Hello, இது எந்த எபிசொடெனு சொல்லுங்க , இந்த episode நான் பல வருஷமா தேடிட்டு இருக்கேன்
@suryaravi4057Ай бұрын
Season 7 Episode 17
@kselvendranАй бұрын
@suryaravi4057 Thank you
@ItsmePaulMJDZL-pe6lqАй бұрын
😮JK j j. 😅@@kselvendran
@zraarumugam275429 күн бұрын
Ggggg
@rahulsrikanth38927 күн бұрын
Z
@lakshmilucky37353 ай бұрын
கடைசியில் பேசியா பேசிய தம்பி 50 ரூபாய் கொடுத்தவரை மறக்காமல் இருக்கிறாரே செய்த உதவியை மறக்காமல் இருக்கிறாரே மிகவும் உயர்ந்தவர் வாழ்த்துகள் பா😊
@mathuvakeeofficiallchannel9011Ай бұрын
நானும் ஏமாத்துறாங்கனு தெரிஞ்சும் எல்லாருக்கும் உதவி பண்ணுவன் .கடைசியில அவங்களே என்னைய முதுகுல குத்திட்டு போவாங்க . இருந்தாலும் நான் இன்னும் உதவி பண்ணுவன் காரணம் என் இயல்பு அது என்னால மாற்றமுடியாது மாற நினைப்பதும் இல்லை. அதற்காக நான் இளிச்சவாய் இல்லை இரக்கமுள்ள ஒருத்தி அவளவே😊
@kalaraj288915 күн бұрын
என்னுடைய குணமும் இது தான். பல அடிகள் பட்டுட்டேன். மாறணும்னு நினைப்பேன். முடியல. ஒருவர் உதவி கேட்டு அத நான் செய்யலன்னா ஐயோ அவங்களுக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு நினச்சு நினச்சே எனக்கு தல வலியே வந்துடும். அப்புறம் நானே கூப்பிட்டு கொடுப்பேன். இரக்கம் உள்ளவர்கள் இரக்கம் பெருவார்கள்❤
@lakshmia92475 күн бұрын
Me too....
@RcRajkumar-w3l3 ай бұрын
யாருய்யா அவுரு கேட்ட உடனே என் கண் கலங்கிருச்சு sir நல்ல இருக்கு உங்க idit
@nizamudeen35532 ай бұрын
தான்கஸ்டப்படும் போது அரவனைத்தவர்களை மறக்காதவன் தான் உயர்ந்தமனிதன் 🤝👍
@lalitharskАй бұрын
Help vangindu Thulikooda nanri illama iruppadhu kashtamaga thaan irukkum. En veetilum appadithaan.
@KAVIGAMING-gp9yo2 ай бұрын
4:58 motta maadi vera lvl 😂😂😂
@Gunasegaran-z9c3 ай бұрын
ஜாலியான நிகழ்ச்சினு சிரிச்சுகிட்டே பார்த்த நான் கடைசில என்னை அறியாமல் ஆனந்தகண்ணீர் வந்துவிட்டது
@swathic363210 күн бұрын
Yes me too😢
@VoiceSriLanka3 ай бұрын
Helping is good. Don’t expect anything from those whom you have helped because the return will come from god.
@kavithamanoharan76922 ай бұрын
Yes
@R.B.Rayhaan2 ай бұрын
சிரிக்க வைத்ததை விட அதிகமாக சிந்திக்கவும் வைத்தீர்கள். நன்றி பாராட்டுக்கள் நல்ல மனம் வாழ்க நலமுடன்.இது அனைவரும் சிந்திக்க வேண்டியது.நாம் செய்யும் தான தர்மங்கள் நம்மை நிச்சயம் நம்மையும் நம்முடைய குடும்பத்தையும் தலைமுறையை கூட காப்பாற்றும் அது நல்ல மனிதன் என்பதற்க்கு அடையாலம். இரக்கம் உள்ள உள்ளம் அது இறைவன் வாழும் இல்லம் ❤❤❤❤❤❤❤
@subasreeanand14992 ай бұрын
Super episode 😂 understanding and adjusting couples won the life 🎉
@subburayanm8712 ай бұрын
அண்ணன் தம்பிக்கு தம்பிக்கு அண்ணன் உதவாத இந்த காலத்தில் 50 ரூபாய் கொடுத்து உதவியதற்கு தன்னுடைய கம்பெனியில் மேனேஜர் போஸ்டிங் கொடுத்திருக்கிறார் என்றால் ஒரு குள்ள நல்ல மனசு நன்றி விசுவாசம். வாழ்க நலமுடன் நோயின்றி வாழ வாழ வாழ வாழ்த்தும் உங்கள் சகோதரர்.
