சனிக் கிழமை,இடதுப் புறமாக தலையை சாய்த்து வலது நாசியை ஓட விட்டு கடனில்லாத வாழ்வு வாழ்வோம்!
@shellshell8491 Жыл бұрын
Rajesh ஐயா பார்க்கும் போது சற்று வருத்தமாக வருகிறது. அவர் ஏதோ உடல்நலம் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார். சற்று உடல்எடை குறைந்துள்ளது உடல்நலத்தை சரியாக பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா.
@vijayanbbamfc605 Жыл бұрын
எத்தனை ஆழமாக வேரூன்றி இருந்த நமது பாரம்பரிய கலையை மீட்டு எடுத்து வந்து கொண்டு இருக்கும் நமது மருத்துவர் பணியை போற்றி பாராட்ட வேண்டிய அவசியம் உள்ளது. கலையை கற்பித்தவரை குரு என்று ஏற்றுக் கொள்வது மிக பெருமைக்குரிய விஷயம் ஆகும்.
@vaalhanalam5040 Жыл бұрын
வணக்கம் ராஜேஷ் சார். உங்கள் நலம் தேறி வருகிறீர்கள். சந்தோஷம். வளமே வாழ்க
@activeant155 Жыл бұрын
வணக்கம் நீங்களே உங்க கருத்து பறிமாற்றங்களை இடது கை யால் தான் உணர்த்துரீங்க .எடுத்துகாட்டாக வும் இருப்பது பெருமையான ஒன்று தான் மனமார்ந்த நன்றிகள் நலமுடன் வளமுடன் வாழ இறைவன் அருள்வானாக திருச்சி சம்பத்குமார்.
@indhuvinsamaiyal Жыл бұрын
Mam ungala pakumpothu romba pramippa iruku ma niraiya vishyam kathukanum ma nenga engaluku kadavul kudutha varam amma ❤
@mutharasannarayanasamy5652 Жыл бұрын
Yes I completely agree with your information, Madam. I was a left-handed user, but my school teachers and family members forced me to switch to a right-handed user. The right hand is now what I use to eat and write, and the left hand is what I use for everything else. Examples include counting money, cutting, bowling, and batting. Giving and receiving things with the left hand. I enjoy writing poems. Memorization isn't my thing.
@radhikabalaji0876 Жыл бұрын
இடது கை பழக்கம் உள்ள குழந்தைகளை பற்றி நல்ல விரிவான விளக்கம்.தங்களைப்போல் மிகுந்த அறிவுடைய வர்களாய் இருப்பார்கள் என்று அறிந்தது அவர்களுக்கு மிகவும் பயனுடையதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது
@gomathisubramanian4688 Жыл бұрын
விரிவான, ஆழமான விளக்கம், நன்றி சகோதரி
@vincentpaulchantiapillai8625 Жыл бұрын
வாழ்வின் ரகசியங்கள். அடிப்படை உள நலம், உடல் நலம்... இரண்டும் சேர்ந்த கருத்துக்கள்
@pattammalnarasimhan15238 ай бұрын
அருமை சகோதரி. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.❤
@natarajanv673711 ай бұрын
மூச்சை மாற்றுவது எப்படி
@Tulip912 Жыл бұрын
உண்மை சொன்னீர்கள். நன்றே சொன்னீர்கள்.
@divyajeyaram8874 Жыл бұрын
Every time, I learn very new and interesting things from you mam..great service .
@Mayu3324315 күн бұрын
Excellent explanation mam❤
@bharathmahendran6069 Жыл бұрын
மிக அருமை வாழ்க வளமுடன்
@ssivaprakasam1730 Жыл бұрын
நல்லது மேடம் ஆண்களுக்கு வலது சரம் பெண்களுக்கு இடது சரம் பிங்கலை நல்ல விளக்கம் நன்றி
@saranyap2229 Жыл бұрын
Really true about left handed persons. As mam said one of my sister not able to complete her study after 9th grade.because they changed her writing habit to right from left. After hearing mam speech I can understand this
@sivaraman816911 ай бұрын
Madam very awesome. Really no one have talked these much stuff in a open media. Really awesome once again.
