கணவன் தன் மனைவியிடம் எதிர்பார்க்கும் 3 முக்கிய விசயங்கள் | தலையணை மந்திரம் | Thalaiyanai Manthiram

  Рет қаралды 1,033,752

aanmeega parikaram

aanmeega parikaram

Күн бұрын

#agniruthranguruji#தலையணைமந்திரம் #ThalaiyanaiManthiram #கணவன்மனைவிவசியம்#அக்னிருத்ரன்குருஜி #பரிகாரம் #parikaram #agnirudranguruji
பிரச்சனைகள் தீர , மகிழ்ச்சி பொங்க , கஷ்டங்கள் கரைய , உங்கள் வாழ்வு சிறக்க இந்த ஆன்மீக பரிகாரம் CHANNEL -லை கண்டு பயன்பெறுங்கள் !

மேலும் விவரங்களுக்கு
காமக்யா தேவி உபாசகர்
ஸ்ரீ அக்னி ருத்ரன் குருஜி
9600001732.
சுயபரிகாரங்களை வழங்குபவர் ஆன்மீகத்தில் 37 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் வாய்ந்து பரிகார வித்தகர் என பட்டம் பெற்று 30 ஆயிரம் மேற்பட்ட பல சக்திவாய்ந்த ஹோமங்கள் யாகங்கள் செய்து சாதனை படைத்த மாபெரும் மஹான் அக்கினி ருத்ரன் குருஜி அவர்கள் .....
உங்கள் மனகவலைகளிலிருந்து விடுபடவும் தீராத பிரச்சனைகளை தீர்த்து கொள்ளவும் வாழ்வில் ஆனந்தம் பெருகவும் , குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும்,
வேத புராண பரிகார தாந்திரீக வித்தகர் ஸ்ரீ சிவஞான குரு அக்னிருத்ர குருஜி காமக்யாதேவி உபாசகர்
வாக்கு பலிதம் பெற்ற குருஜியிடம் அருள்வாக்கு கேட்க , நேரில் காண 9600001732
PLEASE LIKE SHARE AND SUBSCRIBE
For Video Making : 9789329454

Пікірлер: 1 300
@punithavallivenkat573
@punithavallivenkat573 2 жыл бұрын
பகலெல்லாம் நாளெல்லாம் மனைவியை மதிக்காது இரவில் உடல் தேவைக்காக மட்டும் மனைவியை நெருங்கும் போது எங்கே அன்பு காதல் மலரும் , காதல் என்றால் என்ன என்றே தெரியாது காமம் மட்டுமே தெரிந்த கணவனோடு வாழ்ந்து கடமையாய் பிள்ளை பெற்றுக் கொண்ட பெண்களே இங்கு அதிகம் . அவர்கள் சார்பாய் ஒரு பெண்ணாய் இதைக் கூறினேன் , காதல் இல்லா காமமும் பூரணத்துவம் அடைவதில்லை . ஏதோ ஜனத்தொகை பெருக உதவியது மட்டுமே மிச்சம் . இல்லை உபத்திரவமாய் அதற்கு வழி வகுத்தது மட்டுமே மிச்சம்
@sabaricrr6362
@sabaricrr6362 2 жыл бұрын
S true
@sridharg8319
@sridharg8319 2 жыл бұрын
Very very true, true,t true
@sarathuma9571
@sarathuma9571 2 жыл бұрын
💯 true
@rajeswarigt6031
@rajeswarigt6031 2 жыл бұрын
இது தான் உண்மை
@manjulamohan6116
@manjulamohan6116 2 жыл бұрын
Unmai
@maheswarikaviyazhini4590
@maheswarikaviyazhini4590 2 жыл бұрын
நம்ம எவ்வளவு அன்பாக இருந்தாலும் அவர்கள் நம்மை மதிக்காமல் அலட்சியம் செய்யும் ஆண்கள் தான் இங்கு அதிகம். தேவைக்கு மட்டுமே ppayanpadhuthugirargal
@Pandu-vq7ns
@Pandu-vq7ns 2 жыл бұрын
Don't feeli God bless you
@Pandu-vq7ns
@Pandu-vq7ns 2 жыл бұрын
Ennakum apditha
@Pandu-vq7ns
@Pandu-vq7ns 2 жыл бұрын
Ithala vara appa amma patha our lusu
@manjulakishore8007
@manjulakishore8007 2 жыл бұрын
Correct ta solrenga akka nan pakkathula poi ukkanthalay Erichi veluraru
@manjulakishore8007
@manjulakishore8007 2 жыл бұрын
@@anbusanbu383 lemon la avarota name elthanuma
@Zhishi-uc7nn
@Zhishi-uc7nn 2 жыл бұрын
அன்பு இல்லாதவர்கள் மட்டும் இல்லை அன்பை காட்ட தெரியாதவர்களாலும் காதல் நாசமாகிறது.... யாரிடமும் தன் மனைவியை விட்டு கொடுக்காத ஆனையே பெண் விரும்புகிறாள்
@DhanaLakshmi-uj2hx
@DhanaLakshmi-uj2hx 2 жыл бұрын
Entha naiku ethu thyrithu oru sila payru than pontatiya yarukitaum vitu kodukamatanka.pontatia veetla thituvanka vitutu paysama vaila thuni vachitu ukanthu erukura en purusan mathiri than nayraya payru erukanka.epa vara sanda avanka amma,annan 2 payrum paysunanka athuku avala thitathanu solala elanu ena vara soli katikitu erukan.na thappu pani erupan athalana thiti erupankanu naynapinka.naikai elam sale pani 5lac amount kaytanka nan ans panala athuku than avalavu paychu.epa land vanki avanka use anuvankalama na native varapa land tharuvankala nan ans panala athan prblm.
@raakshmivajiraghav
@raakshmivajiraghav 2 жыл бұрын
Sister neenga unga manasula irukkartha share panrenu nenachu ella pangalin manasula irukkarathai appadiye solreemgaley.........super sis.Vtula phone TV fridge washing machine innum ethana things irukkumoo athu maari kanavarkaluku nambalum bed room la irukka oru thing.......avlootha.Veliya workuku poitu vara kanavan vtuku vanthathum avanga relax aakarathuku namba oru tablet......avlotha sis
@kamatchiuthayakumar1725
@kamatchiuthayakumar1725 2 жыл бұрын
true sis
@indhumathiindhu5614
@indhumathiindhu5614 2 жыл бұрын
100% correct
@keerthikeerthi7989
@keerthikeerthi7989 2 жыл бұрын
My life appati than
@arunalovebeats9350
@arunalovebeats9350 2 жыл бұрын
உண்மையான காதலுக்கு தலையணையும் தேவை இல்ல தலையணை மந்திரமும் தேவை இல்லை தீராத அன்பு ஒன்றே போதும் 😊❣️
@zamircontracts6887
@zamircontracts6887 2 жыл бұрын
உன்ன மாதிரி பொண்ணு இருந்தா லவ் பண்ணலாம்
@Lokshita
@Lokshita 2 жыл бұрын
Super 👏👏
@shivaram405
@shivaram405 2 жыл бұрын
S
@mahalakshmi-yh3hz
@mahalakshmi-yh3hz 2 жыл бұрын
Sss
@zamircontracts6887
@zamircontracts6887 2 жыл бұрын
@@mahalakshmi-yh3hz லவ் பண்றியா
@rajeswarigt6031
@rajeswarigt6031 2 жыл бұрын
தலையணை மந்திரம் போட்டு வளைத்துப் போட வேண்டிய அவசியம் இல்லை.உண்மையான அன்பு இருந்தால் போதும்.
