அம்மா.. பக்குவமான பதில்..யாவரும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய வார்த்தைகளைபகிர்ந்துள்ளீர்கள்... "அவரவர்களின் உடைய ஆன்மா ஒரு தனித்துவமான பயணத்தில் இருக்கும்"... "அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ.. அதை மிக சுதந்திரமாக செய்வதற்கான உரிமை ஒவ்வொரு தனி நபர்களுக்கும் உண்டு" என நம்புகிறேன்... அற்புதமான வார்த்தைகள் அம்மா..மிக்க நன்றி!
@umavenkatesan8461 Жыл бұрын
உங்கள் அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் நந்தினி ! எல்லோர் இல்லத்திலும் இருள் நீங்கி ஒளிபரவட்டும் !
@NandhiniVibes Жыл бұрын
நன்றி உமா
@rcanandaАй бұрын
v good collection tq for sharing
@vigneshjeeva40 Жыл бұрын
Romba romba alaga iruku mam Vilakku collection ellam
@NandhiniVibes Жыл бұрын
Thank you
@kalyanivadivelu797 Жыл бұрын
வாழ்கவளமுடன் நந்தினி அனைத்தும்அருமைஅருமைஅருமைதான் ஆமாமாநந்தினிஎன்னையும்அப்படித்தான் கேட்டாங்கநீங்கசொன்னமாதிரிதான் எல்லாமேஇறைவன்தானே எனக்கும்காய்ச்சல்தான் எங்கவீட்டில்கார்த்திகைதீபம் சிம்பிள்தான்ஆனால்வீட்டிலே108தீபம் போடுவேன்எல்லாவருடமும் இன்றும்முடிந்தளவிற்குபோட்டேன் நாளைஅனுப்புகிறேன்போட்டோவை ஓகேயா..உடம்பைபார்த்துக்கொள்ளவும் அருமையான விளக்கங்களைபகிர்ந்தமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
@NandhiniVibes Жыл бұрын
நன்றி அம்மா 🙏
@shanmugapriya9802 Жыл бұрын
இவ்வளவு வகையான விளக்குகள் இருக்கு என்று உங்க வீடியோ மூலமாக தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
@NandhiniVibes Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@rekharao1972 Жыл бұрын
Happy karthigai deepam valued speech wonderful take care of your health also
WOW SUPERB SISTER NANDHINI'S VIBES SISTER THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏
@NandhiniVibes Жыл бұрын
Thank you
@rekhavasanth8128 Жыл бұрын
Nandini sis unga previous vilakku collections pathutu inspire agiten romba.. Clay vilakku collections neraya collect panna decide panni iruken unga video pathutu.. Thanks a lot..
@NandhiniVibes Жыл бұрын
super vangunga thank you so much
@revathil565 Жыл бұрын
Very nice collection your taste very very beautiful everyday your boost Meenakshi
@NandhiniVibes Жыл бұрын
very true meenatchi is everything to me.
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB SISRER NANDHINI VIBES THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏
@NandhiniVibes Жыл бұрын
Thank you so much
@umarajasvibgyor Жыл бұрын
Very very beautiful collection,, annamalaiyar vilaku,,mookambikai vilaku and ashtalakshmi padi vilaku are my favorites ❤❤❤❤❤ Loved this video a lot ma ❤❤❤❤❤ It is very rare to see people spending money on divine and pooja items nowadays,, you must have a great soulful heart to this ,, And above all ,,, these are possible only through the hard earned money of your husband,, a huge big namaskarams to sir for motivating you in this ,, I know how hard it is to earn money ,,, living abroad and missing home ,, missing family ,, and all...... for more than decades,, May our amma meenakshi bless you and your family abundantly with loads of happiness always,,
@NandhiniVibes Жыл бұрын
Thanks Uma
@rekhavasanth8128 Жыл бұрын
Karthikai Deepa Nal Vazhthukkal anaithu thozhi, thozhargaluku.. Om Namasivayah.. Om Saravanabhava..
@NandhiniVibes Жыл бұрын
mikka nandri
@mangalamnarayanan2573 Жыл бұрын
Super collections. Congrats. U hav patience, interest. Keep it up.
