அடியே டோல் நல்ல கணவர் மாமியார் மாமனார் நல்ல குடும்பத்தை இப்படி அசிங்க படுத்திட்டு போறையே நீ நல்லாவே இருக்க மாட்டேன்னு நான் நம்புறேன் அண்ணா நீங்க இப்போ நல்ல பொண்ணை கல்யாணம் பண்ணி நல்லா இருப்பிங்கனு நான் நம்புறேன் god bless your family 💐💐💐💐💐💐💐💐
@Gonum-yo6jl8 ай бұрын
She thinks she too good for him she made a great mistake
@Gonum-yo6jl3 ай бұрын
She thinks she is to good for him
@Raj-hs1ed Жыл бұрын
தன்னை மிகப்பெரிய அறிவாளியாக நினைத்துக் கொண்டிருக்கும் முட்டாள் பெண் 😏🤔
@GreeshmaVijayanB11 ай бұрын
Mbbs ayirunel alochich nok.
@Sowmiya123454 ай бұрын
Yes
@crcr39424 жыл бұрын
தம்பி உனக்கு நல்ல வாழ்க்கை அமையும்...மூதேவி போனால் ஸ்ரீதேவி வருவா கவலையை விடு தோழா வெற்றி உன் பக்கம்
@sivakumarpriyanka4185 Жыл бұрын
uuuuuil
@psarojakkpillai2781 Жыл бұрын
q¹1qqq❤❤
@saraswathiveerasamy5158 ай бұрын
திமிர் பிடித்தவள்
@Kadaul0074 жыл бұрын
அந்த பெண் அவருடைய கணவரை பிரிந்து போனால் நாசமா தான் போவா.!!! இன்னொரு episode வரும் அந்த பெண்ணால்.!!!
@VasanthiGanesh-ws4pf Жыл бұрын
Na oru govt employee but en mama neraiya padikalla. avar 10 th than paadichirukaru. Aana enaku avar than ulagame avaruku na than ulagame😊.. enga rendu perukum enga kuzhantha than ulagame😊.. en mama va enaku romba pudikum enaku moral support eh avar than❤
@praveenkutty32116 ай бұрын
Spr life long hpy ya enjoy pannunga ❤🎉
@vijikrishna15 жыл бұрын
தான் என்கிற அகம்பாவம் its better he marries someone & live happily
@vmahadeve85964 жыл бұрын
ப்ரோ உங்க அப்பா அம்மா தெய்வம் மாதிரி கிடைச்சிருக்காங்க ப்ரோ கவலைப்படாதீங்க நல்லா இருக்கணும் உங்களுக்கு என்ன தன் கற்பு விஜயகாந்த் நீங்க
@siyadnazeer38815 жыл бұрын
நல்ல கணவர்களுக்கு மட்டும்தான் இந்த மாதிரி வாழ்க்கை அமைகிறது
@saikudumpamsaikudumpam9164 жыл бұрын
S it's really true words
@sangeethamanikantan60684 жыл бұрын
Yes correcta Sonninga
@yigsms2594 жыл бұрын
Hello NAMBA KATCHIYA???
@rasika-qg4tp11 ай бұрын
நான் ஒரு முதுகலை பட்டதாரி பெண் என் கணவர் பத்தாம் வகுப்பு படித்தவர் ஆனால் என் கணவர் எனக்கு ரொம்ப பிடிக்கும் என் மாமாவை ரொம்ப பிடிக்கும்
@TDAYVIBE10 ай бұрын
உங்க மாமா வா பாத்த பத்தாவது படிச்சா மாரி தெரில நல்லா படிப்பாளி மாரி தான் இருக்காங்க all The best sis🌹😍
@Velmurugan-q2j10 ай бұрын
2024 yarellam pakkuringa annakku like podunga friends
@Bithabalan10 ай бұрын
I'm from kerala...i love to watch this program
@jenivlogs34258 ай бұрын
April 24 😂
@anand49016 жыл бұрын
விடுங்க நண்பா அந்த பெண்ணுக்கு உங்க மேல காதல் இல்லை உங்க மனசுக்கு நல்ல பொண்ணு கிடைக்கும்
@Ashokkumar-kj9gm5 жыл бұрын
super advice
@Rizkhan_official5 жыл бұрын
Anand Anand golden words
@santhiyat53875 жыл бұрын
unmai tampi
@seemlyme5 жыл бұрын
Anand Anand நியாயமற்ற அமைப்பு காரணம். kzbin.info/www/bejne/rX3dlpShgKhpnKc அமைப்பு பற்றிய தகவல். kzbin.info/www/bejne/fpPZdKuDm8h-rJY ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZbin இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
கடைசில அவன் குடிச்சதுக்கெல்லாம் காரணமே அந்த பொண்ணு தான். இவ அவர வெறுக்க வெறுக்க தான் குடிச்சிருக்காரு
@manoharanthangam3495 Жыл бұрын
அவரைப் பார்த்தாலோ பிடிக்கவில்லை என்று மனைவி கூறினால் கணவன் மனம் எவ்வளவு துயரம் படும்.