@thamiz8117
@thamiz8117 2 жыл бұрын
மந்திரமே அன்பு தானே
@shanmugamsmk3971
@shanmugamsmk3971 2 жыл бұрын
@@thamiz8117 ,
@pujalakshmi2550
@pujalakshmi2550 2 жыл бұрын
Intha kalathula unmaiyana anbu illaye. Kanavan anbai muzuvathuma peravendum enru manaivi ninaikkiraar.thaveru illaye
@adlinrajesh6437
@adlinrajesh6437 2 жыл бұрын
Antha anbaithan manthiram nu sonnanga kk
@skskmn9331
@skskmn9331 Ай бұрын
True...
@imcutegirl85
@imcutegirl85 2 жыл бұрын
நான் பிரசவ அறையில் இரண்டாம் பெண் குழந்தை பெற்ற போது, " எனக்கு வாரிசு இல்லாமல் பண்ணிவிட்டாயா .. என் அம்மா சொன்னாள் உன் ராசியால் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது" என்று கூறிய போது காதல் தெரியவில்லை... நான் அறுவை சிகிச்சை செய்து படுக்கை அதனில் இருந்தபோது "ஏய்.. உனக்கு ஆயா வேலை பண்ணவா என் அம்மா என்னை பெற்று கொண்டார்கள் என்ற போது காதல் தெரியவில்லை.. நீங்கள் இரவில் கொள்ளும் காதல் மிருகங்கள் செய்வது.. பகலில் கொள்ளும் காதல் சக்தி வாய்ந்தது..உங்களுக்காக இதயத்தில் சுரக்கும் காதல்..காலத்தால் மாறாதது..
@karthi5213
@karthi5213 2 жыл бұрын
It's true
@samuthirapriyan4441
@samuthirapriyan4441 2 жыл бұрын
எல்லா ஆண்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை..... இருந்தாலும் தங்களின் மனவருத்தம் புரிகிறது
@keerthanaarumugam108
@keerthanaarumugam108 2 жыл бұрын
Nenga sollinga unga husband kita unmaya science padi mens ku vara vinthu la iruka count kamiya iruntha tha pen kolanthai pirakum...apa unaku tha problem nu solunga...nambalana google la search pana solunga...apdeiye avanga amma kita solunga neum ponnu thana apa un amma ku rasi sari ilama poranthiyanu
@sathyaselvarajselvasathya1573
@sathyaselvarajselvasathya1573 3 ай бұрын
Same situation
@tnpscgroup4srisais-cw7xf
@tnpscgroup4srisais-cw7xf 2 ай бұрын
*இப்படியும் கணவன்மார்கள் இருப்பார்களா....? **பாவம், அவருக்கு தெரியாது போல.....! வாரிசுக்கு காரணமான ஜீன் (jean) அவருடையதே...இதில் எங்கு இருந்து வந்தது உங்கள் ராசி,ஜாதகமுனு....! ***பெண்ணுக்கு பெண்தான் முதல் எதிரி.உங்களுக்கு வெளியே இல்லை. வீட்டில்,மாமியார் வடிவில். ****பிரசவ வலியை கூட பொறுக்கலாம். ஆனால், அந்த நேரத்தில் இவர்கள் பேசும் பேச்சு இருக்கிறதே...அப்பப்பா....! அது 10 பிள்ளைகளை ஒரே பிரசவத்தில் பெறுவதற்கு சமம்.....! *****இந்த காலத்தில் ஈவு, இரக்கம்னு பேசிக்கிட்டு....! இவர்கள் எல்லாம் மனிதர்களே இல்லை.....! மனித தோல் போர்த்திய பேய்கள்......😡🗡️🤬👹👿
@malarkodi8811
@malarkodi8811 2 жыл бұрын
முதலில் படுக்கை அறையில் ஒன்று சேர்வது முக்கியம் இல்லை. மனது அளவில் ஒன்று சேர்வதுதான் உண்மையான தி௫மணவாழ்க்கை. மனது அளவில் ஒன்று சேர்ந்தவர்களுக்கு தலையணை மந்திரம் தேவைபடாது.
@induraniramaraj1825
@induraniramaraj1825 2 жыл бұрын
Correct
@mahendratrichy4705
@mahendratrichy4705 2 жыл бұрын
Super malar kodi
@selvibala1988
@selvibala1988 2 жыл бұрын
உண்மைதான். இரண்டு மனமும் ஒன்று சேர்ந்தால் ஒருவரையொருவர் விட்டு கொடுக்க மாட்டார்கள். அதிலே அன்பு ... காதல்... எல்லாம் பெருகி வளமாகவும் சந்தோஷமாக வும் வாழ்வார்கள்
@kalpanamarimuthu8821
@kalpanamarimuthu8821 2 жыл бұрын
என் கணவர் ஒரு நாள் கூட என்னுடன் அன்பாக பேசியது இல்லை அதில் எங்கு அன்பு இருக்கிறது காதல் இருக்கிறது காமத்திற்காக ஒரு குழந்தை பெற்றேன் அவ்வளவு தான் என் வாழ்க்கை இன்னும் சில காலம்
@Iamnotbad-im786
@Iamnotbad-im786 8 ай бұрын
Y ennachi
@RamRam-on8vy
@RamRam-on8vy 7 ай бұрын
நானும் ஒங்கள மாதிரி தா
@Iamnotbad-im786
@Iamnotbad-im786 7 ай бұрын
@@RamRam-on8vy y enna problem
@thilagaravi6097
@thilagaravi6097 9 күн бұрын
Yes nanum apdithan
@jaijulie9598
@jaijulie9598 2 жыл бұрын
நீங்கள் சொன்னவாறு வாழ்ந்ததன் பலன் ஏமாளி என்ற பட்டம் மட்டுமே மிஞ்சியது .
@rdawson-dz3oo
@rdawson-dz3oo 2 жыл бұрын
🤣🤣🤣
@logeshaaran5543
@logeshaaran5543 2 жыл бұрын
Unmaiya irunda yemaliya than irkom, avanga pandra ella thappukum wife Mela palizi potu peduvanga , Enna oru vazkai veruthupogudu , namma pettha pillaikaga valzavendiyathukaga el lam sagichitu porom
@RO3314X
@RO3314X 2 жыл бұрын
@@logeshaaran5543 correct.
@RO3314X
@RO3314X 2 жыл бұрын
@@logeshaaran5543 true.enga veetlayum than.
