இந்த காணொளியை பார்க்கும் போது முப்பது நிமிடமா என்று நினைத்தேன் ஆனால் மூன்று மணிநேரம் ஆனாலும் வாராஹி பற்றி மெய் சிலிர்க்க கேட்டுக்கொண்டேயிருக்கலாம் போலிருந்து பதிவிற்கு நன்றி அடுத்த பதிவிற்க்காக காத்திருப்பேன் நன்றி 🙏🙏🙏
@dhanaloguloganathan17034 ай бұрын
அம்மா வாராஹி அம்மா 🙏🙏🙏🙏🙏💛💛💛💛💛❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹
@MahaLakshmi-so6te4 ай бұрын
Enakku inda பதிவு rombha இஷ்டம் ஆச்சு... எனக்கு வராஹி அம்மா விளக்கு வேண்டும்... எப்படி தொடர்பு கொள்வது.... Pls நானும் வராஹி அம்மா fav தினமும் காலை 4.30 மணிக்கு பூஜை முடிந்து விடும்...எங்கள் வீட்டில்.... எனக்கு அம்மா விளக்கு வேண்டும் PLS.... எப்படி PURCHASE செய்வது... நாங்க BLR...ல் இருப்பது...
@Srilakshmisilks1234 ай бұрын
விளக்கு கடை என்று டைப் செய்யவும் அவங்க சேனல் வரும் வாட்சப் மற்றும் போன் நம்பர் எல்லா விவரங்களும் அதில் இருக்கும் நானும் பெங்களூர் தான் நன்றி சகோதரி 🙏🙏🙏
@premalathaloganathan66314 ай бұрын
அம்மன் அருள் இருப்பதனால் தான் அம்மன் பற்றி இவ்வளவு அழகாக கூற முடிந்தது ராஜலக்ஷ்மி sister நன்றி 🙏 அம்பாள் நீண்ட ஆயுள்சக்தி பராசக்தி தரட்டும் 🙏 ஓம்
@AM-vq3xeАй бұрын
காமாக்ஷி வாராஹி இரண்டும் ஒன்றே. நம் தேவைக்கு அவள் கருணையுடன் அருள் புரிகிறாள். வாழ்க வளமுடன்! வாராஹி பற்றியும் அவளை பூஜிக்கும் விதம் பற்றியும் உங்களிடம் அறிந்து கொண்டேன். மிகவும் நன்றி .❤❤
@PunithaSelvaraj-hn1ff4 ай бұрын
❤ராஜிம்மா நீங்க பேசும் போது என்னையேஅறியாம கண்ணுல கண்ணீர் வந்துக் கொண்டே இருக்கிறது 🙏🙏🙏🙏
@PunithaSelvaraj-hn1ff4 ай бұрын
🌹🙏ஓம் ஸ்ரீ காத்தாயனி காமாட்சி வராஹிதாயே உங்கள் திருவடிகள் போற்றி போற்றி🌹🙏 ராஜிம்மா சூப்பர்❤❤❤❤
@Meera-bh7oz4 ай бұрын
Nice latha Subramanian mam and nice information from villakku kadai Rajalakshmi mam 👌
@premalathaloganathan66314 ай бұрын
அருமையான பதிவு 👌 ஓம் வாராகி தாயே போற்றி போற்றி 🙏
@rajalakshmisrk46684 ай бұрын
ஹரி ஓம் அம்மா இப்போது தான் உங்க ளோட பேச்சு கேட்டேன்அம்மா பாலாவை உங்ககடைக்குவந்ததைபற்றி சொன்னது மிக அருமையாக இருந்தது நாங்களும் பாலாவைபூஜிக்கிறோம் அம்மா
@MahaLakshmi-so6te4 ай бұрын
👌அருமையான பதிவு கண்களில் நீர் மல்க... பதிவு முடியும் வரை
@kavithamani32444 ай бұрын
உங்கள் பொருமையான பேச்சு கேட் பதற்கு மிகவும் நன்றாக இருந்தது இந்த பதிவுக்கு நன்றி 🙏🙏🪷
@sureshmaha45494 ай бұрын
நமோ வாராஹி. அருமை.
