Veg illa nonveg எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை தான் செய்வேன் எனக்கு என்ன பிடிக்கும் என்பதே எனக்கு மறந்து விட்டது அதில் ஒரு சந்தோஷம்
@sarah-wc8yp4 ай бұрын
Bro carrot chatni super ah irukum
@malarvizhikamaraj55764 ай бұрын
உண்மையிலே கேரட் சட்னி நன்றாக இருக்கும்.நாங்கள் வெங்காயம் கேரட் வதக்கி (sim ல் வைத்து) கூட 1 அல்லது 2 தக்காளியையும் வதக்கி கொஞ்சம் தேங்காய் துருவல் சேர்த்து அரைத்தால் மிகவும் அருமையாக இருக்கும்.
@balajimanoharan236947 ай бұрын
Thank you 👍🙏
@DhiviPrabha17 күн бұрын
Avingaluku pidicha mathiri than seiyya mudiyum en asaiku eranki vara mattanga enaku foodna avlo pidikkum
@hemanthashokan35558 ай бұрын
Even my wife prepares carrot chutney.
@rohinir57443 ай бұрын
Searching for vegetarian boys for alliance ..very rare veg
@nithyasrinivasan80777 ай бұрын
3.48 - guest lady (with actress laila) appears to be like robo sankar wife
@easythreadsandneedle4 ай бұрын
Robo shankar wife dha avanga
@dhanat69936 ай бұрын
ரசம் கேட்ட ஆளை விசம் வைத்து சாகடிக்க வேண்டும் .
@maarimuthu12557 ай бұрын
இதென்ன கொடுமை இதைவிட பெரிய கொடுமையா நடக்குதூ அதெல்லாம் தெரியுமா
@samumars97928 ай бұрын
Pls share the episode details
@ameali12687 ай бұрын
மனைவி சமைப்பதை குறை சொல்லாம சாபிடுவேன் இல்லே ஒரேரூமிலே தனியாத்தான் படுக்கனும்
@AffectionateBeachCoast-zp6ul7 ай бұрын
If they want they should cook for themselves... Why expect wife to be a cook
@coolguy07197 ай бұрын
Then they want them to be the chief cook?
@AYYAMPERUMALSARAVANAN6 ай бұрын
If they want anything Let them earn themselves and buy on their own don’t ask your husband
@arvindraja94005 ай бұрын
Women should earn self and eat. Don't depend on husband income
@coolguy07195 ай бұрын
@@AYYAMPERUMALSARAVANAN They won't but
@prasathkumar97835 ай бұрын
Because it's mutual understanding. They should help each other. I think you are a divorced person.
@panchukutti72018 ай бұрын
Gobi nice topic
@sumathig94517 ай бұрын
Carrot chutney taste ha irukum, nan seiveen
@anushachandran61146 ай бұрын
Sema editing😂🎉
@DhiviPrabha17 күн бұрын
Enga vetla apadiye uldava nadakkum
@Prabhayadvik9996 ай бұрын
Poda p rasam vachu evslo uyir valuthu theriuthuma da😂
@storyteller..00007Ай бұрын
8:50 😂😢 8:52 😅😂😂😅😅
@sathiamoorthyrajagopalan82275 ай бұрын
ஆட்டுக்கறிக்கு பதிலா அடுப்பு கறி சாப்புடறான் போல
@baraniselvam95972 ай бұрын
That's y am searching veg girl
@dharmarajsimson71872 ай бұрын
முட்டைகோஸ், நுகள், கீரை முருங்கை தவிர எதுவும் இல்ல, மூடகத்தான், புளிப்பு கீரை, தண்டகிரை, பாருப்புகிரை, மணத்தக்காளி இல்ல சுக்கட்டி கீரை, வெந்தயகிரை, முட்டாக்காந்தான், மற்றும் இன்னும்,,,,,,,,,, இருக்கு,,,,,,,
@ilavarasiKannan8 ай бұрын
Me also care of daughters
@m_squad_views19996 ай бұрын
❤❤❤❤❤rasam❤❤❤
@angelfreedom2465 ай бұрын
கீரையில் எப்படி பொரியல் செய்வது? . பொரியல் என்றால் எண்ணெய்யில் பொரித்தெடுப்பது. ஒரு வேளை வறை (dry curry) ) வறட்டலாகச் செய்வதை தான் இவர்கள் பொரியல் என்கின்றார்களோ . அப்படியென்றால் எண்ணெய்யில் பொரித்ததை என்னவென்று சொல்வார்கள் ?