@lkhboys7031
@lkhboys7031 2 жыл бұрын
@@logeshaaran5543 s
@yourclipboard1904
@yourclipboard1904 2 жыл бұрын
இரவு பகல் என்று பார்க்காமல் தன் வீடு, தன் குழந்தை என்று எல்லா வேலையும் செய்து விட்டு வரும் மனைவியை காமத்துக்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, அவள் வலி உணர்வுகளை அலட்சியம் செய்யும் கணவன் மேல் அந்த பெண்னுக்கு அன்பு காதல் எங்கிருந்து வரும். கணவன் ஒரு மடங்கு அன்பு காட்டினால் மனைவி நூறு மடங்கு அன்பு காட்டுவாள். நம்பிய கணவன் செய்யும் அலட்சியம், நம்பிக்கை துரோகத்தினால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட பெண்கள்தான் அதிகம். அன்பு, காதல், மரியாதை இது எல்லாம் ஆண் பெண் இருவரும் கடைபிடிக்க வேண்டியது மிக மிக அவசியம்.
@manimani8405
@manimani8405 7 ай бұрын
Crtthen
@sathyaselvarajselvasathya1573
@sathyaselvarajselvasathya1573 3 ай бұрын
It's true
@sampathnive4080
@sampathnive4080 2 жыл бұрын
குழந்தைகள் பிறந்தவுடன் சலித்துப் போகிற ஆண்கள்தான் அதிகம்.இதை ஆண்களுக்கே கூறியிருக்க வேண்டும்
@punithavallivenkat573
@punithavallivenkat573 2 жыл бұрын
உண்மை
@nithykrishnan4678
@nithykrishnan4678 2 жыл бұрын
It's true.
@mohansanth4178
@mohansanth4178 2 жыл бұрын
👍👍👍👍
@tamil4482
@tamil4482 2 жыл бұрын
Crt
@dhivijo1303
@dhivijo1303 2 жыл бұрын
Crct ah soniga sis..
@Fanzentoria
@Fanzentoria 2 жыл бұрын
எல்லாம் வீண், கட்டிய மனைவி வீட்டில் இருக்கும் போதிலும் அடுத்தவன் மனைவிக்கு உள்ளாடை முதற் கொண்டு வாங்கி கொடுக்கின்றனர்
@lokesratna4613
@lokesratna4613 2 жыл бұрын
@@anbusanbu383 correct sollunga pa ple
@lokesratna4613
@lokesratna4613 2 жыл бұрын
@@anbusanbu383 ethana naal pannanum avaroda rasi name eluthi sami room la vachu sami kumpidanuma ethana naal pannanum avaru sami roomla parthu ithu ennanu kapparulla daily ovvaru lemon eluthanuma ple pa reply pannuga
@Rks2.13
@Rks2.13 2 жыл бұрын
நாங்க அன்பை கொடுத்த அவங்க அல்வா கொடுப்பாங்க
@dhavamaniranjithkumar
@dhavamaniranjithkumar 2 жыл бұрын
Yes
@sandhyavignesh6603
@sandhyavignesh6603 2 жыл бұрын
S sister!!!!
@vithyavijayakumar7311
@vithyavijayakumar7311 2 жыл бұрын
Yes sister
@usharanipandian3318
@usharanipandian3318 2 жыл бұрын
Ha...ha... True
@veesumthendral8114
@veesumthendral8114 2 жыл бұрын
Yes
@tamilarasitamilarasi539
@tamilarasitamilarasi539 2 жыл бұрын
அன்பு என்றால் என்ன என்று தெரியாது என்று சொல்பவர்களை என்ன சொல்ல முடியும். 🙏
@natraj140
@natraj140 Жыл бұрын
ஹாய்
@user-wo1sj3cr8j
@user-wo1sj3cr8j 6 ай бұрын
Hi
@user-wo1sj3cr8j
@user-wo1sj3cr8j 6 ай бұрын
எனக்கா அன்பு என்றால் என்ன என்று தெரியாது
@TheSurya9397
@TheSurya9397 2 жыл бұрын
மனைவி மூலம் வருமானம் வருதா, கப்சிப் என்று இருப்பாங்க. பெண்ணுக்கு பிறந்த வீடு strong support இருந்தா கொஞ்சம் மரியாதை. ரெண்டும் இல்லாத பெண்கள், என்ன அன்பு+ பண்பு+ etc etc இருந்தாலும் no use.
@pahavathi
@pahavathi 5 ай бұрын
Correct 😢
@user-dg4oj1vh5g
@user-dg4oj1vh5g 4 ай бұрын
𝘾𝙤𝙧𝙧𝙚𝙘𝙩
@sujibjs3132
@sujibjs3132 Ай бұрын
Very true value point
@sunlight1457
@sunlight1457 2 жыл бұрын
ஐயா நான் மிகவும் அன்பானவள் ஆனால்என் என் கணவனுக்கு அன்பல்ல அழகு தான் முக்கியமா
@nishasharmila4507
@nishasharmila4507 2 жыл бұрын
Don't feel sis
@elakkiyakuttifamily1994
@elakkiyakuttifamily1994 2 жыл бұрын
அழகு என்றால் என்ன நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு தான் உண்மையான அழகு அதை அவர் புரிந்து கொள்ளும் காலம் அவருடைய அழகை அவர் இழக்கும் போது தான் வரும் அது வரை நீங்க இதே அன்போடு பொறுமையாக காத்திருங்கள் நிச்சயம் உங்களுக்கு ஒரு நாள் பலன் கிடைக்கும் பொறுத்தார் பூமி அழ்வார்.
@nithykrishnan4678
@nithykrishnan4678 2 жыл бұрын
Poruthuponal avangaluku vayasu aagidum pavam ilaiya
@suganyar2453
@suganyar2453 2 жыл бұрын
Same my life sis😭😭😭😭
@shobanashobana543
@shobanashobana543 6 ай бұрын
Seme life sis😢😢😢😢😢
@Nandhuagal
@Nandhuagal 2 жыл бұрын
நீங்க வேற இங்க தனி தனியா படுத்து கொண்டு இருக்கிறோம் ... இதுல எங்க காதல் எல்லாம் வரும்
@sudhasundaramoorthy100
@sudhasundaramoorthy100 2 жыл бұрын
😂😂😂😂😂
@3Sisters6120
@3Sisters6120 2 жыл бұрын
எல்லா வீட்டுலயும் இப்படித்தானோ. நான் இங்கமட்டும்தான்னு நினைச்சேன்
@mohansanth4178
@mohansanth4178 2 жыл бұрын
😆😆😆😆😆
@mohansanth4178
@mohansanth4178 2 жыл бұрын
😃😃😃😃
@samboornak3600
@samboornak3600 2 жыл бұрын
super ah sollitinga sister... Its true...
@sasisathish4725
@sasisathish4725 2 жыл бұрын
மனசுல கோவமா இருக்கும்போது பெட்ரூம்ல மட்டும் அத மறைச்சு நடிக்க முடியுமா? No chance .