@muniyandimuni3633 Жыл бұрын
நான் ஒரு பட்டதாரி பெண். என் கணவர் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருக்கிறார். எனக்கு arranged marriage தான். என் மாமாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். Love u mama ❤️❤️❤️❤️
என்னோட அப்பா அம்மா கு 11 வயசு வித்தியாசம் இப்போ அப்பாக்கு 83 வயது அம்மாக்கு 73 வயது 7 பிள்ளைகள் திருமணம் செய்து பேர பிள்ளைகள் இருக்கிறார்கள் பூட்ட பிள்ளைகளும் பார்க்க போறார்கள் என்னோட அப்பா அம்மா சந்தோஷமாகத்தான் இருக்கிறான்கள் வயது பிரசினை இல்லை
@dineshk68964 жыл бұрын
சரியான தீர்வு, ஆசை இல்லாம வாழ முடியாது.
@user-xs3qh8nz9k9 ай бұрын
😂😂 ஒரு ஐட்டத்த நல்ல குடும்பத்தில் கல்யாணம் பண்ணி வெச்சா இப்படி தான் ❤❤❤
@GayathriRaja-us8nx8 ай бұрын
Enakkum en husband, sontha mama tha 8years different irukku.... love 7years Marriage aagi 8 years Na degree... mama 10th fail painter veala.,.. Enaku 2girl baby. Life kashtamlam irunthalum.... Happy ah irukkom love yom mama
@vijayarani9811 Жыл бұрын
சரி அவரு மிருகம் தான் அப்படியே வச்சுக்க ஓகேவா நான் எல்லாருக்குமே ஒன்னே ஒன்னு சொல்றேன் இந்த மெசேஜ் படிக்கிறவங்க நல்லா தெரிஞ்சுக்கோங்க ஒரு சில பெண்கள் ஹலோ பாப்பா நானும் பொண்ணு தான் மா சரியா யார் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணாலும் நல்லா புரிஞ்சுக்கோங்க ஓடி எல்லாம் போக தேவை கிடையாது ஆகணும்னு முடிவு எடுக்கக் கூடாது கரெக்டா எல்லாம் முடிஞ்சு மனமரையில உட்கார்ந்து தாலி கற்ற நேரத்துல எந்திரிச்சு நின்னு எத்தனை சொந்த பந்தம் தெரிஞ்ச உங்க பிரெண்ட்ஸ் எல்லாம் இருப்பாங்க அவங்க முன்னாடி எனக்கு இவர புடிக்கல கட்டாயப்படுத்தறதுனால தான் நான் ஒத்துக்கிட்ட அதனால அம்மா செத்துருவேன், அப்பா செத்துருவேன் குடும்பத்தோடு செத்துருவோம் அப்படின்னு பயமுறுத்தினாங்க அதனால தான் நான் ஒத்துக்கிட்டேன் இப்ப நீங்க இவ்ளோ பேர் இருக்கீங்க எங்க அப்பா அம்மாவுக்கும் ஒன்னும் ஆகாது என் குடும்பத்துக்கும் ஒன்னும் ஆகாது என்ற ஒரு நம்பிக்கை அதனால தான் உங்க முன்னாடி சொல்றேன் எனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கல அப்படின்னு சொல்லி இருந்தேன்னு வச்சுக்கோ நீ நல்ல பெண் அவர போய் மிருகம்னு சொல்றியே அப்ப நீ எப்படியோ பட்ட காட்டுல இருக்குற கொடூரமான மிருகம் நான் சொல்வதெல்லாம் உண்மை ரொம்ப ரொம்ப விரும்பி பார்ப்பேன் டிவில பார்த்ததும் முடிஞ்சு இப்ப எப்பவுமே 24 ஹவர்ஸ் நான் சொல்வதெல்லாம் உண்மைதான் youtube ல மேக்சிமம் பார்ப்பேன் எப்பயாவது ஒரு கமெண்ட்ஸ் தான் பண்ணுவேன் இப்ப உனக்கு பண்ணனும்னு தோணுச்சு நீ எல்லாம் ஒரு ஆளு அஞ்சு ரூபா தாளு சீ போ பொண்ணா நீ ப்ரோ நான் ஒன்னு சொல்லட்டுமா ஆம்பள விட்டுட்டு போனா சீன் போட்டு கோர்ட்டு கேஸ்னு போவாங்க ஒரு பொம்பள விட்டுட்டு போனா நீங்க பீல் பண்ணாதீங்க ப்ரோ இதோட பெட்டரா உங்களுக்கு ஏதாவது கிடைக்கும் இவளை தூக்கி போடுங்க நான் லேட்டா மெசேஜ் பண்றேன் தூக்கி போட்டு இருந்தாலும் போட்டு இருப்பீங்க சொல்ல முடியாது தயவுசெய்து சொல்வதெல்லாம் உண்மை சீசன் 3 மறுபடியும் வரணும் நிறைய பேர் ஏமாந்து கிடக்குறாங்க அதுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும் 2024 இல் நான் விக்கிற கோரிக்கை இப்ப நான் எதுக்கு தெரியுமா