@NandhiniVibes Жыл бұрын
thank you so much
@Sanjivsrichannel Жыл бұрын
இனிய கார்த்திகை தீப நல் வாழ்த்துக்கள் மேடம்
@NandhiniVibes Жыл бұрын
நன்றி சிவா
@ramuratha3260 Жыл бұрын
Very rare and essential collections super
@NandhiniVibes Жыл бұрын
Thank you so much 🙂
@KARAIKUDI_MANI_ANTIQUES_SHOP Жыл бұрын
அருமையான நல்லது ஓம் நமசிவாய சிவசிவ தீபம் ஒளியில் திபம் நாள்
@NandhiniVibes Жыл бұрын
🙏🙏🙏
@jeyalaksmi806 Жыл бұрын
Happy karthigai Deepa valthugal valga valamudan Nandini sister ❤❤❤❤❤
@NandhiniVibes Жыл бұрын
thank you so much
@harshanyt2056 Жыл бұрын
Fantastic collections madam n your Tamil speech is very clarity mam❤
@NandhiniVibes Жыл бұрын
Thank you
@kanniammalmohan286 Жыл бұрын
நந்தினி சிஸ்டர் உங்களுடைய விளக்குகள் சூப்பரா இருக்குது நீங்கள் காட்டிய பழைய விளக்குகளும் மிக அருமை என்னை போல நீங்களும் விளக்கலாம் நிறைய சேகரிச்சு வைக்கிறீங்க இன்னும் நிறைய சேமிக்கணும் வாழ்ந்தாலும் நல்லா வாழ்ந்தாங்க பெயர் வரணும் எதிர்கால சந்ததிக்கும் சேர்க்கணும் என் வாழ்த்துக்கள்❤🌺🍓🥭🍎🙏
@NandhiniVibes Жыл бұрын
மிக்க நன்றி்🙏
@ushasree616 Жыл бұрын
அருமையான செலக்ஷன்❤
@NandhiniVibes Жыл бұрын
நன்றி்
@christyvanitha743711 ай бұрын
Good expansive
@gchitra390011 ай бұрын
எல்லா விளக்கு ம் சூப்பர் மேடம்
@SelvaRaane Жыл бұрын
Sivayanama 🙏 vaazga vaiyagam Amma please mention the rate of all the Vilaku. Nandri 🙏
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB SISTER NANDHINI'S VIBES THANKS FOR YOUR VIDEO VERY NICE WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANDRI VANAKKAM OKAY SISTER THANKS KEEPITUPVANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏
@NandhiniVibes Жыл бұрын
thank you so much
@kalyanib1757 Жыл бұрын
இவைகளை ப ராமரிப்பது மிகவும் கஷ்டம்.கடைசிவரை நம்மால் செய்யமுடியாது
@ramamoorthyv4791 Жыл бұрын
Nice collections.... ❤
@NandhiniVibes Жыл бұрын
Thanks 😊
@ramamoorthyv4791 Жыл бұрын
@@NandhiniVibesAmma Na Shobana.. ipdilam collections irukkunu IPO than amma therinjudhu.... Chennai la nadakuradhunala engala Madhuri poga mudiyadhavanga irupanga... Other districtslayum exhibition ku try pannunga amma... Thank you for this video... Take care of your health amma... By Ur golu admirer🥰
@dawn_n_duskrangoli Жыл бұрын
Ma'am neenga golu la Vilakugal ah vachu matume oru section vainga ma'am next navaratri la....❤
@NandhiniVibes Жыл бұрын
Nichayama pannalam thanks for this suggestion
@ashashasedhara892 Жыл бұрын
Very good collections.
