen appa ❤❤
@jeyakumar7226 Жыл бұрын
ஆமென் நானும் என்கணவர் சகோதரிகள் கணவர் சமாதானம் சந்தோசம் ஆசீர்வதியும் பிள்ளைகளை ஆசீர்வதியும் தாய் தந்தையையும் ஆசீர்வதியும் நன்றி.
@JeniferG-i4b5 ай бұрын
அப்பா மகன் போதைப் பொருள் விடுதலை தாங்க அப்பா கீழ்ப்படிய உதவி செய்ங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
இயேசுவே எனக்கும் என் கணவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் நிங்கதா பார்த்துகனும் பா நாங் க இரண்டு பேரும் எப்போதும் சேர்ந்தே இருக்கனும் அப்பா ❤🙄😔✝️💕💑
@jairithijeni Жыл бұрын
Yesappa enaku amaithiyum santha kunathaiyum thanga yesappa pls request me today given to me thank you so much for my dear Jesus Christ amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 Amen yesappa namaiyum pesathapadi en vaikku kaval vainga yesappa nan romba romba thappana varthaiyai pesaren ennai mannithu marubadiyum uyipitru kaluvi parisuthapaduthi ummudaiya poorana siththathinpadi parisuthamana valiyil vala valinadathi thaguthi paduthi oppukkoduthu jebikkiren inimey nan thavarana varthai pesavey kudathu pls enaku uthavi seiyungal appa pls request me today given to me thank you so much for my dear Jesus Christ amen hallelujah amen thank god amen 🙏 ❤️ 🙏 Amen yesappaAmen Hallelujah amen thank God for the update this verse today given to me thank you so much for my dear Jesus Christ amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 Amen 🙏
@Sathya-n9e10 ай бұрын
எனக்கு என் கணவருக்கு சமாதானம் தந்த இயேசு கிறிஸ்துவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ❤❤❤❤❤
இயேசுவே ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமேன் பிரதர் என்னையும் எங்க குடும்பத்தையும் இயேசுவே என் அக்கா மார்பக புற்றுநோயின் தாக்கம் இறந்து விட்டார் இப்ப எனக்கும் என் தங்கைக்கும் மார்பக புற்றுநோய் எங்கள் இருவருக்கும் இந்த புற்றுநோயிள் இருந்து பரிபூரணமாக குணமாக்க என் கடன் பிரச்சினை தீரனும் கற்பகம் எங்களை பத்திரம் பணம் திரும்பி கொடுக்க வேண்டும் எங்களை காப்பாற்றுங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறன் ஆமேன் பிரதர் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉❤❤❤
@rochegilbert3014 Жыл бұрын
அப்பா நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ கிருபை செய்யுங்கள் அப்பா. என் மனைவி ஜோன் கிறிஸ்டி மனமாற்றம் தாங்க அப்பா
@Nagai5699 ай бұрын
ஆமென் அப்பா🙏🙏🙏💐💐💐
@pradeepapappa699811 ай бұрын
ஸ்தோத்திரம் ! கர்த்தர் எனக்கு குடுத்த கணவருகாகவும் குடும்பதுக்காகவும் நன்றி ஐயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@MahaLakshmi-fw1yl Жыл бұрын
Mahalakshmi.G ❤❤M.Madhav
@JaiR-f8b7 ай бұрын
என்னுடைய கணவர் என்னிடம் பேசினாலும் சான்டைதான் அப்பா இயேசுவே ஆண்டவர் என் கணவர் மற்றும் மனைவி மற்றும் இரு வேறு கருத்துகள் உள்ளன இதை மற்றும் அப்பா எங்களை அசிர்வாதியும் ஆன்டாவார் 😢😢
@Shopswithshorts Жыл бұрын
Amen
@some65211 ай бұрын
Amen. alleluia ✝️✝️✝️✝️📖📖📖📖✝️🙏🙏🙏🙏
@VelRathi-je6ty Жыл бұрын
இயேசப்பா என் கணவர் என்ட பேசனும் என் குடும்பத்தில் சமாதானம் வேண்டும்
@vinothmoorthy8658 Жыл бұрын
ஏசப்பா என் மகன் வினோத் மருமகள் மாலதிக்காக ஜெபிகனும் வினோத் மது பாலகத்தில் இருந்து மாறனும் அவன் குடும்பத்தில் உள்ள பிரச்சனை மாறனும் ஆமென்
@roseananth74226 ай бұрын
Yesappa enakum en kanavarkum adikadi sandai varuthu avaruku nallaoru manatha ikudukangapa en manavi enaganaval nu thonanum yesappa avaruku nalla sugathai kudujapa
Yesappa enkum en purushanukkum naduvula irukkira andhu illama poganom idhu manusharal koodatdhu ana ungalala koodum neengadha arputdham saiyyanum pa en kudumbam ratchikkapada jebiyungal 🙏🏻
@shanthim863 Жыл бұрын
Amen thankyou so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava praise the lord
@PriyaPriya-pf6xj Жыл бұрын
Praise the Lord brother simon preethi avargalukul family problem Divers varaku vadhiruku please prayer pannunga
@PriyaPriya-pf6xj Жыл бұрын
Thank u so much paster
@Koilmani Жыл бұрын
இயேசு உங்களை ஆசீர்வதிப்பார் பிரதர் கவலபடாதிங்க. இப்படம் சேர்ந்துட்டாங்களா
@ChandrakalaK-xm5sh10 ай бұрын
என்கணவரையும். என்னைவிட்டு. போனவரை. திரும்பவர. வேண்டும். ராஜீவ். காந்தி. விஜி. சந்திரகலா
@jerlinjeba1420 Жыл бұрын
இயேசப்பா என்னுடைய குடும்ப வாழ்க்கையை ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள எனக்காக ஜெபிங்க
@sagayajahan477911 ай бұрын
ஆமென் நன்றி அப்பா 🙏🤲✝️🛐⛪🛐✝️🤲🙏
@jeevaviolet389511 ай бұрын
இயேசகிறிஸ்துவே, என் மகனும், மருமகளும் ஒற்றுமையாக சீக்கிரம் ஒன்று சேர வேண்டும்.
@ManisukiManisuki Жыл бұрын
அப்பா எனக்கும் என் கணவருக்கும் சின்ன மனஸ்தாபம் அதைசரிபன்னி. கொடுக்க தகப்பனே
@anjalachin7578 Жыл бұрын
ஆமென்
@LogaNayagi-b2e Жыл бұрын
✝️✝️✝️
@pra.mod001 Жыл бұрын
Praise the Lord Jesus Christ vimala
@Rajansha-gb4le10 ай бұрын
Yesappa en kanavar enmel anbu katti santhosamaga naanga vaala prayer pannunga.jesus love u
@wilsonmaria8620 Жыл бұрын
Praise the Lord
@PAULKRISHTAFERGVD9 ай бұрын
Praise the lord uncle ye husband ku yen meala romba santhegam irruku adu maranum nu pray pannunga uncle plzzzzz kudi palakkam la irrundu veduthala tharanum num pray pannunga uncle plzzzzzzzzzzz🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arulpremajohn8729 Жыл бұрын
Andavare enaku en kamavarukkum otrumaya irukka Vali tharunka
@imeldavelankanni9 ай бұрын
Praise the lord pastor.en family la sandaigal neengi samathanam thanthamaikaga umaku sthothiram yesappa
@Kavin007-g8q10 ай бұрын
கொடுக்கப்படும் இயேசு வின்நாமத்தினல்கொடுக்கப்படும்ஆமென்❤❤❤❤❤