இந்த மெசேஜ் பண்றேன் நான் எது எதுக்கு லைக் போடாம இருக்கணும் அந்த வீடியோ பாத்துட்டு இருக்கேன் நான் பார்த்ததே தான் வந்துட்டு இருக்கு ஒரு சிலது தான் நான் லைக் போடாம இருக்கு அதனால விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் தயவு செய்து சொல்றேன் யார் பார்த்தாலும் பொறுமையா பாருங்க நான் என்னடா இவ்ளோ எழுதி இருக்கிறேன் என்னை திட்ட வேண்டாம் உங்களுக்கு டைம் கிடைச்சா பாருங்க போங்க ஏன் மெசேஜ் படிக்கிற உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல 🙏
@priyadharshinipriya950710 ай бұрын
Super sister
@PriyaDharshini-it2cd10 ай бұрын
👌👌
@stamizharasan10 ай бұрын
சிறந்த எழுத்தளாரக. ..ஏனது வாழ்த்துக்கள் Sister
@chanthira48119 ай бұрын
நான் உங்க கமாண்ட் படிச்ச சகோ நன்றி அருமையான பதிவு 🙏🙏 நானும் தினம் இதே நிகழ்ச்சி தான் 💯💯 பாக்குற
@pandeeswaripaulraj61828 ай бұрын
நான் படித்தேன் சகோ நல்ல கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறாய்
@gowkaarni880510 ай бұрын
நான் முதுகலை பட்டதாரி என் மாமா 10வது தான் படிச்சுருக்காங்க எனய நல்லா பாத்துக்குவாங்க nangalukm Arranged marriage தான் என் மாமா ரொம்ப பிடிக்கும்❤️❤️❤️ I lv my mama🥰
@shanmugasundaramc73292 ай бұрын
சூப்பர்மா நீ நீடூடி வாழ்க
@chozhaschozhas5530Күн бұрын
இப்போ உங்க age என்ன? ஏன்னா... 90 க்கு பிறகு பிறந்த பெண்கள் யாரும் ஏற்று கொள்வதில்லை 😢
@alagudurai10355 ай бұрын
Lakshmi mam சூப்பர் சரியான கேள்வி படித்தல் மட்டும் போதாது பணிவு வேண்டும்
@Sbvibes-143 Жыл бұрын
படிக்க போற எடத்துல எவனையாவது பாத்துட்டு இருப்பா,
@ArumugamArumugam-n8y Жыл бұрын
அது தான் சரி.
@ezhuthalan3625 Жыл бұрын
Vaya mudunga avalukku erukkan unakku theriyuma .
@monishanarendranath6569 Жыл бұрын
Yan di nee avalukku velaku pudichiya
@monishanarendranath6569 Жыл бұрын
Ivalo kovapadura
@MLA320711 ай бұрын
@@monishanarendranath6569 தேவிடியா
@hebsibharaja88105 жыл бұрын
இவா எவனை கெட்டிக்கிட்டாலும் அவன் கூட இருக்க மாட்டா
@iniyavanbuddyiniyavanbuddy95715 жыл бұрын
Heiii mundam ennakum en husband kum 13 yeasrs different di but naaga happya irukom engaluku marriage ahi 22 years achu di today wedding day intha episode parthu manasu vallikuthu di podi
@grandglitzeventplanners5574 жыл бұрын
நல்லநாள்ள கூட இந்த ஸோ தேவையா அம்மா
@ArunkumarArunkumar-nl2sn4 жыл бұрын
So nice Akka salute for you
@dishsale53474 жыл бұрын
u long life happy sister and bro long life happy
@chozhaschozhas5530Күн бұрын
😂.. இப்போ ஒரு 8 வயசு வித்யாசம் உள்ள பெண் கல்யாணம் பண்ண கேட்டா பெண் கொடுக்கவில்லை 😢😢
@prasanth3958 Жыл бұрын
அவள் ஆழ் மனதுக்குள் புகுந்து நீ பெரிய அறிவாளி என்று நம்ப வேச்சி இருக்கங்க😅😅😂
@SathishSathish-bw3ik Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌
@helenmary9786 Жыл бұрын
😂😂😂 Semma
@கொடிஆடுகள்வளர்ப்புமுறை Жыл бұрын
😂😂😂😂
@rambomuruganrambomurugan9689 Жыл бұрын
நண்பா வேனாம் விட்டுவிடு ரொம்ப நல்லது செம்ம லைப் இருக்கு இது வேண்டாம்
@balakrishnan4407 Жыл бұрын
பெரிய அழகி, பெரிய அறிவாளி னு நினைப்பு இவளுக்கு...
