இதுவரை மருத்துவ உலகம் கண்டிராத பல உண்மையான மருத்துவத்தை ஒழிவு மறைவு இல்லாமல் அனைவரும் பயன் பெற வேண்டும் என்ற தங்கள் நல்ல உள்ளத்தை போல யாருக்கும் இல்லை தாய்மையே👌👌👌👌👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@easyreceipes20499 ай бұрын
👌🏻👌🏻
@KalpanaSasi-xn7hh8 ай бұрын
Very useful madam tq🎉
@shanbeevi8007Ай бұрын
PALLANDU VALZGA MADAM
@vani98179 ай бұрын
மிகவும் தெளிவாக அறிவியல் பூர்வமான விளக்கம்... Dr sjk அவர்களுக்கும் ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் நன்றிகள் கோடி. அனைவரும் பல முறை பார்த்து புரிந்து கொள்ள வேண்டிய மிகவும் சிறப்பான பதிவு. 🙏🏼🙏🏼🙏🏼
@nikithasworld72179 ай бұрын
உண்மை சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி❤
@sudhasrinivasan88009 ай бұрын
Hi mam.நான் உங்கள் காணொலி பார்த்து உதான முத்திரை செய்தேன்.எனக்கு கடந்த ஏழு வருடமாக இருந்த வலது நடுமுதுகு வலி குறைந்து விட்டது. மிக்க நன்றி. உங்கள் பேச்சு தெளிவாக உள்ளது.
@anandajothybalakrishnan33219 ай бұрын
கர்ப்பிணி பெண்களுக்கு தனி எபிசோட் வேண்டும் ஐயா 🙏
@nallaiah19 ай бұрын
மகளே... வாழ்க வளமுடன்...
@lathanagarajan30239 ай бұрын
Pokisam madam neenga tThank you 🙏🙏🙏🙏
@lathamuthaiah38149 ай бұрын
அருமையானபதிவு நன்றிகள்பல டாக்டர்
@indiraanand8539Ай бұрын
உங்கள் விளக்கத்திற்கு மிகவும் நன்றி.
@ushakumarl21808 ай бұрын
Super madam ,I hv attended ur mudra class ,so much to learn from you .Thank you madam🙏You are an encyclopedia
@meenakshimeena20799 ай бұрын
கலியுக மருத்துவர் அம்மா நீங்கள்
@chandrusekar81619 ай бұрын
Arumai Jaya Kalpana great hats off
@yaathumoore3608 ай бұрын
மிக சரியான விளக்கம், நன்றி
@malathisekar25234 ай бұрын
அருமை பதிவு ராஜேஸ் ஐயா மற்றும் நீங்க 100/ ஆயில் வாழவும்
@rover-l1x9 ай бұрын
Excellent explanation. Om Namo Narayanaya 🙏
@timmytimmy90599 ай бұрын
எண்டோமெட்ரியம் அளவு சரிசெய்ய உணவு மற்றும் முத்திரை சொல்லவும்
அட்ரினல் பற்றி அம்மா கூறியது நூறு சதவீதம் உண்மை. அலோபதி மருத்துவர்கள் கூட கூறத் ஒன்றை அருமையாக கூறினீர்கள். நன்றி மேடம்
@rajeswariravishankar7189 ай бұрын
Wowwww. Awesome explanation. I have been following some yoga like agni mudra for my thyroid, vayu mudra, always and Apana vayu mudra sometime. So helpful. My hypo thyroid level came down, and my weight also reduced 2 kg. So good. I am 60 years old. I'm thinking of joining your mudra class
@sukumar46889 ай бұрын
மருத்துவர் அவர்களை எவ்வாறு தொடர்பு கொள்வது தயவு செய்து தெரிவிக்கவும்.
@Saro211123 күн бұрын
திருச்சி புதுக்கோட்டை சாலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகில்தான்(எதிர்புறம்) சித்தர் வனம் மருத்துவமனை உள்ளது தொடர்பு கொள்ளவும்!
@seshafarmspalmarosa12679 ай бұрын
Excellent mam.... Thanks for sharing sir....