@muruganjaisridharan3765
@muruganjaisridharan3765 2 жыл бұрын
Create
@niasentalks8168
@niasentalks8168 2 жыл бұрын
நாகரீகமான வார்த்தைகள்... அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@kavithag9313
@kavithag9313 2 жыл бұрын
இருக்கும் போது மதிக்கிறது இல்லை இல்லாமல் இருக்கும் போது சிலை வைத்து என்ன பிரயேஜனம்
@sagunthalasagunthala5256
@sagunthalasagunthala5256 2 жыл бұрын
Mm
@natraj140
@natraj140 Жыл бұрын
உங்களுக்குஎன்னப்ராப்லம்ஃஅன்பேமூலதனம்❤ஹிஃகமன்ட்9962926515வாங்க
@priya4400
@priya4400 2 жыл бұрын
ஜயா நீங்கள் சொல்லும் மந்திரம் புரியவில்லை. நாம் கணவரிடம் உண்மையான அன்புடன் இருக்கிறோம். கணவரும் அதே மாதிரி அன்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு ஒன்றும் இல்லையே. 20 வருடங்களாக கணவர் துளிகூட மதிக்காத போது, எந்த மந்திரம் பலன் தரும்? அன்பும், காதலும் தானாகத்தானே வர வேண்டும். மந்திரம் போட்டா வரவைக்க முடியும்? இரண்டு கைகள் தட்டினால்தான் ஓசை வரும்? கணவர் அன்புடன் இருப்பார் என்று 20 வருடங்களாக காத்திருந்தேன்.என் உயிர் இருக்கும்வரை அப்படி நடக்காது என்று தெரிந்துவிட்டது. என்னைச் சேர்ந்தவர்களெல்லாம் உன் தலையெழுத்து அவ்வளவுதான் பசங்களுக்காக வாழுன்னு சொல்றாங்க. நீங்கசாமியாரா இருக்கிறதால உங்ககிட்ட பொய் சொல்லமுடியாது. என்னுடைய கணவர் ஒரு நொடிகூட என்னிடம் பாசமாக இருந்ததாக நான் உணரவே இல்லை. அடுத்த பிறவியிலாவது என் மேல் உயிரையே வைத்திருக்கும் கணவர் வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும் ஐயா?
@sweet978
@sweet978 2 жыл бұрын
Priyatheyanga Devi temple Ku poedu ma Elam marum
@priya4400
@priya4400 2 жыл бұрын
@@sweet978 நன்றி Sir.
@sweet978
@sweet978 2 жыл бұрын
Na ponnu than madam en husband na great pannuna
@priya4400
@priya4400 2 жыл бұрын
@@sweet978 நன்றி சகோதரி
@devikasrima6812
@devikasrima6812 2 жыл бұрын
Q
@punithavallivenkat573
@punithavallivenkat573 2 жыл бұрын
ஆணின் உடல் தேவையை பூர்த்தி செய்து அதன் மூலம் அவன் பார்வையை தன் பக்கம் திருப்ப நினைப்பது உண்மையான அன்பாகுமா ? அன்பு தானே ஒவ்வொரு நொடியாய் விரிந்து மலரும் பூவாய் இருக்க வேண்டும் . அன்பு காதல் சொல்லி வருவதல்ல தானே பொங்கி வருவது ஒரு உயிருக்காக இன்னொரு உயிரின் ஆத்மார்த்த துடிப்பு அது
@priya4400
@priya4400 2 жыл бұрын
மேடம் சரியாகச் சொன்னீர்கள். அன்பும், காதலும்தானாக வரவேண்டும். வற்புறுத்திவர வைக்க முடியாது.
@punithavallivenkat573
@punithavallivenkat573 2 жыл бұрын
@@priya4400 ஆம் . நன்றி மா
@rakshanam362
@rakshanam362 2 жыл бұрын
Akka super 👌 your husband and you children are so lucky. God bless you.
@punithavallivenkat573
@punithavallivenkat573 2 жыл бұрын
@@rakshanam362 ரொம்ப நன்றி மா. என்னை முன்னப்பின்ன உனக்கு தெரியாது இருப்பினும் நான் நலமுடன் வாழ வேண்டும் என்ற உன் எண்ணத்தில் ஆசீர்வாதத்தில் இறைவனைக் காண்கிறேன், இறைவனை வெவ்வேறு கோணங்களில் நொடிக்கு நொடி உணர முடியும் அதில் இதுவும் ஒன்று
@elakkiyakuttifamily1994
@elakkiyakuttifamily1994 2 жыл бұрын
ஆம் நீங்கள் சொல்வது சரி தான் அதே போல் இன்னொன்றும் தெரிந்து கொள்ளுங்கள் அன்பு என்பது எதிர்ப்பார்ப்பு அற்றது நீங்கள் அவர் மீது வைத்திருப்பது உண்மையான அன்பு தானே அப்பொழுது நீங்கள் கவலை பட தேவை இல்லை... நான் அவர் மீது அன்பு வைத்திருக்கிறேன் அதனால் அவரும் அன்பு வைத்திருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது மிகவும் தவறு உண்மையான அன்பு எப்பொழுதும் எதையும் எதிர்ப்பார்க்காது. ஏதாவது தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும் எனக்கு தெரிந்ததை நான் சொன்னேன்
@thenmozhi6542
@thenmozhi6542 2 жыл бұрын
முன்னாடியே இந்த வீடியோவை பார்த்து இருந்தேன் என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும்
@natraj140
@natraj140 Жыл бұрын
ஏன்இப்போஎன்னாச்சுஃ❤ஹிகமன்ட்
@Yasmin-wi1jh
@Yasmin-wi1jh 2 жыл бұрын
குடியும்கூத்தியா வும் கொள்ளும் கணவர்களுக்கு புத்தி சொல்றவீடியோஇருந்தா போடுங்க
@mahamaha2971
@mahamaha2971 2 жыл бұрын
Super sister
@user-gi2pw9kn5g
@user-gi2pw9kn5g 2 жыл бұрын
👌
@jansirani2462
@jansirani2462 2 жыл бұрын
Sir neenga sonnathu hundred percent right I'm following from my marriage this is perfect practical keep on following this way Will be happier everyday
@mahalakshmis621
@mahalakshmis621 2 жыл бұрын
Ya what he is saying is right. Both men and women are designed differently. Men can only be handled in loving way. He doesn't mean only sex. He is asking us to give him affection, even if we have any issues throughout the day.