@yazhinividhya Жыл бұрын
Appa amma nu solladenga... Silla jenmangal manaivi pidikalina kulandaigalta amma nalladhu sodeapyum kulaindhanga amma pesa kekakudadhunu thappana valiku kondupogudhunga... Adha paathu valarum thappa valardjuku appan dan kaaranam
@Aiyshahasan786 Жыл бұрын
இங்க வர்றவங்க ல்ல படிச்சவங்க படிகாதவங்க ன்னு எல்லாரும் ஒரே டார்ச்சல் டார்ச்ச ல் ன்னு சொல்லுறாங்க... டார்ச்சர் ன்னு யாருமே சொல்ல மற்றங்க
@ayeshanisiha Жыл бұрын
Very true I have noticed many times
@saro4115 Жыл бұрын
😂
@rajvarsha8248 Жыл бұрын
Avangale nonthu poetu varanga ethu ethu vera papangala😂😂
@prahaladanprabhu8407 Жыл бұрын
நீங்க கவலைப்பட வேண்டாம் இதுக்காகவே நாம் ஒரு நாள் சொல்வதெல்லாம் உண்மை போலாம் 😂
@meenameena-xo9pd11 ай бұрын
😂😂😂😂 correct 💯💯
@Naruto_gaming_ff_07 Жыл бұрын
இதுக்கெல்லாம் காரணம் அவங்க அப்பா அம்மா வளர்ப்பு சரி இல்லை திமிர் ஜாஸ்தி
@gurus3694 Жыл бұрын
lotus can grow in dirty pond.. i think , its just that the girl is narcissistic / selfish and can never be happy with anyone .. nothing is enough for narcissistic personality disorder.. i think the man had 7.5 shani during this time ... his second life would be mich better i guess.. the mother in law looks like a very very nice lady...
@PaniSaranga Жыл бұрын
@@gurus3694⁶❤877j un
@alameluraj967 Жыл бұрын
L
@alameluraj967 Жыл бұрын
L
@kaleeswarankalees58459 ай бұрын
ஆம் திமிரப்புடுஜா பொண்ணு. சற்றும். முன் பின் அவர் மனச புரிஞ்சுக்கவே இல்ல. சைகோ
@priya44004 жыл бұрын
கடவுளே, இந்த நாய்க்கெல்லாம் நல்ல மாமனார் மாமியார் கிடைச்சிருக்காங்களே நமக்கு கொடுத்து வைக்கலையேப்பா.
@jebmob66074 жыл бұрын
really I'm I love my boyfriend but srroy him not love I need like this good fimly
@sangeethamanikantan60684 жыл бұрын
Hmm......
@jebmob66074 жыл бұрын
I need the life I need
@yigsms2594 жыл бұрын
Adra saka adra sakka!! Sandadi saakla ivanga kadha yeduthu vidraangappo!!!😀😀😀😀😀
தான் அழகு என்ற திமிர். இவள் நல்ல பையன்களுக்கு சரிவராது. நல்ல குடிகாரன். சின்ன வீடு வைத்திருப்பவ்ன் தான் சரியாக வருவாள் இரண்டு குழந்தை பிறகு அழகு போய்விடும் ஒன்னும். செய்யமுடியாது
21வயசுல கல்யாணம் பண்ணி இருந்தா நானும் இவள மாறிதான் behave பண்ணி இருப்ப ஏனா அந்த வயசுல நம்ம மனநில வேற மாறி இருக்கும். ... but now I am 24years old எதையும் எதற்காகவும்விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை எனக்கு இப்போதா வந்து இருக்கு
@VijayKumar-fm6po4 жыл бұрын
I'm very proud of you . sister.
@nithiyaravichandran23325 ай бұрын
😂தப்பு மா எந்த வயசுல திருமணம் நடந்தாலும் திமிர் அகராதி இருக்க கூடாது
@VaralakshmiVaralakshmi-ju3jt4 ай бұрын
எங்க ஊருல 20 vayasula marriage panni kudumbam nadathuranga...😅
@banithabosco95989 ай бұрын
Iam a graduate girl but loves a man who studied 10th ....... I love my husband very much he is my world even I died for him also❤❤❤
@Miamian229 ай бұрын
Graduate girl 🤣🤣🤣🤣
@EastCreation76445 жыл бұрын
Antha பொண்ணோட அப்பனா வெளுக்கனும்.....அப்டி செஞ்சா எலாம் சரி aagidum.
@rajamusthafa25 жыл бұрын
இந்த பெண்ணுக்கு திருமணம் என்றால் என்ன என்று தெரியவில்லை, மற்றவர் மனதை புரிந்து கொள்ளும் அறிவு இல்லை சரி கிடைத்த வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள வேண்டும்
@balajisrini15 жыл бұрын
Great decision some body's says u r supporting only for ladies but today what r u taking a decision it's too good medam....we miss u medam..