@SAK-s65824 күн бұрын
வாழ்த்த வார்த்தைகள் இல்லை
@kpriya20637 сағат бұрын
Iyyayooo semma❤😂😂😂
@Subbulakshmi-c5f3 ай бұрын
😊பொண்டாட்டிய கஷ்டபடாம வச்சியிருக்கிற கணவன் தான் வாழ்க்கை யில் சந்தோசமா இருக்க முடியும் பொண்டாட்டி மனச நோகடிக்கிறவங்க கணவனும் நிம்மதி யா இருக்க முடியாது குடுபத்தையும் சந்தோசமா வச்சிக்க முடியாது
@pradheepd95802 ай бұрын
100% உண்மை
@Yasmin-nx1ps2 ай бұрын
Excellent
@deathstringer11842 ай бұрын
👍🏼👍🏼👍🏼
@bhuvaneswaran21473 ай бұрын
சார் ரொம்ப நானே நினைச்சேன் சிரிச்சேன் காரணம் என்னன்னா எங்க வீட்ல நான் வாய தொறந்து மூடு ஆனா இது ரொம்ப ஓபன் சோ அப்படிங்கிறது இது அடுத்தவங்களுக்கு கஷ்டம் இல்லையா இது போட்டு போட்டு காட்டாதீங்க என் வைப்புக்கு ரொம்ப சந்தோஷம்
@Lazy__gril__girija2 ай бұрын
Last ah pesuna anna ur really grate anna ungalamari engaluku help panna orutharum ella 😢😢😢😢😢i like u anna sister kannu kalangichi avanga pechium kelunga...
@mahasin51343 күн бұрын
Bro Editing laa veara level 😂😂😂
@visalakshin6598Ай бұрын
எனக்கு ரெம்ப பிடித்த நிகழ்ச்சி என்னால் சில காலங்களாக பார்க முடியவில்லை இந்த நிகழ்ச்சியைபார்ததும் கண்ணில் நீர் வந்துவிட்டது நிகழ்ச்சி மேலும் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்
@swathic363210 күн бұрын
"Neena naana" the best show❤❤❤❤❤
@rajasingaravelu94483 ай бұрын
Siva என்றால் உதவி செஞ்சே ஒளிஞ்சிப்போனவன்.
@SathyaMoorthy-re4or3 ай бұрын
Athula suppu name mm sethuko bro
@SathyaMoorthy-re4or3 ай бұрын
Nondhuten bro
@vaangasamaikalamsaapidalam3 ай бұрын
Super super semma 😂😂
@JegatheeshJegaadi3 ай бұрын
Super episode comedy
@karnanponnai61213 ай бұрын
Good video, thank you bro,
@priyadp9690Ай бұрын
இளிச்சவாயனாக பார்க்கும் இரக்கம் படைத்தவர்களை சிலபேர் மாற்றினாலும் பலர் பலனடைகின்றனர் நாம் கஷ்டத்திலிருக்கும்போதுஏதாவதுஒருவகையில் நமக்கான உதவிநம்மை வந்தடையும் நம்மை ஏமாற்ற நினைப் பவர்களுக்கு ஒருபோதும் உதவக்கூடாது
@Yasmin-nx1ps2 ай бұрын
Semma editing😂😂😂
@ShivaramanG-zy8us2 ай бұрын
Stress buster thank you
@tharuntharun10812 ай бұрын
Editing super😂😂😂😂😂😂😂😂
@savarrajjegenathan42852 ай бұрын
Good show 🎉
@lavanyamanedi76453 ай бұрын
True my husband also doing same giving to beggers but they are using that money to drink alcohol
குடும்ப விஷயங்கள் வெளியே சொல்வது கேவலம் என்று நினைத்தது அந்தக்கால இப்பொழுது எல்லாம் கேலிக் கூத்தாகி விட்டது
@arunabiramjayachandran60413 ай бұрын
Episode numberium podunga bro...😂😂
@rangaradha71223 ай бұрын
Episode plz
@jmsparama54153 ай бұрын
ஈடிட் அருமை சிரிப்ப அடக்க முடியல ❤️
@PushparaniManoharan3 ай бұрын
Super Smile ❤❤❤❤
@jananichemist2489Ай бұрын
Edition super🎉
@rajichandrasekhar83403 ай бұрын
Blue shirt person maadhiri thaan naanum yevvalavy yemandalum Naan pirarukku help pannuvadai niruttha maatten
@Lazy__gril__girija2 ай бұрын
Super ❤
@AazhiyaShivanyaa5593 ай бұрын
Vera level comedy pa 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@SelviSathish-f6uАй бұрын
Antha akka vuku po vaingivkuduinga pavam 😢😢😢😢❤
@boomkavin15903 ай бұрын
Kandippa antha police ku saulyute
@theriyalabro10053 ай бұрын
Super
@Nagarajan-sz4yo2 ай бұрын
இந்த நிகழ்ச்சியின் விளைவாய் எத்தனைவீடுகளில் பட்டை கிளம்பியதோ தெரியாது
@rizwanasalahuddeen74803 ай бұрын
Thanks aunty for this idea 😅😅 "MOTTE MAADI"
@paulthangam.25642 ай бұрын
மளிகை ஜாமான் வாங்க வேண்டும் என்றால் ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கலாம். 10,000 ரூபாய் கொடுத்தால், அதை ஏன் வீணாக்க வேண்டும்? கலர் டி.வி வாங்கி விட்டார் போலிருக்கிறது.