@dhanalakshmimarks4287 Жыл бұрын
இடையில் வந்த தசை சிதைவு தீர்வு கூறுங்கள் s m a வகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@vanik684311 ай бұрын
Thank you mam. My son too left handed, we forced him to eat in right hand. He is studying 9th and is in the stage like you said.
Yes completely agree with ur left handed mam.i am 30 year old female..en amma enna left to right change panaga chinna vayasulaya..nega sona mathuri maths tamil english subject la more than 80 ..but science fail avan because i cant memorize and imagine😂😂
@naveenam.d.3150 Жыл бұрын
Idhu saadharana padhivu illa.namadhu vazhkaiyai maatra valla miha periya maa marundhu.anaivarum pinpatri valamudan vazhvom😊
@csr7201 Жыл бұрын
am lefty. thanks mam for the great explanation. thanks to the channel.
@sarathathangam83318 ай бұрын
Can you share some mudras after conception for healthy pregnancy and delivery and also for preventing gestational diabetes??
@balajij3792 Жыл бұрын
Maritingana santhosam. Inum neenga maralana thayangama oru mana nala maruthuvara pathu tablets edunga. Enathan irunthalum oru kalathula unga pecha oralavu rasichruken.manasu kekala. Neenga already thirunthitingana nalavana epavum valnthingana unga life nalapadiya pogum koodave yarum ungala edhuvum seya mudiyadhu. All the best.
@srlnarasimhan593 Жыл бұрын
In my life span of 8 decades I have observed that most children invariably start as lefthander uptown mostly 3 to 4 yrs
@shashtikka Жыл бұрын
Fantastic Video . Very useful and informative for parents. Thank you
@maragathavalliv98549 ай бұрын
நன்றி அம்மா ❤
@gandhiroseforugandhi9415 Жыл бұрын
மேம் வளர்பிறை வியாழனில் இடதில் ஓட வேண்டும் தேய்பிறை வியாழனில் வலதில் ஓட வேண்டும்
@rajendranarunagiri5442 Жыл бұрын
Good explanation
@tharunkarthiktriks7696 Жыл бұрын
Thank you for your valuable information mam, please tell how to change breathing nostrils
@ravia3543 Жыл бұрын
அப்படியா 👌👌👌👌👌
@nirmalabhaskar Жыл бұрын
Can you please explain Thursday valarpirai and theipirai swasam mam?
@kavitha.r889911 ай бұрын
Kayal thegam weight loss kku mathura sollunga medam
@Maharasi-e6p11 ай бұрын
நன்றி
@saravananm5788 Жыл бұрын
At birth I am also left hander. But I was forced to change it at 8 yrs old. After that I am deliver a tremendous change. Before I was a below average, absent minded, slow activities. After I never turn back.... Pl. your criticize....
@saibaba172 Жыл бұрын
அருமை,💐👌
@sid9241 Жыл бұрын
What about ambidextrous people Ma’am?
@Yuvaneshmedia8 ай бұрын
சாா் நான் மூச்ச அதிகம் இழுத்து வெளியே விட்டேன் இடது வலது பக்க நெஞ்சு எழும்பு வலிக்கிறது இருக்கு ஏதாவது தீர்வுஇருந்ந சொல்லுங்க என்னுடைய இயல்பு மூச்சு என்னிடம் இல்லை மேல் மூச்சு மட்டும்தான் இழுக்கமுடிகிறது கீழ்மூச்சு இழுக்கமுடியவில்லை கீழ் மூச்சு இழுத்தாலே மேல் வயிரு உப்பி விடுகிறது
@mutharasannarayanasamy5652 Жыл бұрын
Such great information. I have been to the hospital.