@punithavallivenkat573
@punithavallivenkat573 2 жыл бұрын
திருமண வாழ்க்கையில் பெண்ணிற்கு மட்டுமல்ல குறிப்பாக ஆணிற்கு தனக்கா தெரியா விட்டாலும் சொல்லியாவது கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றும் அதாவது முதலில் உள்ளத்தை தொடுங்கள் பின் உடலைத் தொடலாம் ! உள்ளத்தை தொட்டு விட்டால் (அழியப் போகிற உடலை) பெண் உடலைத் தானே தந்து விடுவாள் சமர்ப்பணமாக ஏனெனில் அவள் வாழ்வில் அவனே இறைவன், சுவாமி, நாதன், தேவன், தலைவன், தெய்வம், நாயகன், துணைவன் தோழன் எல்லாம் என்னை அடிமைப்படுத்துகிறாய் என்று சொல்லமாட்டாள் ! நானோ உன் அடிமை என்பாள் எதனால் அன்பினால் அடிபணியும் அன்பு ஏமாளித்தனம் அல்ல அவள் பணிந்தால் நீ உயரலாம் எது போல் மரம் போல் கிளை வளைந்து கனி கொடுப்பது ஆண் அக் கிளையை ஒடிக்காமல் காக்கும் வரையே உடல் பணி செய்ய முதுகின் தண்டுவடம் வளையவில்லையா எலும்புகளே தளர்வு நிலையில் தன்னைத் தரும் போது நீ மட்டும் ஏன் மனிதா முறுக்கிக் கொண்டு விரைத்து நிற்கிறாய் தளர்த்திக் கொள் குடும்பம் நிமிர்ந்து நிற்கும் ! உனக்காக வளைபவளை நீயும் வளைந்து தாங்கிக் கொள் ! அன்பின் சுவை அறிந்து கொள் !
@bavas9184
@bavas9184 2 жыл бұрын
Super
@punithavallivenkat573
@punithavallivenkat573 2 жыл бұрын
@@bavas9184 நன்றி
@devivijayabalan7459
@devivijayabalan7459 2 жыл бұрын
Veey nice ..... Correcta sollringa ....
@Vijayalakshmi-xt5zc
@Vijayalakshmi-xt5zc 2 жыл бұрын
Arumai true 100percent
@keerthiharinichannel6007
@keerthiharinichannel6007 2 жыл бұрын
உள்ளத்தை தொட நேரம் இல்லை இரவில் உடலை மட்டும் ஆசையால் தொடுகிற ஆண்களுக்கு தெரிவதில்லை பெண்கள் ஏங்குவது இதற்காக அல்ல என்று....அன்போடு இருக்க மனம் இல்லை என்றால் இருப்பது போல் நடிக்கவாவது கற்று கொள்ளுங்கள் புண் பட்ட மனதிற்கு ஆறுதலாவது இருக்கும்.........கணவனின் அன்பிற்கு ஏங்குவது சாபக்கேடு😭😭ஏன் இந்த வேதனை என்று‌ தெரியவில்லை ஒருபோதும் புரிந்து கொள்ளாத கல்மனம்‌ ஆண்களுக்கு
@rajbhagya674
@rajbhagya674 2 жыл бұрын
எங்கே‌ விட்டுக் கொடுத்து போறொம்மோ அங்கே தான் அன்பும் அரவனைப்பு ஆசை காதல் நட்பு எல்லாம் எல்லாருக்கும் கிடைக்கும்
@myfavrsai5059
@myfavrsai5059 2 жыл бұрын
Kanavar solratha mattum ketukittu mandaiya aatuna nalava kelvi ketta vayadi,thimuru pudichava,kovakari,ipdi pala pattangal engalauku.... Avargal thevai mudinthavudan thooki potruvanga...
@RO3314X
@RO3314X 2 жыл бұрын
Same .
@kumaresan144
@kumaresan144 2 жыл бұрын
Unmai
@niroshasakthi501
@niroshasakthi501 2 жыл бұрын
En valkaiyum ipadithan
@maheswaril2918
@maheswaril2918 2 жыл бұрын
100%sis
@chithradevi6337
@chithradevi6337 2 жыл бұрын
true pa
@malathyd9762
@malathyd9762 2 жыл бұрын
Vasiyam panuga indha parigaram panuga sollama practical ah pesuringa iyya super hatts off u iyya 👏👏👏👏👏👏
@vijayalakshmikosanam9736
@vijayalakshmikosanam9736 2 жыл бұрын
The three formulas must be implemented by both( husband and wife) No point in blaming only the females. It should be an unbiased understanding from both of them. Sir, Women should be equally respected!
@mahalakshmis621
@mahalakshmis621 2 жыл бұрын
Ya what he is saying is right. Both men and women are designed differently. Men can only be handled in loving way. He doesn't mean only sex. He is asking us to give him affection, even if we have any issues throughout the day.
@cookwithnithya2759
@cookwithnithya2759 2 жыл бұрын
அய்யா கணவனும் மனைவியும் திருமணம் ஆனது முதல் தனியாக உறங்கினால் எப்படி செயல்படும் மந்திரி பல பெண்களின் நிலை இதுவே
@annamalaiyar8694
@annamalaiyar8694 2 жыл бұрын
S
@msk9068
@msk9068 2 жыл бұрын
Correct tha ena panna
@shenbagamshenbagam71
@shenbagamshenbagam71 2 жыл бұрын
😂😂😂 kalyanam ana thula irundhe veliya tha paduthu thunguranga ena avangaluku iyarkai tha pidikumam ana pondatiyaium kutitu poi veliya pathukappa nan iruken kuda thungu onnum agathu nu solra kanavar kedachirukaru I'm so so Lucky engalukaga ore oru kozhandha mattum kedachita podhum god pls indha varam mattum kudunga engaluku 🙏
@sithalakshmipk2790
@sithalakshmipk2790 2 жыл бұрын
😄👍(😪😪😪😪)
@karthikakarthika1626
@karthikakarthika1626 2 жыл бұрын
Yes
@padmar3130
@padmar3130 2 жыл бұрын
என் கணவன் கேவளமானவன் ..அவனுக்கு எந்த மந்திரமும் தேவை இல்லை
@shivsakthishivsai2167
@shivsakthishivsai2167 2 жыл бұрын
Sama ma getha pesuneengha
@lkhboys7031
@lkhboys7031 2 жыл бұрын
Ean kanavanum appadi than evangala eanna panrathu
@mahashavik2132
@mahashavik2132 2 жыл бұрын
எல்லா ஆண்களும் அப்படி தான்
@jayanthijanu6601
@jayanthijanu6601 2 жыл бұрын
En kanavanum kevalamanavan endru ennaku netruthan theyrinthathu. Ava mela uyurai vechierutha ellam pochi
@mahashavik2132
@mahashavik2132 2 жыл бұрын
@@jayanthijanu6601 Nvcm b
@padmavathiarun311
@padmavathiarun311 2 жыл бұрын
மூன்றாம் நிலை மந்திரத்தை விட முதல் நிலை மந்திரமே ஆனந்தமாக வாழ முக்கியம்...
@vijyasundramsanthiya5304
@vijyasundramsanthiya5304 2 жыл бұрын
என் கணவர் உலகத்தில்ல இல்லாத கொடுமை எல்லாம் எனக்கு செய்வார்.ஆனால் உறங்கும் போது என்னை அனைத்துக் கொண்டு தான் உறங்குவார்.இல்லையென்றால் அவருக்கு தூக்கம் வராதாம்.
@deviram415
@deviram415 2 жыл бұрын
Oh romba kadupu agum apo
@SriHiranyaVarna
@SriHiranyaVarna 2 жыл бұрын
neenga solra vitham romba siripa irukku. aanaal atharkku pinnal irukkum valiyaiyum unara midikirathu.
