Just to get viewers, that too to watch till end you have given a misleading heading.That's wrong.Otherwise the Interview is very nice and Anu mohan sir's wise thoughts and the interviewing person's calm and respectful way is very pleasing and good.
திருத்தம், நீங்கள் கண்டது கடவுளை அல்ல.☝️ உங்கள் ஆழ்மனதை.👈 ஔவைக்கு முருகனாக காட்சி தந்ததும், கணிதமேதை இராமாணுயனுக்கு காளியாகக் காட்சி கொடுத்ததும் இதே ஆழ்மனம்தான்..... அது கடவுளின் அம்சம்தான், நான் அதை மறுக்கவில்லை,👈 ஆனால் இது கடவுள் இல்லை ஏனென்றால் கடவுள் இதற்கும் அப்பாற்பட்டவர்.☝️ உதாரணமாக: எங்கள் ஆழ்மனது தேவைப்பட்டால் கோபப்படும், ஆக ஆழ்மனதிற்குள் அன்பைவிடவும் ஒரு குணம் இருக்கு, (கோபம்), ஆனால் கடவுளிடம் தூய அன்பைத்தவிர வேறெதுவும் இல்லை...... ஆக கடவுள்வேறு ஆழ்மனம் வேறு.... நாங்கள் பார்ப்பது ஆழ்மனதைத்தான், அவ்வளவு சுலபமாக நாம் கடவுளைக் காணமுடியாது. ஆண்டாண்டு தோறும் காட்டில் தியானம் இருப்பவர்களுக்கே கடவுள் அவ்வளவு எழிதில் தோன்றுவதில்லை.☝️
@murugans-el8np2 ай бұрын
அந்தக் கடவுள் நமக்குத் தேவையில்லைன்னு படக்குன்னு சொல்லுங்க
@praburammadhan26182 ай бұрын
@@murugans-el8np கடவுள் இல்லை என்று நம்புபவன் இங்கே பதிவு இட வரமாட்டான்...... உங்களுக்கு பகுத்தறிவு என்று ஒன்றிருந்தால் அதைக் கேளுங்கள்...... அதிகம் படித்த விஞ்ஞானியாகிய அல்பர்ட் ஐன்ஸ்டீன் கடவுளை மறுக்கவில்லை.
@moorthyk8522 ай бұрын
ஆரறிவார் அண்ணல் பெருமையை. யார் அறிவார் அதின் அகலமும் நீளமும். பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதின் வேர் அறியாமை விளம் பு.
@murugans-el8np2 ай бұрын
@@praburammadhan2618 அய்ன்ஸ்டீன் கடவுளை நம்பியதாகச் சொல்லும் சேதியை தரவுடன் தாருங்கள் நணபரே.
@praburammadhan26182 ай бұрын
@@moorthyk852 அடி, முடி அறியார் பிரமனும் விஷ்ணுவும், ஆயினும் அதேகதிதான் பரமசிவனும். பிரபஞ்சம் ஆரம்பித்த நொடியிலிருந்து இந்த நொடிவரை விரிவடைவது அடங்கவில்லை, இச்சூழலில் கடவுளும் அறியார் அதன் பருமனை.👈 கடவுளுக்கே அது அடங்கினால்த்தான் தெரியுமெனும்போது, நீரும் நானும் எம்மாத்திரம்?......😳
@radhakrishnanvasudevan48142 ай бұрын
தட்டுகாசும்உண்டியலில்காணிக்கைபோடமல்இரு.ந்தாலேகடவுளைநன்குபார்க்கலாம் நீங்கள் இருக்கும் இடத்தில் சிலநொடிகள்தியானம்செய்யநிச்சையம்ஏதாவதுஉருவத்தில்உங்களுக்குநல்லதுசெய்துமறைவார் நடக்கும் சிறிய வன்
@ikmkkhdsfgghhh2 ай бұрын
தானம் தர்மம் பண்ணணும் கஞ்ச பையா 😡 கடவுள் எல்லார்க்கும் தெரிய மாட்டார் அதுக்கு குடிபினை வேண்டும்
@sujathasujatha70322 ай бұрын
Thank you sir 🙏🙏
@raphaelgabriel7208Ай бұрын
திருப்பதியில் காசுக்கு ஒரு கியூவும் காசு இல்லாமல் ஒரு கியூவும் , அதுவும் காசு கொடுத்தால் சாமி தரிசனம் அருகாமையில் என்று சொல்லி ஏமாளிமக்களிடமிருந்து மில்லேனியம் கணக்கில் சம்பாதித்து வருகின்றனர் !