@fathimamary92814 жыл бұрын
இவள் குடும்பத்துக்கு ஏத்த பெண் இல்லை. விட்டு தள்ளு தம்பி. உனக்கு நல்ல பெண் மனைவியாக அமைவாள். இங்கே எல்லோர் மனதும் உன்னை வாழ்த்துகிறது. அந்த சனியன் ஒழிந்தது உன் நன்மைக்கு என்று புரிந்து கொள். நடந்தது எல்லாம் நன்மைக்கே என்று எப்போதும் மனதில் கொண்டு நிம்மதியாக உன்னை மதித்து வாழும் வருங்கால மனைவியுடன் நன்றாக வாழ்
@janakie-sb3tf Жыл бұрын
P P0
@janakie-sb3tf Жыл бұрын
00😊😊😮
@jessierani4082 Жыл бұрын
வயசு & படிப்பு வித்தியாசம் இருந்தா இப்படித்தான்
@vishnupriya66857 ай бұрын
Unmai unmai
@periasamisami24447 ай бұрын
Ada indha moodevi kudumbathukku seri padamattanga
@user-el4hj6yb6k5 жыл бұрын
இந்த பொண்ணுதான் சைகோவா இருக்கு...நண்பரின் உணர்வை புரிந்து கொண்டு பேசிய மேடம் அவர்களுக்கு நன்றி...
@bavasubasini43624 жыл бұрын
Bro kavalapada vendam
@bavasubasini43624 жыл бұрын
Ungalukku naila wife kedaikum okk bro
@sirajudeensirajudeen51575 жыл бұрын
இவ மூஞ்சில என் பீச்சாங்கைய வைக்க😁😁
@mum70255 жыл бұрын
✋
@sirajudeensirajudeen51575 жыл бұрын
@@mum7025 😷
@jothimanipandiyan34034 жыл бұрын
@@sirajudeensirajudeen5157m
@neelathangavel69604 жыл бұрын
Bangam
@vishnupriya66857 ай бұрын
😂😂😂😂😂😂
@sarasuloganathansarasuloga25835 жыл бұрын
அண்ணா உனக்கு பிடித்த பெண்னை விட உன்னை பிடித்ததை வாழ்வது சிறப்பு
@sivagnanamvallinayagam4713 Жыл бұрын
இந்த மாதிரி டைலாக்கெல்லாம் சரிதான், அந்தப் பையன் divorce apply பன்னி அந்தப் பொண்ணுகிட்ட ஜீவனாம்சம் வாங்கனும். Then only they get lesson. சம்பாதிக்க துப்பில்லாத அப்பன், ஓடிப் போக ரெடியா இருந்த தங்கச்சிகாரி, படிச்சி வேலைக்கு போய் சொந்தக் கால்லயே நின்னுக்கனும்ன்னு நெனச்சிருந்தபோது தங்கச்சிக்காரியோட இந்த நிலைமைய பாத்துட்டு, ஏமாந்தவனா பாத்து கல்யாணம் பன்னி இருக்கிறவன் உசுற வாங்குறது, இதுல பிரிச்சி விடலைன்னா sucide பன்னிக்குவேன்னு வேற மிரட்டல் வேற, கல்யாணம் பன்னி 7 வருசத்துக்குள்ள இந்தப் பேரழகி செத்துப் போனா RTO enquiry அது இதுன்னு இந்தப் பையன் கிடந்து அலையனும்.
@Manushan_Melvin Жыл бұрын
My mom was 18yrs and my dad was 23yrs when they got married. my mom got pregnant with my eldest sister when she was just 19yrs!!! Till my youngest sister now she is 39yrs,my parents are loving couple, they love each other so much till my mom passed away 2017,still my dad loved her so much till he passed away on 2021,both my parents was matched make by my grandparents but still love each other, there will be big fight but they still get back together!!! I adore my parents so much and they are my role model, I'm so proud to be their child, aduthe jenmemnu iruntha naan avenge pulleiyai porekke vendum🙏♥️🕉️
@ritafernando5049 Жыл бұрын
Meena i read your comment. I have to tell my side. my papa was 30 years my mom 12 years. 18 years different. When my mom was 13 she got a 1st child my older brother. my mother in law told us when baby cry ,she have to call her to feed the baby. after feed she go out to play with other kids. My parents got 9 children when she was 25 When she was 25 she gave birth thats me no 5.. 1983 ethnic violence my father went to help someone he never came back until today. my mom never recovered she also passed away. my mom never enjoy her childhood like us, because of their parents mistake. Until now I feel sorry about mom.😭I am a srilanka n tamil thank you for listening.