@msnsastrigal2 ай бұрын
🎉supper🎉
@visibketoallusersofyoutube4 ай бұрын
Arumai amma...jai vaarahi...Anchor mam..beautiful and very casual interview 😊
@selvakumarrajakumar29214 ай бұрын
Namo varahi Amma potri excellent speech congratulations 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@vadivelrajavel37804 ай бұрын
அருமை அம்மா உங்கள் கடைக்கு வரணும்னு எனக்கு ரொம்ப ஆசை என் அப்பா முருகன் எப்போது நிறைவேற்றி வைப்பார் என்று தெரியவில்லை 👌👌🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ வாராகி தாயே வஜ்ராகோசம் போற்றி போற்றி 🙏🙏🙏🌹🌹
@Savitha-zt9ty4 ай бұрын
I'm soo 🎉happy to see all the ideal... but I'm not rich to buy or not rich to keep her with me.. just I can pray for her blessing 🙏.. tq so much for your information sis...
@kasthurishanmugam55294 ай бұрын
வராஹி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ArulmaniArul-fg8ps4 ай бұрын
Namo varhi
@krishnamurthy19574 ай бұрын
ஓம் ஸ்ரீ வாராஹித்தாயே சரணம்!
@saichakravarrhylkgcalluna21334 ай бұрын
Arumai amma🙏🙏
@punithavijayvijay46904 ай бұрын
வராகி அன்னையே போற்றி
@poornachandrika45044 ай бұрын
Varthalli Ammavaru ❤
@murugeswarinadar91074 ай бұрын
அம்மா
@srivairapriya67204 ай бұрын
அபராஜிதா வராகியே நமோ நமஹ... நன்றி அம்மா இவ்வளவு விளக்கம் குடுத்தாதற்கு நீங்க பேச பேச ஆர்வம் அதிகமா இருக்கு கேட்கணுன்னு ஒரு சில விஷயம் சொல்லும் போது உடப்பு சிலிர்த்து போய் விட்டது.. நீங்க ஆம்பாள காட்ட காட்ட இத வாங்க முடியலையேனு மனசுக்கு தோணுச்சு ஆன அதே நேரம் இந்த ரூபத்துல நம்ம வீட்டுக்கு வரணுன்னு அவ முடிவு பண்னி வந்துருக்கானு மனசுக்குள்ள ஓடுது நீங்க அதுக்கு தகுந்த பதிலா சொல்லிட்டீங்க... ரொம்ப சந்தோசம் பாலா பாப்பா பத்தி கேக்க கேக்க அவ்வளவு சந்தோசம் ஆகுது மனசுக்கு அப்ப அவ இருக்க இடம் காலா கலகலப்பா தான் இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@ARAVIND.A-o5n4 ай бұрын
Super ma ❤❤
@rajkumarflowershop74744 ай бұрын
Welcome
@RenukaM-e8f4 ай бұрын
🙏🙏🙏🌺🌺🌺🌹🌹🌹
@kalpanarajeshrkchennalfamily4 ай бұрын
மாங்காடு அருள்மிகு பெரியபாளையத்து அம்மன் திருக்கோவில் மாங்காடு
@bhuvanajeyapandian57254 ай бұрын
Vaarhi vilaki 8 athu elam unga website la iruku ah
@padmanabanpadmanaban91304 ай бұрын
🎉🎉🎉🎉
@ShantiNarayanan4 ай бұрын
Nice job. Sir, pls do an episode with Madhusudhan Kalaiselvan. He is a deep intellectual gem in the field of shaivisam. You can do an episode in PTP also, about the so called tamil vs shaivism drama. Noone better to answer than him.