@SivaRUNATHANGuru
@SivaRUNATHANGuru 2 жыл бұрын
Pavam
@visalatchipaulpandian803
@visalatchipaulpandian803 2 жыл бұрын
👌Super Thatha, I don't know this mantram, everytime I wll show my kovam in there oly, Hereafter I didn't show my kovam in bedroom, I wll fellow ur mantram, Thank you so much thatha 🙏
@jamruthnachiyar2430
@jamruthnachiyar2430 2 жыл бұрын
அருமையான பதிவு ✍🏻💕
@dheenaa6202
@dheenaa6202 Жыл бұрын
என் புருஷனனோட அண்ணன் என் கிட்ட தகாத முறையில் நடந்துக்கிறத கணவணிடம் சொல்லியும் அவன் என்னை அசிங்கமாக பேசுவதை நேரில் பார்த்தும் கண்டும் காணாதது போல் குடும்பம்னா அப்படித்தான் இருக்கும்னு மனைவிய வீட்டுக்கொடுத்து வாழற என் புருசன்கிட்ட என் 2 குழந்தைகளுக்கொசரம் ஒண்ணா சேர்ந்து வாழராதே பெரிய விஷயம் ஆசைய தீத்துக்க மட்டும் மனைவி வேணும்னு நினைக்கிற இந்த மாறி ஈன ஜென்மங்களுக்கு காதல் அன்ப பத்தி சொன்னா மட்டும் புரியவா போகுது அம்மா வீடும் பலம் இல்லாம புருஷன் வீட்ல நிம்மதி இல்லாம நான் வால்ற வாழ்க்கை நான் தினம் தினம் சாகுறதுக்கு சமம்
@sakthisakthi-cs5ld
@sakthisakthi-cs5ld 2 жыл бұрын
அட போங்கய்யா... அவன் அவன் ஊருல எவன் பொண்டாட்டிக்கு பெருசா இருக்கு, அழகா இருக்கானு ஓடுறாங்க... இதுல தலையை எப்போ உடைக்கலானு இருக்காங்க... சம்பளம் கவர் கூட அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட கொடுக்குறாங்க.... 25 வருசமா இது தான் நடக்குது
@pvsdress7171
@pvsdress7171 2 жыл бұрын
akka mmmmm semma.aalways happy.take it eeasy.namudaya uirukum udamaikum pankam varamal irunthal anaithu visayamum sariyanavai than.aasaye thunpathirku kaaranam.anal ungaluku oru thunpamum varathu.kadavulai vendugiren.
@Rithikamala
@Rithikamala 9 ай бұрын
Husbandku piducha mari nammala mathi erangi poi poi oru stageku mela thirumpi partha namaku pidicha 1 visiyam kooda panna mudiyala.itha ninikumpothu than depression stress varuthu.wifea kooda ninika vendam .manisiya kooda mathikirathilla .epdiyae kalam poividumo thonuthu.avangalkuafa wife elanthathu athigam.athae avanga ethiumae ilakala .enaiku marumo😢😢😢😢
@Iamnotbad-im786
@Iamnotbad-im786 8 ай бұрын
😢😢 கவலைப்படாதீங்க உங்களுக்கு சில ஐடியாக்கள் மத்திரம் சொல்லி தருகிறேன்
@user-dz1we8rg1j
@user-dz1we8rg1j 8 ай бұрын
Y ennachi
@sankaranarayanans5080
@sankaranarayanans5080 2 жыл бұрын
கணவரின் உறவினர்களை நம் உறவினர்கள் போல் உபசரிக்க வேண்டும். பெரும் குடுபங்களில் இதனால் தான் பெரும் பிரச்சினை உருவாகின்றது. எனக்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் ஆகின்றது. இது வரை என் கணவர் குடும்பம் என் குடும்பம் என பிரித்து பார்த்து இல்லை. மற்றவர்களிடம் கூறும் போது கூட என் அத்தை என் மாமா என் கொளுந்தநார் என் நாத்தநார் என்றே கூறுவேன். அந்த உரிமையோடு உறவுகளை கையாளும் போது அனைத்து உறவுகளையும் நம் கைகளில் பிடித்து வைத்துக் கொள்ளலாம்.
@sarasasiv.s3214
@sarasasiv.s3214 2 жыл бұрын
நானும் அப்படி தான் என் குடுபத்தினரிடம். கடுமையக பேசினலும் அவர் குடுபத்தினரிடம் எப்பவும் அன்பாக தான் இருக்கிறேன் 18 வருடம் அகிறது யாரும் என்னை குறை சொன்னதே இல்லை ஆனாலும் இவர் என்னை புரிந்து கொல்லாவில்லை அதுவே என் மனவருத்தம் இது பெண்களின் வரம்
@lakshmimurugesan971
@lakshmimurugesan971 2 жыл бұрын
Purinthu kolpavargal mattum purinthukolvargal puriyatharkalukku puriya vaikka mudiyathu athanal nam namla eruppathey nallthu eppothum marumagalai veroru pennagathan parkkerargal
@kalaivanieswaran4800
@kalaivanieswaran4800 2 жыл бұрын
100 percentage true
@moviemarket
@moviemarket 2 жыл бұрын
One mandaram enough... husband should respect his wife's feelings. How many husband's pay attention to his wife's emotions? Men just ignore and their opinion is always right.
@saranyavimal9098
@saranyavimal9098 2 жыл бұрын
நாகரிகமான வார்தைகள்......🤝🤝🤝
@charubala2007
@charubala2007 2 жыл бұрын
Anbatra vaalkai ithu mattume micham.
@sandhyavignesh6603
@sandhyavignesh6603 2 жыл бұрын
Avan sutha mattan... Namma than kiruku pudichu suthanum... !!! Nenga solra matiri anbaa. Kadhala irunthalum ... No use guruji 😭😭😭
@HoneyGkv
@HoneyGkv 2 жыл бұрын
Ha ha ha crt tha
@arulgayu6538
@arulgayu6538 2 жыл бұрын
Ayyo amanga
@Cuteone0786
@Cuteone0786 2 жыл бұрын
Ore v2la 2 perum Thani thaniya படுத்தா எந்த மந்திரம் அய்யா செல்லும்... 😭
@cuteness3077
@cuteness3077 2 жыл бұрын
Marriage aagi evlo years aagudhu
@kayalirfan164
@kayalirfan164 2 жыл бұрын
Nenga job poringala sis
@ragupathyragupathy5539
@ragupathyragupathy5539 2 жыл бұрын
Enapa solring
@manjuk9072
@manjuk9072 2 жыл бұрын
Correct
@SupremeVSR
@SupremeVSR 2 жыл бұрын
நன்றி அய்யா 🙏 அருமையான பதிவு 💐
@Srinujanu744
@Srinujanu744 2 жыл бұрын
SivaShakthi sorubam dhan nam thirumana vazhlkai.🙏🙏 arumai ayya. orutharku oruthar vittu koduthu vazhldhale sirandha ilvazhlkaiyaga erukum.enbadhai nan purindhu kinden ayya..