@rathisri86705 ай бұрын
En mama 10th std thaan padicharu naa8th standard la irunthu love pantra ❤enakku padikka romba help pantraru ipo naa business start panna porom enakku support pantraru❤na eppaiyume nee padikkalanu sonnathu illa❤na ipo 3 year clg mudikka pora next year mrg aaga poguthu naanum mamavum new life start panna porom ❤ love you mama 🥰
@arokiamraj53765 жыл бұрын
இவளான் ஒரு ஆளூ......கண்டிசன் போடரா.... தூக்கி போட்டுட்டு போங்க பாஸ்
@silfajaisonsilfajaison52274 жыл бұрын
1
@RamKumar-hf3so5 жыл бұрын
வளர்ப்பு சரியில்ல அந்த பொண்ணோட பெத்தவங்கள தான் ஜெயில் ல போடணும்
@archusnaturebeautytips76835 жыл бұрын
ohhh hooo
@Mars01285 жыл бұрын
@@archusnaturebeautytips7683 aama
@user-el4hj6yb6k5 жыл бұрын
சரியாக சொன்னீங்க வளர்ப்பு சரியில்லை...
@radhagovindarajan38984 жыл бұрын
A a 9 navelumabalakumar
@Ramlovesmooki4 жыл бұрын
Correct uh sonnega
@pavisupi495 жыл бұрын
இவளும் இவள் மூஞ்சியும் ஒரு ஆண் ஏவளவு கேஞ்சுறான் மனமே இரங்காம போறாள் இவளுக்கு எங்கயோ கள்ளகாதல் இருக்கு போல ???
@navithashan1425 жыл бұрын
😂
@maheadirooban94824 жыл бұрын
இருக்கும்
@ManiKandan-wb8qb4 жыл бұрын
S bro athanalatha ivalavu thairiyama pesara...
@VijayKumar-fm6po4 жыл бұрын
Same thinging.
@skarumalai1976 Жыл бұрын
இவளை கொண்டு போய் கீழ்ப்பாக்கம் மனநிலை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்
@radhikavenkat28122 ай бұрын
En husband 12th than nan 4 degree mudichi iruken . Teacher nan .. en husband enaku romba pidikum ena nalla parthukurar
@manikandanmanimani9364 жыл бұрын
இந்த மாதிரி நானும் பாதிக்க பட்டு இருக்கேன் ஆனால் ஜீ தமிழ் இப்பதான் நான் எடைக்கு பாத்துட்டு இருக்கேன் இது எனக்கு முன்னாடியே தெரிஞ்சு போச்சுன்னா சத்தியமா மதிப்புக்குரிய லட்சுமி நாராயணன் மேடம் உங்களை கண்டிப்பா வந்து பார்த்திருப்பேன் ஆனால் எங்க குடும்ப சூழ்நிலை அப்படி இருக்கு எங்க அப்பா ஒரு லோடுமேன் தான் இதே மாதிரி எல்லாத்துக்கும் சம்மதிச்சு கல்யாணம் பண்ணாங்க ஆனால் எங்களுக்கு கல்யாணம் முடிந்து ஆறு மாதம் மூன்று மாதத்திலேயே பிரச்சினைக்கு மேல் பிரச்சினை இது எல்லாம் என் மனைவிக்கும் வைத்துக்கொண்டு இரண்டு மாதமாக எத்தனையோ வைத்தியர்கள் எத்தனை போலீசார் எல்லா யோசனைகளும் கேட்டு பேசி அந்தப் பெண்ணிடம் ஒருநாள்கூட என்னை பேசவைக்க அவங்க அப்பா என்னோடு பேச வைக்க முடியாது உன்னால் என்ன செய்ய முடியும் என சொன்னவுடன் சங்கரன்கோவில் மகளிர் ஸ்டேஷன் போலீஸிடம் சொன்னவுடன் அவர்கள் கேட்டதுக்கு என் மகள் அவனோடு வாழ மாட்டாள் உங்களால் என்ன செய்ய முடியும் என சொல்லி முடித்து விட்டார் நானும் முடிந்தவரை முயற்சி செய்தேன் கிடைக்க அம்மா ஜீ தமிழ் எனக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் எனக்கு விவாகரத்து ஆனவுடன் அவர்கள் ஒரு ஒரு வருடத்திலேயே கல்யாணம் செய்து விட்டார் ஆனால் என்னை போன்ற ஆண் மகனுக்கு இந்த சட்டம் என்ன செய்யப் போகிறது என நாங்கள் தாய்மையுடன் உங்களோடு கேட்டுக்கொள்கிறோம் இதைப் படித்த பெரியோர்கள் எனது பேச்சில் தவறு இருந்தாள் என்னை மன்னித்து இதே போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது இதற்கு சட்ட திட்டங்கள் சரியான முறையில் இருக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@வீரத்தமிழன்வானவன்5 жыл бұрын
ஸ்ரீதேவி ரொம்ப குனியாத மா கேமராமேனுக்கு angle miss ஆகுது... நீ வேற ரொம்ப franku....