@compros19 ай бұрын
Nandrigal kodi Rajesh Aiyaa 🎉🎉 Kalpana mam 🎉🎉🎉
@Dhurai_Raasalingam9 ай бұрын
வணக்கம் உமாமகேசுவரி 1:43 , நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@chitras28322 күн бұрын
Rajesh sir thanks. you are doing excellent service to society very useful Kalpana sister you are blessed May your service spread more
@chitras28322 күн бұрын
MAm for jeera + Lemon mix no proper sun light is there is any alternative pl advice
@SelvalumarSelvakumar9 ай бұрын
வெர்ட்டிகோ பிரச்சனைக்கு மருந்து சொல்லுங்கள் அம்மா.
@maruthaniveembu95289 ай бұрын
B12 குறைபாடு பற்றி பேசவும்
@kalaiselvis42469 ай бұрын
Pazhaya soru unnudhal,kalaiyil
@umaanbu10407 ай бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏
@sarojamanoharan99509 ай бұрын
மகளே வாழ்க வளமுடன்
@sulochanasudha89989 ай бұрын
எச்சுவை குறையும் போது காது பிரச்சனைகள் வரும் உங்கள் சுவை மருத்துவத்தில் எவ்வகை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் இதைப் பற்றி வீடியோ போடுங்கள் அதே போல் கண் பார்வை குறைபாட்டிற்கு எவ்வகை சுவையை எடுத்துக் கொள்ள வேண்டும் அம்மா இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@sudhaa18558 ай бұрын
Arippukku vaithiyam sollunga dr
@rajeswariravishankar7189 ай бұрын
Always I like her each and every explanation.
@vanitha22849 ай бұрын
Rajesh sir - kindly dont interrrupt when she is saying something because she is not completing it . pls ask your questions after she completes it
@Nitta-gf7di9 ай бұрын
ஏம்பா இப்படி ஒரு Sir நமக்கு எவ்வளவு நல்ல சிறந்த சித்த மருத்துவர்களை அறிமுகப்படுத்தி எவ்ளோ நல்ல விஷயங்களை கற்றுத் தருகிறார்கள் இப்படி குறை சொல்கிறீர்கள்? நீங்களெல்லாம் எங்கிருந்து தான் வருகிறீர்களோ? ச்சீ...
@மணிபாரிஸ்9 ай бұрын
செம செம...
@ramyanarayanan51028 ай бұрын
என்ன சாப்பிட்டாலும் HB அதிகரிப்பதில்லை, low BP,low sugar. இதை எப்படி சரிசெய்வது அம்மா
@Balakumar-p2n5 ай бұрын
Same
@shreelekha.s.chandar55759 ай бұрын
Very informative and nicely explained Dr. Thank you 🙏
@madhavanmadhavan6007 ай бұрын
Thank you so much 👍
@mirraascuteworld27599 ай бұрын
My BP is always high.. I always use to think why? I have tried even the Mudras madam had told in earlier videos, but this video is an eyeopener and what a wisdom in our anient medthods and thank you so much mam.. i'll implement all the things which you told in this video. Also I would wish to learn the pulse heking tehniques and also wish to learn Mudras from you.. what is the process?
@arulmozhit18809 ай бұрын
Good Information Thank you Dr.mam
@dhanalakshmimarks42879 ай бұрын
தசை சிதைவு தீர்வு கூறுங்கள் அம்மா
@GShanthanakumarGShanthan-ex6tc8 ай бұрын
நீங்கள் சொல்வது சரி எண்னை குளியல் நானும் குழித்தேன் வாழ்க வளமுடன் நன்றி டாக்டர்
@ponselviv43159 ай бұрын
Vazha valamudan Nalamudan.
@starduststardust84559 ай бұрын
God’s greatest gift for mankind ❤❤
@ilangovane109 ай бұрын
சிறப்பு
@kpsellaiya36489 ай бұрын
Vertigo thalaisutral pathi solunga madam
@sowndaryathiruppathi20739 ай бұрын
அம்மா , இருமுனை மனபிறல்வு (Bipolar disorder) நோய்க்கான மருந்து மற்றும் முத்திரை கூறுங்கள்.
@NilaA-tv9dj8 ай бұрын
முதலில் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசுங்கம்மா.