@karthikhemakumar86612 ай бұрын
That's very disgusting and disheartening to see this kind of influence to people and brainwashing them. why dont man like us dont deserve respect?. if the same thing has happened to woman its domestic violence and abuse but when its made to man its funny is it?. such a gender biased society. treat a man a humane first.
@farhanabegum59413 ай бұрын
En husband kuda ithe character than
@raghunathb43733 ай бұрын
Tell us the original episode date in neeya naana
@nilavaipalaniappan15073 ай бұрын
குடும்பத்தை சீரழிக்கும் குடிப்பழக்கம் மட்டுமல்ல இது போன்ற பொருத்தமற்ற நிகழ்வுகளும் தான்.
@YogeshKumar-tr5re2 ай бұрын
மானமே போச்சு ப்பா😂😂😂😂😂😂
@shansiva3Ай бұрын
so much ANGER , spending makes u Relaxed becos your Anxiety restless better go walking daily that will Relax you then you don't need shopping .your wife is Right Any man who listens to his wife to save MONEY , will be RICH by 40 & HAPPY Any man who fights DON"T Listen to his wife about MONEY will be in High LOANS - DEB'T , no relatives will help...will LOSE EVERYTHING EVERYBODY...his kids will suffer life...
@Arulrani5233 ай бұрын
That blue shirt man character like my husband. He also same. He never worried about family. Because his helping mind.i suffered a lot. So My family members all don't talk to me. They rejected us.
@radhakrishnan29193 ай бұрын
😢
@karenngeorge47943 ай бұрын
@@radhakrishnan2919 paavem anthe wife, anthe ponnu.. athuvum love marriage ku appurem ippedi othukkuna, very hurtful 😢
@kalaimathiilovethissongsso35943 ай бұрын
lovly lot
@ItsDanikshvlogsКүн бұрын
எனக்கும் இபடித்தான் என்னை யூஸ் பன்னிட்டு தூக்கி போட்டு விடும் நண்பர்கள் உணவுகள் மத்தியில் நான் மீண்டும் உதவி செய்து கொண்டு தான் இருக்கிறேன் பரவாயில்லை நான் இதை மீண்டும் செய்து கொண்டு தான் இருப்பேன்
@bluelilly222222 ай бұрын
Itthana varushamma ithu theriyaama poche🤔....motta maadi, thank you ka😅😂
@davidjayaseelan5512 ай бұрын
Real police salut sir
@AK-fk1ry3 ай бұрын
Ithu enna episode bro
@aishanisha43152 ай бұрын
Police salute
@n.senthilkumardi95973 ай бұрын
blue shirt bro super
@papayafruit57032 ай бұрын
Nice
@BewithKarthik3 ай бұрын
Editing super da...
@ts.nathan77863 ай бұрын
சுருளிராஜனுக்கு அண்ணனெல்லாம் இங்க இருக்காங்க.