@NandhiniVibes Жыл бұрын
Thanks a lot
@mahalakshmisaran4669 Жыл бұрын
Unique taste madam...love ur way of answering to comments in a positive way...have to learn a lot from u
@NandhiniVibes Жыл бұрын
Thanks a lot
@sri_world_ Жыл бұрын
அக்கா உங்களை பார்த்த எனக்கு சந்தோசமாக இருக்கு .. எங்களோட வழக்கதுல கொலு கிடையாது... But என்னோட கணவர் 1st time கொலு வைக்க ரொம்ப support பண்ணார்.. நான் கேட்ட வரம் next year golu Start ஆகும் போதே கிடைச்சிருக்கு .. 4 yrs complete pannitaen.. romba happy .. என்னோட கொலு பார்க்க வரவங்க அதனை பேரும் விரும்பிய வண்ணம் பிராத்தனைகள் related ah கொலு பொம்மைகள் வாங்கிட்டு வந்து பிரார்த்தனை செய்து செல்கிறார்கள் .. ❤❤❤❤❤
@NandhiniVibes Жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சியா இருக்கு பகிர்ந்தமைக்கு நன்றி
@sharmilahari Жыл бұрын
On Karthigai deepam festival Blessed to see all your divine varities of vilakku akka.. Always your selections are unique excellent...we all know you very well.. Avoid negative comments... Take care of ur health my dear Nandini akka 🥰🥰
@NandhiniVibes Жыл бұрын
thank you so much ma
@swaminadanevedapuri3595 Жыл бұрын
Sister, really very happy to see and hear from you, that many types of brass lamps on the Karthigai Deepam day., very nice.
@NandhiniVibes Жыл бұрын
Thank you so much 🙂
@divinityoverloaded7119 Жыл бұрын
Awesome collections
@NandhiniVibes Жыл бұрын
Thanks a lot
@KapilKapil-tb4ln Жыл бұрын
Superrr akka
@NandhiniVibes Жыл бұрын
thank you
@brindhajayapaul733510 ай бұрын
Simply amazing 🎉
@tobyschannel2401 Жыл бұрын
Good collection and your voice is very attractive and mesmerizing 😊
Pl post the Address of different lamp you have purchased .very nice collection .
@NandhiniVibes Жыл бұрын
Chennai Porur vilakkukadai when u search Google u can get this shop address thank you
@indrasairam9533 Жыл бұрын
Is all the lamps are brass metal
@NandhiniVibes Жыл бұрын
Yes
@ashashasedhara892 Жыл бұрын
Can you please share how you are maintaining these.
@NandhiniVibes Жыл бұрын
I am.also not sure about the maintenance subscribers giving many tips I should try one by one thank you
@bhuvaneswaribala9198 Жыл бұрын
Please light all vilakkus and post them madam
@NandhiniVibes Жыл бұрын
having spiritual channel.posted that video also திருக்கார்த்திகை தீபம் #nandhinisvibes #aanmeegaalai #karthigaideepam #thirukarthigai #deepam kzbin.info/www/bejne/l4nQp5-GntueedE
@Earthplanet24611 ай бұрын
Can you please give the place from which one can buy ma'am?
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Mama Amazing super Beautiful 🙏🙏🙏👍👍🇧🇪
@NandhiniVibes Жыл бұрын
Thank you so much
@akalyamahadevanakalyamahad2673 Жыл бұрын
POORNA,PUSUKALAMBAL AYAPPAN, AYYANAR ILLA ,EALLA VILLAKUM AWSOME AKKA
@NandhiniVibes Жыл бұрын
Thank you so much
@samhamsivlogs Жыл бұрын
My kuladeivam 7 கன்னி மார்கள் super ha iruku ipadi kuda விளக்கு இருக்க
@bhuvanak5028 Жыл бұрын
Mam, atharikku plate la manjal water pottu deepam pathavaithal aval kulirval endru solvainga
@NandhiniVibes Жыл бұрын
nandri
@jeniferjessie91 Жыл бұрын
Arumai amma ❤❤❤❤❤❤❤
@NandhiniVibes Жыл бұрын
nandri
@umamaheswarib3187 Жыл бұрын
AI ways nandhini.love
@NandhiniVibes Жыл бұрын
Thank you
@shanthijaya8080 Жыл бұрын
Amma you are great
@NandhiniVibes Жыл бұрын
Not like that I am a normal person only 😍
@tobyschannel2401 Жыл бұрын
All your videos are very professional , informative and interesting. Please post videos on upcoming religious events and Hindu festivals and events 🙏
@NandhiniVibes Жыл бұрын
Thanks for ur appreciative words 😍
@geethadevikg6755 Жыл бұрын
Price of Mookambika vilakku .???