@Gaming12adrhvw2 ай бұрын
Yes🙏🏻🙏🏻
@nedunjeliannarayasamy54772 ай бұрын
Yes you should spend thousands of dollars to watch movie stars but don’t spend any money to see the lord that protects the whole universe
@meru75912 ай бұрын
பாம்பு... 🎉🎉
@praba1959Ай бұрын
300 க்கு சின்ன லட்டு. 10000 கொடுத்தா பெரிய லட்டு. மக்களை நன்னா brian wash பண்ணிட்டா.
@KanthanSakkarabani2 ай бұрын
🙏🙏🙏👌
@ramachandran54412 ай бұрын
கூடுவிட்டு எந்த கூடு பாய்ந்தார் ஐயா ஏன்டா உருட்டுறீங்க
@marammalrajee25272 ай бұрын
Ennada heading pottiruke .onnume illai......
@kannanveeramarthandan60402 ай бұрын
The video is for 11 minutes but intro is 1.30 minutes. Too much
நிருபருக்கு முகத்தில் முடி வளர் திருக்கு😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅
@r.thilaka25462 ай бұрын
21...28
@prithvigyt2 ай бұрын
Çórréçta sonaga sir
@maheswarialagasen63192 ай бұрын
😅
@SGG-l3g2 ай бұрын
What is all this? How much of scientific truth
@sivagamisekar18892 ай бұрын
these are apart from our sceintific knowledge
@dpssamy75852 ай бұрын
Mohan...Mohan...Good message God bless you. You please go and worship Sani God immediately without loss of time! It's the order of Sani God.
@murugans-el8np2 ай бұрын
கடவுளப் பாத்தீங்களா. மன வியாதியா இருக்கலாம்.
@mariampillaimariaseelan2 ай бұрын
100%true
@subasharavind41852 ай бұрын
அவர் அளவுக்கு கவுள்னா என்னானு சொல்றார்.அவர் உணர்ந்ததை தானே சொல்ல முடியும். துளியளவு ஆன்மிக அனுபவத்த வச்சுக்கிட்டு பேசறார்..
@maniradha681226 күн бұрын
😂
@SangeethaPriya-l3b2 ай бұрын
இனி இந்த சேனல் வந்துச்சு,புன்டவாய்யா
@Thilagavathy-xi4uk2 ай бұрын
Ivarukku sai baabaa vesham pottaa correct aah irukkum nandraaga utthu paarungal sai baabaa maariye orukkaaru
@m.k.subramanianm.k.subrama57332 ай бұрын
If you have seen GOD you won't be like this. Man who had seen him will isolate them and talk less with humans and always with God and only with God. Won't promote like this.
@murugananthammuruganantham52612 ай бұрын
Kadavul karuppa ,sivappa, Konjam sollanum. Kadavul ana ,penna
@adhi8082 ай бұрын
Kadavul PARAMATHMA we are JEEVATHMA.....IRUVARUM EQUAL SIZE BUT DIFFERENT POWER
@AThiagarajan-y5f2 ай бұрын
கடவுளை நான் பார்த்த வகையில் ஒளி வடிவில்.நூறு சதவீதம் நேர்மையும், வைராக்கியமும் இருந்தால் கடவுளை ஜோதியுள் ஜோதியுள் ஜோதியாக அச்ஜோதியுள் நள்ளிருளிள் நட்டம் பயின்றாடும் நாதனாக உள்ளார்.பார்ப்பதற்கு முயற்சியும் பயிற்சியும் கள்ளம் கபடில்லாத தன்மையும் வேண்டும்.
@ikmkkhdsfgghhh2 ай бұрын
உன்னோட உடம்பில் இருக்கும் உயிர் கருப்பா சிவப்பா னு சொல்லு மனசு கவலைய இருக்குனு சொல்ற அந்த மனசு கருப்பா சிவப்பா சொல்லு வலிக்குது சொல்ற அந்த வலி கருப்பா சிவப்பா னு சொல்லு
@ikmkkhdsfgghhh2 ай бұрын
@@AThiagarajan-y5f இந்த மூதேவிக்கு ஆன்மீகம் என்னனு தெரியாது இவனுக்கு போய் விளக்கம் சொல்ற நீ 🤦🤦
@sathishkumar-tr6bt2 ай бұрын
Ivan oru alunu, ivana vera interview edukranunga....