@shreyubala51385 жыл бұрын
😂😂😂
@navraj50635 жыл бұрын
@Islam is Terrorism ml
@navraj50635 жыл бұрын
B 😃
@navithashan1425 жыл бұрын
🤣
@prakashcivil46714 жыл бұрын
Eana oru kavanam ya
@Shri_3966 жыл бұрын
Avaloda address anuppuingga mam
@SharinaA4 жыл бұрын
Famous dialogue in Sollevethelam Unmai "TORTURE" "Daily Torture"
@archusarusuvaiandhomage4 жыл бұрын
S.... Vera Evan kooda pesa koodadhu padukka koodadhu na adhu torture...... Ivalugalukku
@nivithasrinivasan75844 жыл бұрын
That too "torchal "
@yigsms2594 жыл бұрын
@@nivithasrinivasan7584 yes bro. EVERYBODY SAY THE SAME. LEGAL AAYIDCHI! TAARCHAL 😀😀😀😀
@PrabaMahesh-z1j Жыл бұрын
Laxmi mam : nee smart lam illa smart nu nenachikura 😂
@maligathangaveloo76139 ай бұрын
She is smart ..way smarter than others ...she is the best for running this kind od program ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@RUBAINA-S-WORLD4 ай бұрын
Nan B.A patichuruken en kanavar 6 th varai tha patichurukkar nangalla nalla erukom
@A.Hashini Жыл бұрын
ஏதோ மனநிலை சரியில்லை அந்த பொண்ணு க்கு
@FawsulFawsul-xi1uq Жыл бұрын
😭😭😭😭😭nallavangala mis pannettenennu kandippa fil pannuva
@samveljeyeshsam1917 Жыл бұрын
@@FawsulFawsul-xi1uq😊 pop
@rajamdrajamd65235 жыл бұрын
சரியா சொன்னீங்க மேம் Nee smart இல்லைனு
@srideva52195 жыл бұрын
Enoda husband same as him I love my husband
@gowrimanohari46094 жыл бұрын
Semma saeruppadi... Vaarthaigal super a sonneenga mam..
@Nirvinraa Жыл бұрын
I will support the man .. start your life freshest.. god bless you
@santhoshstm2902 Жыл бұрын
மரியாதை கணவனுக்கு கொடுக்கவில்லை.... இந்த பொன்னுக்கு படித்த திருமி.... குணம் குணம்...... 🎉🎉🎉🎉🎉🎉 வாழர்ந்த வந்த சூழல் வேற....... நீ வாழற்ந்து வந்த சூழல் வேற?. ஈடுபாடு வேற டபுள் மைன்டு வருதா சிவப்பு சுடிதார்.
சோத்துக்கு ஊர் மேயும் நிலை வரும்போது தெரியும். போ மா நீ போ
@nshanmugam25724 жыл бұрын
சகோ நான் டிரைவர் எனது மனைவி என்னிடம் ஸர்டிபிகேட் கேட்கவில்லை நாங்கள் நல்ல நிலமையில் இருக்கிறேன்... நீ காதலிக்கிறாய் உன் மனைவி .....யோசி திமிராக போகும் பெண்ணை திரும்பி பாக்காதே
@tamilthalapathi15824 жыл бұрын
ஸ்ரீதேவியை ஓக்க எனக்கு ரொம்ப ஆசை
@anthoniammairudayanathen13286 жыл бұрын
I think, this girl, already might have someone in her mind.
@xamtra6 жыл бұрын
Anthoniamma Irudayanathen Not one I think too many.