@gokulkannan80123 ай бұрын
Antha comedy ultimate
@amuthar35853 ай бұрын
P@@gokulkannan8012
@Rani-q6t3 ай бұрын
இன்றைய கஞ்சன் இன்றைக்கே பிச்சைக்காரன் இன்றைய உதிரி நாளையபிச்சைகாரன்
@சுவாமிசுந்தர்ராஜ்தமிழர்2 ай бұрын
இவர்கள் ரெம்பா பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்
@fathimasara4841Ай бұрын
Wela senji koduttum sela modalalimar sambalam tara mattanga 😢😢 na 7 naal kasta pattu work panni garment ondula but sambalam tara illa
@bhuvaneswaran21473 ай бұрын
அடுத்தவங்களுக்கு உதவி பண்ற என்ன எனக்கு உண்டு ஆனால் இந்த சோ பார்த்த பின்னாடி தன் குடும்பம் தன் பிள்ளைகள் தன்னோட நெருங்கிய உறவுகள் இவர் உதவி பண்ணினால் என்ன என்று தோன்றுகிறது
@sreekutty173 күн бұрын
Wch episode
@balasubramaniank52363 ай бұрын
Hamam soap I'll hammam vanished. Super
@sheikmydeen96302 ай бұрын
Episode namber
@AKTROLLS-u1t2 ай бұрын
Bro intha mari old neeya Naana shows enga download pandringa bro solunga plzz
@RafiqRafiq-qu7we3 ай бұрын
எலே நமக்கு உயரிருக்கும் வரதாம்லெ புருஷன் பொன்டாட்டி சன்டயெல்லாம், ஒருத்தருக்கொருத்தர், விட்டுக்கொடுத்து வாழனும்🎉
@drjagannaths2666Ай бұрын
In trolling videos, please share the telecast date on Vijay TV so that full video can be seen in the DH app. Thanks.
@umaashwath74713 ай бұрын
அந்த Blue shirt கொஞ்சம் அதிகம் தான். TV வாங்குறது over... அப்படி தான் help பண்ணுவேன் அடம். இவரை மாதிரி உழைத்து வரட்டுமே. Anchor Gopinath தீர்வு கணவருக்கு சொன்னது நன்று... பாவம் அந்த பெண் (light green chudidhar )
@nirmalakanagaraj89573 ай бұрын
A day will come when he will realise
@chandrailavarasi16042 ай бұрын
Appachi bike .....பிரியர் தானே இந்த bro....முன்னாடியே T.V.programme...la கலந்துருக்காங்க..
@geethasathyamoorthy3970Ай бұрын
I use to enjoy your prog
@YasothatheviSelvanathan3 ай бұрын
Good policeman
@celinjasmine12933 ай бұрын
Starting la varra song ena song bro
@muthuthangavel31453 ай бұрын
😂❤😂❤😂❤
@samikshaloganathan42703 ай бұрын
De editor semma da machi
@dossselladurai5031Ай бұрын
இப்படிபட்ட நினைவுகள்,பிரச்சனைகள்,கருத்துக்களை இவர்கள் ஏன் நேரில் பேசி தீர்த்துக்கொள்ள கூடாது.பொது வெளியில் தேவையா?யோசிக்கவும்
@jmsparama54153 ай бұрын
❤❤🎉🎉
@bettydaniel146223 күн бұрын
😂🎉❤😢😢😢
@rameshnadar7142 ай бұрын
😂😂😂🤣🤣🤣
@janakijayapalan33172 ай бұрын
Sir your which country7 star staying please reply giving to me world how many hotel 7 star u know sir
@saraswathig10213 ай бұрын
Hi jayakumar sir
@Thananjeyan-ph4ch2 ай бұрын
1st 2 were not found after that show
@kesavanduraiswamy14923 ай бұрын
நுனி எப்போ வெளுப்பாங்ங்ங்கோ
@dhanashekaran59942 ай бұрын
Ungala mazhai peithu, ivaru kanni rasikkararu
@m.rameshm.ramesh77563 ай бұрын
😅😅
@anunaz2609Ай бұрын
Ennoda husband ipdithan over selavu
@yasararafath429Ай бұрын
SEASON 7, EPISODE 17
@VSVlogs-zf9px2 ай бұрын
சாக்கடை குடும்பங்கள் 😂
@sinnaduraisavundararajan45613 ай бұрын
This is not wifes. Customs🙉🙉🙉
@sivakumarrajan93892 ай бұрын
உளுந்தூர்பேட்டையா அந்த ஆஸ்ரமா
@RajiRamu-i1mАй бұрын
Enaga veetla nanga 2perume kanjathan 😂😂😂😂
@shamshadbegum63663 ай бұрын
Parishabamana gents so sad yenna kaalam
@anbalaganyelumalai94385 күн бұрын
Too much troll scene,can't enjoy the video,fed up
@iniyam47033 ай бұрын
Too much these ladies
@விவசாயிபிள்ளைகள்8 күн бұрын
நல்லவர்கள் ஏமாளி
@nachiaanagul87402 ай бұрын
ஐயா முதலில் 5 ஸ்டார் இல்ல தங்குங்க அப்புறம் 7 Star பத்து யோசிக்கலாம்