@user-ep4xz1vu1f
@user-ep4xz1vu1f Жыл бұрын
மனைவியை மதிக்காத காதல் அதற்குப் பெயர் காமம்
@Iamnotbad-im786
@Iamnotbad-im786 8 ай бұрын
Y 😮
@kandankksamy2628
@kandankksamy2628 2 жыл бұрын
Sila families la husband and wife onna ore room la kooda padukirathu illa and sariya pesurathu kooda illa....manaivi side la minus matum thiruthika solreenga...apdina kanavan Kita irukira minus apdiye iruntha sariya ? Avanga Kita ulla minus ah manaivi accept Pananum but ithaye kanavan seiya koodatha? Ithu Enna niyayam
@pandiansubhiksha9323
@pandiansubhiksha9323 2 жыл бұрын
Very good super
@lakshinDking
@lakshinDking 2 жыл бұрын
Punitha madam sonnathu 💯💯💯 unmai
@pontamil1851
@pontamil1851 Жыл бұрын
அருமையான பதிவு ங்கையா மிக்க நன்றி
@shanthia6710
@shanthia6710 2 жыл бұрын
சொல்லுவதை கொஞ்சம் சுருக்கமாக சொன்னாத்தான் என்னவாம்
@sangeethasreesangeetha6432
@sangeethasreesangeetha6432 2 жыл бұрын
😁😁
@natraj140
@natraj140 Жыл бұрын
வயதானவர்அப்படித்தான்❤என்னப்ராப்லம்கமன்ட்
@kandankksamy2628
@kandankksamy2628 2 жыл бұрын
Ella velai Ellam mudichutu thoonga porapa than husband Kita pesa time kedaikuthu...sila pengaluku antha time kooda kedaikarathu illa....vera Eppa than manasila pesanumenu nenaikuratha pesurathu ?
@punithavallivenkat573
@punithavallivenkat573 2 жыл бұрын
உள்ளத்தில் ஏற்கெனவே கட்டிய கோயிலே பின்நாளில் (இறந்த பின் ) உருவமாகக் கட்டினான் அவளும் இறைவியாய் முதலிலேயே குடி கொண்டதால் இன்று சிலையானாள் பரஸ்பர அன்பே (ஒரு தலை அன்பல்ல) அவள் உள்ளத்தில் அவன் இறைவன் அவன் உள்ளத்தில் அவள் இறைவி ! உண்மை காதல் கண்ணை மட்டுமல்ல கருத்தையும் கவர்ந்து குறையோடு நிறைந்து வாழும் வல்லமை தருவது !
@saniyacorner8668
@saniyacorner8668 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏🙏 ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ambikaonew8176
@ambikaonew8176 2 жыл бұрын
அன்பு அன்பு ன்னு பேசுறவங்க எல்லாம் எதுக்கு இந்த வீடியோ பார்க்க வந்தீங்க.. போயி கணவன் கூட நேரம் செலவு செய்ய வேண்டியது தானே?
@cookwithdevasena
@cookwithdevasena 2 жыл бұрын
நான்தான் ஏமாந்தவ வயதில் பெரிய பெண்கள் மேல தான் என் கணவனுக்கு நாட்டம் எந்த தலையணை மந்திரமும் நாம் போட்ட வேலை செய்யல என் கணவருக்கு
@uers_2565
@uers_2565 2 жыл бұрын
😁😁😂
@malarkodi845
@malarkodi845 2 жыл бұрын
நன்றி ஐயா புரியாததை புரிய வைத்தீர்கள்
@RameshKumar-rn6dw
@RameshKumar-rn6dw 2 жыл бұрын
👌👌🙏🙏
@kavithab4389
@kavithab4389 2 жыл бұрын
👌👌👌👌
@kalamani199
@kalamani199 2 жыл бұрын
நன்றி ஐயா நல்ல தகவல்
@dhanushdhanush2730
@dhanushdhanush2730 2 жыл бұрын
மிக்க நன்றி
@vasukanvasu6045
@vasukanvasu6045 2 жыл бұрын
Naan migavum pakiyasali ean kanavar migavum anbanavar. Eanakaga eathaium seium thunnivu ullavar. Eanagluku oru pen kulanthai . Ipothum avarin mudhal kulanthai naanthaan.
@sujikshanashana7154
@sujikshanashana7154 2 жыл бұрын
You r very lucky
@nccmanojgmail.com007
@nccmanojgmail.com007 2 жыл бұрын
நன்றி ஐயா
@sridevi9831
@sridevi9831 2 жыл бұрын
Nalla pathivu ayya .. mikka nanri 🙏
@mayaandimaayadi741
@mayaandimaayadi741 2 жыл бұрын
Message sema super Thank you 😭😭😭😭😭😭😭😭😭
@arthadalakshmi760
@arthadalakshmi760 2 жыл бұрын
Amma veetil irundu varavu vanthal kanavan nalla kudumbam nadathuvar. Kanavanidam kasu kettal mamiyarum purusanum onru seedy elarai seivanga ...
@selvarajpommi5550
@selvarajpommi5550 2 жыл бұрын
amanga...
@sugusuganya1009
@sugusuganya1009 2 жыл бұрын
🙏 ayya use ful information ....
@premsathya7200
@premsathya7200 2 жыл бұрын
Nice message
@mohanmohan7623
@mohanmohan7623 Жыл бұрын
Goodwordthankyousir
@rajiraji6418
@rajiraji6418 2 жыл бұрын
நான் காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டேன் .ஒரு குழந்தை பிறந்ததும் அவர் வேறு பெண்ணோடு தொடர்பில் இருக்கிறார் ஆனால் அவனுடன் வாழ்கிறேன்.நான் தேடிய வாழ்க்கை?😭😭😭
@vinothavinoth6322
@vinothavinoth6322 2 жыл бұрын
Saamiya kumbittu ..vendudhal adhavadhu pannumaa...