மேடம் நான் இடது கை பழக்கம் உள்ளவர்கள் ஆனால் நான் நான்காம் வகுப்பு வரை இடது கையால்தான் எழுதுவேன் ஆனால் எங்க அம்மா என்னை விட்டில் அடித்து ஆசிரியர்யிடமும் செல்லி அவன் இடது கையால் எழுதினால் அடியுங்கள் என்றார் வீட்டில் அம்மாவும் பள்ளி கூடத்தில் ஆசிரியரும் என்னை அடித்து வலது கை பழக்கத்தில் என்னை மாற்றி விட்டனர் ஆனால் நான் இப்பொழுது வலதிலும் இடதிலும் எழுதுவேன் ஆனால் வலது எழுதுவது க்கும் சாப்டுவதுக்கும் உபயோகமாக உள்ளது
@ramya438511 ай бұрын
Reverse writing letters and number from right to left is that person related to left handed. For example 0 8, 91 & 19, 24&42, r, b, d, f. Can you please explain it. He can't understand directions easily left or right there is always a confusion.
If breathing should be on right side on Saturday when we wake up, everyone wakes up at different time. So how can we know that we are breathing correctly. I heard time starts from 4 am. So, 4-6 right nostril, 6-8 left nostril and so on. Is that true?
@mohanraj247011 ай бұрын
Same doubt
@jayanthivenkatesh1628 Жыл бұрын
Super ma
@kps3503Күн бұрын
I am.srilanka.admiarableto.you.my.loveied.daughter.i.want.buy.your.book.how.goten
@dhivyajayamani966311 ай бұрын
அட்சயபாத்திரம் நன்றி
@stalinpaulraj6001 Жыл бұрын
வளர்பிறை வியாழனில் இடதுபக்க சுவாசமே இருக்கவேண்டும் மாற்றி சொல்லிவிட்டீர்கள் மேடம்
@shashtikka Жыл бұрын
வளர்பிறை வியாழன் வலது. தேய்பிறை வியாழன் இடது என்று கூறியுள்ளார்
@stalinpaulraj6001 Жыл бұрын
@@shashtikkavalarpirai viyazhan la Idathu pakkam thanae odanum atga than sonen Valarpirai valathula odina Athu pinkha naadi ...idathu pakkam than odanum actually .
@shashtikka Жыл бұрын
@@stalinpaulraj6001 I don't understand. Let's wait for Mam's reply 🙏🏾
@thorgaming574 Жыл бұрын
👍👍👍🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@PerumPalli Жыл бұрын
❤
@lokambalsami833511 ай бұрын
இடது சுவாசத்தை வலது சுவாசமாக மாற்றுவது எப்படி
@nathiyas4175 Жыл бұрын
Lift nanum
@priyadharshinielangovan7914 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@androidlg165 Жыл бұрын
இரண்டு மூக்கிலும் சுவாசம் வந்தால் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்
@Mylifeanddogs Жыл бұрын
🙏🏼
@subansando5966 Жыл бұрын
மூக்கில் வை கை
@kulasegaramsubramaniam877711 ай бұрын
Dr Jeya, You are dealing with an actor. So, be cautious what topics you are going to discuss, avoid very sensitive and medically and discussing philosophically challenging mudras . Please try very basic mudras people can understand easily
@saibaba172 Жыл бұрын
💐🌷👍
@balajij3792 Жыл бұрын
Rajesh sir neenga ena thitum podhu oruvanuku oruthi nu advice panum podhu perumaya nenachen. Patha nan sight adikara ponungala neenga route vidaraku than idhelam panirukinga. Research research nu solitu idhathan research panitu irukinga. En loveku oru kelavana vilain ah varanum?periya comedy ah panitinga.
@mithravellai7985 Жыл бұрын
அம்மா.வணக்கம் நீங்கள் வளர்பிறை வியாழக்கிழமை வலது சுவாசம் நடக்க வேண்டும் என்றிர்கள். தவறான கருத்து இது. வளர்பிறை வியாழக்கிழமை இடது சுவாசம் நடக்க வேண்டும் என்பதே சரியானது.... திருத்தம் செய்து கொள்ளவும்.
@DhanaSekar-po9ot Жыл бұрын
ஐயா ஐயா இதை நீங்கள் எங்கே கற்றுக் கொண்டீர்கள் எப்படி தெரிந்து கொண்டீர்கள் எப்படி என்று சொல்லவும்