@muthub26409 ай бұрын
அருமை மா
@ushasukumaran6779 ай бұрын
Thank you soo much Dr. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivapriyan00jp198 ай бұрын
தாங்கள் வேல்டு ஜுனியஸ் அவார்டு வாங்கியதில் பெருமை கொள்கிறோம் . உங்கள் பேட்ச் 53. தற்போது 57 மாணவி இரா.மணிமொழி. கம்பம். தேனி. மாதர் தினத்தில் பிறந்த. மாதருள் மாணிக்கம் பல்லாண்டு தொடர்ந்து இப்பணி செய்து. இன்னும் பல அவார்டு களைப்பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்க பல்லாண்டு
@halimabasheer76906 ай бұрын
Thank you very much ma
@abirama25949 ай бұрын
Hi Sir and doctor please make a detailed video for this summer season..namba tamilnadu la till October mudiyavey summer dhan ..so please adhuku etha foods, fruits, vegetables pathi podunga please
@narpavithangam85429 ай бұрын
Tamil medicine best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦💓💓💓💓👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦 dr.jaya kalpana mam Thanks 🙏🦋🦋🦋🙏🙏🦋🦋🦋🙏🙏🙏
@bharathimurugan27969 ай бұрын
ராஜேஷ் அய்யா பல்லாண்டு வாழ்க❤❤❤❤❤
@gamingwithsujan87479 ай бұрын
Superb .informative message
@ethirajraja2099 ай бұрын
நன்றி
@rajaseetha31349 ай бұрын
Super mam semmaya solrenga
@Indrani-s8y9 ай бұрын
Mam Lemon juice with soda patri sollungalen.
@NirmalaDevi-e4f9 ай бұрын
நன்றிஅம்மாமலச்சிக்கலுக்குதீர்வுசொல்லுங்க தீர்வு
@nithyalakshmanan81929 ай бұрын
Pregnant women kku thani episode podungha
@kkasturri33908 ай бұрын
To reduce salt level , shall we take lemon juice with honey
@HariHaran-py1xs9 ай бұрын
ரத்தான குமாருடன் ஓர் பதிவு
@kpsellaiya36489 ай бұрын
Vertigo pathi oru video podunga madam,sir
@duraik5907 күн бұрын
அக்கா உங்கள் மருத்துவமனை எந்த ஏரியாவில் உள்ளது
@lucky-kg3cg5 ай бұрын
Any remedies for fibroids pls every month I have to take pain killer tablets or injection for three days ayya even I took siddha, homeopathy
@shanthiomprakash72979 ай бұрын
Thanks a lot
@mohanasundarid34109 ай бұрын
இரவில் உறக்கமின்மையால் எனக்கு பதட்டம் காரணமாக சர்க்கரை வியாதி வந்து விட்டது. உ.மு.140 உ.பி.170 சர்க்கரை அளவு உள்ளது.
@ramanujam98419 ай бұрын
Normal.No sugar.
@positivesmug72049 ай бұрын
I wish in every family a knowledgeable doctor like her to be there😍 to fight the bigpharma 👿
@sandhyajanu57809 ай бұрын
Is their any mudra for adrenal problems
@raniraaman44519 ай бұрын
Mam super and clear explanation thanks and Rajesh sir thanks a lot Mam enaku body la white patches iruku enna panna Diabetic patients also
@மணிபாரிஸ்9 ай бұрын
ஐய்யா..தயவுசெய்து 2நி இன்டரோ வேண்டாமே...
@technews35929 ай бұрын
6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூடியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக
@raghavpanneerselvam6769 ай бұрын
pMS pre mensural symptrom make video for ladied
@shanthiomprakash72979 ай бұрын
Superb
@charumathi83149 ай бұрын
Mam na kizha vizhunthu 1 year aaguthu recent ha oru time kizha vizhunthuttan knee veekkam sariyee aagala enna panrathu mam any treatment
@sakunthalass25323 ай бұрын
Dr.how to control stress?
@fashionhub281621 күн бұрын
Meditation
@Gayatri-h4o8 ай бұрын
Kidney ckd patients kana muthirai katavum
@saravanansatavanan36649 ай бұрын
ராஜேஷ் ஐயா வணக்கம், இந்த கானொலி திரைப்படம் அல்ல, மருத்துவம் மற்றும் நோயின் புரிதலுக்கான கானொலி, எதற்காக டீசர்,டிரைலர் எல்லாம் போட்டு பிரகு வீடியோ போடுறிங்க, தயவு செய்து தவிற்கவும்.