@ijesusshakina5772
@ijesusshakina5772 2 жыл бұрын
Ennoda life m ippaditha
@SivaRUNATHANGuru
@SivaRUNATHANGuru 2 жыл бұрын
@@ijesusshakina5772 pavam evanga eru varum
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 2 жыл бұрын
Thanks sir 🙏🙏🙏🙏🙏
@muthukumar-qr5pp
@muthukumar-qr5pp 2 жыл бұрын
Super.motivation
@KaviKavi-vs3rp
@KaviKavi-vs3rp Жыл бұрын
vera ponnà nenachutu eruntha kattina wife kita eppati kaathal varum sir
@Iamnotbad-im786
@Iamnotbad-im786 8 ай бұрын
வராது நீங்க என்ன பன்னுவிங்க
@sivakamisimi451
@sivakamisimi451 2 жыл бұрын
நன்றி ஐயா🙏
@nalininalini1848
@nalininalini1848 2 жыл бұрын
Super ayya
@sarathaa4395
@sarathaa4395 2 жыл бұрын
Absolutely correct sir
@natraj140
@natraj140 Жыл бұрын
என்னகரெக்ட்❤ஹிஃகமன்ட்
@sivaranjani4262
@sivaranjani4262 Ай бұрын
சிலார் வீட்டில் மனைவி பக்கதில் இருந்தாலும் பாக்காம போன் யூஸ் பண்ணிட்டு இருக்காங்க
@anbus9180
@anbus9180 11 күн бұрын
Lemon la write panni Pooja room la panuga sis dog pola vasiyam mobile thota .mattar
@divyab1250
@divyab1250 2 жыл бұрын
A girl is become a doll....for fitness and personality......True love never fails that never gents feel..The needy the need..for the need if it become bore...They will throw
@Universe0706
@Universe0706 2 жыл бұрын
Basically asking women to be thick skinned, no emotions, no feeling but forget everything and become a sex machine, both husband and wife must earn that status by treating each other with love and respect….. sex is extremely beautiful when both partners share their body, mind and soul. Wives are not parents to husband in a way to change him , she is his partner in life , stop saying women should be patient and all that stupid , man will change , when he is old , when his sex organs becomes useless, when his health goes down the drain and by that time he ruined a woman’s life and she has already become a grand mother, Some wives are equally evil too…there are few mother in laws who does not allow the couple to lock the door , in my family and others I have seen mother in laws sleep in the same room saying they are scared of dark …. Thuuuuuuuu …. Ladies like this should never get their sons married …
@mumbaifoodcourt986
@mumbaifoodcourt986 2 жыл бұрын
Exactly right .....my mother inlaw is same ...as discussed last
@premaprem1855
@premaprem1855 2 жыл бұрын
S crt ah sonninga
@lakshmir1227
@lakshmir1227 2 жыл бұрын
Z
@boostbuvanesh7525
@boostbuvanesh7525 2 жыл бұрын
My MIL will say she needs AC and she will come and sleep in our room.
@ragavandraram8955
@ragavandraram8955 2 жыл бұрын
U are 💯 persent correct 👍
@sendurapandisendurapandi8810
@sendurapandisendurapandi8810 2 жыл бұрын
Super guruji
@Darkknight-di1nh
@Darkknight-di1nh 2 жыл бұрын
Super appa💟💟💟
@thirumaragadhalakshmilaksh3689
@thirumaragadhalakshmilaksh3689 2 жыл бұрын
Super
@ramark7537
@ramark7537 2 жыл бұрын
Unmaiyana vishayam Ayya😍😍
@lakshmikishore8080
@lakshmikishore8080 2 жыл бұрын
நன்றி ஐயா!
@natraj140
@natraj140 Жыл бұрын
❤எதுக்குஃஹாய்
@priyaarunpriyaarun8646
@priyaarunpriyaarun8646 2 жыл бұрын
பெண்களே எவ்ளோ நாள் தான் பொறுமையா
@SivaRUNATHANGuru
@SivaRUNATHANGuru 2 жыл бұрын
Puriyala priya
@meena-mz6jq
@meena-mz6jq 2 жыл бұрын
Aangal thirundhadha Jenmam....edhula thalaianai mandhiram than kedu..... solradha ketkama than estathukku erukkardhu.... avar parents solradhu ketu yenai kasta paduthurar.....
@priyankasakthivel3646
@priyankasakthivel3646 2 жыл бұрын
Ivanungluku pasam irundha yar pechukagavum namala kasta padutha matanunga... avangluku oorla irukra elaa ponunglum alagu.. pondati ya daily pakrathala salichi poiruthu so wife matumeeee pdkathu......
@mynameismangapatha1800
@mynameismangapatha1800 2 жыл бұрын
Love pani marriage panikaraga...marriage aparam pontati kuta peasarathu illa....kalla kathalikuta peasarathu.....ellamea thearijum theariyatha mathiri iruka veatiya suzal LA tha... Manaivi enra uravu iruku....
@user-hk9gn2eh9i
@user-hk9gn2eh9i 10 ай бұрын
Very very nice Thank you very much Ayya
@Myinsta_id_alovek78678
@Myinsta_id_alovek78678 7 ай бұрын
Hi
@solaimaniK
@solaimaniK 5 ай бұрын
சூப்பர்😇
@elakkiyak.s1074
@elakkiyak.s1074 2 жыл бұрын
Evloo sandai vandhalum night padukka mattum enkitta vandhuduvaru.en purusan.pagal time la kandukka mattaru
@pooranipoorani9499
@pooranipoorani9499 2 жыл бұрын
Ungaluku.asigama.ela
@venomgaming4286
@venomgaming4286 Жыл бұрын
Veettu sandaiil thalliai kalatrikodunu. Vagitan eppa parthalum unnai enagu pidigalai entru sollravanidam eppidi night kadalai katta midium anagu mudru pillaigal
@nandhukank6629
@nandhukank6629 2 жыл бұрын
Good
@abilesh2301
@abilesh2301 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு அருமை ஐயா 🙏🙏🙏🙏
@natraj140
@natraj140 Жыл бұрын
அன்பதான்வாழ்க்கைஃஹி❤
@ammapaiyanentertainmentwor4220
@ammapaiyanentertainmentwor4220 2 жыл бұрын
Oruvar matum paadu patal pothathu sir 2 Perkum namba santhosham ma irukanumnu nenaikanum.apiti nenaichaley sandai ilama irukum
@kalpanaramachadran8015
@kalpanaramachadran8015 2 жыл бұрын
Yess
@foodyhome__6433
@foodyhome__6433 2 жыл бұрын
Enoda husband ena sutthama mathikka mattanga... Enoda vela cooking bothing baby caring sleeping... Avlodha ipdi dha en life pohudhu.. Veetla irukkura tv washing machine kooda na irukke.. 😰😰😰
@SivaRUNATHANGuru
@SivaRUNATHANGuru 2 жыл бұрын
Ya enna achi
@malathimahavishnu4971
@malathimahavishnu4971 2 жыл бұрын
என் கணவர் எனக்கு கிடைத்த இன்னொரு தாய் என் தாய் இல்லாத இடத்தை என் கணவரின் அன்பு மட்டுமே பூர்த்தி செய்கிறது
@sudhakarssr2771
@sudhakarssr2771 2 жыл бұрын
கண்டிப்பாக அய்யா நீங்கள் சொன்னது சரிதான்.
@kuruprasanth7374
@kuruprasanth7374 2 жыл бұрын
Enoda huspend enguda pasamavay illa ayya. Avaruku vara ponnu tha pudikuma
@SivaRUNATHANGuru
@SivaRUNATHANGuru 2 жыл бұрын
Ama mem appdium irukkalam illa na ninga avarukku xx la unga guda viruppam ilamal erukkalam mem
@suganyamani2089
@suganyamani2089 2 жыл бұрын
Thanks ayya....
@BanuPriya-bx9vi
@BanuPriya-bx9vi 2 жыл бұрын
Sir...anga matdumtha maamiya naathana varamattanga... Anga matdumtha pesamudium
@mohans4472
@mohans4472 2 жыл бұрын
💯
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 85 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН