வாழ்க வளமுடன் அம்மா. குரு வாழ்க குருவே சரணம்.குருவே துணை.இறைவனை முழுதுமாக நம்பி விட்டோம் தாயே.தங்களின் பதிவு மேலும் மேலும் எங்களுக்கு உள்ளபயதை போக்கி கொண்டு உள்ளது அம்மா. வாழ்க வளமுடன் அம்மா
Riyali veri Gret your speech nandringa amma nandri
@SaranyaMayilsamy-v8o18 күн бұрын
குருவே சரணம்💖அன்பு அம்மா, நின் கருத்துக்கள் உலகம் முழவதும் சென்று பரவ வேண்டும் அருட்பெருஞ்ஜோதி தந்தையே,,,மெய் உருக்கம் அம்மா❤❤❤ வாழ்க வளமுடன்
@sudhakandanknvf-077918 күн бұрын
இப்படி பட்ட உண்மையை.... எங்கள் குரு தங்கள் மூலமே அறிந்தோம்... குரு வாழ்க குருவே துணை குருவே சரணம் அம்மா 🙏❤🪷
@UMARANI-qz2eb18 күн бұрын
வாழ்க வளமுடன் அம்மா. யாருக்கு எப்போது என்ன கொடுக்க வேண்டும் என்று இறைவனுக்குத் தெரியும். அற்புதம் அம்மா. நன்றிகள் அம்மா 🙏🙏
@leelajayaraman936418 күн бұрын
Thank you amma 😊😊🙏🙏
@JeevikaShanmugam19 күн бұрын
குருவே சரணம் அம்மா 🙏🙏 தங்களின் ஒவ்வொரு பதிவும் உள்ளுக்குள் இரசவாதங்களை ஏற்படுத்தி கொண்டே இருக்கிறது அம்மா... நன்றிகள் கோடி சமர்பித்தாலும் குறைவே அம்மா.... வாழ்க வளமுடன் அம்மா 🙏
@elaiyaraja585219 күн бұрын
❤❤வாழ்க வளமுடன் அம்மா 🙏🏽🙏🏽 பக்தி என்ன தரும் பயமின்னையை தரும் எல்லாம் வல்ல என் இறைவனுக்கு என்னை பார்த்துக்கொள்ள தெரியாத நான் போய் அவனிடம் சென்று இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்க வேண்டுமா தாய்க்கு தெரியாத குழந்தைகு என்ன தர வேண்டும் என்று என் இறைவன் எனக்குக்குள் இருக்க என்ன பயம் ❤❤❤❤❤🎉🎉
@sudha310518 күн бұрын
வாழ்க வளமுடன் அம்மா ❤குருவே சரணம்
@AnbeSivam0219 күн бұрын
இனி எங்கள் துன்பத்திற்காக கவலைபடாமல் இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை வந்தது அம்மா. இந்த அற்புதமான பாடலை எங்களுக்காக தேடி அளித்ததற்கு நன்றிகள் அம்மா 🙏 வாழ்க வளமுடன் அம்மா 🙏
@gowrinarayanasamy430319 күн бұрын
அருமையான பதிவு அம்மா நன்றிகள்
@SriParamjothiSevalaya19 күн бұрын
அருமையான கருத்து அம்மா. இந்த ஆன்மிக பயணத்தில் மட்டுமல்லாது, உலகியலில் வாழ்பவர்களுக்கும் ஏற்ற கருத்து அம்மா. இறைவனின் முழு ஆசியும் அம்மாவின் உடல்நலத்தை பெருகுக என்று பிரார்த்தனை செய்வோம் அம்மா. வாழ்க வளமுடன் கோடி நலமுடன் நலமுடன் நலமுடன்🪔🪔🪔
@siddhusathya296319 күн бұрын
நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏
@malathiraja657719 күн бұрын
படைத்த இறைவனுக்கு தெரியும் எதை எப்போது கொடுக்க வேண்டும் என்ற புரிதல் ஏற்பட்டது அம்மா. இறைவனையே முழு சரணாகதி அடைய வேண்டும் அம்மா. மிகச் சிறப்பு அம்மா. வாழ்க வளமுடன் அம்மா🙏 நன்றிகள் அம்மா🙏
@siddhusathya296319 күн бұрын
வாழ்க வளமுடன் அம்மா...🙏🙏🙏
@jayanthinagarajan551619 күн бұрын
அருமையான விளக்கம் அழுகை தான் வருகிறது 🙏👏💐
@jayanthinagarajan551619 күн бұрын
குரு சரணம் குருவே சர்வமும் பயம் போக யோக வகுப்பில் தானே அம்மா கிடைக்கிறது மேலும் சிறப்பாக வாழ்க்கையை வாழ பத்தியில் இருந்து யோகத்திற்கு தான் வர வேண்டும் வாழ்க வளமுடன் அம்மா 🙏👏💐💞 சிறப்பு அம்மா விளக்கம்