@krithikraj-j1k9 ай бұрын
மேம் வணக்கம் உங்க கானொலியை அதிகமாக படைத்திருக்கிறது எனக்கு மேம் அடிக்கடி சளி பிடிக்கிறது பாடி பின் பக்கம் வலி பாடி முழுவதும் லைட்டா வலி வருது கழுத்து வலி வரும் தையல் தொழில் என்னா ல் செய்ய முடியவில்லை பதற்றம் முச்சிவாங்குவது என்று இருக்கு ஆனால் எப்படி எந்த முத்திரை எனக்கு வேணும் என்று தயவு சொல்லுங்க மேம் பிளாஷ்
@angathalangathal40959 ай бұрын
17:56
@GM000759 ай бұрын
தேவை இல்லாத பயம் மனதில் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
@joisobana929 ай бұрын
மனஅழுத்தம் குறைய சொல்லுங்க மேம்
@ganeshmoorthy57659 ай бұрын
Nantri mam
@abdullaabdull77209 ай бұрын
Good baby
@vijayav45829 ай бұрын
Madam mathulam pazham vagavaikkalama
@Dhurai_Raasalingam9 ай бұрын
வணக்கம் விசையா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@divyamurali07139 ай бұрын
Seekirama concieve aaga natural ah ena panradhunu sollunga madam
@Dhurai_Raasalingam9 ай бұрын
வணக்கம் டிவ்ய முரளி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Sunshine-yd11768 ай бұрын
Do yoga poses for 3 months . Pelvic floor exercises
@SASFunArtsgallery9 ай бұрын
That is fight or flight Mam
@muthukrishnan37409 ай бұрын
Madam en purusan ellathukkum kopam padurar eppavum avar solratha mattum kekanum en pechai ketkavey illa. Intha kunathuku enna panna
@vasanthakumariperiasamy87419 ай бұрын
Adu kadaisi varai apdiye than iruppangama
@Dhurai_Raasalingam9 ай бұрын
வணக்கம் முத்து, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam9 ай бұрын
@@vasanthakumariperiasamy8741வணக்கம் வசந்தகுமாரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@Vel-03109 ай бұрын
Details for appoinment
@marzooksheriff83178 ай бұрын
Study our traditional medicine
@vanitha22849 ай бұрын
mam want to have consultation with you
@kaviraj69429 ай бұрын
Teenage girls ku irregular periods dates eppadi regular periods kondu varuvadu without medicines can u give me the remedies or else good tips and suggestions kalpana madam
@Dhurai_Raasalingam9 ай бұрын
வணக்கம் கவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@kaviraj69429 ай бұрын
Ungaluku vera velai illaiaya Durai nanga Tamil or English la type pannuvoom appadi illati vera language type panuven. Enado istam. Why u r interfering my comments, if u have any problem just ask kalpana mam ok , u know need to give the reply for others comments . Is that clear.
@Dhurai_Raasalingam9 ай бұрын
@@kaviraj6942 சகோதரி, உங்களுக்கு தாய்த்தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் எழுதி தமிழை நாசம் செய்வதை விட வேறு வேலை இல்லையா ? நீங்கள் உங்கள் விருப்பபடி எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதுங்கள், தவறில்லை. நீங்கள் தமிழில் தான் தட்டச்சு செய்ய வேண்டுமென நான் கேட்கவில்லை, உங்களுக்கு ஆங்கிலம் தான் உயர்ந்தது, சிறந்தது எனில் தாராளமாக ஆங்கிலத்தில் எழுதுங்கள், *எதற்காக வேண்டுமென்றே தமிழை தமிழில் எழுதாமல் தேவையற்ற தங்கிலீசில் எழுதி நமது தமிழை சிதைக்கிறீர்கள், கொலை செய்கிறீர்கள், இதைத் தானே தவிருங்கள் என்கிறேன்.*
@SenthilKumar-g6m9 ай бұрын
உங்கள் மருத்துவமனை எங்கு உள்ளது? தொடர்பு எண் தாருங்கள்
@vennilaraja56289 ай бұрын
மேடம் எனக்கு இடது கை வழி இருக்கும் எதனாலமேம்
@kalaiselvis42469 ай бұрын
Super mam
@vimalajohn97938 ай бұрын
I need this Dr's address
@padmanpadman70068 ай бұрын
Some of her advice is in silent mode why cant u let us hear tis ?
@SSAM-h2d14 күн бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@vasudevan10829 ай бұрын
💐🙏
@nishapra68459 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@muthukrishnan37409 ай бұрын
😍
@bharathithangaraj74259 ай бұрын
Su....per ma
@ramap23569 ай бұрын
Can you pl give me the contact number of the Doctor.