தீபா உன் எண்ணம் நிறைவேற இறைவனிடம் வேண்டி கொள்கிறோம். கூடிய சீக்கிரத்தில் உன் கணவர் உன்னிடம் வந்து சேர வாழ்த்துக்கள். God bless you ma
@rethinamrethinam343817 күн бұрын
நல்ல பெண்ணுக்கு நல்ல கணவன் கிடைக்காது என்பது தீபா ஒரு எடுத்துக்காட்டு வீண் கவலை வேண்டாம் எல்லாம் இறைவன் துணை இருக்கட்டும்
@sabarijb90419 күн бұрын
❤. திப. பாவம் அவள் மேல் அப்படியே.கோபம்
@godbless285817 күн бұрын
என் மாமியார் மாமனார் நாத்தனார் எல்லாம் சேர்ந்து என் வளைகாப்பு ல இருந்து என் புருஷன என்கிட்ட இருந்து பிரிச்சி வச்சிட்டாங்க இப்போ குழந்தை பிறந்து 5 வருஷம் ஆகுது இன்னும் ஒரு தடவ கூட என் புருஷன் என்னோட குழந்தை முகத்தை பாத்தது இல்ல தன்னோட அம்மா அப்பா தங்கச்சி சொல்றத கேட்டு பெத்த குழந்தைக்கு துரோகம் பன்றான் அந்த படுபாவி 😢 கடவுள் தான் என்னோட மாமியார் மாமனார் நாத்தனார் இந்த 3 அரக்க ஜென்மங்களுக்கும் பாடம் புகட்டணும்
@punithaks630816 күн бұрын
சிஸ்டர் கண்டிப்பா கடவுள் அவங்களுக்குள்ள தண்டனை கொடுத்து உங்க வீட்டுக்காரர் உங்ககிட்ட கொண்டு வந்து ஒப்படைப்பாங்க கவலைப்படாதீங்க
விரைவில் உங்கள் கணவர் உங்களிடம் வந்து சேருவார். கவலை வேண்டாம் சகோதரி 👍
@MohamedMuzammil-d2i17 күн бұрын
நல்ல பெண் ❤
@Kamalinakamali14 күн бұрын
நிச்சயமாக உங்கள் கணவர் உங்களிடம் வருவார்.உங்கள் மனக் கவலையான வார்த்தைகளை கடவுள் கேட்டுக் கொண்டு இருக்கின்றார்.
@pavany859316 күн бұрын
God bless you my dear sister🌹🙏🌹
@Ruby-ok4rm17 күн бұрын
Nalla manasu deepavukku❤❤❤❤
@geethamurugesan509516 күн бұрын
Anna live la vedio podunga anna.deepa husband kita pesumpothu.anga poitu live podunga anna.yethir parkorom antha vedio kaga
@sangeethamadhan446016 күн бұрын
தீபா சிஸ்டர் கவலைப்படாதீங்க இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காவது உங்க கணவர் உங்க கூட வந்து வாழ்வாங்க நாங்க கடவுள் கிட்ட பிராத்திக்கிறோம் உங்களுடைய முயற்சியை மட்டும் கைவிடாதீர்கள் உங்க பாப்பாவை பத்திரமா பாத்துக்குங்க இந்த சின்ன வயசுல நீங்க இவ்ளோ கஷ்டப்படுறது பார்க்கும்போது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அந்த வாராகி அம்மன் உங்களை உங்க கணவன் கூட சேர்த்து வைப்பாங்க உங்க தைரியம் தான் உங்களுக்கு முக்கியம் மத்தவங்க யார் என்ன சொன்னாலும் பரவால்ல இந்த காதல் வாங்கி அந்த காதுல விடுங்க நீங்க எப்பவுமே சந்தோஷமா இருங்க
@Bafamily-f6p17 күн бұрын
Super akka
@dillirajaram165016 күн бұрын
Super deep ❤🎉🎉❤❤❤🎉🎉
@shanthnisellathamby542115 күн бұрын
Super Theepa
@umamaheswari716517 күн бұрын
உன்மை தான் தீபா ❤❤👍👍👍👍
@geethamurugesan509516 күн бұрын
Deepa super speech.lawyar maari bold ah pesuranga
@essakkisathiya4716 күн бұрын
En nelamaium Deepa mathiri dhn...appa amma rendu perum pathu vacha mrg..mamiyar manar hus yarum en mela pasama ila na avanga mela vacha pasatha purinjukavum ila...kandipa engalukaga oru rules kondu varanum...petha pillaiya kuda pakka matukanga..