அடிக்கடி இது போல நிகழ்ச்சி நடத்தி கொஞ்சம் இருக்கும் கணவர் என்ற மரியாதை போகுது.சமூகத்தில் உள்ள நல்ல மனிதர் களும் கெட்டுப் போய் விட்டனர்
@jothidarsubha.kalaichelvan8068Ай бұрын
ஏதோ பயங்கர சிரிப்பு வருவது போலவும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு கம்பெனி பொறுப்பல்லங்கற மாதிரி டைட்டில்..... உள்ள வடிவேலு பாக்கெட் காட்டுன மாதிரிதான்.....
@RajaGopalan-sv3qm5 күн бұрын
மக்களை வாழவைக்கும் நல்ல நிகழ்ச்சிகளை உருவாக்குங்கள். 😅😅😅
@MurugesanKrishnan-zy3mw14 күн бұрын
அண்ணன் குழந்தைகளை கவனிக்கிறமாதிரி கவனிக்கல என்று சொன்னது உண்மை.என் மனைவி குழந்தைகள் வளர்ந்ததும் என்னை அப்படித்தான் நடத்துகிறார்கள்.
@balasundaram122624 күн бұрын
இவையெல்லாம் ஜோடிக்கப்பட்ட கேள்வி பதில்கள் இதை உண்மை என்று நம்பி உங்கள் வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் அடுத்த வீட்டு சட்டியில் என்ன கொதிக்கிறது என்பதை பார்ப்பதை விட நமது வீட்டு சட்டியில் எதை சமைக்கலாம் என்று யோசனை செய்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுங்கள்
@indramadhu7886Ай бұрын
Silent is the best answer.
@balud657010 күн бұрын
நிகழ்ச்சிக்கு நடுவே வடிவேல் காமெடி எதற்கய்யா பிளேடுகளா.
@esaivanibalajib5053Ай бұрын
Episode number
@lindamary16472 ай бұрын
Enni ulla varudangal villages ulla uneducated families ulla aangal sweeping mopping cooking washing the vessels cleaning the bathroom washpasins cutting the vegetables scrapping the coconuts wiping the doors and the windows fetching water in the pots aangal than kulanthai valarpilaiyae edupada vendiya sullalgal varum
@umaashwath74712 ай бұрын
Mechanical men - wife meant to cook clean sweep mop wash clothes dish...etc etc .... that's all. Their family side n friends' side func... they'll be keen
@jothiboss7320Ай бұрын
எனக்கும் ஒரு மனைவி கிடைத்தால் பாருங்கள் அவள் முகத்துல ஒரு சிரிப்பு கிடையாது அப்படியே சிரித்தால் அழுது போல இரு க்கும் எல்லாம் என் விதி
@helendali4666Ай бұрын
விதியை மதியால் வெல்லலாம்😅👍
@jaiseelan1333Ай бұрын
Seekiram oru madhi yai kandupidingal 😂😂😂
@padminip1611 күн бұрын
Your wife has much worse complaints against you. Look at yourself first before talking about others.