@ramuratha3260 Жыл бұрын
Akka neeka enna work pandreka..... Office going lady a irunthalum evlo intrest ah ellam collect pandreka
@NandhiniVibes Жыл бұрын
naan homemaker 😍
@krishnavenisrinivasan5482 Жыл бұрын
AAHAA FUNTAAASTIK AMMA VAALGA VALAMUDAN
@NandhiniVibes Жыл бұрын
Thank you
@indrasairam9533 Жыл бұрын
Where is the shop mam
@NandhiniVibes Жыл бұрын
Porur vilakkukadai
@indrasairam9533 Жыл бұрын
@@NandhiniVibes tq mam
@vijithirupu8793 Жыл бұрын
In which shop I'll get the Ashtalakhmi vilakku
@NandhiniVibes Жыл бұрын
Porur vilakku kadai
@muthulakshmichellamuthu6138 Жыл бұрын
Arumai nga🙏
@NandhiniVibes Жыл бұрын
nandri.
@valarmathiarunagiri2777 Жыл бұрын
karpagaviricham vilakkum kilai vilakkum vaangi veinga ma
@jegadhambaln187111 ай бұрын
இவ்வளவு அழகான விளக்குகளா!!! ஆச்சர்யத்தில் எனது கண்கள் விரிந்தன. இந்த விளக்குகளை எங்கு வாங்க வேண்டும்? முகவரி தருவீர்களா!!! விளக்குகளை எப்படி சுத்தம் செய்வது? இத்தனை விளக்குகள் இருக்கின்றது என்பதை பதிவின் மூலம் விளக்கிய சகோதரிக்கும், கோல்டன் லே சேனலுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
@baranivelan2590 Жыл бұрын
😍😍😍👌
@NandhiniVibes Жыл бұрын
🙏
@latharajendran2101 Жыл бұрын
Super
@NandhiniVibes Жыл бұрын
🙏
@Kovai_vidhya Жыл бұрын
அம்பாளுக்கு அந்த அக்னி குளுகுளுன்னு இதமா இருக்கும். நம்ம அம்மனுக்கு குண்டம் இறங்கும்போது நெருப்பு கணகணன்னு இருந்தாலும் , நம்ம அதுல இரங்குணதுமே நமக்கு இதமா ஆகிவிடும். இந்த அம்பாள் விளக்கு அருமை.
@NandhiniVibes Жыл бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள் நன்றி 🙏
@valarmathiarunagiri2777 Жыл бұрын
meenatchi amman vilakku vaangalatah ma
@hemarvs1022 Жыл бұрын
Madam Shop name and address sollunga please
@NandhiniVibes Жыл бұрын
Porur vilakkukadai, Ramakrishna street thirumurugan nagar porur chennai
@valarmathiarunagiri2777 Жыл бұрын
astothothiram vilakku 108 vilakku vaangi veinga ma
@malathikannan8663 Жыл бұрын
Beautiful collection of lamps. I also love lamp collection. Can you tell me where this voilakku shop is madam. ❤
@NandhiniVibes Жыл бұрын
Ramakrishna street thirumurugan nagar porur chennai
@muthuvadivoo9161 Жыл бұрын
பூர்ணபுஷ்கலா அய்யனார் விளக்கு எவ்வளவு அம்மா
@NandhiniVibes Жыл бұрын
நினைவில் இல்லை கடையில் மீண்டும் விசாரித்து பதிவிடுகிறேன்
@selvasivaganeshp9530 Жыл бұрын
HAPPY💚💚 KARTHIGAI 💛💛DEEPAM 🧡🧡TO❤❤ YOU 💚💚AND💜💜 YOUR💛💛 FAMILY 🧡🧡MEMBERS 🧡🧡AUNTY 💛💛💚💛🧡❤
உங்களிடம் அம்பாரி விளக்கு ( யானையின் மேல் விளக்கு ) இல்லயா அம்மா, அதையும் வாங்குங்கள். சுபிக்ஷமாய் இருக்கும் 🙏
@Priya30256 ай бұрын
She has it. She showed it in part 1
@SuperDeepa1985 Жыл бұрын
Very nice you selected best only sis....especially Mookambika diya and Kamakshi diya is excellent please take care of your health sis your voice is so dull and your face also so dull please take care of your health...
@NandhiniVibes Жыл бұрын
thank you so much and now getting better
@radhikasurendran3549 Жыл бұрын
Madam, take care of your health. You look very dull.