@sharmilasayeth41435 жыл бұрын
I also think that she loves someone
@rajanj54234 жыл бұрын
S
@jarmaniouss920611 ай бұрын
Vere aale set pannitu iruppa last le aven yematitu poiyiruppan ippo😂😂😂
@tharajonita22824 жыл бұрын
Bro ivlo tha namma life nu ninaichidadhinga idhuku mela tha ungaluku life a iruku. . Idhuku mela tha neenga sandhoshama vazha poringa
@SriLatha-t9i9 ай бұрын
My hubby enna ku 7yrs difference iruku am degree completed my hubby 10th padichukaru I love my husband and my son I love my husband he support me LOTS of
@narendranravi35525 жыл бұрын
She is expecting husband like Arvind Samy and Madhavan 😂😂😂
@jeffinjoseph86625 жыл бұрын
He is better than madhavan.aravind sami
@ymyasoda4 жыл бұрын
Athuku iva muthey hansika or nayanthara maari irukanum
@discovermohan4 жыл бұрын
@@ymyasoda semma
@vijayaachanta48054 жыл бұрын
@@jeffinjoseph8662 how
@chaaappii62614 жыл бұрын
😡😠😡 rude girl
@sudharsanragav584 Жыл бұрын
Periya azhagi nu nenappu. This guy looks good and genuine. Hope He can chucked her away and got a good life. 😊
@pushpalatha900010 ай бұрын
ரொம்ப கஸ்ட்டம் மேடம்
@jeevarathinamthomas71655 жыл бұрын
இந்த பொண்ன பார்த்த எனக்கு கோபம் வருதுஎவ்வளவு திமிரா பேச இவ்வளவு நல்ல பையன் மனசா வேதனைப்படுத்தற லூசு பிள்ள
@Kailasapathi-k6f7 ай бұрын
😮😮😮😊😊😊 இது உலக அழகி உலக😮😮😮😮😮😢😢😢😢😢😢😢இப்பொழுது எவன் கூட வாழ்ந்து கொண்டிருக்கிறா இல்ல புருஷன் கூட வாழ்க்கை இன்று வாழ்க்கை முறையை பதிவு தெரிந்தவர்கள் பதிவு😂😂😭😭😭😂😂😂 பதிவு செய்ய விரும்புகிறேன் 😀😀😀😀😀😀😀😀
@NandhiniAru-h4p10 ай бұрын
Intha mathiri purushan namaku kitaikala nu romba feeling a iruku 😢nalla purushan nuku nalla pondati kitaikathu nalla pondati ku nalla purushan kitaikathu 😭
@tharadhikshitha58565 жыл бұрын
29:35 ovr smart ne smart ye kedaiyathu sprb mam😆😆😆👍
@re20216 жыл бұрын
இவளுக்கு எவன்டா ஸ்ரீதேவினு பேர் வச்சது மூதேவினு வச்சிருக்கலாம்
@Sureshsuresh-sz8zy5 жыл бұрын
அண்ணா சூப்பர்
@samyirudaya72015 жыл бұрын
S
@mansifasion90825 жыл бұрын
Super bro
@sathishselvamsrevathi56035 жыл бұрын
En kaila kidachina seththa do nee. Sethudu ok
@gajinihabeeb42295 жыл бұрын
👌
@ramyaks93145 жыл бұрын
She is not Sri Devi she is moothevi...
@silambarasanm21635 жыл бұрын
இப்போ யாரு! சைகோ இன்ன இவ தான் சைகோ போடி பைத்தியகாரி.
@rishabks6515 жыл бұрын
Ramya Ks ha ha ha ha
@AB-ys6ze5 жыл бұрын
Mmm
@pauldeepak73234 жыл бұрын
Yes...
@rajendranammal27074 жыл бұрын
Yes really
@Mathivinu-l1c7 ай бұрын
My bro story Mari erukku yan brother life um ippadiyhan erukku....Inga prinjittanga...yan anna innum antha ponna neanachittu erukkan.....😢😢😢😢😢😢
வெள்ளைனு திமிறு அழியபோற அழகு கஷ்டபட்டா புத்தி வரும்
@prakashprakash38084 жыл бұрын
Idhu vellaiya innum sema figure lam irukku bro
@krishnaveni654 жыл бұрын
Iva vellaya?? Itha vida andha anna periya alagu
@ravichandranvg1264 жыл бұрын
தகரடப்பா போல் குரல் அவளுக்கு இதற்க்கு ஸ்ரீதேவி என பெயர் அவனை படிக்காதவன் என்றும் முட்டாள் என்றும் நினைப்பு பேரழகி என்றும் நினைப்பு
@priyajaanu61586 жыл бұрын
iyo thamby ewala wetto thalluga ewala weda better life kidaikum.
@rajkumarperumal60695 жыл бұрын
Priya jaanu 30 vayasana yaru kodupanga athuvum 90 kids 2 Nd marriage ponnunga than first marriage eh olunga iruka matikaranga apuram enga second marriage?
@dinesharavind29164 жыл бұрын
😳
@dinesharavind29164 жыл бұрын
Thats a good idea
@vidsekar36089 ай бұрын
LOVE TODAY MOVIE intha episode pathu Dan eduthurpanga polaye..😆😆
@خالدفهد-خ3ب4 жыл бұрын
சூப்பர்மா உங்க அப்பா சொல்லிக்கொடுத்தது மாதிரி சொல்லிவிட்டாய்
@வீரத்தமிழன்வானவன்5 жыл бұрын
பொண்ணோட அப்பாண்ணங்க ரோபோ சங்கர் தாத்தா வந்திருக்காரு
@letsspeakout.63875 жыл бұрын
வருவலுக எல்லாம் டார்ச்சல் டார்ச்சல் என்கிறாலுக, ஆனால் உண்மையில் இவலுக தான் டார்ச்சல் பண்ணுறாலுக.
@sangamithraswaminathan33545 жыл бұрын
டார்ச்சல், போலிடேஷன்
@dillibabu87594 жыл бұрын
அவள் ஒரு மனநோயாளி. பேசாமல் விவாகரத்து பண்ணி விடுங்கள்.அந்த லோலாயி கெட்டு குட்டிச்சுவராகட்டும்.